Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,REUTERSELIZABETH/CBSNEWS படக்குறிப்பு, காற்றழுத்தத்தைத் தாங்க முடியாததால் விமானத்தின் உடைப்பு ஏற்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் மற்றும் தாமஸ் மெக்கிண்டோஷ் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் போயிங் 737 மேக்ஸ் 9 விமானத்தின் ஒரு பகுதி உடைந்து ஆயிரக்கணக்கான அடிகள் காற்றில் பறந்தது. அமெரிக்கன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி சென்று கொண்டிருந்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 9 விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் ஜன்னல் உட்பட வ…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோஸ் கார்லோஸ் கியூட்டோ பதவி, பிபிசி உலக செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது, ஜோர்டான் எல்லை அருகே சிரியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர். இப்படி பதற்றம் அதிகரித்து வருவது மத்திய கிழக்…

  3. [ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 00:52 GMT ] [ கார்வண்ணன் ] ராஜிவ்காந்தி மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தனு என்ற பெண்ணுக்கு மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததாக இந்திய மத்திய புலனாய்வுத்துறை தனது இணையத்தில் வெளியிட்டிருந்த தகவலை நீக்கியுள்ளது. இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் இணையத்தளத்தில் தற்கொலைக் குண்டுதாரியான தனுவுக்கு உயர்நீதிமன்றத்தின் மூலம் மரணதண்டனை பெற்றுக் கொடுத்தாக உரிமை கோரப்பட்டிருந்தது. சிபிஐயின் சாதனைகள் பற்றிய குறிப்பிலேயே இந்தத் தகவல் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தத் தவறான தகவல் குறித்து சுட்டிக்காட்டிய இந்திய ஊடகங்கள், இந்தியாவின் முதன்மைப் புலனாய்வு அமைப்பான சிபிஐ குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன. …

  4. யோகாவை தமிழ் குருவிடம் படிக்க பின்னடிக்கும் பலர், அதே தமிழ் குருவிடம் பயின்ற வெள்ளையரிடம் ஆங்கிலத்தில், அதிக பணம் செலுத்தி படிக்கிறோம். கோகோ கோலா, பெப்சி குடிப்பதில் உள்ள கௌரவம், மோர், பருத்திப்பால் குடிப்பதில் இல்லை என்பது பலரது நிலைப் பாடு. அதே போல் தமிழரிடம் இருந்து எடுத்த இடியாப்பம் செய்முறையினை, சீனாக் காரன் நூடில்ஸ் என்று திருப்பித் தர வாங்கி திங்கிறோம், அதுவும் வெள்ளையர் நிறுவனமான நெஸ்லே தரும்போது இன்னும் சந்தோசத்துடன். சிறுவர்கள் இடையே junk food அறிமுகப் படுத்தி, 'child obesity leads to early grave' என மேற்குலக மக்கள் விழித்துக் கொள்கிறார்கள் என்றவுடன், சீனா, இந்தியா என கடை விரிக்கின்றன இந்த பெரிய உணவு வியாபார நிறுவனங்கள். இந்தியா எனும் நாடே உருவாகும் முன்…

    • 38 replies
    • 3.1k views
  5. பட மூலாதாரம்,REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது. ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்? சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது. வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட …

  6. இந்தோனேசியாவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சுமத்ரா தீவில் உள்ளது சீனாபக் என்ற எரிமலை. தற்போது இந்த எரிமலை வெடித்து, அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் அங்கிருந்த சுமார் 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 28 இடங்களில் இருந்து கரும்புகை மற்றும் சாம்பல்கள் வெளியாகி கொண்டிருப்பதால், மேலும் மக்கள் வெளியேறி வருகின்றனர். எரிமலை வெடிப்பில் இருந்து தீ குழம்புகள், கரும்புகை, சாம்பலுடன் பாறைகளும் வெளியேறி வருகிறது. கடந்த 400 ஆண்டுகளாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி இருந்த சீனாபக் எரிமலை கடந்த 2010–ம் ஆண்டு முதல் அந்த எரிமலை வெடிக்க ஆயத்தமானது. அதை தொடர்ந்து, அந்த பகுதியில் …

    • 0 replies
    • 247 views
  7. 6 மணி நேரங்களுக்கு முன்னர் செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார். செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார். இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார். மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo

  8. சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும். இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக…

  9. கேம்பினோ மாபியா கும்பலின் தலைவர் பிரான்ஸிஸ்கோ கொல்லப்பட்டார் குற்றம் சாட்டப்பட்டிருந்த அமெரிக்காவின் கேம்பினோ மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை, ஸ்டேடன் தீவில் உள்ள கேலியின் வீட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என NYPD இன் துப்பறிவாளர் டெர்மோர்ட் சீ நேற்று தெரிவித்துள்ளார். குறித்த நபர் அவரது வீட்டு வாசலில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கிடந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடு…

