Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 39 பேர் பலி சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோர காவல்படை 165 பேரை மீட்டது, மேலும் தப்பிப்பிழைத்தவர்களுக்கான தேடல்கள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா-கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். துனிசிய துறைமுக நகரமான ஸ்பாக்ஸுக்கு அருகிலுள்ள கட…

  2. கனடாவிற்குச் செல்ல வேண்டுமென்ற ஒரே நோக்குடன் எம்.வீ. சன் சீ அகதிகள் கப்பல்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் ஆபத்து குறித்து யோசிக்காமல் இக்கப்பல்களில் பயணித்து வருகின்றனர் என அவ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 வருடங்களில் மாத்திரம் அகதி அந்தஸ்து கோரி பிரிட்டிஷ், கொலம்பியா கடற்கரையை நோக்கி சென்றவர்களில் ஆயிரத்து 700 பேர் இதுவரை மத்தியதரைக்கடல் பகுதியில் உயிரிழந்துள்ளதாக கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இக்கப்பலில் பயணம் செய்த 380 ஆண்களும், 4 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 63 பெண்களும், 49 சிறுவர்களும் மத்திய தரைக்கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டனர். 2009ம் ஆண்டு …

  3. புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் காரணமா? [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 12:34.42 பி.ப GMT ] மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு பிரித்தானிய அரசாங்கம் தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். ED Miliband நேற்று தனது உரையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனை எதிர்த்து குற்றம் சுமத்தி பேசியுள்ளார். Mr Edmilband பிரித்தானிய அரசாங்கத்தை மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் மரணத்திற்கு காரணமாக குற்றம் சுமத்தியுள்ளார். Mr Edmilband மத்திய தரைக்கடல் புலம் பெயர்வோரின் மரணங்களை பிரித்தானிய அரசாங்கம் பெரிதும் தவிர்த்திருக்க கூடிய சூழ்நிலையில் இருந்தும் கூட, சரியான வகையில் திட்டமிட செய்யாத படியால் இந்த மத்திய ப…

  4. புலால் உண்ணாதவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். ''இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது . அதற்காக எதை வேண்டுமென்றாம் பேசி விட வாய்ப்பில்லையென்பதால் இங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில விஷயங்களை பதிவு செய்கிறேன். ஆனால் ஜனநாயகம் என்றாலே பேச்சு சுதந்திரம் என்பதுதான் என்ற அர்த்தம் தாமாகவே வருகிறது. இப்படி பேசுவதால் இந்திய ஜனநாயகத்தை நான் விமர்சிப்பதாக அர்த்தம் கொண்டு விடக் கூடாது. நான் இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கவில்லை. மாறாக, இந்திய ஜன…

  5. சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: சிவசேனா, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம், புலித் தலை. இதுவும், பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான், சிவசேனாவுக்கு சொந்தமான புலி தலையை, கட்சி கொடிகளில் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார்.…

  6. புலிகளால் மலேசியாவுக்கும் அச்சுறுத்தல் என்கிறார் முன்னாள் பொலிஸ்மா அதிபர்! விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்தியல் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் டன் ஸ்ரீ முசா ஹசன் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர் என்றும், அவர்களால் மலேசியாவிற்கும் அச்சுறுத்தல் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக கருதக் கூடாதென்றும் அவர் கூறியுள்ளார். புலிகள் இயக்கமானது மலேசியாவிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே க…

    • 7 replies
    • 1k views
  7. மாவோ தீவிரவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய யுத்தத்தின்போது பெண்களைப் பயன்படுத்தி தாக்குதல் வியூகம் அமைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே வழிமுறையை தற்போது மாவோ தீவிரவாதிகளும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்களை பயன்படுத்தி படையினரின் கவனத்தைத் திசை திருப்பி அண்மைக்காலமாக மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் சட்டிஸ்காரில் மாவோ தீவிராவதிகள் காட்டுப் பகுதியில் பெண்களை அழ விட்டு, அந்தக் குரலைக் கேட்டு வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றுமொரு சந்தர்ப்பத்த…

