Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. `இளையவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஆப்பிரிக்காவின் தலைவர்கள் மட்டும் வயதானவர்கள்' இளம் வயதினர் அதிகமாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளில் வயதான தலைவர்களே ஆட்சியில் உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமாக உள்ள நாடுகளின் தலைவர்களின் சராசரி வயது 61 என தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டுத் தலைவர்களில், வயதில் மூத்த முதல் 10 தலைவர்களின் சராசரி வயது 79 என்று தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே இளம் வயதானோர் அதிகம் வாழும் ஆப்பிரிக்கக் கண்டத்தில், அந்த நாடுகளின் தலைவர்கள் எப்போதுமே வயது முதிர்ந்தவர்களாக உள்ளதற்கு காரணம் பற்றிய ஆய்வுகளும் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க சந…

  2. கோவை: புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கணவர் படும் துயரத்தை காண சகிக்காமல் அவரை சுத்தியலால் அடித்து கருணைக் கொலை செய்ய முயன்று தற்கொலை செய்து கொண்டார் மனைவி. ஆனால் அவரது கணவர் உயிருக்குப் போராடி வருகிறார். கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பசுபதி (வயது 72). இவரது மனைவி அனுசுயா (68). இவர்களுக்கு மனோன்மணி, ரேணுகா தேவி என இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனோன்மணி கோவையை அடுத்த காரமடையிலும், ரேணுகாதேவி திருச்செங்கோட்டிலும் வசித்து வருகிறார்கள். பசுபதி கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். அதில் கிடைத்த வருமானத்தை வைத்து இரு மகள்களையும் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார்…

    • 1 reply
    • 1.4k views
  3. காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி sachinthaJuly 24, 2025 காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்…

  4. தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென் கொரியா. இதுவரை தென் கொரியாவில்…

    • 0 replies
    • 433 views
  5. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு! அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி அச்சுறுத்தலை” உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலையை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. இணக்கத்திற்கு வராமல் ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத…

    • 7 replies
    • 580 views
  6. பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்ட…

  7. பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல இடங்களைச் சமீபத்தில் பறிகொடுத்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், அந்த இயக்கத்தினர் இன்னும் வேரூன்றி உள்ளனர். இந்நிலையில், ஒரு செய்தி நிறுவனம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் சமீபத்திய செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது: 169 people are talking about this எந்த ஒரு நோயும் தானாக மண்ணில் வந்துவிடாது. கடவுள் யாரை தண்டிக்க விரும்புகிறாரோ அவர்களையே நோய் தாக்கும். நம்பிக்கை வைக்கு…

    • 0 replies
    • 634 views
  8. கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா புலாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை ஜனாதிபதி டிரம்ப் அலட்சியம் செய்தார் என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் பரவ ஆரம்பித்துள்ள வைரசின் தீவிரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு புலனாய்வு பிரிவினர் ஜனவரி மாதத்தில் எச்சரிக்கை விடுத்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகள் வைரசின் இயல்பு மற்றும் சர்வதேச பரவல் குறித்தும் சீனா அதன் பாதிப்பை குறைத்து காண்பிப்பது குறித்தும் அமெரிக்க அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் எச்சரித்தன ஆனால் வழமைபோல டிரம்ப் அதன்; பாரதூரத்தை அலட்சியம் செய்தார் அதனை நிராகரித்தார் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. p>…

    • 4 replies
    • 914 views
  9. அமெரிக்காவில் 5ல் ஒரு இளைஞருக்கு காது செவிடு: புது சர்வே. அமெரிக்க இளைஞர்களில் ஐந்தில் ஒருவருக்கு அதாவது 20 சதவீதம் பேருக்கு சரியாக காது கேட்கவில்லை என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். காதுகளில் எப்போது பார்த்தாலும் இயர்போனை மாட்டியபடி திரியும் இளைஞர்கள். ஐபாட், எம்பி3 கருவிகளை 24 மணிநேரமும் காதில் மாட்டிக் கொண்டு முழு ஒலியில் பாடல்கள் கேட்பது ஒரு பேஷனாகிவிட்டது. இந்த சாதனங்கள் தற்போது இளைஞர்களின் காதுகளை பதம் பார்த்துவிட்டன. அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுகளில் 70 லட்சம் பேருக்கு காது செவிடாகி விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 முதல் 19 வயதுக்குள் வரும் இளைஞர்களின் காது இப்படி ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட…

