Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன பல தசாப்தங்களாக இந்த எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இப்போது அவை அதிகரித்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கை பாதுகாப்புக்கான உலக நிதியம் மற்றும், சர்வதேச புலிகள் அமைப்பு ஆகியவை இப்போது உலகளவில் 3900 புலிகள் வாழ்ந்துவருவதாக கணக்கிட்டு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இருந்த அளவைவிட இப்போது காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 700 உயர்ந்துள்ளன். இந்தியா, ரஷ்யா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில்…

  2. சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. சாப்ளின் படங்களின் பயன்படுத்திய இந்தப் பிரம்புத்தடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஞாயின்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது. பேசாப்படக் காலத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற சாப்ளின் அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார். படப்பிடிப்பு ஒன்றில் சார்லி சாப்ளின் இந்த அருங்காட்ச…

  3. இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

  4. கொரோனா வைரஸ்: சீனாவை விஞ்சிய அமெரிக்கா - புதிய உச்சத்தை தொட்ட உயிரிழப்பு; மற்ற நாடுகளில் நடப்பது என்ன? Coronavirus World update Getty Images 85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில்…

    • 3 replies
    • 629 views
  5. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி உறவை அம்பலப்படுத்திய பெண் மரணம் 9 ஏப்ரல் 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டன் மற்றும் வெள்ளை மாளிகையில் பணி புரிந்த மோனிகா லெவின்ஸ்கி ஆகியோர் இடையே இருந்த உறவை வெளிப்படுத்திய முன்னாள் அரசுப் பணியாளர் லிண்டா…

  6. பலூஜா நக­ரில் ஐ.எஸ்.பி­டியில் 20,000 சிறார்கள் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு 2016-06-03 10:42:16 ஈராக்கின் பலூஜா நகரில் ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் பிடியில் 50,000 பேர் சிக்­கி­யுள்­ளனர். அவர்­களில் 20,000 சிறார்­களும் உள்­ள­டங்­கு­வ­தாக ஐ.நா. அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்பில் ஐ.நா. சிறார்கள் நிதிப் பிரிவின் ஈராக் பிர­தி­நிதி பீட்டர் ஹொக்கி ன்ஸ் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் வச­முள்ள ஈராக்கின் பலூஜா நகரில் அவர்கள் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த நிலையில் அவர்­க­ளுக்­கெ­தி­ராக தாக்­கு­தலில் ஈடு­பட்டு வரு­கின்ற ஈராக் படை­க­ளிடம் ஆட் பற்­றாக்­குறை நில­வு­வத…

  7. 'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது..!' பிரதமரை பின்னி எடுத்த இளம்பெண் (வீடியோ) 'உங்களால்தான் இந்த நாடு சீரழிந்தது' என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பின நாடாக இங்கிலாந்து நீடிப்பதா அல்லது விலகுவதா என்பது குறித்து விரைவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து உறுப்பின நாடாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையே பிரதமரான டேவிட் கேமரூன் விரும்புகிறார். இந்த நிலையில், ஃபேஸ்புக்கை கலக்கி வரும் இளம் தலைமுறையினருடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் கேமரூன், அவர்களின் கருத்தை கேட்டுள்ளார். அப்போது, யாஸ்மின் என்ற இ…

  8. மிக அதிகபட்ச ஊடக சுதந்திரத்தைத் தருவது, பொருளாதார சுபிட்சம் அல்ல , அமைதிதான் என்கிறது, எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு. போரில் ஈடுபட்டிருக்காத நாடாளுமன்ற ஜனநாயகங்கள் ஊடக சுதந்திரம் என்ற இந்த விஷயத்தில் நன்றாக செயல்படுகின்றன; ஆனால், அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகள் பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறைக்க, கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த அமைப்பு ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகள் என்று தயாரித்த பட்டியலில், அமெரிக்கா 36வது இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது. முதல் சுமார் 20 இடங்களில் இடம்பிடித்திருப்பவை, ஐரோப்பிய நாடுகள், அதிலும் குறிப்பாக ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் பின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகள்தாம். எஸ்தோனியா, லாட்வியா, ஸ்லோவேகியா போன்ற புதிதாக ஜ…

