உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
UN Security Council (file photo). The United Nations Security Council unanimously gave the go ahead Saturday for a small group of observers to be deployed to Syria to monitor a fragile truce between the government and armed opposition fighters. Some last-minute negotiations were required to win the full 15-nation council’s approval. Resolution 2042 authorizes up to 30 monitors to be deployed immediately to Syria, where a shaky truce held Saturday despite reports of government shelling in the flashpoint city of Homs. Britain's ambassador, Mark Lyall Grant, noted that the resolution is clear about the commitments both the Syrian government and the opposition …
-
- 0 replies
- 621 views
-
-
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது! பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் …
-
- 5 replies
- 1.1k views
-
-
சிரியா: ஐ.நா. கண்காணிப்பு சிரியா நாட்டில் ஐ.நா. கண்காணிப்பு குழு யுத்த நிறுத்தத்தை கண்காணிக்க அனுப்பப்படவுள்ளது. முதலில் எதிர்ப்பைக்காட்டி வந்த உருசியா சில மாற்றங்களுடன் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு குழுவில் ஆதரித்தது. The U.N. Security Council voted unanimously Saturday to approve a resolution to allow international observers into Syria to monitor a shaky cease-fire, as reports of clashes continue to emerge from across the country. The resolution calls on the Middle Eastern nation to allow the deployment of an advance team of up to 30 international observers and give them unimpeded freedom of movement. It remains unclear, however, if the deploy…
-
- 0 replies
- 380 views
-
-
பர்மாவுக்கு ஆயுதங்களை விற்பதற்கான தடை தவிர்ந்த, அந்த நாட்டுக்கான ஏனைய தடைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதை தான் ஆதரிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.பர்மாவில் ஒரு வருடத்துக்கு முன்னதாக ஒப்பீட்டளவிலான சிவிலியன் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அங்கு சென்றுள்ள முதலாவது மேற்கத்தைய தலைவரான கேமரன், ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூ சியுடன் பேச்சு நடத்திய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத்தகைய தடைக்கான இடைநிறுத்தம் மறுசீரமைப்பு இயக்கத்தில் நிலையை பலப்படுத்தும் என்று ஆங் சான் சூ சி கூறியுள்ளார். முன்னதாக பர்மிய அதிபரான தெய்ன் செய்னை சந்திந்த கேமரன், பர்மா அரசியல் கைதிகளை விடுதலை செய்து, பாரிய ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுகளை உறுதி செ…
-
- 1 reply
- 500 views
-
-
இப்போது திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்று பிரிக்கப்பட்டுவிட்ட - ஒரு காலத்தில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மாவட்டத்திலேயே தோன்றி, அதே மாவட்டத்தில் கடலில் கலக்கும் தனித்துவம் அப்போது தாமிரவருணி ஆற்றுக்கு இருந்தது. பொதிகைமலைச் சாரலில், தாமிரவருணி ஆற்றின் தண்ணீரைக் குடித்து அந்தத் தண்ணீரில் குளித்து வளர்ந்தவன் நான் என்பதால் என்னில் ஓடுவது தாமிரவருணி ரத்தமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? இப்போது 'சத்யம்' தொலைக்காட்சியின் இணை ஆசிரியராக இருக்கும் எம். பாண்டியராஜன் 'தாமிரவருணி: சமூக-பொருளியல் மாற்றங்கள்' என்கிற புத்தகத்தை என்னிடம் தந்தபோது, பாவநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு நினைவுகளில் நான் ஆழ்ந்தேன். எனக…
-
- 0 replies
- 543 views
-
-
