Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. http://www.dailymail.co.uk/news/article-2542015/Fancy-icy-dip-Hundreds-Russian-Orthodox-Christians-plunge-lake-17C-temperatures-purify-souls.html http://www.dailymail.co.uk/news/article-2542015/Fancy-icy-dip-Hundreds-Russian-Orthodox-Christians-plunge-lake-17C-temperatures-purify-souls.html http://www.dailymail.co.uk/news/article-2542015/Fancy-icy-dip-Hundreds-Russian-Orthodox-Christians-plunge-lake-17C-temperatures-purify-souls.html

  2. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது. தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து…

    • 19 replies
    • 2.4k views
  3. உலக ஆட்டிசம் தினம்: குறைபாட்டை கையாள எளிய மருத்துவ ஆலோசனைகள் சௌமியா குணசேகரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை மருத்துவத்துறையில் "ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்" என அழைக்கின்றனர். இந்தியாவில் 125 சிறாரில் ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிசம் தினமாக சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலக அளவில் ஆட்டிசம் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்தும…

  4. - பத்திரீகையின் பக்கங்களுக் இடையே இயங்குபடங்கள் ! பிறாண்சில நாளை (02/04/10) வெளிவரவிருக்கும் "லேஸ் எக்கோ" வின் மாதப் பத்திரீகையான "ஒங்ஜூ லேஸ் எக்கோ" இப்படியான ஒரு இயங்குபடம் (10000 பிரதிகளில் மாத்திரம்) இணைக்கப்பட்டுள்ளது ... !! -

  5. பிரெக்சிற் சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து நவம்பர் 14 மற்றும் 15 ம் திகதிகளில் பிரித்தானிய நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. 2019 மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் சட்டமூலம் குறித்தே நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. இந்த சட்டமூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாற்றிய சட்ட மூலத்தை கைவிடுவதை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சட்…

  6. குரங்கு அம்மை தொற்றினால்.... பாதிக்கப்பட்டவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள்... ஓரினச் சேர்க்கையாளர்கள்! இங்கிலாந்தின் உறுதிசெய்யப்பட்ட குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவு கொண்டவர்கள் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என புதிய தரவு காட்டுகிறது. மே 6ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகரவத்தால் அடையாளம் காணப்பட்ட 190 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில், 183 இங்கிலாந்திலும், நான்கு ஸ்கொட்லாந்திலும், இரண்டு வடக்கு அயர்லாந்திலும், ஒன்று வேல்ஸிலும் இருந்தன. இதில், இங்கிலாந்தின் 86 சதவீத தொற்றுகள் லண்டனில் வசிப்பவர்கள் மற்றும் இருவர் மட்டுமே பெண்கள் ஆவர். 20 ம…

  7. கனடாவின் வான்கோவர் தீவில் நேற்றிரவு 6.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியில் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ள பகுதியில் சுனாமி ஆபத்துகள் எதுவுமில்லை என அலஸ்காவிலுள்ள அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அலுவலகம் கூறியுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=5239#sthash.HEHhPI5J.dpuf

  8. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தும் அமெரிக்கா படத்தின் காப்புரிமைAFP சிரிய குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை அமெரிக்கா நிறுத்த உள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவான் உடனான தொலைப்பேசி அழைப்பில் டொனால்டு ட்ரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் சவூஷாவ்லூ கூறினார். குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது என்பது துருக்கியின் நீண்டகால குற்றச்ச…

  9. நான்தான் உண்மையான மனைவி என்கிறார்கள், சென்னையில் ருசிகர வழக்கு ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம் ரூ.1 கோடி சொத்துக்காக குடுமிபிடி சண்டை சென்னை, ஜன.14- ஒரு கணவருக்கு 3 பெண்கள் நான்தான் அவருடைய மனைவி என்று சொந்தம் கொண்டாடும் அதிசய வழக்கு சென்னை நகர போலீசில் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி சொத்துக்காக அவர்களிடையே இந்த குடுமி-பிடி சண்டை நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதில் போலீசார் தலையை பிய்த்தபடி உள்ளனர். அதிசயம் சென்னை நகரில் காலியாக கிடக்கும் நிலங்களை புரோக்கர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். சொத்துக்களை அபகரிப்பதில் உறவினர்களே போட்டிபோடும் நிலை உள்ளது. தந்தை, பிள்ளைகளை ஏமாற்றுகிறார்…

  10. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், சீனா இராணுவத்தை குவித்து வருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையொன்றை நடத்தியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீனாவுக்கான இந்தியத் தூதர் சி.ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் சீனா தனது 11,000 இராணுவ வீரர்களை குவித்துள்ளமை மற்றும் ஏவுகணை நிலை நிறுத்தியிருப்பது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், சீனாவின் ஆயுத குவிப்பு தொடர்பாக எல்லையில் ஆய்வு மேற்கொள்ளவும் இந்தக் கூட்டத்தில் தீர…

