Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றியால், அமெரிக்காவுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும் உள்ள உறவுகளில் சில முக்கியமான வழிகளில் சில மாற்றங்கள் நிகழலாம். அவ்வாறான ஐந்து விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. மாற்றத்தின் தூதுவர் ? -டிரம்ப் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: வென்றார் டொனால்ட் டிரம்ப் தங்குதடையற்ற வணிகம் தான் வலியுறுத்தி வந்த வணிக கொள்கைகளை புதிய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பின்பற்றத் தொடங்கினால், அது பல தசாப்தங்களாக உலகின் மற்ற நாடுகளுடன் அமெரிக்கா செய்யும் வணிக முறையில் பெரும் மாற்றத்தினை கொண்டு வருவதாக அமையும். அமெரிக்க மக்களின் பணி இழப்புக்கு காரணமாக அமைகிற…

  2. உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டதில் 19 வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் பாலியல் குற்றங்கள் அதிகம் புரிந்த்தாக புகார்கள் உலகெங்கும் வந்துகொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் ஐந்தில் ஒரு இளைஞர் பேஸ்புக்கை பயன்படுத்தி குற்றங்கள் செய்வதாக சைபர் கிரைம் தனது ஆய்வுக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் டுவிட்டர் போன்ற இணையதளங்களும் இந்த வகை குற்றங்களுக்கு காரணமாக இருப்பதையும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. பேஸ்புக் மூலம் எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் ம…

    • 0 replies
    • 383 views
  3. டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தனக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை என்றும், தனது குடும்பத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ 1.2 கோடி சொத்து மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த 1997ல் மாட்டூ்த் தீவண ஊழலில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் இவரும் இவரது மனைவி ராப்ரி தேவியும் பல கோடி ரூபாய் சுருட்டியதாக குற்றம்சாட்டப்ட்டது. தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள சரண் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதனுடன் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார். அதில் அவர், எனக்கு …

  4. இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1975 மற்றும் 1977 ல் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது இந்திரா வீட்டில் அமெரிக்க உளவாளி பதுங்கி இருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 1975 மற்றும் 1977 இடைபட்ட அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டு வருடங்களில், இந்திரா காந்தியின் வீட்டுக்குள் அமெரிக்க உளவாளி இருந்தார் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட 'மிசா' அவசரநிலை பிரகடனத்தின் பின்னணியில் அமெரிக்க உளவாளி இருந்ததாகவும், அவருக்கு உதவியாக இந்திராவின் மகன் சஞ்சய்யும், அவரது செயலாளர் ஆர்.கே.தவான் ஆகியோரும் இருந்ததாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1…

  5. பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே? அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் கட்டுவதற்காகவோ அவர்கள் துரும்பைக் கூட அசைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், விஷ்வ ஹிந்து பரிசத்தும் சம்பந்தப்பட்டுள்ளவரை, ஒருபோதும் பிரச்சனை தீராது. ஆனால், ராம ஜென்ம பூமியை விடுவிக்கத்தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது? பாபர் மசூதியை இடித்தது குழந்தை ராமனுக்கு (மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த ராமன் பொம்மை) துயரத்தையே உருவாக்கியுள்ளது. பாபர் மசூதி இருந்தவரை அம்மசூதி, ராமன் சிலையை வெயிலிலும் மழையிலும் பாதுகாத…

  6. அணுகுண்டு ஏவுகணையில் மேம்பாடு ; வட கொரிய அதிபரின் சர்ச்சை புத்தாண்டு உரை அணுகுண்டுகளை தாங்கிச்செல்லும் திறன் படைத்த தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கும் திறனை வட கொரியா நெருங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நாட்டு மக்கள்முன் தொலைக்காட்சியில் ஆற்றிய புத்தாண்டு உரை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் மேம்பாடு இறுதி கட்டத்தில் இருப்பதாக தனது புத்தாண்டு உரையின் போது கிம் குறிப்பிட்டார். கடந்தாண்டு வட கொரியா மேற்கொண்ட ஒரு மிகப்பெரிய அணு ஆயுத பரிசோதனை உள்பட மொத்தம் இரு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அணு ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வட கொரியா அடைந்துவிட்டதால் அத…

  7. 12 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் நடுவானில் மாயம்! மேலும் வாசிக்க: http://www.dailythanthi.com/article.asp?Ne...2009&advt=1 நன்றி.