'விட்டாச்சு லீவு...’ என்று, விபரீதம் புரியாமல் கடந்த 11-ம் தேதி மதியமே துள்ளிக் குதித்துக் கிளம்பினார்கள். யார்...? சென்னை பள்ளிக் குழந்தைகள்தான். நில நடுக்கம் உணரப்பட்டதுமே சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. நில நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள், சந்தோஷமாக ஓடினார்கள். வீதி யெங்கும் பெரியவர்கள் பயந்த விழிகளுடன் வீட்டுக்கு வெளியே நிற்பதைக் கண்டபிறகுதான் குழந்தைகளுக்கும் பயம் வந்தது. முன்பெல்லாம் நிலநடுக்கம் எப்போதாவது வரும் என்றாலும், பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு தலைகீழாகி விட்டது நிலைமை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தையும் வீட்டையும் விட்டு ரோட்டுக்கு…
-
- 0 replies
- 788 views
-
-
அதிபர் ஒபாமாவின் 2011 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கீது வருட ஆண்டு - 2011 குடும்ப வருமானம் - 790,000 USD இதில் கிட்டத்தட்ட அரைவாசி ஒபாமாவின் சம்பளம் மிகுதி புத்தக விற்பனை வருமானம் வருமான வரி வீதம் - 20 % நன்கொடையாக கொடுத்த பணம் - 172,000 USD ஆதாரம் - வெள்ளை மாளிகை http://www.theglobeandmail.com/news/world/obamas-tax-return-reveals-hes-no-million-dollar-man/article2401244/
-
- 2 replies
- 457 views
-
-
நியூயார்க்: இந்தி நடிகர் ஷாரூக்கானை 2 மணிநேரத்துக்கும் மேலாக நியூயார்க் விமான நிலையத்தில் தடுத்து வைத்ததற்காக மன்னிப்பு கோருவதாக அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஷாருக் கான் விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து நடந்து கொள்ளும் விதத்தை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. முன்னதாக ஷாரூக்கான் தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இந்திய தூதர் நிருபமா ராவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியிருந்தார். ஒவ்வொருமுறையும் தடுப்பதும் பின்னர் மன்னிப்பு கோருவதும் ஒரு கொள்கையாகவே அமெரிக்கா வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறுமாறும் கிருஷ்ணா தெரிவித்திருந்தார். இதைத் தொ…
-
- 3 replies
- 660 views
-
-
உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவர்களும் குறிப்பிட்ட பெண்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் மருத்துவர்கள் கருத்தடை செய்து விடுகின்றனர். கர்ப்பபையில் இருந்து முட்டையை வெளியேற்றும் குழாயில் முடிச்சு போட்டு கருத்தடை செய்கின்றனர். சில பெண்களுக்கு கர்ப்பபையையே அவர்களுக்கு தெரியாமல் மருத்துவர்கள் அகற்றி விடுகின்றனர். இந்த தகவல் தற்போது தான் வெளியே தெரியவந்துள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://world.lankasri.com/view.php?22IOld0bcE80Qd4e24MC302cBnB2ddeZBnL302eMAA2e4U08qacb3lOK42
-
- 0 replies
- 499 views
-
-
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கும், எதிர் வேட்பாளர் ஹோலாண்டேவுக்கும் போட்டி கடுமையாக இருக்கும். LH2 என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஹோலாண்டேக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததும், சர்கோசி அதற்குப் பதிலடி தரும் வகையில் அவர் வெற்றி பெற்றால் முதலீட்டாளர் பிரான்சில் தொழில் நடத்த அஞ்சுவர், பின்பு கிரீஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையே பிரான்சுக்கும் ஏற்படும் என்றார். ஹோலாண்டே இடதுசாரி இயக்க ஆதரவாளர் என்பதால் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் முழுக்க முழுக்க இடதுசாரி ஆதரவுடையதாக உருமாறிவிடும் என்றார். ஹோலாண்டேக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களோடு சர்கோசி கடந்த…
-
- 0 replies
- 545 views
-
-