    • 3 replies
    • 741 views
  8. புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு! கருணாநிதிக்கு டக்ளஸ் விளக்கக் கடிதம். புலிகளின் பிரச்சினை வேறு; தமிழர்களின் விருப்பம் வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் கருமம் ஆற்றவேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தமிழக மண் தமிழர்களின் வேரடி மண்! தமிழுக்கு முதல்வரான நீங்கள் தமிழகத்திற்கு முதல்வராயிருப்பதே தமிழகம் பெற்றிருக்கும் மரியாதை மகுடம்! இந்த பொய்யாப் புகழ்ச்சியின் மகி…

  9. புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க அரசு திட்டம் மார்ச் 29, 2007 ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட க…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் தமிழக அரசுக்கு நெருக்கடி தர மத்திய உளவுத்துறை சதி செய்கிறது என்றும் இதனடிப்படையிலே தமது கட்சியின் வெளியீட்டு அணிச் செயலாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது, அவர்களைக் கைவிட்டு விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மதிமுகவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு என கூறி கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் ஏமாற்றியவர் கருணாநிதி. ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் திமுக அரசு நிலையற்று உள்ளது. மதிமுக கட்சியில் ஓட்டை விழுந்து விட்டது, மாலுமி வைகோ தேற மாட்டார்., கப்பல் மூழ்க போகிறது என்று கூறி கழகத்தினரிடம் கோடிக்கணக்கான ரூபாயை காட்டி பேரம் பேசினார்க…

  12. புலிகளுக்காக நார்வேயிலிருந்து சென்னைக்கு வந்த கருவிகள்: வி.சி. பிரமுகர் கைது வியாழக்கிழமை, அக்டோபர் 11, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த உதவி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டுள்ளார். க்யூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து கடல் வழியாக ஆயுதங்களும் உதிரிப் பாகங்களும் கடத்தப்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறையான ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து வன்னியரசுவின் பெயருக்கு நார்வே நாட்டில் இருந்து இரண்…

  13. புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா! டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன. மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் பு…

  14. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, "ராகுல் மக்கள் சேவகர் பேரவை' சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. அதில், கோஷ்டித் தலைவர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்ததால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையுண்டபோது, அவருடன் 16 பேர் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மூவருக்கு, சுப்ரீம் கோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை விமர்சித்து, இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலை…

  15. புலிகளுக்கு இந்தியா உதவுகிறது: இலங்கை நவம்பர் 17, 2006 கொழும்பு: விடுதலைப் புலிகள் ஆயுதம் கடந்த இந்திய மீன் பிடிக்கும் படகுகளை இந்தியா கொடுத்து உதவுவதாக இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜெனீவா பேச்சு வார்த்தை தேல்விக்கு பின் இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகளின் படகுகளை நாங்கள் மூழ்கடித்து வருகிறோம். விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளை கொடுத்து ஆயுதம் கடத்த இந்தியா உதவி செய்து வருகிறது என்றார். மீண்டும் பேச்சுக்கு அழைப்பு: இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை அரசு …

    • 3 replies
    • 1.1k views
  16. புலிகளுக்கு உதவி: தே.மு.தி.க பிரமுகர் கைது விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நாகை மாவட்ட தேமுதிக பிரமுகரான அரிசி ஆலை அதிபரை போலீஸார் கைது செய்தனர். நாகப்பட்டனம், நாணயக்காரத் தெருவில் உள்ள ஒரு அரிசி ஆலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து இம்மானுவேலை போலீஸார் கைது செய்தனர். அவரை வேலையில் சேர்த்த அரிசி ஆலை அதிபரும், நகர தேமுதிக செயலாளருமான பரமன் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். பரமனும், விடுதலைப் புலிகளுக்கு உதவியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இரு…

  17. . மே 03, 2007 சென்னை: முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு மறைமுக ஆதரவு தருகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக அரசால் தயாரிக்கப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ளது. அதில் தமிழக காவல்துறையினரால் இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம், எல்க்ட்ரிக் டெட்டனேட்டர்கள், வெடிபொருள் பூஸ்டர்கள், இரும்பு பால்ரஸ்கள், ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பாக இலங்கை தமிழர்கள் கைது செய்யப்படதாகவும் காவல் துறை மானியக் கோரிக்கையில் பல்வேறு இடங்களில் குறிப்பி…