  8. வட கொரியா அரசு தனது மக்களை கடுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது அந்நாட்டு மக்கள் எவ்வாறான சிகை அலங்காரங்களைச் செய்யவேண்டும் என்பதையும் படங்களாக வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்தது வடகொரியாவின் தற்போதைய இளம் அதிபர் கிம் ஜோங் உன் தான். ‘நம் நாட்டு மக்கள் இப்படித் தான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும்’ என்று 28 விதமான சிகையலங்காரப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்களுக்கு 10 வகையும், பெண்களுக்கு 18 வகையும் அடங்கியுள்ளன. ஆண்கள் கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை முடி வெட்டி ஆக வேண்டும். சாதாரண ஆண்களுக்கு அதிக பட்ச முடி நீளம் 5 சென்றி மீற்றர் எனவும், இராணுவத்தினருக்கு 7 செ.மீ எனவும் வரையறை உண்டு. இந்த 28 சிகையலங்கார வகைகளைத் …

  9. பேரழிவை ஏற்படுத்திய சீனா, உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்! கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், ‘சீன வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என ட்ரம்ப் கூறியது சரியே என தற்போது அனைத்து தரப்பினரும் குறிப்பாக எதிரி என்று சொல்லப்படுபவர்களும் கூறத்தொடங்கியுள்ளனர்.…

  10. தமிழ்நாட்டின் போடிநாயக்கனூர் பகுதியில் இருக்கும் வங்கிக் கிளை ஒன்று அந்தக் கிளை மூலம் கல்விக்கடன் பெற்று, கடனைத் திரும்பத்தராத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தியதாக , மாணவர்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நட்த்தியதாக செய்திகள் வந்தன. இந்த நடவடிக்கை “முற்றிலும் தவறான ஒன்று, மனித நேயமற்ற ஒரு செயல்” என்று கூறும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வறுமை காரணமாக மாணவர்கள் மேல் படிப்பு படிக்க முடியாமல் போவதற்கு அரசின் கொள்கைகளே காரணம் என்ற வகையில் , அவர்களுக்கு கடன் வழங்குவது சரியல்ல, மாறாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்றார். வங்கி மூலம் கடன் வழங்குவது என்ற முடிவெடுத்தாலும், அதற்கு உத்தரவாதம் தரும் பொ…

  11. பாகிஸ்தான் துறைமுகம் சீனா வசமானது! சீன கடற்படை ஆதிக்கம் அதிகரிக்கும் பாகிஸ்தானின் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள குவாடர் துறைமுகத்தைச் சீனா கையகப்படுத்தியுள்ளது. துறைமுகத்தை 40 ஆண்டுக் குத்தகைக்குச் சீன நிறுவனத்திடம் அளித்துவிட்டதாகப் பாகிஸ்தான் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அறிவித்திருக்கிறார். சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்குக் கடனுதவி செய்துவருகிறது. இதன் காரணமாக, ''சீனாவிடமிருந்து பெற்ற அதிகப்படியான கடனால் பாகிஸ்தான், தம்முடைய வருவாயில் பெரும்பகுதியைச் சீனாவுக்குக் கொடுத்தால் விரைவில் அது திவால் ஆகும்'' என்று அந்த நாட்டு வல்லுநர்கள் எச்சரிக்கும் சூழலில், சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிற…

