உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26875 topics in this forum
-
பிரான்சில் ஜூன் – ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்தனர்… September 9, 2019 பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யஸ் புசாங், தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனத் தெரிவித்த அமைச்சர் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை காலம் இல்லாத அளவுக்கு 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா , பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் காலம் இல்லாத அளவுக்கு வ…
-
- 1 reply
- 424 views
-
-
பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு தொகுதியினர் லொறி ஒன்றில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில். அந்த லொறியில் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இதன்போது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லொறி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து. விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க…
-
- 0 replies
- 453 views
-
-
படத்தின் காப்புரிமைREUTERS 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார். அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100ஆவது நபர்/அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார். வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், அபிக்கு நோபல் பரிசுட…
-
- 2 replies
- 614 views
-
-
உள்ளாடைக்குள் வெடிகுண்டை மறைத்துவைத்திருந்த போது பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட குண்டுதாரி உண்மையில் அமெரிக்க உளவுபிரிவினரின் ஆள்தான் என்று என்று அமெரிக்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா நோக்கிச் செல்லும் விமானமொன்றை வெடிக்க வைப்பதற்காக யேமனைத் தளமாகக் கொண்டு இயங்கும் அல்-கய்தா இயக்கத்தினரால் அனுப்பப்பட்ட குண்டுதாரி, அந்த இயக்கத்தக்குள் ஏற்கனவே ஊடுருவச் செய்யப்பட்டவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டபடி, இவர் யேமனிலிருந்து வெளியேறி வெடிபொருளை சிஐஏ- உளவுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார். இதேவேளை, யேமனில் அல்-கைதாவினருக்கு எதிரான நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராணுவ பயிற்சியாளர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளதாக அம…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைத்தார் ஆப்கானில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவினால் கட்டப்பட்ட அந்நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாதத்தின் புதிய நிழல்கள் நம்மை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில்தான் நாம் ஆப்கானிஸ்தானுக்கு துணையாக நிற்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய மக்களின் குரலாக தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். நாம் இணைந்து சாலைகளை அமைத்தோம். மின்சார வசதியை ஏற்படுத்தி ஆப்கன் வீடுகளில் ஒளியேற்றினோ…
-
- 0 replies
- 399 views
-
-
Published By: RAJEEBAN 15 JAN, 2025 | 12:31 PM telegraph.co.uk காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திடும்வரை யுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என இஸ்ரேலிய படையினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சுமார் 200 இஸ்ரேலிய படையினர் இது குறித்து கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கடிதத்தில் 15 மாதத்தில் யுத்தம் ஒழுக்க நெறி குறித்த எல்லைகளை மீறிவிட்டது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். யுத்த நிறுத்த உடனபடிக்கையில் கைச்சாத்திடாவிட்டால் நாங்கள் போரில் ஈடுபடமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏழு இஸ்ரேலிய படையினர் ஏற்கனவே தங்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர் அவர்கள் இது குறித்து ஏபி செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் - அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும். ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். இந்தப் பற்…
-
- 0 replies
- 434 views
-
-
பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க 100 பில்லியன் டாலர் வரித் தள்ளுபடி -புஷ் 29.04.2008 / நிருபர் வானதி அமெரிக்காவில் நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு 100 பில்லியன் டாலர்கள் வரித் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு ஆரம்பித்துள்ளது. திங்கள் முதல், பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள், ஒவ்வொருவரும் தலா 600 டாலர்கள் வரையிலான கொடுப்பனவைப் பெற ஆரம்பிப்பார்கள். அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கும் அதிபர் புஷ்ஷின் திட்டத்தின் ஒரு அங்கம் இது. வணிக நிறுவனங்களும் இதன்படி 50 பில்லியன் வரித் தள்ளுபடியைப் பெறும். பொருளாதார வீழ்ச்சியின் சமிக்ஞையை தமது அரசு முன்கூட்டியே காண்பதாகக் கூறுகின்ற அதிபர் புஷ், அதனை எதிர்கொள்ள இந்த வரித் தள்ளுபடி உதவ…
-
- 0 replies
- 581 views
-
-
