Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மார்கழி 31க்குள் இந்திய பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட போகின்றதாம்

  2. புதுடெல்லி: டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அவசரக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு தனது டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஊழலுக்கு எதிராக பதவி விலகுவது அதிர்ஷ்டம் : கெஜ்ரிவால் முன்னதாக, ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் தோல்வியையடுத்து, மாலையில் மீண்டும் சட்டசபைக்கு வந்து விளக்கம் அளித்துப் பேசிய கெஜ்ரிவால், சட்டசபையில் இதுவே தனது கடைசி கூட்…

    • 6 replies
    • 1.1k views
  3. அமெரிக்காவின் பிரபல பாடகர் காலமானார்.! அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி (வயது 66) மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் 8 கோடிக்கும் அதிகமாக விற்பனை ஆகி சாதனை படைத்திருக்கிறது. கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெ…

  4. மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது! விசாரணை முடிவில் மலேசியா அறிவிப்பு [saturday, 2014-03-15 10:45:30] News Service கடந்த வாரம் சனிக்கிழமை வானத்தில் பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சமிக்ஞைகள் தானாக செயலிழக்கவில்லை. அது மனிதர்களால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது, விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கடத்தியவர்கள் யார் என்றும், எதற்காக விமானம் கடத்தப்பட்டது என்றும் இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது. http://seithy.com/…

    • 3 replies
    • 723 views
  5. பிலிப்பைன்ஸின்... முன்னாள் சர்வாதிகாரியின் மகன், ஜனாதிபதியாக தேர்வு? பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெறத் தயாராகிவிட்டதாக, பகுதி மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. ஃபெர்டினாண்ட் ‘போங்பாங்’ மார்கோஸ் ஜூனியர், இதுவரை 55.8. சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. போட்டியாளரான லெனி ராப்ரிடோ 28 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். போங்பங்கின் வெற்றி 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கோஸ் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதைக் குறிக்கின்றது. கடும் ஊழலில் இருந்த அவரது குடும்பத்தின் ஆட்சிக்காலத்தை பொற்காலம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகி…

  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் போதை மருந்து விவகாரம் ஒரு தேசிய அவசர நிலை: டிரம்ப் Image captionடிரம்ப். போதை மருந்துகள் மற்றும் வலி நீக்கி மருந்துகளுக்கு அமெரிக்க மக்கள் மேலும் மேலும் அடிமைப்பட்டு வரும் விவகார…

  7. மனூஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் முகாம் இன்று மூடப்படுகிறது! அதிலிருக்கும் அறுநூற்றுக்கும் அதிகமான அகதிகள் வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டம்!! சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடும் உணவுத்தட்டுப்பாடு! மோசமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!! மற்றும் கலையலங்காரமாகும் தலையலங்காரம்! வித்தியாசமான சிகையலங்காரத்தால் உலகை கவர்ந்த ஐவரி கோஸ்ட் இளம்பெண்ணின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி

  8. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உணவு, எரிசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வால் உலகளாவிய மந்த நிலையை ஏற்படுத்தும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் புதன்கிழமை அமெரிக்க வணிக நிகழ்வில் தெரிவித்ததாவது, வப்போகும் நாங்கள் மந்தநிலையை எவ்வாறு தவிர்க்கப்போகின்றோம் என்பதைப் பார்ப்பது கடினம் என்று கூறினார். சீனாவில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் பூட்டுதல்கள் இந்த மந்தநிலை குறித்த கவலைகளை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார். அவரது கருத்துக்கள், உலகப் பொருளாதாரம் சுருங்கக் கூடும் அபாயம் குறித்து எச்சரிக்கையை தோற்றுவித்துள்ளது. எரிசக்தி விலைகளை இரட்டிப்பாக்கும் யோசனையே மந்தநிலையைத் தூண்டுவதற்கு போதுமானது என்றும் அ…

  9. உக்ரைனின்... 20 சதவீத நிலப்பரப்பு, ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக... ஸெலென்ஸ்கி தகவல்! உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், ‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பர்கின் தேசிய கோஷமாகும். தற்போது நாங்கள் ரஷ்யாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சுமார் 100 நாள்கள் ஆகின்றன. இந்த 100 நாட்களில் நாங்கள் 30,000 வீரர்களை இழந்துள்ளோம்.…

  10. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணித்தது. இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் பற்றி தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் 93 பயணிகள் உயிர்பிழைத்தனர். http://www.akkinikkunchu.com/2014/04/29…

  11. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விடுதலையான இளவரசர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமிதெப் பின் அப்துல்லா ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக செளதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய இளவரசரான மிதெப் பின் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு தொகையை கொடுக்கும் உடன்பாட்டுக்கு அவர் ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டதாக செளதி அதிகாரிகள் கூறுகின்றனர். உலகளாவிய அச்சுறுத்தல் படத்தின் காப்புரிமைPRESS EYE வடகொரியா புதிய பாலிஸ்டி…

  12. ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சீனாவில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 1100 பேர் பலியாகி உள்ளனர். 600 பேரை காணவில்லை. நேற்று முன்தினம் இரவு சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் பகுதியில் உள்ள கான்சு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கான்னான் என்ற இடத்தில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன. இதில் சுமார் 127 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வாழும் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். சுமார் 45 ஆயிரம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர…

  13. போலந்தில்... நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க, அமெரிக்கா முடிவு! போலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தளத்தை நிறுவுவது இதுவே முதல் முறை. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, உரையாற்றுகையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போ…

