உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26872 topics in this forum
-
' Mu' என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட 'mu' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 'mu' என்பதன் பதம் அறிவியல் ரீதியாக பி.1.621என அறியப்படுகிறது, இந்த மாறுபாடு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறி உள்ளது. மேலும் அதை நன்கு புரிந்துகொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை கொண்டுள்ளதாகவும்உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள…
-
- 0 replies
- 242 views
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
அமெரிக்கா வரும் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு, லேப் டாப் தடை தற்போதைக்கு இல்லை அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள் தங்களுடன் மடிக்கணினிகளை கொண்டு வருவதற்கான தடையை நீட்டிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP பெரும்பாலும் எட்டு இஸ்லாமிய நாடுககளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கேபின்களில் மடிக்கணினிகளை வைத்துக்கொள்ள மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது. மடிக் கணினிகளில் குண்டுகளை மறைத்து வைக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள்…
-
- 0 replies
- 355 views
-
-
ஆர்க்டிக்: ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து லைப்சயின்ஸ் இதழில் டக்ளஸ் மெய்ன் விரிவாக எழுதியுள்ளார். ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஐஸ் மலைகள் உருகி வருகின்றன. இது நிச்சயம் கவலைக்குரியது என்று அத்தனை ஆய்வுகளும் ஒரு சேர கூறுகின்றன. இந்த நிலையில் கனடிய பகுதியில் உள்ள ஆர்க்டிக்கின் கோடைகால வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதை விட முக்கியமாக கடந்த 1,20,000 ஆண்டுகளிலும் இது மிகவும் அதிகமான வெப்பநிலை என்றும் இந்த ஆய்வு பயமுறுத்துகிற…
-
- 0 replies
- 472 views
-
-
ஜி-20 மாநாட்டில் ட்ரம்ப் எதற்காக அலைந்தார் தெரியுமா? சமீபத்தில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தங்குவதற்கு சரியான ஓட்டல் அறை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது. உலகின் முன்னணி நாடுகள் பலவற்றும் இந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்று, உலகளவில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக இந்த பயணத்தின் போது ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை நேரில் சந்தித்து இரு நாட்டு உறவைப் பற்றி பேசினார். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது தங்குவதற்கு அதிபர் ட்ரம்ப்பின் அலுவலப் பணியாளர…
-
- 0 replies
- 443 views
-
-
ஓக்லாண்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் 15 வயதான துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் வீட்டில் தேடுதல் ஆணையை செயல்படுத்துகிறது என்று அண்டர்ஷெரிப் மைக்கேல் மெக்கேப் செவ்வாயன்று தெரிவித்தார். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாருடன் ஒத்துழைக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் மெக்கபே கூறினார். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபரின் பெற்றோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தங்கள் மகனைச் சந்தித்ததாகவும், காவல்துறையிடம் பேச வேண்டாம் என்று தங்கள் மகனிடம் கூறியதாகவும் அவர் கூறினார். 15 வயதான துப்பாக்கிச் சூடு சந்தேக நபர், துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக செவ்வாயன்று வகுப்பில் இருந்ததாக மெக்கேப் கூறினார். தற்போது துப்பாக்கிச்சூட…
-
- 2 replies
- 542 views
- 1 follower
-
-
உலகிலேயே முதன்முறையாக உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உலகின் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்நிலையில், உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேறியது. தற்பொழுது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட கஞ்சா உபயோப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம் எனவும், உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே கஞ்சா விற்கப்…
-
- 1 reply
- 576 views
-
-
உக்ரேன் போருக்கு எதிராக ரஷ்யாவில் தொடர்ந்து போராட்டம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 8 ஆவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரேன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து ரஷ்யாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான சென் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடைபெற்ற ப…
-
- 0 replies
- 247 views
-
-
மது... மாடு... மக்கள்...! - ட்ரம்ப் கவனிக்காத அமெரிக்காவின் தமிழ்நாடு அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள பழங்குடியின பகுதி ப்ளாக் ஃபீட். இங்குள்ள மக்கள் பத்தாயிரம் ஆண்டு பழமையான கலாசாரத்தைக் கொண்டவர்கள். இந்தப் பழங்குடி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மாடுதான். மாட்டை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்துவரும் இந்த மக்களின் வாழ்க்கைமுறைக்கு எமனாய் வந்தது மது! இப்போது இந்த ஊரில் உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மதுவுக்கு அடிமை! இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது; குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதைப் படித்துக்கொண்டிருக்கும் போது, 'நமக்கு அருகில் எங்கேயோ நடக்கும் நிகழ்வுக்கு அமெரிக்கா என்று பெயர் சொல்கிறார்களே...' என்ற எண்ணம் …