  12. தென்னாபிரிக்க வன்முறையால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை செவ்வாய்க்கிழமை தீவிரமடைந்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போராடி வரும் பொலிஸார் ஆயிரக்கணக்கான பொலிஸ் வீரர்களை வீதிகளில் நிறுத்தியுள்ளனர். நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாதது என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்தார். ஏறக்குறைய ஒரு வார அமைதியின்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர். அதேநேரம் 1,300 வன்முறையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.…

  13. ஆன் சான் சூ கீக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுவிட்சர்லாந்து அதிருப்தி மியன்மார் இராணு ஆட்சியாளர்களினால் ஆன் சான் சூ கீக்கு விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் சுவிட்சர்லாந்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மியன்மார் எதிர்க்கட்சித் தலைவி மீது விதிக்கப்பட்டுள்ள இராணுவ ஆட்சியாளர்களினால் விதிக்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாததென சுவிஸ் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வீட்டுக் காவலில் இருந்த போது சட்டத்திற்கு முரணான வகையில் அமெரிக்க பிரஜை ஒருவரை சந்தித்ததாக ஆன் சான் சூ கீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக மியன்மார் நீதிமன்றம் மூன்றாண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததாகவும், பின்னர் ஆட்சியாளர்கள்…

    • 0 replies
    • 575 views
  14. உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார். நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர். இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் 'டி…

  15. Worldtamils Win மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் சுவிஸ் (வீடியோ இணைப்பு) உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது. பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) 10வது இடத்திலும் உள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் மேலோங்கி காணப்படுவதாக W…

  16. இன்றைய (18/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ரஷ்யா, அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதா? இதுகுறித்த குற்றச்சாட்டை ஆராய்வதற்கான குழுவுக்கு தலைவராக எஃப்.பி.ஐ-யின் முன்னாள் தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்! * அடைக்கலம் தேடி ஆட்துணையின்றி நாடு கடந்து வந்த சிறார்கள். அவர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறித்த பிபிசியின் சிறப்புப் பார்வை. * காதலுக்காக அரச அந்தஸ்தை துறக்கும் ஜப்பானிய இளவரசி. அரச குடும்பத்துக்கு வெளியே ஒருவரை திருமணம் செய்ய அனைத்தையும் துறக்க இளவரசிக்கு எப்படி மனது வந்தது?

  17. இந்திய அரை வம்சாவளியரான லியோ வரத்கார் அயர்லாந்தின் பிரதமராவதற்கு வாய்ப்பு படத்தின் காப்புரிமைREUTERS இந்திய அரை வம்சாவளியரான, லியோ வரத்கார் அயர்லாந்து குடியரசின் அடுத்த பிரதமராகவிருக்கிறார். ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான, ஃபைன் கேல் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் வரத்கார் வெற்றி பெற்றுள்ளார். கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில், வீட்டு வசதித் துறை அமைச்சரான சைமொன் கொவ்னியைத் தோற்கடித்த, 38 வயதான இவர் , அயர்லாந்தின் முதல் ஒரு பாலுறவுக்கார பிரதமராவார். இன்னும் சில வாரங்களில், இந்த மத்திய வலது சாரிக் கட்சியின் தற்போதைய தலைவரான, எண்டா கென்னடிக்கு அடுத்த தலைவராகிறார் லியோ வ…

    • 1 reply
    • 394 views
  18. சிரியா அகதியாக, துயரங்கள், தடைகளைக் கடந்து விமானி பயிற்சி பெற்ற பெண் மாயா கசல் சுவாமிநாதன் நடராஜன் பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UNHCR/ ANDREW MCCONNELL படக்குறிப்பு, மாயா கசல் மாயா கசல் சிரியாவின் உள்நாட்டு போரிலிருந்து தப்பி வந்த லட்சக்கணக்கானவர்களில் ஒருவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது கல்வியை பெற போராட வேண்டியிருந்தது. அவர் தற்போது விமானியாக தகுதி பெற்றுள்ளார். ஐ.நா அகதிகள் முகமையின் நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார். "ஓவ்வொரு முறை நான் விமானத்திற்குள் நுழையும்போத…

