Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441

  2. பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு “சர்வதேச ஓசோன் தினமான இன்றாகும்” By VISHNU 16 SEP, 2022 | 10:23 AM சூரிய ஒளிப்பிளம்பின் ஒரு பகுதியான புறஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி புவியைக்காத்து வரும் வளையமே ஓசோன் (ozone) படலமாகும். அதாவது பூமியை போர்த்தி இருக்கும் ஒரு மெல்லிய வாயுப்படலம் எனலாம். கடல் மட்டத்தில் இருந்து 20கிலோமீற்றர் தொடக்கம் 50கிலோமீற்றர் வரை உள்ள பகுதியில் தான் ஓசோன் உள்ளது. ஓசோன் என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல், வாயுநிலையில் காணப்படுகின்றது. இதுஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலையான தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்துவிடும் தன்மை கொண்டது. 184…

  3. பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான் -ஐ.நா 17 Views பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதனால் பாலஸ்தீனத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 60 பேர் குழந்தைகள். “இந்த யுத்தத்தினால் இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐ.நாவிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்துள்ள இடங்களிலும் குறைந்த அளவி…

    • 3 replies
    • 770 views
  4. இருபது ஆண்டுகளுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள், நாளை (23) பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், 1991ம் ஆண்டு 3,525 கோடி இந்திய ரூபா செலவில், உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ்., 2005ம் ஆண்டு செயலிழந்தது. ஒரு பஸ் அளவுள்ள இந்த செயற்கைக்கோளின் எடை 5670 கிலோ. விண்வெளியில் சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் தற்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அப்போது அது 1,006 துண்டுகளாக வெடித்துச் சிதறும். இதில் பெரும்பகுதி வளிமண்டலத்தி…

  5. புவி கோளவடிவானது என நாம் கூறிக்கொண்டாலும் பூமியின் வடிவம் ஒரு சீரான கோளமல்ல நீர்ப்பரப்பை அகற்றிவிட்டு அவதானித்தோமேயானால் புவி கோணல்மாணலான ஒரு கல்போன்றுதான் காட்சியளிக்கும் வடதென் துருவங்களைவிட புவியின் மத்தியபகுதியே சற்று உப்பியதுபோல் காணப்படுகின்றது புவிதன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்கின்றது ஆனால் உண்மையில் தன்னைத்தானே சுற்ற எடுக்கும் நேரம் 23 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுத்துக்கொள்ளும் பூமியின் ஒரு நாளின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாம் புவி தன்னைத்தானே ஒரு தடவை முழுமையாக சுற்றுவதைத்தான் ஒரு நாள் எனக்கூறுகின்றோம் இவ்வாறு புவி தன்னைத்தானே சுற்றுவதில் சந்திரனின் ஈர்ப்புவிசை தாக்கத்தை செலுத்துகின்றது இதனால்…

  6. பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/301379

  7. பூரண வசதிகளுடன் தஞ்சாவூரில் போர் விமானப்படைத் தளம் [22 - December - 2007] தமிழ் நாட்டின் தஞ்சாவூருக்கு அருகே முழு அளவில் யுத்தத்தை நடத்தக்கூடிய வசதிகளுடனான பாரிய படைபோர் விமானத்தளமொன்றை விரைவில் இந்திய விமானப்படை நிர்மாணிக்கவுள்ளது. பிரதான கடல்மார்க்க தொடர்பாடல்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ள இந்தப் படைத்தளமானது இந்தியாவின் தென் மண்டலத்திலுள்ள ஆயுதப்படைகளை போர்புரிவதற்கு தயாரான நிலையில் எப்போதும் வைத்திருப்பதற்கான திட்டத்தின் ஒரங்கமாகவும் இருக்குமென சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி `இந்து' பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்காசிய நாடுகள் மற்றும் இந்தியாவுக்கான எரிபொருள் உட்பட உலக வர்த்தகத்தின் 60 சவீதமானவை இடம் பெற்றுவ…