-
- 0 replies
- 526 views
-
-
பெங்களூர்: நித்யானந்தாவிடம் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நித்யானந்தாவிடம் போலீஸார் கேட்கும் நான்கு கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: சிஐடி பிரிவு அதிகாரி: தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ காட்சி படுக்கையில் இருப்பது நீங்கள் தானே? நித்யானந்தா: அதை நானும் பார்த்தேன். அதில் இருக்கும் பெண் ஒரு நடிகை என்று எனக்குத் தெரியும். அந்த சமயத்தில் நான் ஆழ்நிலை தியானப்பயிற்சியில் இருந்தேன். அப்போது என்னுடன் யார் இருந்தார்கள்?, என்ன நடந்தது? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு எதுவும் நினைவில் இல்லை. சிஐடி அதிகாரி: இந்திய சிலைகளை அமெரிக்காவில் விற்றது ஏன்?. இதில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட... அதி நவீன ஆயுதங்களை, உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்! உக்ரைனுக்கு தனது மூன்றாவது உதவிப் பொதியை வழங்குவதாக, சுவீடனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உதவிப் பொதியின் மூலம், உக்ரைனியப் படைகள் ரோபோ 17 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைப் பெறும். தற்போதைய சூழ்நிலையில், சுவீடனின் ரோபோ-17 நன்கொடையானது உக்ரைனிய இராணுவத்திற்கு மிகவும் தேவையானதொன்றாக கருதப்படுகின்றது. ரோபோ- 17 அமைப்பைத் தவிர, 102 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகுப்பில் உக்ரைனிய மத்திய வங்கியின் நிதி மற்றும் உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கான நேட்டோவின் நிதி ஆகிய இரண்டிற்கும் நிதியுதவியும், 5,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் ஏ.டி.4 இலகுரக ஆயுத எதி…
-
- 0 replies
- 238 views
-
-
ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு Posted on June 12, 2022 by தென்னவள் 15 0 ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தத் தீர்மானம் ஐ.நா. பொதுசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்தத் தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. …
-
- 2 replies
- 268 views
-
-
. வெனிசூலா விமான நிலையத்திலிருந்து விமானம் திருட்டு. கராகஸ்: வெனிசூலாவின் கராகஸ் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை யாரோ சிலர் திருடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது. அந்த விமானம் எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை. போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்…
-
- 10 replies
- 1.4k views
-
-
இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை! 2ஜி தீர்ப்பு: பூதமா புஸ்வாணமா? - பகுதி 1 ‘17,60,00,00,00,000 ரூபாய் ஊழல்’ என இந்தியப் பத்திரிகைகள் ஒரு அதிகாலையில் செய்தி வாசித்தன. 2010 நவம்பர் 11-ம் தேதி வெளியான அந்தச் செய்தி இந்தியாவை உலுக்கியது. இந்தியாவைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. இந்த அவமானங்கள் அத்தனைக்குமான ஊழலின் ஊற்றுக்கண் தமிழகத்தில் இருந்ததால், தமிழகம் தலைகுனிந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளாக இருந்த பி.ஜே.பியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அனல் கக்கும் விவாதங்களைக் கிளப்பின. அந்த அனலின் வெப்பத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரஸ்-தி.மு.க புளுவாய்த் துடித்துப் போயின. தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்த தி.மு.க தலைவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
சௌதி: சொகுசு சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த நவம்பர் மாதம் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் ஒருவரான சௌதி அமைச்சர் ஒருவர் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇப்ராகிம் அல்-அசஃப் முன்னாள் நி…
-
- 0 replies
- 509 views
-
-
”இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு தமிழின துரோகி. அவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்கவே முடியாது.” இப்படிச் சீறுகின்றது மலேசியாவின் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான Malaysia Consumer Advisory Association. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கோலாலம்பூர் வருகின்றார். இந்நிலையில் மன்மோகன் மலேசியா வருகின்றமையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து freemalaysiatoday இணையப் பத்திரிகைக்கு காட்டமாக பேட்டி வழங்கி உள்ளார் Malaysia Consumer Advisory Association இன் தலைவர் எம்.வரதராயு. அவரது பேட்டி வருமாறு:- கடந்த இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளில் இந்தியாவின் பங்…
-
- 0 replies
- 655 views
-
-
