உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்! Ilango BharathyDecember 26, 2020 புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் வேண்டுகோள்!2020-12-26T16:07:26+05:30உலகம் FacebookTwitterMore கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய அவர், கொரோனாப் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும், புத்தாண்டு விடுமுறையை அமைதியான முறையில் வீட்டி…
-
- 0 replies
- 366 views
-
-
புத்தாண்டு கொண்டாட்டம்: ஐரோப்பிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு புத்தாண்டையொட்டி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதால் பட்டாசு வெடிப்பு மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை தகவல்களால் இன்று இரவு கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எல்லைகள் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் கொண்டா…
-
- 1 reply
- 597 views
-
-
புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம் [ Wednesday,6 January 2016, 04:55:27 ] புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜேர்மனில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனின் கொலோன் நகரில் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவருடப் பிறப்பன்று குறித்த நகரில் பெண்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், சிலரது பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பில் தற்போதுவரை 90 முறைப்பா…
-
- 11 replies
- 537 views
-
-
புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் கிடையாது: சஜித் ஜாவித் புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால் புத்தாண்டு ஈவ் வெளியில் கொண்டாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அமைச்சர்கள் தரவை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், மக்கள் தங்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை தாமதமின்றி பெறுமாறு வலியுறுத்தினார். இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரண்டும் கிறிஸ்மஸில் பதிவு செய்யப்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன. இங்கிலாந…
-
- 0 replies
- 212 views
-
-
புனரமைக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் உக்ரைன்! உக்ரைன் – ரஷ்ய தாக்குதல் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளது. அதன்படி உக்ரைனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் ரயில், பேருந்து நிலையங்களுக்கு இடையிலான இடிபாடுகளை அகற்றும் பணியில் அந்நாட்டு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ட்ரொஸ்டியனெட்ஸ் நகரம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் அரசாங்க நிதியுதவியுடன் மீண்டும் புனரமைப்பு பணி இடம்பெறவுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1366533
-
- 1 reply
- 481 views
-
-
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து கட்டுரை தகவல் மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு 17 ஜூலை 2025 ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது. உள்ளூரில் பிராவஸ் …
-
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5,000 பேர் பலியான கொடூரம்[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 01:16.24 பி.ப GMT ] சிரியாவில் ரம்ஜான் மாதத்தில் மட்டும் 5,000 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை மீறல் தொடர்பாக கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.ஓ.எச்.ஆர் (Syrian Observatory for Human Rights (SOHR) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநாடு அமைக்க போராடிவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுகும், சிரிய படையினருக்குமிடையே நடைபெற்ற தாக்குதல்களே இதற்கு காரணம் ஆகும். ரம்ஜான் மாதம் தொடங்கி முடிந்த ஒரு மாதத்திற்குள், 224 குழந்தைகள், 222 பெண்கள் உட்பட 220 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், சிரியா படையினர் மேற்கொண்ட ராணுவ தாக்குதலில்…
-
- 2 replies
- 678 views
-
-
புனித ரமலான் நோன்பு கொண்டாட இஸ்லாம் மக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஒரு பகுதியில் உகர்ஸ் இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு துறை அதிகாரிகளுக்கு சீன அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ரமலான் நோன்பு இருக்கக் கூடாது என்றும், விருந்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இஸ்லாம் மக்கள் புனித ரமலான் நோன்பு தருணங்களில் வியாபாரம் பார்ப்பதும், கடை விடுமுறை அளிப்பதும் அவர்களது விருப்பம் என தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் உள்ள இல்ஸாம் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். http://tamil.webdunia.com/article/worl…