  8. ஒடிசா மாநிலத்தின் புனித நகரமான பூரியில் வசித்து வருபவர் மனோரஞ்சன் ஜேனா. மும்பையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படும் இவர், தன் வீட்டில் மண்டை ஓடுகளை வைத்து மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் அடிப்படையில் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ஜேனாவை கைது செய்தனர். மேலும், அவரது வீட்டின் அலமாரிகளில் அடுக்கி வைத்திருந்த 27 மண்டை ஓடுகளை கைப்பற்றினர். ஆனால், அவர் மந்திர தந்திர வேலைகள் செய்ததற்கான எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இதுகுறித்து ஜேனாவிடம் விசாரித்தபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தான் நடத்தி வந்தது ஊக்கம் அளிக்கும் மையம் என்றும் தெரிவித்தார். “கடந்த 9 ஆண்டுகளாக இந்த மண்ட…

  9. பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன். தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த ஆச்சரிய…

  10. மூணாறு: தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு ஊரைவிட்டு வெளியேற நிர்பந்தித்து வருவதாக கேரளா மாநில அரசு மீது தமிழக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். ஆதிவாசிகளின் நிலம் என்று பொய்யான சாயம் பூசி விரப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர் அட்டப்பாடியில் வசிக்கும் தமிழர்கள். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது அட்டப்பாடி மலைப்பகுதி. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்படாததற்கு முன்பு இருந்தே, அட்டப் பாடி பகுதியில் தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். அட்டப்பாடியில் இப்போது 15 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர். 200-க்கும் அதிகமான ஆதிவாசி மலைக் கிராமங்களை உள்ளடக்கிய அட்டப்பாடியில் ஆதிவாசிகளின் இடங்களை விலைக்கு வாங்கி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னை, வாழை,…

  11. Published By: RAJEEBAN 17 SEP, 2023 | 02:25 PM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இன்று இடம்பெற்ற பேரணிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மெல்பேர்னில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டுள்ள சுதேசிய அவுஸ்திரேலியர்களிற்கான அமைச்சர் லின்டா பேர்னே வரலாறு உண்மையாகவே அழைக்கின்றது என தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் உண்மையாகவே கண்ணீர் விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெருந்தொகையான மக்களை பார்த்து நான் நெகிழ்ந்துபோனேன் நீங்கள் எங்கிருக்கின்றீ…

  12. பூர்வீக குடிகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியது தென் அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 26 MAR, 2023 | 10:15 AM தென் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை இன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பூர்வீக குடிகளின் குரல்களுக்கு இடமளிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றிய முதலாவது அவுஸ்திரேலிய மாநிலம் என்ற பெருமையை தென் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. விசேட அமர்வின்போது தொழில் கட்சி அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியது. வாக்கெடுப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளை ஒரே குரலில் தமது ஆதரவை தெரிவித்த உறுப்பினர்க…

  13. பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன் ஒழுங்கு முறையான, கட்டமைப்பு ரீதியிலான வன்முறை தொடர்பாக, ஆயிரக்கணக்கான கதைகளை மூன்று ஆண்டுகளாகக் கேட்டபின்னா், கனடாவில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீக குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக, கனடா ஒரு அரசு என்ற வகையில் பூர்வீகக் குடிகளின் இனவழிப்புக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான நாடளாவிய விசாரணை மிகவும் உறுதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கனேடியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலனீய விடு…

  14. பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள் கனடாவைத் தொடர்ந்து உலுக்கி வருகின்ற வதிவிடப் பாடசாலை விவகாரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வதிவிடப் பாடசாலைகளில் சேர்க்கப் பட்டார்கள். இவ்வாறான ஒரு வதிவிடப் பாடசாலை அமைந்திருந்த காம்லூப்ஸ் என்னும் இடத்தில் கடந்த மே மாதத்தின் இறுதியில் 215 பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட ஒரு பொதுப் புதைகுழி றேடார் கருவிகளின் உதவியோடு இனங் காணப்பட்டது. கனடா அரசின் நிதி உதவியோடும் கத்தோலிக்க திருச் சபையின் நிர்வா…