ராணுவ வீரர்களின் ரகசிய நடவடிக்கைகளை வெளியிட்ட செயலியால் பரபரப்பு படத்தின் காப்புரிமைSTRAVA உலகம் முழுவதுமுள்ள ராணுவ வீரர்கள் தங்களுக்கு தெரியாமலேயே தாங்கள் ராணுவ முகாம்களின் உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி பாதைகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி கண்காணிப்பு இணையதளமான ஸ்ட்ராவா, தனது சேவையை பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ளும் ஓடுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த இணையதளத்தின் சேவையை பயன்படுத்தும் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செயல்படும் வெளிநாடுகளின் ராணுவ தளங்களில் பணியாற்றும் வீரர்களின் …
-
- 0 replies
- 389 views
-
-
காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே என்பதற்காக எனது எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். திருமாவளவன் டெல்லி வந்துள்ளார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய டெல்லி வந்திருப்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. டெல்லியில் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே நான் டெல்லி வந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அவசியம் எழவில்லை. சென்னைய…
-
- 2 replies
- 764 views
-
-
ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை? ஜுபைர் அஹமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார் லிஸ். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் தோற்றது எப்படி? போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் பிரிட்…
-
- 13 replies
- 825 views
- 1 follower
-
-
வரும் 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் சாரா பாலின் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பேன் என்று அவர் சவால் விட்டுள்ளார். பாலின் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் குடியரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், 2012ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் அலாஸ்கா மாகாண ஆளுநராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டார். அவரிட…
-
- 4 replies
- 693 views
-
-
உலகப் பார்வை: தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தடையை மீறி தொடர்பு படத்தின் காப்புரிமைNK NEWS ஐ.நா விதித்த பொருளாதாரத் தடையை மீறி இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் வட கொரியாவுக்கு ஆடம்பர பொருட்கள் அனுப்பியத…
-
- 0 replies
- 290 views
-
-
லண்டன் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதைப் பற்றிச் சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்திவருவதாகச் சமீபத்தில் வெளியான துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) கூறுகிறது. பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்கள் இந்தியர்களின் வியர்வையில் எழுந்ததாகச் சொல்லப் படுவதுண்டு. அங்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான். துபாய் அசுர வளர்ச்சியில் இந்திய உழைப்பாளிகளின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் துபாய் நிலத் துறையின் இந்த அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகி…
-
- 0 replies
- 397 views
-
-
Subscribe இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்ந்து உயிர் துறப்பார்கள்: மோடி இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, இந்தியாவுக்காகவே உயிர் துறப்பார்கள் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள மோடி, இந்திய முஸ்லிம்கள் தங்களது தாளத்திற்கு ஏற்ப ஆடுவார்கள் என அல் காய்தா இயக்கம் தவறான எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இம்மாத கடைசியில் தாம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவு…
-
- 0 replies
- 385 views
-
-
உலகப் பார்வை: மாலியில் ஜிகாதி தாக்குதல், டுவாரெக் சமூகத்தினர் 30 பேர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஜிகாதிகள் தாக்குதல்: மாலியில் டுவாரெக் சமூகத்தினர் 30 பேர் பலி படத்தின் காப்புரிமைAFP வடகிழக்கு மாலியில் ஜிகாதிகளால் நடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவேறு தாக்குதலில் டுவாரெக் சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று மேனகா பிராந்தியத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. முதல் ஒற்றை கை கால்பந்து வீரர் அமெரிக்காவின…
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்கா vs சீனா: வல்லரசுகளை மோத வைக்கும் சின்னஞ்சிறு சிப் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரஞ்சனா திவாரி மற்றும் ஜொனாதன் ஜோசப்ஸ் பதவி,BBC News 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அலைபேசிகள் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் இன்றியமையாததான குறைக்கடத்தி (Semiconductor) துறையில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா வேகமாகச் செய்து வருகிறது. அக்டோபரில், சில விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்தது. அதன்படி, உலகின் எந்த மூலையில் 'சிப்'கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கக் கருவிகள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி அவ…
-
- 1 reply
- 687 views
- 1 follower
-