வட கொரியா நீண்ட தூரம் செல்லும் செயற்கைகோளை ஏவி சோதனை செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் செயற்கைகோள் வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் நிறுவன தலைவர் கிம் 2 சங் 100-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக விண்ணில் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை ஏவ வடகொரியா முடிவு செய்தது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதற்கு ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நீண்ட தூரம் சென்று தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை சோதனை நடத்தவே இந்த ஏவுகணை ஏவப்படுவதாக குற்றம் சாட்டின. இதை வடகொரியா மறுத்தது. வானிலை ஆய்வுக்காகவே அனுப்பப்படுவதாக கூறியது. அதே நேரத்தில் உலக நாடுகளின் எதிர்ப்…
-
- 0 replies
- 418 views
-
-
சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம் பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசுகையில், தாயிற்சிறந்த கோவிலும் இல்லை. தமிழ் மொழியிற் சிறந்த தெய்வமும் இல்லை என்பதற்கு ஏற்ப சித்திரை திருநாளாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வண்ணம் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் புத்தாண்டை…
-
- 0 replies
- 550 views
-
-
சீக்கியராக மாறியவரை அவமதித்த அமெரிக்க நிறுவனம், 75 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வாஷிங்டனில், ஈவ்ரெட் பகுதியில் உள்ள ஆட்டோ சோன் நிறுவனத்தில் கடந்த, 2009ம் ஆண்டு வேலை பார்த்தவர் பிராங்க் மகோனி,. சீக்கியராக மதம் மாறிய மகோனி, தலைப்பாகை அணியவும், சிறிய கத்தி வைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, இவரை அல்குவைதா இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தீவிரவாதி என்றும் நிர்வாகம் அவமதித்து வந்தது. இவர் தாடி வைத்திருந்த காரணத்தால் இவருடைய பதவி உயர்வும் ரத்து செய்யப்பட்டது.பாகுபாடற்ற வேலைவாய்ப்பு கமிஷனிடம் இது குறித்து, மகோனி புகார் தெரிவித்தார். இந்த கமிஷனின் உதவியுடன், ஆட்டோ சோன் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்க…
-
- 0 replies
- 395 views
-
-
கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற வேண்டிய பல கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இந்த நாடாள…
-
- 0 replies
- 561 views
-
-
விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கொபி அனான் சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார். இருந்தாலும் இதுவரை சமாதானத்திற்கான சமிக்ஞைகள் எதையும் சிரிய அதிபர் வ…
-
- 4 replies
- 706 views
-
-
இது எப்படி இருக்கு!!!!!!!!!!!! http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s320x320/550119_2975615395761_1423116401_32386650_1341140095_n.jpg நன்றி-முகநூல் காரட்டூனிஸ்ட் பாலா http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/463451_2975615395761_1423116401_32386650_1341140095_o.jpg
-
- 1 reply
- 672 views
-
-
முள்ளியவாய்க்காலில் பல ஆயிரம் தமிழர்களின் பிணங்கள்-இந்தியக் குழு ஆராய ஈழ எம்.பி. கோரிக்கை மதுரை: முள்ளிவாய்க்கால் முழுவதும் பல ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைத்துள்ளனர். இலங்கைக்கு வரும் இந்திய எம்.பிக்கள் குழு இங்கு சென்று பார்த்து ஆராய வேண்டும் என்று ஈழத் தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் கூறியுள்ளார். மதுரையில் வக்கீல்கள் சங்கம், தமிழ் வக்கீல்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் கலந்து கொண்டார் ஸ்ரீதரன். அப்போது அவர் பேசுகையில், இலங்கை தமிழர் விஷயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். பள்ளி சென்ற குழந்தைகள் வீடு திரும…
-
- 0 replies
- 721 views
-
-
இந்தியா அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக் குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது. வல்லரசு என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த அடையாளம் இந்தியாவிடம் இல்லை. இராணுவ வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. எதிரிகளைச் சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய வரலாற்றில் மிக மு…
-
- 3 replies
- 1.2k views
-
-
பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அ…
-
- 6 replies
- 716 views
-
-
இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம். ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது. இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக எம்.பி. ரங்கராஜன் …
-
- 8 replies
- 768 views
-
-
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான சர்வதேச மகளிர் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள 150 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத போட்டியில் இந்தியாவை விட பலமான நாடாக திகழ வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 12,500 கோடி வரை அணு ஆயுத ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆயுத தயாரிப்புக்காக பாகிஸ்தான் செலவிட்டு வருகிறது. அணு ஆயுத தயாரிப்புக்கான புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பது, அதை சுத்திகரிப்பது, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குறைந்த தூர, நெடுந்தூர ஏவுகணைகள…
-
- 1 reply
- 621 views
-
-
. தென்சீனக்கடலில் சீன பிலிப்பைன் கடற்படைகள் முறுகல்நிலை. சீனா தன் கடற்பகுதி எனவும் பிலிபைன்ஸ் மீனவர்கள் நுழையக்குடாது எனவும் அச்சுறுத்துகிறது. அமெரிக்கா பிலிபைன்சிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச 120 மைல் கடல்வலயச் சட்டத்திற்கமையவே பிலிபைன்ஸ் உரிமை கோறுகிறது. இரண்டு கடற்படைகளும் முறுகல் நிலையில் உள்ளன. http://www.news.com....i-1226324037020
-
- 2 replies
- 759 views
-
-
கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70), எஸ்எஸ் ஹார்லே, எஸ்எஸ் பங்கர் ஹில் போர் கப்பல்கள், கடந்த 7ம் தேதி சென்னைக்கு வந்தன. யுஎஸ்எஸ் கார்ல் விஷன் (சிவிஎன்,70) கப்பல் துறைமுகத்தில் நிறுத்த இடம் இல்லாததால், நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டது. அமெரிக்கா கடற்படை வீரர்கள் சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். சமூக சேவைகளிலும் ஈடுபட்டனர். இருநாட்டு கடற்படை வீரர்களுக்கும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்தியா, அமெரிக்கா கடற்படை வீரர்கள் கூட்டுப் பயிற்சி, சென்னை வங்காள விரிகுடா கடலில் நேற்று தொடங்கியது. முதல் நாள் கூட்டுப் பயிற்சியை பார்வையிடுவதற்காக, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, பா…
-
- 6 replies
- 730 views
-
-
இந்தியா-வியட்நாம் இடையேயான வர்த்தகத்தை 700 கோடி டாலராக அதிகரிக்கும் டெல்லி: இந்தியா மற்றும் வியட்நாம் இடையேயான இருதரப்பு வர்த்தகமானது அடுத்த 3 ஆண்டுகளில் 700 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்து உறுப்பினர்களை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடன் பொருட்கள் மீதான தாராள வர்த்தக ஒப்பந்தத்தை 2010-ஆம் ஆண்டு இந்தியா உருவாக்கியது. மேலும் சேவைகள் மற்றும் முதலீடுகளுக்கான தாராள ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது வியட்நாமுக்கு மருந்து பொருட்கள், பருத்தி, மின் இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வரும் இந்தியா அங்கிருந்து இரும்பு, எஃகு, மோட்டார் வாகனங்கள் மற்றும்…
-
- 1 reply
- 559 views
-
-
அசாம் அருகே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அசாம் கோலாகாட் அருகே உள்ள நுமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சென்று, கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டன. இதன் காரணமாக, 15 முதல் 20 கிலோ மீட்டர் வரை, தீயின் ஜுவாலை தெரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கு தாங்கள் தான் காரணம் என, அசாம் உல்பா பயங்கரவாதிகள் தெரிவித்தனர். தங்களது எழுச்சி தினத்தை கொண்டாடும் வகையில், வெடிகுண்டு வீசி தாக்கியதாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பிய இ-மெயிலில் தெரிவித்துள்ளனர். உயிர்ச் சேதமில்லை இருப்பின…
-
- 2 replies
- 447 views
-