-
- 1 reply
- 674 views
-
-
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு... யேமனில், இரண்டு மாத போர்நிறுத்தம்! முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும். பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முதல் நாள் இன்று (சனிக்கிழமை) ஆகும். சவுதி தலைமையிலான கூட்டணிக்கும் ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று (சனிக்கிழமை) 16:00 மணிக்கு நடைமுறைக்கு வருகின்றது. மேலும், இருவரும் ஒப்புக்கொண்டால் நீடிக்கப்படலாம் போர்நிறுத்தம் நீண்டகாலமாக எதிர்…
-
- 0 replies
- 186 views
-
-
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து! புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். இதேவேளை, குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்க…
-
- 0 replies
- 368 views
-
-
ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாதி மிர்சா ஹிமாயத் பெய்க்குக்கு, புனே விசாரணை நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி என்ற கடையில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 வெளிநாட்டினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பீட் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை 2010 செப்டம்பர் மாதம் 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து 1200 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேக்கரியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது, குண்டு வைத்தது ஆகிய குற்றங்களுக்காக பெய்க் மீது புனே செஷன்ஸ் கோர்ட்டில…
-
- 0 replies
- 279 views
-
-
புனேவில் 'தங்க மனிதன்' தத்தாத்ரே புஜே கல்லால் அடித்துக் கொலை சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து வலம் வந்த புனே நகரை சேர்ந்த 'தங்க மனிதர் ' தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த புஜே. அப்போது இந்த சட்டையின் மதிப்பு 1.27 கோடி ஆகும். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக இது கருதப்பட்டது. தங்க சட்டையால் தத்தாத்ரே 'கோல்டு மேன் ' என்றும் அழைக்கப்பட்டார். அது மட்டுமல்ல, அவரது உடம்பு முழுவதுமே தங்க நகைகள் தொங்கும். கையில் தடிமனா…
-
- 2 replies
- 1.6k views
-
-
புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் ! நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். தனது நாளேட்டின் தலையங்கத்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊடக நேர்மையின்…
-
- 0 replies
- 702 views
-
-
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகிறார்கள். ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள். இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்…
-
- 1 reply
- 578 views
-
-
புயலை எழுப்பும் 'புதிய பைபிள்' - கொந்தளிக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியி…
-
- 2 replies
- 2.1k views
-
-
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உட்பட பிரிட்டனின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் எங்கனும் பலமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. பேரிரச்சலுடன் காற்று வீசுவதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே அத்திலாண்டிக் சமுத்திரத்தில் உருவான தாழமுக்கம் புயற் சின்னமா ஐயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மேற்கு, தெற்கு கரைகளை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. புயலுக்கு நேரடியாக முகங்கொடுக்கும் பகுதிகளில் மணிக்கி 80 மைல் அல்லது 130 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் மரங்கள் வேருடன் புடுங்கி எறியப்பட்டுள்ளன. கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. லண்டனிலும் இரைச்சலுடன் பலமான காற்று வீசுவதுடன் …
-
- 14 replies
- 2.5k views
-
-
அமெரிக்காவில் சாண்டி புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பு தான் நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாட்டின் அனைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. http://tamil.yahoo.com/ப-யல்-அம-ர-க்க-053900494.html
-
- 1 reply