3 வது முறையாகவும் ஜனாதிபதியாக ஆசைப்படும் ட்ரம்ப் மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதேவேளை நான் கூறுவது நகைச்சுவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்த விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. தற்போது கடந்தாண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று, 2ஆவது முறையாக ஜனாதிபதியானார். 3ஆவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுவார். ஆனால் அமெரிக்க தேர்தல் விதிப்படி போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது என்ற தகவல் வெளியாகி இருந்…
-
-
- 4 replies
- 581 views
- 1 follower
-
-
திருநெல்வேலி: குடிக்கப் பணம் கேட்டு அடித்து, உதைத்த ரவுடியை, அவரது அண்ணன் மனைவி மற்றும் இரு மகள்கள் தெருவில் ஓட ஓட விரட்டி, சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பின்னர் வீட்டுக்கு அவரது உடலை இழுத்து வந்து மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்து விட்டு தலைமறைவானார்கள். நெல்லை, பாளையங்கோட்டை பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு ரவுடி. வெடிகுண்டு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீதுஉள்ளன. இவரது அண்ணன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து அண்ணன் மனைவி வேலம்மாளும், செல்வராஜும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இவர்களுடன் வேலம்மாளின் 3 மகள்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடிப்பதற்குப் பணம் கேட்டு வேலம்மாளின் மூத்த மகள் முத்துமாரியிடம் தகராறு செய…
-
- 6 replies
- 2.1k views
-
-
பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினரே எதிர்கொண்டதாகக் கூறும் இனவெறி சம்பவம் பிரிட்டனின் நாடாளுமன்ற மக்களவையில் தான் அடிக்கடி இனவெறி சம்பவங்களை எதிர்கொள்வதாக, கறுப்பின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். "பிரிட்டிஷ் மக்களவையில் இனவெறி" - நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு டான் பட்லர் என்ற அந்த பெண் எம்.பி, ஜமைக்காவிலிருந்து பிரிட்டனுக்குக் குடியேறிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர். முதலில் அவர் நாடாளுமன்றத்துக்கு 2005ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு தேர்தலில் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மின் தூக்கியைப் ( லிஃப்ட்) பயன்படுத்தும்போது …
-
- 0 replies
- 524 views
-
-
மசகு எண்ணெய் விலை குறையாது ஒபெக் நாடுகள் உறுதியாக அறிவிப்பு [24 - June - 2008] மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதிகரித்துவரும் விலை உயர்வுக்கு உடனடித் தீர்வு கொண்டுவர விரும்பவில்லை. மசகு எண்ணெய் விலையேற்றத்துக்கு ஊக அடிப்படையிலான வர்த்தகம் காரணமாக இருந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்து மட்டும் முதல் கட்டமாக எழுந்திருக்கிறது. செல்வந்த நாடுகள் உட்பட சகல நாடுகளையும் பாதித்திருக்கும் மசகு எண்ணெய் விலையுயர்வுக்குத் தீர்வுகாண 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சவுதியின் தலைநகரான ஜெத்தாவில் ஞாயிறன்று ஆலோசனை நடத்தினர். இதில் உலகின் பாரிய எண்ணெய் கம்பனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தற்போது பரல் 135 டொலர் வரை உயர்ந்திருக்கும் மசகு எண்ணெய்,இனி 150 டொலர் வரை எளிதி…
-
- 0 replies
- 703 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே விடுதலை செய்யக் கூடாது என்றும் இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தான் ஏற்கனவே 17 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசி…
-
- 0 replies
- 607 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று - வட கொரியாவில் என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 786 views
-
-
பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன. நேற்று இ…
-
- 14 replies
- 1.7k views
-
-
இந்து மதத் தலைவர்களை கொன்றால் தென் ஆபிரிக்காவில் வேலை, பணம் இந்துமதத் தலைவர்களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபிரிக்காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் சதித் திட்டம் தீட்டிய தகவல் அம்பலமாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் திகதி குஜராத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பரூச் ஷிரிஷ் பன்காலி, பிரக்னேஷ் மிஸ்திரி ஆகிய 2 பேரை மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் சுட்டுக் கொன்றனர். இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்கு பழிக்குப் பழியாக 2 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளனர். எனினும் தேசிய…
-
- 0 replies
- 340 views
-
-
போர் பிரச்சாரம்: ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் போருக்கு தயாராகி வருகிறது. © EPA/IDA MARIE ODGARD | 02 அக்டோபர் 2025, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) 7வது கூட்டத்தில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (எல்) உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வாழ்த்தினார். கிரெம்ளின் ஆதரவு பிரச்சாரத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது, உக்ரேனில் ஆயுத மோதலை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவுடன் நேரடிப் போருக்குத் தயாராகி வருகிறது. செய்தி: ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு ஐரோப்பா தயாராகி வருவதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ கூறினார். "ரஷ்யாவுடன் இராணுவ மோதலின் வெளிப்படையான வரிசை உள்ளது, பொத…