  18. அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் குர்திய அமைப்பு ஒன்றின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2004ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்"களின் சில பகுதிகள் மொன்னையாக இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் கோரப்பட்டது. அந்த அமைப்புகளுக்குப் பொருளுதவியும் மற்ற வளங்களும் வழங்கி அமைதியான தீர்வுக்கும், ஐ.நா சபையில் தங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லவும் உதவ நினைப்பவர்களும் இச்சட்டப்படி குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. நேற்றைய தீர்ப்பின்படி, இத்தகைய பொருளுதவிகளும், வளங்களை வழங்குதலும் ("material support or resources") குற்றம் என்பதான பகுதிகள் இச்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்…

  19. இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்புகளை கொண்டிருக்கிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் ம…

  20. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழக அரசை கவிழ்க்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அதிரடி குற்றம் சாட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரபை பயன்படுத்தி தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதா சதி திட்டம் தீட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால் இப்போது வைகோவுடன் கூடடணி வைத்துள்ளார். வைகோ தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இதை ஜெயலலிதா கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஜ…

  21. அமெரிக்க உளவு அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது. புலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ.. * புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர் * மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் * உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர் * பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள். * கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர…

    • 24 replies
    • 7.7k views
  22. புலிகளை ஆதரிப்பதாக வீண்பழி ஆட்சி மாற்றத்துக்கும் தயார் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்பு 2/3/2008 9:24:42 PM வீரகேசரி நாளேடு - சென்னை, விடுதலைப் புலிகளை தமிழக அரசாங்கம் ஆதரிப்பதாக வீண் பழி சுமத்தப்படுகிறது. எங்கள் மீது இப்படி ஒரு பழியை போட் டுத்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்கத் தயார் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் இல்லத்திருமணம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலமைச்சர் கருணாநிதி மேலும் கூறியதாவது: சட்டமன்றத்தில் இப்போது நடந்துள்ள சிலவிஷயங்களை தமிழக மக…

  23. ஈழத்தமிழர் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகப் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் ‘கே.பி.’ என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன். அவரைப் பற்றி ஏற்கெனவே பல கதைகள் புழக்கத்தில் உண்டு. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நவீன ரக ஆயுதங்களை சர்வதேச மட்டங்களில் ரகசியமாகக் கொள்முதல் செய்து, காதும் காதும் வைத்தாற்போல கடத்தி, ஆழக்கடல் ஊடாக வன்னிக் காட்டுக்குள் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர் பலே கில்லாடி என்பது உலகறிந்த ரகசியம். பல்வேறு பெயர்களில் பத்துப் பதினைந்து நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுடன் இன்டர்போலின்(சர்வதேச போலீஸின்) கண்களுக்கு மண்ணைத் தூவியபடி உலகம் சுற்றிய பெரும்புள்ளி. சர்வதேச மட்டத்தில் கள்ள மார்க்கெட்டில் கே.பி. வாங்கிக் குவித்து, சுவீகரித்து, வன்னிக் காட்டுக்குக் கப்பல் கப்ப…

  24. Tiger ban could bite Howard in his seatFont Size: Decrease Increase Print Page: Print Cameron Stewart and George Megalogenis | August 04, 2007 THE Howard Government risks harming its re-election chances in two marginal Sydney seats, including the Prime Minister's electorate of Bennelong, if it moves to list the Tamil Tigers as a terrorist organisation.Research obtained by The Weekend Australian highlights the danger of an ethnic voter backlash if the Government proscribes the Liberation Tigers of Tamil Eelam. The Tamil Tigers are banned in the US, Britain, Canada and the 27 countries of the European Union, prompting speculation that Australia will also ban the group. Lega…

  25. புலிகளை பிரதி செய்த உக்ரைன் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM சுபத்ரா ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிம…

    • 0 replies
    • 641 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.