    • 15 replies
    • 723 views
  14. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைAFP சௌதி அரேபியாவை தாக்க ஏமன் போராளிகளுக்கு இரான் ஏவுகணைகள் வழங்கியதாக ஐ.நாவின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷியாவை எச்சரித…

  15. போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் முந்தும் ரிஷி சுனக் இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும், அதில் ரிஷி சுனக் முந்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. , இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 7-ந் தேதி பதவி விலகினார். அதேநேரம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். பிரதமர்தான் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் என்பதால், கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. போரிஸ் ஜான்…

    • 3 replies
    • 490 views
  16. ரஷ்ய சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம் மாஸ்கோ: ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. மக்கள் க…

  17. தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல் இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம். இந்த தேர்தலில் கூட்டாகவ…

    • 7 replies
    • 2.2k views
  18. புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்ததும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த தொடங்கி உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கங்கை ஆற்றில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்களை போட்டாலோ 3 நாட்கள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கான சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இத்தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, "கங்கை நதியை தூய்மைப்படுத்துவது எங்கள் அரசின் முன்னுரிமையாகும். அதற்காக மற்ற நதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்பது அர்த்தமாகாது. முதலில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதை நதி தூய்மைக்கான முன்னுதாரணமாக கொண்டு வர உள்ளோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…

  19. கும்பகோணம் அருகில் உள்ள பந்தநல்லூரில்27-10-10 புதன் அன்று மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நாம்தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 100 நாட்களாக பொய் வழக்கின் காரணமாகதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செந்தமிழன் சீமான்சிறையிலடைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் ,கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வினை கண்டித்தும், அதிகரித்து வரும்மின்வெட்டினால் தமிழகம் இருண்டு கிடப்பதை கண்டித்தும் மாபெரும்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பினால்தடைப்பட்டிருந்த இக்கூட்டம் மதுரை உயர்நீதிமன்றத்தில் கும்பகோணம் நாம்தமிழர் கட்சியினர் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் அனுமதி வழங்கப்பட்டுவெகு உணர்வெழுச்சியாகவும், சிறப்பாக நடந்தேறியது. இக்கூட்டத்திற்கு தஞ்சைமாவட்ட …

  20. 2 கிலோ தங்கத்தை ஷூவுக்குள் மறைத்து கடத்தி வந்த ஆப்கானிஸ்தானியர்கள் கைது ஜெய்ப்பூர், ஜூலை 26- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சங்கானர் விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த விமானம் இன்று தரையிறங்கிய போது பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பயணிகளில் இருவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட அதிகாரிகள், அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர்கள் ‘ஷூ’க்களின் உள்பக்கத்தில் ரகசியமாக தங்க பிஸ்கட்களை மறைத்து, கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அவர்களை கைது செய்த போலீசார், மறைத்து கடத்தி வந்த 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் மாலைமலர்

  21. எளிமையான பின்னணி கொண்ட ஒருவர், நாட்டின் மிக உயர்ந்த நிலைக்கு வருவதுதான் ஜனநாயகத்தின் அற்புதம். இந்தோனேசியாவின் அதிபராக ஜோகோ விதோதோ (53) தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதை அப்படித்தான் சொல்ல வேண்டும். மரக் கடைக்காரரின் மகனாகப் பிறந்த ஜோகோ, செல்வாக்கு மிக்க அரசியல் பின்னணியோ, ராணுவத்தின் ஆதரவோ இல்லாத சாமானியர். மேகவதி சுகர்ணோபுத்ரி தலைமையிலான ‘இந்தோனேசிய ஜனநாயகக் கட்சி - போராட்டம்' (பி.டி.ஐ.-பி.) சார்பாகப் போட்டியிட்டு தற்போது வெற்றிபெற்றிருக்கிறார். பதிவான வாக்குகளில் 53.15% அவருக்குக் கிடைத்தது. ஜோகோ விதோதோ 9 ஆண்டுகளுக்கு முன்னால் சோலோ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குற்றச் செயல்கள் அதிகமாகக் காணப்பட்ட அந்த நகரத்தில், ஜோகோவி பதவியேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகளால் குற்…

    • 0 replies
    • 507 views
  22. ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து தாங்கள் அதிர்ந்து போனோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட் வாய்ப்பே இல்லை. இதற்கான ஆதாரங்களும் இல்லை. இந்த இழப்பு கணக்கு முற்றிலும் தவறானது. சொல்லப்போனால் 2ஜியில் அரசுக்கு இழப்பே இருக்க வாய்ப்பில்லை. செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் …

    • 0 replies
    • 696 views
  23. அமெரிக்காவில் சீன ரகசிய காவல் நிலையங்கள் - கவலையில் எஃப்பிஐ பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுடன் தொடர்புடைய ரகசிய "காவல் நிலையங்கள்" அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை" கொண்டுள்ளது. Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும்…

  24. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிணைக் கைதி ஹெர்வே கோர்டெல். | ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இதனை உறுதிசெய்துள்ளார். அல்ஜீரியாவில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் ஹெர்வே கோர்டெல் (55) பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது தலையை துண்டித்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. தகவலை உறுதி செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே: இச்செயல் மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது என கண்டித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர், ஐ.எஸ். செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார…

  25. இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றாா் நெதன்யாகு By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 09:27 AM இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6ஆவது முறையாக வியாழக்கிழமை (டிச.29) பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.