-
- 1 reply
- 216 views
-
-
கொரோனா எதிரொலி: ஆஸ்திரேலிய கூட்டாட்சி முறையில் மாநிலங்கள் எல்லைகளை மூட முடியுமா? ஆஸ்திரேலியாவில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை வெறும் சிறு அடையாளம் மூலமே கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருக்கும். தூசி நிறைந்த எல்லைப்புற சாலையில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநில எல்லைக்குள் நுழைகிறோம் என்பதை கூட அறிந்திருக்க முடியாத அளவிலேயே சூழல் இருந்திருக்கின்றது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், இதை அத்தனையையும் மாற்றி இருக்கிறது. இந்த சூழல், மாநிலங்கள் இடையே எல்லைகள் அமைத்து வேலி அமைக்கும் நிலைக்கு மாநில அரசுகளை தள்ளியிருக்கிறது. இவ்வாறு தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்த் உள்ளிட்ட பல மாநிலங்க…
-
- 0 replies
- 463 views
-
-
22 Oct, 2025 | 01:00 PM நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீ…
-
- 2 replies
- 295 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக விளங்கிவரும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜுக்கர்பக் பூமியில் இருந்தவாறு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபடி ஆய்வுகளை செய்துவரும் விண்வெளி வீரர்களுடன் ‘பேஸ்புக் லைவ்’ வீடியோ கால் சேவை மூலமாக வரும் ஜுன் முதல் தேதி பேசுகிறார். பேஸ்புக் லைவ் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ளவர்களுடன் மார்க் ஜுக்கர்பக் பேசுகிறார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்து நிர்வகித்து வருகின்றன. இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூ…
-
- 0 replies
- 268 views
-
-
டிசம்பரில் கொரோனாவைரஸ் குறித்து எச்சரித்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தாய்வான் பகிரங்கப்படுத்தியுள்ளது. தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் இந்த மின்னஞ்சலை டிசம்பரில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் வுகானில் நிமோனியா போன்ற நோயினால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிப்பதாக தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/122672/Taiwan_coronavirus_bis.jpg இது சார்ஸ் இல்லை என சுகாதார அதிகாரிகள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர் என தாய்வானின் நோய் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் கண்காணிப…
-
- 0 replies
- 364 views
-
-
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 04:19 PM அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவுஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தின் கரையோரம் பல நாட்கள் நீடித்த வெப்பமண்டல சூறாவளி ஃபினா, 3 ஆம் வகை சூறாவளியாக வேகமாக வலுவடைந்ததன் பின்னர் பல நாட்கள் நீடித்துள்ளது. சனிக்கிழமை இரவு, பரபரப்பான டார்வின் நகருக்கும…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
சென்னை: இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கவும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கக் கோரி பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புமாறு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து இன்றுகாலை முதல்வர் கருணாநிதியை, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து முதல்வர் கருணாநிதி, பிரதமரிடம் புகார் க…
-
- 4 replies
- 1.4k views
-
-
பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 26,097 – முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியீடு April 29, 2020 பிரித்தானியாவில் இன்றுவரை கொரோனா வைரஸ் காரணமாக 26,097 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக, ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டிருந்தது. முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, மருத்துவமனை இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 21,678 ஆக இருந்த நில…
-
- 3 replies
- 521 views
-
-
நைஜீரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் - ஐஎஸ் இலக்குகள் குறி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு பட மூலாதாரம்,US Department of Defense படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட காணொளியில், ஒரு ராணுவக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண முடிகிறது. கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 26 டிசம்பர் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா 'சக்திவாய்ந்த தாக்குதலை' நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை 'பயங்கரவாதக் கழிவுகள்' என்று விவரித்தார், 'முக்கியமாக அவர்கள் அப்பாவி கிறிஸ்தவர்களைக் கு…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-