    • 2 replies
    • 1.1k views
  9. 'ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலிருந்து வில­கு­வ­தற்கு போரா­டிய நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் ?' : நிகெல் பராஜ்ஜையிடம் ஜங்கர் (காணொளி இணைப்பு) “பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலி ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக நீங்கள் போரா­டி­னீர்கள். பிரித்­தா­னிய மக்­களும் வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர். அதன் பின் நீங்கள் எதற்­காக இங்கு (ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்­ துக்­கு) வந்­தி­ருக்­கி­றீர்கள்?" என ஐரோப்­பிய ஆணை­ யகத் தலைவர் ஜீன் கிளோட் ஜங்கர், நிகெல், ஐக்­கிய இராச்­சிய சுதந்­திர கட்­சியின் தலைவர் நிகெல் பராஜ்ஜை நோக்கி வினவினார். பெல்­ஜி­யத்தின் பிர­ஸல்ஸ் நக­ரி­லுள்­ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­­மை­ய­கத்­தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை உரையாற்­று­கை­யி­லேயே இ…

  10. ஒபாமாவின் வெற்றி பல கருப்பின மக்களை ஆனந்தக் கண்ணீர் விடவைத்திருக்கிறது. துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை ஆனந்தம் வரவழைத்து விட்டது. இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம். எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் "அந்த நாள்' வந்தே விட்டதோ, 'நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ' என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது. இந்த மயக்கம் உண்மையா? தொடர்ந்து வாசிக்க இங்கே சொடுக்கவும் ... http://vinavu.wordpress.com/2…

  11. இன்றைய நிகழ்ச்சியில் * ‘’தவறான உளவுத் தகவல், மோசமான திட்டமிடல், அமைதிக்கான வழி தவறவிடப்பட்டது’’ என இராக் போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த கடுமையாக கண்டிக்கும் தீர்ப்பு. * பஸ்ராவிலும் பிரிட்டனிலும் குடும்பங்களை சோகத்தால் இணைத்த இராக் போர். அதில் ஒன்று பிரிட்டிஷ் சிப்பாயின் குடும்பம், அடுத்தது பிரிட்டிஷ் படையால் கொல்லப்பட்டவர் குடும்பம். * தமது பாரம்பர்யத்தையும் மொழியையும் காக்க போராடும் தென்னாப்பிரிக்காவின் கொய்சான் பழங்குடியின் கதை.

  12. தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்! by : Anojkiyan தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலம், நீர் வழி எல்லைகளில், வட கொரியா இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இந்தநிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில், எல்லை தாண்டி கேசாங் நகருக்குள், இராணுவத்தை அனுப்ப உள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும், வட – தென் கொரிய மக்கள் சந்திக்கும், டைமன்ட் மலைவாச விடுதியிலும், இராணுவத்தினர் நிறுத்தப்பட…

    • 0 replies
    • 423 views
  13. ஒரு பெண்ணை 14 விநாடிகள் உற்றுப் பார்த்தால் கூட தண்டனைக்குரிய குற்றமென என கேரள கலால் வரித்துறை ஆணையர் பேசியிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. கொச்சியில் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கேரள கலால் வரித்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர், ''நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கின்றது. பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். ஒரு பெண்ணை வெறும் 14 விநாடிகள் ஒருவர் முறைத்துப் பார்த்தாலோ அல்லது உற்று நோக்கினாலோ அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் இருப்பதே நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. ஒருவர் தரக்குறைவாக பேசினாலோ அல்லது தகாத முறையில் நடந்தாலோ பெண்கள் …

  14. மகாத்மா காந்தியின் நினைவாக நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா திட்டம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட பிரித்தானியா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட றோயல் மின்ட் அட்வைஸரி குழு ஆலோசித்து வருகிறது என பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் மின் அஞ்சல் ஒன்றினை வெளியிட்டுள்ள திறைசேரி, “காந்தியை நினைவுகூரும் வகையில் நாணயத்தை ஆர்.எம்.ஏ.ச…

  15. பிரம்மாண்ட விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கன்னிகாஸ்த்ரீ ஒருவர் அன்னை தெரசாவின் புகைப்படத்தைத் தூக்கிப் பிடித்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.பி. அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் பிரான் சிஸ் முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதை முன்னிட்டு ரோம் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உலகம் முழுவதிலிருந்தும் பேராயர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல…

  16. மக்களின் பணத்தை செலவிட்டு தனது மனைவி மும்தாஜூக்காக தாஜ் மகால் கட்ட ஷாஜஹானுக்கு ரைட்ஸ் இல்லை என உ.பி., அமைச்சர் அசம்கான் தெரிவித்துள்ளார். உ.பி., மாநிலம் முஷாபர்நகரில் நடந்த பயனாளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை செலவிட்டு, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி பூங்காக்களையும், சிலைகளையும் அமைத்துள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை கூட, கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, தனது அருமை மனைவிக்காக கட்ட ஷாஜஹானுக்கு எந்த ரைட்சும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். Dinamalar