  10. ஊடகங்களில் தமிழ்க்கொலை கவிஞர் காசி ஆனந்தன் சாட்டையடி அயலகத் தமிழர் கருத்தரங்கத்தில் தலைமையுரை ஆற்றிய உலகப் பெருந் தமிழர் காசி ஆனந்தன் அவர்கள் உரை யாற்றும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ் எவ் வாறு கொச்சைப்படுத்தப்படுகிறது - தமிழ் மொழி எங்ஙனம் சீரழிக்கப்படுகிறது எனக் குமுறினார். ஒரு விபத்து பற்றி தகவல் கூறிய ஒருவன் மறைமலை அடிகள் பிரிட்ஜ் கிட்டே விபத்து என்று சொல்கிறான். வட மொழியை எதிர்த்துப் போராடிய மறை மலையடிகள் பெயரால் உள்ள பாலத்தை பாலம் என்று சொல்ல முடியவில்லை என்ற உதாரணத்தை முன்வைத்து நாம் ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டு இருக்கிறோம் அதனால் தான் தமிழ் மொழி இப்படியெல்லாம் அழிந்து கொண்டு இருக்கிறது எனக் கூறினார். நாட்டில் ஒரு தலைவருக்கே…

  11. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் தீர்மானித்துள்ள நிலையில் பிரான்ஸ் மந்திரிசபை இன்று அவசரமாக கூடுகிறது. பாரிஸ்: ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது. இந்நிலையில், வாக்கெடுப்பு ம…

  12. பிரிட்டனில் பொருளாதாரச் சரிவு ஏற்படும்: நிதியமைச்சர் எச்சரிக்கை கடந்த வாரம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து, பிரிட்டன் ஏழ்மைநிலைக்கு தள்ளப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பொருளாதாரச் சரிவு ஏற்படும் என பிரிட்டன் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார். புதிதாக வரும் கன்செர்வேடிவ் அரசாங்கம், சில மாதங்களுக்குள், வரிகளை உயர்த்த வேண்டும் மற்றும் செலவினக் குறைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். டேவிட் கேமரன் பதவி விலகுவது என முடிவெடுத்ததைத் தொடர்ந்து நாட்டில் அச்சமயம் புதிய பிரதமர் பதவியேற்றிருப்பார். பிரதமர் பதவிக்கு தான் தான் போட்டியிடப் போவதில்லை என ஆஸ்போர்ன் த…

  13. நிதிச்சந்தை கொந்தளிப்பு: பவுண்ட் மதிப்பில் தொடர்ந்து வீழ்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது என்று வாக்கெடுப்பில் முடிவு வந்ததைத் தொடர்ந்து நிதிச் சந்தைகளில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவுகிறது. ஆசிய வர்த்தகத்தில், பிரிட்டிஷ் நாணயமான பவுண்டு 31 ஆண்டுகள் காணாத புதிய குறைந்த மதிப்பைத் தொட்டு, ஒரு டாலர் 28 செண்ட் என்ற அளவுக்குக் கீழ் விழுந்தது. முதலீட்டாளர்கள் பொதுவாக பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படும் அரசு கடன் பத்திரங்களுக்கு தங்கள் நிதியைத் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள். சில பிரிட்டிஷ் நிதி மேலாளர்கள் தாங்கள் நிர்வகிக்கும் சொத்து நிதித்திட்டங்களிலிருந்து முதலீட…

  14. அகாலமாகும் அகிம்சை வழிகள். .. அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தா…

  15. 501,472’ பேரை காவு கொண்டது கொரோனா! – கோடியைத் தாண்டியது தொற்று! சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, ஸ்பைன், பிரித்தானியா மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (28) மதியம் 1 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 10,090,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 501,472 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,466,895 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போது வரை 4,122,080 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சி…

  16. பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலை குண்டுதாரி இலங்கையின் ஈஸ்டர் தின தொடர் குண்டு வெடிப்பை போன்று பிரித்தானியாவின் செயின்ட் போல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்துவரும் ஹேஸைச் சேர்ந்த சபியா ஷேக், ( வயது -36) பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலைகுண்டுதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸைச் சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் , ஒருவரைக் கொல்வதைவிடவும் கொடூரமான செயல்களை செய்வதை விரும்புவதாக பொலிஸ…

