உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26875 topics in this forum
-
தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி - இன்று முதல் கத்திரி மே 04, 2007 சென்னை: தமிழகம் முழுவதும் ேநற்று பெய்த கன மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் இயல்பு நிலை ஸ்தம்பித்தது. தமிழகத்தின் தென் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் ெவயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் கவலையுடன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இடி, மின்னல், சூறாவளிக் கா…
-
- 0 replies
- 604 views
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்' என தெரித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா. வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது ய…
-
- 6 replies
- 465 views
-
-
பெய்ஜிங், லியோனிங் மற்றும் சீனாவின் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் புதிய வகை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் குறித்த அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், சீன குழந்தைகள் மத்தியில் பரவி வரும் நிமோனியா தொற்றுநோயை மூடி மறைக்க சீன அதிகாரிகள் செயல்படுவதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/282165
-
- 30 replies
- 2.3k views
- 1 follower
-
-
சென்னை, செப். 5- சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல். விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜ…
-
- 0 replies
- 611 views
-
-
சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கோடிக்கணக்கில் கறுப்பு பணம் ஆந்திர மாநிலம் குண் டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது. இந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார். சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் எ…
-
- 0 replies
- 428 views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாக ட்ரம்ப் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் சொத்துகள் பற்றி பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்து…
-
- 1 reply
- 592 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு எதிராகப் போருக்குத் தயாராகிறதா பிரான்ஸ்? நேட்டோ ராணுவக் கூட்டணி என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இமானுவேல் மக்ரோங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனை ஆதரிக்க மேற்கு நாடுகள் தங்கள் துருப்புக்களை அனுப்பும் யோசனையை தவிர்க்கக் கூடாது என பேசியிருந்தார். அவருடைய இக்கருத்து ஐரோப்பா முழுவதும் அதனைக் கடந்தும் எதிர்வினைகளை பெற்று வருகிறது. பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள், நேட்டோ உறுப்பினர்கள் ஆகியோர், இதுகுறித்து தங்கள் கருத்து வேறுபாடுகளை பரவலாக வெளிப்படுத்த வழிவகுத்தது. யுக்ர…
-
- 1 reply
- 420 views
- 1 follower
-
-
சவூதியின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பென் அப்துல் அசீஸ் காலமானதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் தனது 86வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தான் பென் அப்துல் அசீஸ் சவூதியின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.c.../18910/57/.aspx
-
- 0 replies
- 627 views
-
-
Published By: RAJEEBAN 22 MAR, 2024 | 02:14 PM மொங்கோலியா அரைநூற்றாண்டு காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம் த…
-
-
- 3 replies
- 684 views
- 1 follower
-
-
ஜாமின் கனிந்தது ; 6 மாத சிறைவாசம் முடிந்தது : எதிர்பார்த்து - ஏமாந்த கனிமொழிக்கு நிம்மதி பல முறை கிடைக்குமா, ஜாமின் கனியுமா என்ற பலத்த எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் நிலவி வந்த தருணத்தில் 4 முறைகள் கனிமொழியின் ஜாமின் மனு தள்ளுபடியாகி வந்த போது இன்று அவருக்கு டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இருப்பினும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. யாருக்கும் ஜாமின் கிடைக்காமல் 7 மாதம் கடந்தது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 7 மாதம் ஜாமின் கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமின் கோரலாம் என்ற சுப்ரீம்கோர்ட் கருத்துப்படி கூட கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கவில்லை. பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூட ஜாமின்…
-
- 1 reply
- 767 views
-
-
பிரித்தானிய பொது தேர்தலுக்கான காலம் அறிவிப்பு பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது. மக்கள் ஆதரவு இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இர…
-
- 0 replies
- 293 views
-
-
முதல்வர் கருணாநிதி அறிவிப்பு தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு அரசாணை விரைவில் வெளியாகும் சென்னை, ஜன.11: "தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்தான் பிறக்கிறது என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்" என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழ் மையம், சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவை ஐஐடி திறந்தவெளி அரங்கில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: பொங்கல் திருநாளையட்டி நடக்கும் இந்த விழா, கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடர காரணமான கனிமொழி, கஸ்பர் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுகள். எனக்கு ஒரு குறை. கடந்த ஆ…