  17. பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை! பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்…

  18. புதுடில்லி: ""பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தவறான கேள்வி. பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்வதிலும், எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்தால், குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், பரபரப்பு தகவலை தெரிவித்தார். லோக்சபா தேர்தலுக்கான, காங்., ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும், ராகுல், 42, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். "லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்றும், கூறி வந்தனர்.இந்நிலையில், காங்., எம்.பி.,க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ராகுல் கூறியதாவது: கட்சியின் அனைத்து விவகாரங்களையும், மேலிடம் தான் முடி…

    • 3 replies
    • 593 views
  19. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தெரிவித்தார். புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) 4-வது நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தை சபாநாயகர் சபாபதி குறள் வாசித்து தொடங்கினார். முதல் நிகழ்வாக புதுச்சேரி சினிமா ஒழுங்குமுறை படுத்துதல் சட்டம், மதிப்பு கூடுதல் வரி சட்டம் ஆகியவற்றின் நகல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் சபாபதி அறிவித்தார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் குறுக்கிட்டு இலங்க…

  20. காலநிலை மாற்ற கொள்கையின் எதிர்ப்பாளர் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு தேர்வு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஒருவரை, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க ஓக்லஹோமா மாநிலத்தின் முதன்மை அரச வழக்கறிஞரும், புதைபடிவ எரிபொருள் துறையின் நெருங்கிய கூட்டாளியாக பார்க்கப்படும் ஸ்காட் ப்ரூயிட், காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையில் நம்பிக்கையற்றவர் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் நியமனத்தை ப…

  21. ஈரானின் அணு விஞ்ஞானி செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியாலேயே கொல்லப்பட்டார்: ஈரான்! ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே, செயற்கைக் கோளால் இயக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டே கொலைசெய்யப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. ரகசிய அணு ஆயுதத் திட்டத்தின் சூத்திரதாரி என்று மேற்கு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தால் நீண்டகாலமாக சந்தேகிக்கப்படும் ஃபக்ரிசாதே, கடந்த மாதம் 27ஆம் திகதி தெஹ்ரான் அருகே ஒரு அருகிலுள்ள அப்சார்ட் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தநிலையில் இந்த தாக்குதலை, ஈரானின் மதகுரு மற்றும் இராணுவ ஆட்சியாளர்கள், இஸ்லாமிய குடியரசின் நீண்டகால எதிரியான இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என குற்றஞ்சாட்டுகின்ற போதிலும், இதற்க…

  22. இன்றைய நிகழ்ச்சியில், * துருக்கியில் சனிக்கிழமையன்று கொல்லப்பட்ட நாற்பத்து நான்கு பேரின் இறுதிச் சடங்குகள் இன்று நடந்தன. இருநூறுக்கும் அதிகமான குர்து ஆதரவாளர்கள் கைது. * சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்து ஓராண்டு. ஆனாலும் அங்கு ஏதாவது மாறியுள்ளதா? * வயதான பசுக்களுக்கு ரஷ்யாவில் ஓய்வு இல்லம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி.

  23. பிரிட்டனில் மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான போராட்டங்களை பிரிட்டன் முன்னெடுத்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களையும் பெருமளவில் மாற்றியமைத்துள்ளார். இது தொடர்பில் சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், நாங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்மஸைத் தொடர முடியாது என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் என்று தெரிவித்ததுடன், அதற்கான மாற்றுவழிகள் என்னிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். புதிய கட்டுப்பாடுகளின் க…

  24. புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்! Ilango BharathyDecember 26, 2020 புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்!2020-12-26T16:07:26+05:30உலகம் FacebookTwitterMore கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டி…

  25. 22 ஏப்ரல், 2013 நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும் சண்டைகள் மூண்டிருந்தன என்று அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் கூறுகின்றனர். போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுததாரிகளை விரட்டுவதற்கு இராணுவத்தினர் முயன்றபோது இந்த மோதல்கள் வெடித்தன. மோதல்களில் இருந்து தப்பிப்பதற்காக வெள்ளியன்று வாழ்விடங்களை விட்டு வெளியேறி அக்கம்பக்கத்தில் இருந்த காடுகளுக்குள் அவ்வூர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.