  17. கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்திலுள்ள ஒஷாவா என்ற நகரத்தில் உள்ள ஒர் மிகப்பெரிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதன் அருகில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல் முதலியவற்றை இறுக்கமாக மூடி, புகையினில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒஷாவா நகரத்தில் McAsphalt Industries Limited on Farewell Street near Harbour Road என்ற தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமாக தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்., ஒன்பது தீயணைப்பு வண்டிகளில் வந்த 39 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பல கிலோமீட்டர் வரையில் ஒரே புகைமண்டலமாக காணப்படுகிறது. …

  18. பஞ்சம்: வடகொரியாவில் நரமாமிசம் உண்ணும் மனிதர்கள்! திங்கள், 28 ஜனவரி 2013( 12:51 IST ) வடகொரியாவில் வெளி உலகிற்கு மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரிய பஞ்சம் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு ஹவாங்கேயிலி தலைவிரித்தாடுகிறது. இதுவரை 10,000 பேர் பட்டிணியால் பலியாகியிருப்பார்கள் என்று விசாரணை தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பசியால் தனது குழந்தைகளை கொன்று தின்ற தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் காட்டுத் தீயாக பரவி வருகிறது. வடகொரிய கட்சி அதிகாரிகள் உணவுப்பொருட்களை பதுக்குவதால் பஞ்சமும் பட்டிணியும் தலைவிரித்தாடுவதாக தெரிகிறது. நாட்டின் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாட வடக்ரொயா இரண்டு ராக்கெட்டுகளை பெரும் செலவில் விண்ணில் செலுத்தி மகிழ்ந்துள்ளதாக அங்…

  19. பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர் கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர். இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர…

  20. பாகிஸ்தான் இன்று குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஹாட்ப்-2(அப்டலி) என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் என்கிற ராணுவ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. ஹாட்ப்-2(அப்டலி) என்கிற இந்த ஏவுகணை 180 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை அணு ஆயுதத்தையும் மற்ற வழக்கமான ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும். இது கடல் அல்லது நிலத்திலிருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இதனை நிலம் அல்லது கடலில் இருந்து ஏவலாம். இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரியும…

  21. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடற்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த மேலும் இருவர் மாயமாகியுள்ளனர். காணாமல் போன இருவரை தேடும் பணியில் கடற்படை விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13137:helihoper-attack&catid=37:india&Itemid=103

    • 0 replies
    • 496 views
  22. டொனால்ட் டரம்பின் வெற்றியால் வெளிநாடுகளில் குடியேற விரும்பும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கனேடிய குடிவரவுத்துறை இணையத்தளம் திணறியது 2016-11-10 09:59:57 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வென்றதையடுத்து அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளில் குறிப்பாக, கனடாவில் குடியேறுவது குறித்து யோசித்துவருதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி குறித்து இம்மக்கள் கொண்டுள்ள அச்சமே இதற்குக் காரணம். கனடாவில் குடியேறுவது தொடர்பாக விபரங்களை இணையத்தளங்களில் தேடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்ததாம். இந்நிலையில், இவ்வருட அமெரிக்க ஜனாதிபத் தேர்தல் பெறுபேறுகள…

  23. ஆந்திர மாநில அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு 58 - எதிர்ப்பு 142 ஆந்திர மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநில சட்டசபையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு வரை சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் நடைபெற்ற வாக்குப்பதவில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 58 எம்.எல்.ஏ.க்களும், எதிர்த்து 142 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் உள்ளிட்ட 64 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர். இத…

    • 0 replies
    • 262 views
  24. * 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது. * 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, சென்னையில் கருணாநிதியை சந்தித்த உடன், திடீரென முடிவு மாறி விட்டது. * 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தத…

    • 0 replies
    • 458 views
  25. பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா? BharatiDecember 26, 2020 பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?2020-12-26T05:45:19+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது. பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை இழக்கின்றனர். பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம் என்ற தப்புக் கணக்கு இங்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.