  11. விடுதலைக்காக போராடிய வீரர்களின் புகைப்படங்களுடன் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கேரள கல்லூரியின் ஆண்டு மலரில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா சிறப்பு மலரில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 7 பேரின் படம் வெளியானது. இச்சம்பவம் தொடர்பில் கல்லூரி முதல்வர் உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் 2012–2013–ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வெளியான அக்கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒரு பக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி அன்னை தெரசா …

  12. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்பின் உடல் நிலை படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பான உடல்நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப்பின், டிரம்ப் முதல் …

  13. ஆஸ்திரியாவின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவு நாளை யொட்டி, போஸ்னியா தலைநகர் சரயேவோவில் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்தது. வியன்னா பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரிய அதிபர் ஹெய்ன்ஸ் பிஷர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் போன்ற தலைவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர். நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடம் முதல் உலகப் போர் நினைவாகக் கட்டப்பட்டது. 1992 முதல் 1995 வரை நடந்த போஸ்னிய உள்நாட்டுப் போரின்போது போஸ்னியன் செர்ப் படைகளால் சேதப்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், சமீபத்தில்தான் புதுப்பிக…

    • 0 replies
    • 393 views
  14. குழி மனிதன் மரணம்: 26 ஆண்டுகள் காட்டுக்குள் தனிமையில் வாழ்ந்த மர்ம நபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VINCENT CARELLI/CORUMBIARA படக்குறிப்பு, முகம் தெரியும் குழி மனிதனின் ஒரே புகைப்படம் புற உலகத் தொடர்பில்லாத, பிரேசிலின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த கடைசி நபர் மரணமடைந்தார். இந்தத் தகவலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாகப் பெயர் தெரியாத அந்த மனிதர் பிறருடன் எந்தத் தொடர்புமின்றித் தனிமையில் வாழ்ந்து வந்தார். அவர் குழி மனிதன் என்று அழைக்கப்பட்டார். காரணம் விலங்குகளைப் பிடிக்கவும் தான் பாதுகாப்பாகப் பதுங்கிக் கொள்ளவும் என ஆழமான குழிகளைத் தோண்டி வந்தார் இவர். …

  15. யுக்ரெயின் ராணுவம் (ஆவணப்படம்) யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த எஸ்.யு 25 ரக விமானம் புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார் என்றும், அவர் காயமின்றி மீட்கப்பட்டார் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார். ரஷ்ய நிலப்பரப்பிலிருந்து ஒரு யுக்ரெயினிய கிராமம் ஒன்றில் க்ராட் ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது போல காட்டும் amateur வீடியோ காட்சிகளை யுக்ரெயினிய ஊடகங்கள் காட்டின. இந்த காட்சிகளை பிபிசியால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. கிழக்கு யுக்ரெயினில் பிரிவினைவாதி…

  16. மலேஷியாவின் மற்றுமொரு விமானம் விபத்துக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. Tiger Airways விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று எடிலைட் விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில், குறித்த விமான நிலையத்தில் இருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான MH136 விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் பயணத்தை ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், ஒரே ஓடு தளத்தில் ஒரு விமானம் தரையிறங்க முற்படுகையில், மற்றமொரு விமானம் நகர்வதை அறிந்த அதிகாரிகள் MH136 விமானத்தின் விமானிக்கு அறிவுறுத்தல் விடுத்தனர். சிறப்பாக செயற்பட்ட MH136 விமானத்தின் விமானி, பாதையை மாற்றி பாரிய விபத்து ஒன்று நேர்வதை தடுத்தார், அதேவேளை Tiger Airways விமானமும் பாதுகாப்பாக தரையிறங்கியது. இ…

  17. காசா பிரச்சினை: பிரிட்டிஷ் கொள்கையை விமர்சித்து பதவி விலகிய வார்சி அம்மையார் ( பிரிட்டிஷ் பிரதமர் கேமரனுடன் - ஆவணப்படம்) பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் , சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார். காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு " தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார். தொடர்புடைய விடயங்கள் பாலஸ்தீனம், இஸ்ரேல் தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் …

  18. இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தின் புகள்மிக்க "இண்டிபென்ரன்" நாளிதள்...! வட பகுதியில் சிறுவர்கள் எண்றாலும் கொல்லப்படுவர்...அவர்கள் கூட எங்களின் இலக்கு எண்றார் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தன.... இவர்கள் ஆயுதம் ஏந்த கூடியவர்கள்... பதினேளு வயதானாலும் வர்களால் (எங்களை ) முன்னால் நிற்பவர்களை கொல்ல முடியும்.. அரசாங்க பேச்சாலர் ரம்புல்லவும் சொன்னார்....! இதேவேளை யுனிசெவ்ம், கண்காணிப்புகுழுவும் இந்த தாக்குதல் பாடசாலை மாணவர்கள் மேல்த்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது எனும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றது... உனிசெவ் இவர்கள் முதலுதவி பயிற்ச்சிகாய் கூடியவர்கள் எண்றும்... கண்காணிப்பு குழு இந்த இடத்தில் பயிற்ச்சி முகாமுக்கானதோ ஆயுத தளவாடங்களுகள…