-
- 95 replies
- 12.4k views
-
-
ஆப்பிள் ஸ்டோரில் கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு ( வீடியோ) மெல்பர்ன் நகரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கிளையில் கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இணையங்களில் வைரலாகியதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது மெல்பர்னில் உள்ள பள்ளியில் படித்து வரும் 6 ஆப்ரிக்க மாணவர்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான கிளை ஒன்றுக்கு பள்ளி சீருடையிலேயே சென்றுள்ளனர். ஆனால் வாயிலிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். உடனே அங்கு வரும் ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் ''உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூற, அதற்கு அந்த மாணவர்கள் 'ஏன் நாங்கள் எதையாவது திருடிவிடுவோமா? என்று கேள்வி எழுப்புகிறார். …
-
- 0 replies
- 552 views
-
-
கொசோவா தனிநாட்டு பிரேரணைக்கு ஆப்பு வைக்க ரஸ்யா, சேர்பியா கங்கணம் ! ஐ.நாவில் பிரேரணை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கொசோவோவின் அல்பேனிய இன தலைவர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சுதந்திர பிரகடனத்தையும் ரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை செர்பிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அப்படியான ஒரு பிரகடனம் செர்பியாவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் செயலாகும் என்று அறிக்கை ஒன்றில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் கொசோவோவின் அந்தஸ்து குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் ஆராயவிருந்தது. செர்பியா மற்றும் ரஷ்யாவின் வேண்டுகோளை அடுத்து இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரகடனப்படுத்தப்படப் போவதாக நம்பப்படு…
-
- 6 replies
- 1.3k views
-
-
- இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாரிஸ் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரான்ஸில் அஞ்சலி - இதனிடையே, ஐரோப்பாவில் இன்றளவில் அதிகம் தேடப்படும் நபரான சலா அப்தஸ்லாமின் நண்பர் பிபிசியிடம் பேசியுள்ளார் ! - குப்பையை சென்றடையும் உணவுப் பொருட்கள் புவி வெப்பமடைவதற்கு காரணமாகி விடுகின்றனவா? ஆராய்கிறது பிபிசி ! - ஊடகங்களில் ஆண்களை விட, குறைவாகத் தெரியும் பெண்கள் - புள்ளிவிபரங்களுடன் பிபிசியின் சிறப்புக் குறிப்பு !
-
- 0 replies
- 861 views
-
-
தென் கொரியா நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்க்க வட கொரியத் தலைவர் உத்தரவு! தென் கொரியாவுடன் இணைந்து நிர்மாணித்த உல்லாசத் தளத்தை தகர்ப்பதற்கு, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார். மவுண்ட் கும்காங் (Mount Kumgang) பகுதியில் உள்ள குறித்த சுற்றுலாப் பயணிகள் வளாகம், பயனற்றுப் போய் இருப்பதாகத் தெரிவித்து அதை தகர்க்குமாறு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிக்க மலைப்பாங்கான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த உல்லாசத் தளத்துக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான தென்கொரியர்கள் சுற்றுலா சென்று வந்தனர். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட பாதையைத் தாண்டிச் சென்ற தென் கொரியப் பயணி ஒருவரை, வட கொரிய ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால், கடந்த 2008…
-
- 0 replies
- 562 views
-
-
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக பிரான்கோய்ஸ் ஹோலண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய பாரிஸ் பகுதியில் உள்ள எலிஸீ பேலஸில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த விழாவின் போது புதிய அதிபரிடம் நிக்கோலஸ் சர்க்கோசி முறைப்படி அதிகாரத்தை ஒப்படைத்தார். இந்நிலையில், ஹோலண்டே பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது குறித்து புதிய கொள்கைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலண்டே பதவியேற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சோசலிச கட்சி வேட்பாளர் பிரான்கோய்ஸ் ஹோலண…
-
- 1 reply
- 517 views
-
-
Thursday, November 7, 2019 - 6:00am அமெரிக்காவின் மாநிலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியனர் வெற்றிகளை பெற்றிருப்பது அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சியினர் செல்வாக்குச் செலுத்தும் கென்டக்கி ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் அன்டி பெஷீர் கடும் போட்டிக்குப் பின் வெற்றியீட்டினார். இதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக விர்ஜினிய சட்டமன்றம் ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் தீர்க்கமானதாக பார்க்கப்படுக…
-
- 0 replies
- 428 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் தவறான விதத்தில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையில் அவருக்கு எதிராக அரசியல் குற்ற பிரேரணையை கொண்டுவருவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என விசாரணைகளை முன்னெடுத்துள்ள குழு தெரிவித்துள்ளது. சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களிற்கான அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட குழு அமெரிக்காவின் தேசிய நலன்களை விட டிரம்ப் தனது தனிப்பட்ட நலன்களிற்கு முக்கியத்துவம் அளித்தார் என தெரிவித்துள்ளது. 2020 இல் தான் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டின் உதவியை பெறமுயன்றார்-உக்ரைனின் உதவியை பெற முயன்றார் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. டிரம்பினை ஜனாதிபதி பதவியிலிருந்து ஏன் வெளியேற்ற…