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவைத்தேடி புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தபோது, போர்ச்சுகல் மன்னர் ஜான் இந்தியாவை அடைய கடல் வழியைக் கண்டுபிடிக்க முன்முயற்சி எடுத்தார். இந்த நோக்கத்திற்காக மூன்று பெரிய கப்பல்களை உருவாக்க மன்னர் உத்தரவிட்டார். ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டார். இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறும் முன்பே அவர் காலமானார். ஆனால் அவரது வாரிசு இம்மானுவேலிடமும் இந்தியாவை அடைவதற்கான உற்சாகம் அதே அளவுக்கு இருந்தது. இந்தப்பணியை மேற்கொள்ள அவர் வாஸ்கோடகாமாவை கமாண்டராக தேர்ந்தெடுத்தார். வாஸ்கோ தன்னுடன் வந்த இரண்டு கப்பல்களுக்கு தனது சகோதரர் பாவ்லோ மற்றும்…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
-
"புரட்சிகளை உருவாக்கிய எழுத்துக்கள்" முனைவர் கோமதி நாயகம் எடுத்துக்காட்டு மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு என்னும் கருத்தரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்துக்கள் என்ற தலைப்பில் முனைவர் பழ.கோமதிநாயகம் ஆற்றிய உரை. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியவை எழுததுக்கள்தான். எழுத்துகள் சரித்திரத்தை மாற்றி உள்ளன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. வாளை விட பேனா தான் சிறந்தது என்பதை உலகில் பல்வேறு நாடுகளில் பல காலகட்டங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். “எழுத்துக்கள் முதலில் அதிர்வுளை ஏற்படுத்தும். பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கலிலியோ சூரியனைச் சுற்றி உலகம் சுற்றுகிறது என்று சொன்னார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாங்க சேகுவேராவைச் சொன்னாலும் ஜெயலலிதா பின்னால் நின்னாலும் இலக்கு ஒண்ணுதான் தோழர். முதலாளித்துவப் போதையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அந்தப் பாதையிலேயே போய்தான் அப்படியே புடிக்கணும் ! தோழர் …. மக்கள் இன்னும் தயாராய் இல்லை அப்புறம் பாருங்க….. நேரா புரட்சிதான் ! அது வரைக்கும் ? போயசு தோட்டம்தான் ! கேட்டவர் அதிர்ச்சியடைய ‘டோட்டலாய்’ விளக்கினார் தோழர் : யாருடைய காலில் விழுந்தாலும் - சி.பி.எம். தன் கொள்கையை மட்டும் இழக்காது. மக்கள் விரோதிகள் எவரும் இனி மார்க்சிஸ்டுகளை விலக்கி விட்டு அரசியல் நடத்த முடியாது ! அந்தப் புரட்சித் தலைவியே தடுத்தாலும் ‘அம்மா’ சபதம் முடிக்காமல் ‘பொலிட்பீரோ’ அடங்காது. அப்புறம் எப்போது புர…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மை…
-
- 2 replies
- 1k views
-
-
புரட்சியின் நூற்றாண்டில் சில கேள்விகள்! முதலாளித்துவம் முடிவுறும் என்ற எண்ணமே சுகமாகத்தான் இருக்கிறது வானைப் பிளக்கின்றன குரல்கள்.. ‘சோஷலிஸம் வீழ்ந்துவிட்டது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டதுடன் கனவுகள் சிதறிவிட்டன. பெர்லின் சுவரின் இடிபாடுகளில் சோஷலிஸம் புதைக்கப்பட்டுவிட்டது. இனி, முதலாளித்துவத்துக்கு முடிவில்லை’ என்று எக்காளமிடுகிறார்கள். ‘முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதும் இல்லை’ என்ற அகங்கார முழக்கம் எழுப்புகிறார்கள். அதேசமயம், இவற்றையெல்லாம் மறுக்கும் எதிர்மறை உணர்வுகளும் கொந்தளிக்கத்தான் செய்கின்றன. அனைத்துக் கொடுமைகளுக்கும் மூலாதாரம் மூர்க்கத்தனம் கொண்ட இன்றைய முதலாளித்துவம்தான் என்கின்ற உண்மையு…
-
- 0 replies
- 388 views
-
-
சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லையை கடந்து இந்தியா இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து, அதற்கான ஒரு இயக்கத்தை நடத்தினார். ஆனால் அவர் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். ஒன்று புரிந்தது, கர்நாடகா இந்தியாவிற்குள் இருக்கிறதா? இந்தியா தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இரு தேசிய இனங்களின் பிரச்சனையில் இந்திய தேசியம் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், என்னத்தான் கட்டிப்போட்டாலும், தேசிய ஒருமைப்பாடு குறித்து தொண்டைக்கிழிய கத்தி தீர்த்தாலும், தமக்கான தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ள, கன்னட தேசிய இனம் முழு மூச்சுடன் எதிர் தரப்பில் நின்றதை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்த…
-
- 0 replies
- 692 views
-
-
தென்சீன கடலில் மலேசியா அருகேயுள்ள குட்டித் தீவு நாடு புருனே. பணக்கார நாடான இது கடந்த 1984–ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இங்கு 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். தற்போது அங்கு மன்னர் ஆட்சி நடக்கிறது. ஹசன்னால் போல்கியா மன்னராக உள்ளார். முஸ்லிம் நாடான இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அந்நாட்டு அரசு அதற்கான தடையை கொண்டு வந்தது. அரசின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். முஸ்லிம்கள் மத வழியில் இருந்து விலகி செல்வதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில…
-
- 0 replies
- 727 views
-