  10. கலாமை, மாணவர்கள் திகைப்படையச் செய்தனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடக்கும், இந்திய அறிவியல் மாநாட்டில், குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து மாணவர்களுடன், அப்துல் கலாம் உரையாடினார். சங்கடமான சில கேள்விகளைக் கேட்டு கலாமை, மாணவர்கள் திகைப்படையச் செய்தனர். அந்த கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் தராமல், நாசுக்காக பதிலளித்தார். ஊழல் குறித்த கேள்விக்கு, “ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் எல்லாம், வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்’ என்றார். “”நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது அறிவியலையும், அரசியலையும் எப்படி சமாளித்தீர்க…

    • 0 replies
    • 610 views
  11. திரு. பத்ரி.. ஜனநாயக ரீதியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தை ரகளை என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள மனோரமா புத்தகக் காட்சியில் பங்கு பெற உரிமை உள்ளது என்கிற இவரின் வாதத்தைப் போலவே அவர்களை எதிர்த்து வெளியேறு என்கிற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீவிரமாக ஈடுபடும் இயக்கத்தினருக்கும் உரிமை உள்ளது!! உண்மையிலேயே இதை இவர் பதிவு செய்ய நினைத்தால் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலகாரணமான மலையாள மனோரமாவின் செய்கைகளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். நான் கிழக்கு (பத்திரியின் பதிப்பகம்) பதிப்பகத்திலிருந்து பல புத்தகங்களை வெளிநாட்டில் வசித்தும் வாங்கியுள்ளேன். ஆதை நினைத்து தற்பொழுது வெட்கப்படுகிறேன். உங்களுடைய இந்த தமிழின விரோத போக்கை நான் முன…

  12. மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்தைகள் தொடங்கியது பாலத்தீன அதிபர், இஸ்ரேலிய பிரதமர் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் புஷ் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் துவக்கும் முகமாக ஒரு சர்வதேச மாநாடு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் ஆரம்பாகவுள்ளது. அந்த பகுதியில் ஒரு போர் நடந்து வரும் வேளையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே ஒரு சமாதானம் ஏற்பட இதுவே சரியான தருணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டமானது, பேச்சு வார்த்தைகளை துவக்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், எந்தவிதமான முடிவையும் எட்ட ஏற்பாடு செய்யப்பட்டது அல்ல என்றும் புஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கூட்டம் தொடங்குவதற்க…

  13. ஒசாமா பின்­லேடன் இன்னும் சாக­வில்­லையாம் : பர­ப­ரப்பு தக­வல் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­யான ஒசாமா பின்­லேடன் இன்னும் சாக­வில்லை. அவர் அமெ­ரிக்க உள­வுத்­து­றையின் பாது­காப்பில் சொகு­சாக வாழ்ந்து வரு­கிறார் என எட்வர்ட் ஸ்னோடன் பர­ப­ரப்பு தக­வலை வெளி­யிட்­டுள்ளார். அமெ­ரிக்க பாது­காப்பு ரக­சி­யங்­களை வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட எட்வர்ட் ஸ்னோடன். 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்­யாவில் இருந்து வரு­கிறார். இவர், சமீ­பத்தில் இணை­ய­த்தளம் ஒன்றில் வெளி­யிட்­டுள்ள கட்­டு­ரையில் ஒசாமா பின்­லேடன் சாக­வில்லை என்ற பர­ப­ரப்பு தக­வலை தெரி­வித்­துள்ளார். மேலும் அவர் தனது கட்­டு­ரையில் அமெ­ரிக்கா குறித்து பல குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன் வைத்­துள்ளார். குறிப்­பாக ஒசாம…

  14. கொல்லம்: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்த இத்தாலிய கொலைகாரர்கள் தப்பிவிட முடியாது என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இருவரை இத்தாலிய சரக்குக் கப்பலில் பயணித்தோர் சுட்டுப் படுகொலை செய்தனர். இது தொடர்பாக 6 இத்தாலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இத்தாலியர்கள் கைதாவதைத் தடுக்கும் முயற்சியில் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் தீவிரம்காட்டி வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவரான செலஸ்டின் வாலண்டைனின் வீட்டுக்கு நேரில் சென்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆறுதல் கூறினார். …

  15. மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா அனுமதி தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, வயிற்றுவலி தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 93 வயதான நெல்சன் மண்டேலா, கடந்த ஒருவருட காலத்திற்கும் மேலாக, சுவாசக் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க் மில்பார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிலநாட்களுக்கு முன் தான் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=413502

    • 5 replies
    • 657 views
  16. ஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள் அதிச்சி! (வீடியோ) ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் இருந்து 101 பயணிகளுடன் வெனிசுலாவுக்கு புறப்பட்ட டைனமிக் இன்டர்நேஷனல் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லவ்டர்டேல் விமான நிலையத்தில் இருந்து (உள்ளூர் நேரப்படி) நேற்று மதியம் 12.30 மணியளவில் 101 பயணிகள், உட்பட விமானக்குழுவினருடன் வெனிசுலாவின் தலைநகரமான காரகாஸ் நோக்கி டைனமிக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-200ER ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானம், ஓடு பாதையில் சுற்றி வட்டமடித்து வேகம் எடுத்தது. அப்போது, விமானத்தின…