  19. மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்! (பட இணைப்பு) சனி, 04 டிசம்பர் 2010 16:20 Share290 ஸ்டீவன் குளோக் என்ற 26 வயது நபர் ஒருவரால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதால் தனது நெற்றியின் ஒரு பகுதியை இழந்துள்ளார். இவரைத் தாக்கிய ஜெக் ஹொப்ஸ் என்ற நபர் அவரின் முகத்தில் குத்தி கீழே வீழ்த்தி பூட்ஸ் கால்களால் தலையில் ஏறி மிதித்துள்ளார். ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது தன்மீது மோதிவிட்டுத் தன்னை முறைத்துப் பார்த்ததாலேயே இவரைத் தாக்கியதாக ஜெக் ஹொப்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய போது இவர் மதுபோதையில் இருந்துள்ளார். தாக்கப்பட்ட ஸ்டீவனின் தலையிலும் மூளையிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெற்றியின் பெ…

  20. ரெஸ்கோ (Tesco) என்று அழைக்கப்படும் சுப்பர் மார்கட் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து உலகின் மிகவும் சோம்பேறிகளா பிரித்தானியச் சிறார்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பிரித்தானியச் சிறார்கள்..கணணி விளையாட்டுக்களோடும் தொலைக்காட்சியோடும் அதிக நேரத்தை செலவழிப்பதுடன்..2 தொடக்கம் 15 வயதுக்குள் அடங்கும் 19% பையங்களும்..22% பெண்களும்..கொழுத்த தேகம் உடையவர்களாக விளங்குகின்றனராம்.. மிச்சம் மீதிக்கு... http://news.bbc.co.uk/1/hi/health/5315358.stm

  21. இரகசிய இடத்தில் விக்கிலீக்ஸ் இணையத்தள ஆவணக் காப்பகம் [27 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 12:00 மு.ப இலங்கை] ஸ்டாக்ஹோம், டிச. 27 பூமிக்கு அடியில், 30 மீற்றர் ஆழத்தில், "விக்கிலீக்ஸ்" இணையதளத்தின் ஆவண காப்பகம் இருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல் வேறு சர்வதேச நாடுகளின் இரகசிய ஆவணங்களை வெளி யிட்டு, உலகளவில் பெரும் பரபரப்பை கிளப்பிவரும் "விக்கி லீக்ஸ்"இணையதளம் இரகசிய இடத்தில் செயல்பட்டு வருகி றது. இந்நிலையில், அந்த இணைய தளம் வெளியிடும் தகவல் திரட்டு அடங்கிய ஆவணங் கள் பாதுகாக்கப்பட்டு வரும் இரகசிய இடம் குறித்து, தற் போது தகவல்கள் வெளியாகி யுள்ளன. சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக் ஹோம் நகரின் மையப்பகுதி யில், பயோனின் என்ற இடத்தில் இந்த இரகச…

  22. உலகப் பார்வை: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செளதி அரேபியாவில் வாழ்ந்த மனிதன் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம் செளதி அரேபியாவில் ஆதி மனிதன் படத்தின் காப்புரிமைKLINT JANULIS புதிய ஆய்வு ஒன்று செளதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதன் வசித்தான் என்பதை வலியுறுத்துகிறது. ஆஃப்ரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது. அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவு…

  23. அமெரிக்காவில் கடும் பனி பொழிவு By T. SARANYA 14 DEC, 2022 | 11:52 AM ஒரு சக்திவாய்ந்த புயல் தெற்கு அமெரிக்காவில் சூறாவளியை உருவாக்கியதோடு, அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலைகளை கொண்டு வந்துள்ளது. கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்கா முழுவதும் 137 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இந்த பனிப்புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ர…

  24. சென்னை: விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை விற்றும், உதிரிபாகங்களை கழற்றி விற்றும் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் ஓபுல் ரெட்டியின் மகள் மீனாட்சி ரெட்டியை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் அதிபர் பிரதாப் ரெட்டியின் சம்பந்தி தான் இந்த ஓபுல் ரெட்டி. நிப்போ பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் ஓபுல் ரெட்டி. இவரது மகள் மீனாட்சி ரெட்டி. இவரது கணவர் விஜயவர்த்தன் ரெட்டி. இவர் கொடுங்கையூரில் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த ஒரு வருடமாக மீனாட்சி ரெட்டி தமிழகத்தைச் சேர்ந்த பல டிராவல் ஏஜென்சிகளிடம் வாடகைக்கு கார்களை எடுத்து வந்துள்ளார். சென்னையில் மட்டும் 7…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.