  19. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கல்யாணம் செய்து கொண்டார் வீரப்பன். நான் அவரை விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீது கர்நாடக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். போலீஸ் எஸ்.பி.ஹரிகரன் மற்றும் போலீசார் வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கும் இதில் உள்ளன. நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் தொடர்பாக முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து மைசூர் சிறையில் அடைத்து உள்ளனர். ஒரு வருடமாக அவர் ஜெயிலில் இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக அவரை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் வீரப்பனை விரும்பி திருமணம் செய்யவில்லை. …

  20. இந்திய, அமெரிக்க கடற்படைகளின் கூட்டு பயிற்சி ஆண்டுதோறும் அரபிக்கடலில் நடைபெற்று வருகிறது. கடந்த 2007&ம் ஆண்டு ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டன. ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த பயிற்சி இந்தியா, அமெரிக்கா இடையிலான இருநாட்டு பயிற்சியாக மாற்றப்பட்டது. இந்தநிலையில், இந்தியா வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு மந்திரி இட்சுனோரி ஒனோடெரா, டெல்லியில் இந்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியை சந்தித்து பேசினார். அப்போது, இந்த பயிற்சியில் ஜப்பானும் இணைய விரும்புவது குறித்து பேசியதாக ஜப்பான் மந்திரி பின்னர் தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இந்த கடல் பயிற்சியானது, தங்கள் கடல் எல்லையை பாதுகாப்பதற்காக நட்பு நாடுகள…

  21. சென்னை: திருமணத்தை ஒத்திவைக்கலாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, தன் காதலனின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நிலாய் என்ற 20 வயது மாணவரை காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு நிலாய் வந்திருந்த போது, திருமணத்தை உடனடியாக நடத்த ஸ்ரீவித்யா வற்புறுத்தினார். சிறிது காலம் பொறுத்திருக்குமாறு நிலாய் கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, அருகில் இருந்த 'ஆசிட்' பாட்…

    • 16 replies
    • 1.5k views
  22. அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது. சீனாவின் இந்த நகர்வானது ஜி20 உச்சி மாநாட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ICBM பரீட்சார்த்தத்தைக் கண்டித்து கூட்டுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை சீனா எதிர்த்தது. அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியான இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகர்வு…

  23. குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத்லீன் கோமியன்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தனது சகோதரரின் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இறந்து போன தம்பி இப்போது டிவிட்டர் செய்வது போலவே அமைதுள்ள அந்த குறும்பதிவுகள் 1980 ல் கொல்லப்பட்ட பில் கோமியன்ஸ் மீது பரிவை உண்டாக்குகிறது. யார் இந்த பில் கோமியன்ஸ்? அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்தவர் பில். அவருக்கு 14 வயது இருந்த போது ஓஹியோவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் கொல்லப்பட்டார். பில் அணிந்திருந்த ஸ்கார்ப்பாலேயே அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் யார் ? என்பதும் தெரியவில்லை. கொலைக்கான காரணமும் தெர…

  24. உக்ரைனுக்கு... இராணுவ கூட்டணி, ஆதரவளிக்க... தயாராகவுள்ளது: நேட்டோ! உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நீண்ட காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இந்தப் போர் பல மாதங்கள், ஆண்டுகள் நீடிக்கும். நீடிக்கும் சாத்தியம் உள்ளது. ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது, மேலும் ஃபின்லாந்து மற்றும் சுவீடன் அமைப்பில் சேர வரவ…

    • 12 replies
    • 674 views
  25. மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பேரணியாக மலேசிய தூதரகத்தை நோக்கி சென்ற அவர்கள், 'மலேசியா ஒரு கொலைகார அரசு" , 'மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது", 'எங்கள் உறவினர்களின் உயிரை திருப்பி கொடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி சென்றனர். மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ஆம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான போர் விமானங்களும், கப்பல்களும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.