  17. மருத்துவரின் அலட்சியம்: பிரசவத்தின்போது தனியாக பிய்ந்து வந்த குழந்தையின் தலை! உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கடந்த 15-ம் தேதி, 32 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்று மாலை அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, மருத்துவரும் சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வர சிரமப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவர் அந்த குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து பலமாக இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த குழந்தையின் தலை மட்டும் பிய்ந்து தனியாக வந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரும், நர்சுகளும், பதறிப்போய் கு…

  18. இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம் இனி எந்த ஒரு சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதலை நடத்தியது என்று கூறி அதற்கு ஆதாரமாக ஒரு செயற்கைகோள் படத்தையும் அமெரிக்கா வெளியிட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு அதன் விலையும் உயர்ந்துவிட்டது. எனினும் எண்ணெய் ஆலை மீதான தாக்குதல் குறித்து ஈரான் கூறுகையில் அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ஈரான் க…

  19. பொருளாதார பிரச்சனை, வேலையின்மையை காரணம் காட்டி ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் பிரதமர் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன் தினம் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள வரலாற்று சின்னமான சரீர் சதுக்கத்தில் தொடங்கிய போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது வன்முறை வெடிக்கவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலைய…

    • 0 replies
    • 478 views
  20. குர்திஸ் சிறையிலிருந்த மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது அமெரிக்கா துருக்கி சிரியாவின் வடபகுதி மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பீட்டில்ஸ் எனப்படும் ஆபத்தான பயங்கரவாதிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கினதும் சிரியாவினதும் சில பகுதிகளை ஐஎஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளை மேற்குலகை சேர்ந்தவர்களை பிடித்து பணயக்கைதிகளாக வைத்திருந்த பின்னர் படுகொலை செய்த லண்டனை சேர்ந்தஐஎஸ் தீவிரவாதிகள் ஐஎஸ் பீட்டில்ஸ் என அழைக்கப்படுகின்றனர். லண்டனை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ளனர…

  21. போட்ஸ்வானாவில் 100 யானைகள் உயிரிழப்பு – ஆந்த்ராக்ஸ் தொற்று சந்தேகம்! தென் ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று ஒரு காரணமாக இருக்கலாம் என்று போட்ஸ்வானா அரசாங்கம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மாத்திரம் 14 யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சில யானைகள் உயிரிழந்தமைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, வேறு சில யானைகள் வறட்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. 2…

  22. பெண்களிற்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள் - தலிபானின் தலைவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் முயற்சி Published By: Rajeeban 24 Jan, 2025 | 12:35 PM பெண்கள் யுவதிகளை துன்புறுத்தியமைக்காகவும் அவர்களிற்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர்களை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. பெண்கள் யுவதிகள் துன்புறுத்தப்படுகின்றமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தின் சிரேஸ்ட தலைவர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்…

  23. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எடுக்கப்பட்டுவரும் பதவி நீக்க நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அதை முன்னெடுத்துள்ள, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நேரலை ஒளிபரப்பின்போது மூன்று வெளியுறவு அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள். 2020இல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் அமெரிக்க துணை அதிபரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இர…

    • 0 replies
    • 414 views
  24. சூழல் காப்பை வலியுறுத்தி ஆர்வலர்கள் நிர்வாணமாக பங்குபற்றும் துவிச்சக்கரவண்டி சவாரி இருபது நாடுகளில் எழுபது நகரங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதிகரித்து வருகின்ற கார் கலாச்சாரம், மனித உடலில் அதன் பாதிப்புக்கள், எரிபொருள் பாவனை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கவனயீர்ப்பு சவாரி தொடங்கப்பட்டது. இன்று சனிகிழமை சுமார் ஒரு மணித்தியாலம் டொரோண்டோ மாநகரில் இடம்பெற்ற சவாரியில் பல சூழல் காப்பு ஆர்வலர்கள் பங்குபற்றினர். இதில் கலந்துகொண்ட சுமார் நூற்று ஐம்பது ஆர்வலர்களில் பலர் தமது தனிப்பட்ட ஆள் அடையாளங்களை மறைப்பதற்காக முகமூடிகள், நிறப்பூச்சுக்கள், செயற்கை தலைமுடி போன்றவற்றை பயன்படுத்தினர். இன்று டொரோண்டோ மாநகரில் இந்த சவாரி ஒன்பதாவது வருடம் த…

  25. உலக நாடுகளின் ஊழல் போக்கு: 76-வது இடத்தில் இந்தியா- 9 இடங்கள் முன்னேற்றம் டிரான்ஸ்பெரசி இன்டர்நேஷனல் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம் 2015-ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன. 2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.