-
- 0 replies
- 357 views
-
-
[size=4]கனேடிய நிறுவனம் -[/size][size=4]றி[/size]ம் (பிளாக்பெரி) [size=1][size=4]கனேடிய நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ரிசெர்ச் இன் மோசன் (ரிம்) இன்று தனது முதலாவந்து காலாண்டு கணக்கை வெளியிட்டது. [/size][/size] [size=1][size=4]- 518 மில்லியன்கள் USD நட்டம்[/size][/size] [size=1][size=4]- 5000 பேருக்கு வேலையின்மை [/size][/size] [size=1][size=4]ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் பல காலமாக மக்களை கவரும் வகையில் தனது பொருட்களை மாற்றி அமைக்க தவறியதால் இன்று கைத்தொலைபேசி சந்தையில் இல்லாமல் போகலாம் என அஞ்சப்படுகின்றது. ஆப்பிள், சாம்சங், கூகிள் போன்றன வெற்றிகரமான பல இலத்திரனியல் பொருட்களை வெளியிட்டன. ஆனால் ரிம் தவறிவிட்டது. [/size][/size] [size=1][s…
-
- 10 replies
- 933 views
-
-
நேபாளத்தில் 21 பேருடன் சென்ற சிறிய விமானம் மாயம் நேபாளத்தில் பயணிகள் உட்பட 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமானது. மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து பொக்காரா விமான நிலைய அதிகாரி யோகேந்திர குவார் கூறும்போது, "பொக்காரா விமான நிலையத்தில் இருந்து பயணிகள் உட்பட 21 பேருடன் தாரா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்டது. அங்கிருந்து 18 நிமிட தொலைவில் உள்ள ஜோம்சோம் விமான நிலையத்தை நோக்கி விமானம் பயணித்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது…
-
- 1 reply
- 430 views
-
-
தான்ஸானியாவில் மத போதனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு! கிழக்கு ஆபிரிக்க நாடான தான்ஸானியாவில், வெளிப்புற மத போதனையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16பேர் மோசமான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை கூடுமென அஞ்சப்படுகின்றது. வடக்கு நகரமான மோஷியில் உள்ள ஒரு அரங்கத்தில் பெந்தேகோஸ்தே சேவையில் நூற்றுக் கணக்கான வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, இறைவனின் தூதார் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பாதிரியார் போனிஃபேஸ் மாம்போஸா என்பவர், தன்னிடமிருந்த எண்ணெயை தரையில் ஊற்றினார். இந்த புனித எண்ணெய் தங…
-
- 0 replies
- 344 views
-
-
Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 12:41 PM சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காசாவிற்கு கடல்வழியாக செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இஸ்ரேல் முறியடித்துள்ள அதேவேளை காசா முற்றுகையை உடைக்கும் நோக்கில் சுமார் 1500 பேர் கொண்ட வாகனப்பேரணியொன்று அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. அல்ஜீரியா துனிசியாவை சேர்ந்த 1500க்கும் அதிகமான பாலஸ்தீன ஆதரவாளர்கள் வாகனங்களுடன் லிபியா சென்றடைந்துள்ளனர். அல்ஜீரியாவிலிருந்து புறப்பட்ட இவர்கள் துனிசியாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து லிபியாவை சென்றடைந்துள்ளனர். இஸ்ரேலின் மனிதாபிமான முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் காசவை சென்றடைவதே இவர்களது திட்டம். லிபியாவின் ஜவியா நகரை சென்றடைந்துள்ள இவர்கள் எகிப்து ஊடாக ரவா எல்லையை சென்றடைய திட்டமிட…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
[size=4]பாகிஸ்தானில் பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்ட போது , அமெரி்க்கப்படைகள் நடத்திய வேட்டை குறித்த புத்தம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. இதனை அமெரிக்கப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் எழுதியுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன்,கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டான்.[/size] [size=4]அமெரிக்காவின் நேவீ- சீல் என்ற படையினர் தான் பின்லாடனை நள்ளிரவில் என்கவுன்டர் செய்தனர். இது தொடர்பாக புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது. ‘ நோ ஈஸி டேய்ஸ் ’ என்ற பெயரில், அமெரிக்கப்படையில் பணியாற்றிய டாட்டன் என்பவர் ‘மார்க்ஓவன்’ என்ற புனைப…
-
- 1 reply
- 617 views
-
-
சவுதி அரேபியாவில் இந்திய பணியாட்களுடன் அமர்ந்து சாப்பிட்ட மோடி ! சுற்றுப் பயணத்திற்கு வேறு ஒரு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்கிற நிலை வந்தால் அதற்கு "மோடி" என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும். மோடியின் அயல் நாட்டு சுற்றுப் பயணத்தை எதிர்கட்சிகள் பலவாறு விமர்சனம் செய்கின்றனர் " நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளின் உறவு மேம்படவும் அயராது பயணம் செய்து கொண்டே இருக்கிறார்" என்றும், "அட. அவரு சும்மா ஊரு ஊரா ஜாலியா சுத்துறாருப்பா" என்றும் மோடியின் வெளிநாடு பயணம் குறித்து இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஆனால், நம் பிரதமர் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்பவராக இல்லை. வீடு விட்டால் ஏர்போர்ட் ....ஏர்போர்ட் விட்டால் வீடு என்று சுழன்று கொண்டே இருக்கிறார். …
-
- 0 replies
- 603 views
-