  15. பூர்வீகக் குடிமக்கள் சார்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஉதாசீனம் செய்கிறது அமெரிக்கா November 6, 2020 Share 55 Views மக்கேட் – ஓக்லஹோமா (McGirt vs Oklahoma) விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதத்தில், மேற்கொண்ட மிக முக்கிய தீர்மானம், ஐக்கிய அமெரிக்காவில் வாழுகின்ற பூர்வீகக் குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இவ்விடயம் தொடர்பாக கீழ் நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்த தீர்ப்பை மேற்குறிப்பிட்ட தீர்மானம் தலைகீழாக மாற்றியது. நீதிமன்றத்தின் பார்வையை வெளிப்படுத்திய ஆவணத்தின் முதற்பக்கத்தின் கடைசி இரண்டு வரிகள் அதனை இ…

  16. இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான் தேவி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஷேர் சிங் ரானா குற்றவாளி என்றும், குற்றம்சாட்டப்பட்ட மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். பழிக்கு பழி வாங்கும் விதமாக நடந்த இந்த கொலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷேர் சிங் ரானா குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். பூலான் தேவி வரலாறு வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே. ஆனால் அவளது தோற்ற…

  17. நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன், ‘’2 லட்சம் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்களராணுவம். ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் …

  18. சனிக்கிழமை, 4, டிசம்பர் 2010 (22:44 IST) பூலோக அழகியாக இந்திய பெண் தேர்வு 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகியாக இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் அழகியான இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகி தேர்வு செய்யும் போட்டி, வியட்நாமில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா பூலோக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவாற்றல் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். nakkheeran

  19. பெகாசஸ் விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி! பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும் ஃசைபர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத தேசிய பாதுகாப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார். பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உலகின் முக்கியப் ஊடகவியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைப்பேசிகளை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது…

  20. பெங்களுரில் 7 தொடர் குண்டு வெடிப்பு: 5 பலி! 20 பேர் காயம் வெள்ளி, 25 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இந்தியாவின் பெங்களுர் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை அடுத்து அடுத்து வெடித்த 7 குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது குண்டு பெங்களுரில் மதியம் 1.45 மணியளவில் ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா சோதனைச்சாவடி அருகே உள்ள போரம் மால் என்ற இடத்தில் முதல் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளிகளில் நாயந்தஹள்ளி, சிவாஜி நகர், கோரமங்களா-ஆடுகோடி, லாங்போர்ட்டவுன் உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. pathivu.co

    • 9 replies
    • 1.3k views
  21. பெங்களூரில் 115 ஆண்டுகளுக்குப் பின் கனமழை – 6 பேர் பலி இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் கடந்த 115 ஆண்டுகளுக்குப் பின்னர் கனமழை பெய்துள்ளதாக அந்த மாநிலத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிகரகாரம்1,615.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேவேளை வடகிழக்கு பருவமழையின் போது மேலும் மழைப் பொழிவு அதிகமாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக பெங்களூர் நகர் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நகரின் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கி…

    • 1 reply
    • 435 views
  22. பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:- பெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவின் வொயிட் ஃபில்ட் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் மீட…

  23. பெங்களூரு: பெங்களூருவில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி 2 பேரால் பள்ளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவின் கிழக்குப்பகுதியில் விப்கியார் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் நிஷா ( பெயர் மாற்றம்) என்ற சிறுமியை அப்பள்ளியில் பணிபுரியும் உடற் பயிற்சியாளரும், காவலாளியும் சேர்ந்து பள்ளியின் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அச்சிறுமி கழிப்பறைக்கு சென்றபோதே அவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். கடந்த ஜுலை 2 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்…

  24. . பெங்களூரில் கழுதைப் பாலுக்கு கிராக்கி - 1 லிட்டர் 200 முதல் 400 ரூபாய். பெங்களூர்: பெங்களூரில் கழுதைப் பாலுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ. 200 முதல் 400 வரை விற்கப்படுகிறதாம். கழுதைப் பால் குழந்தைகளுக்கு நல்லது என்ற எண்பது மக்களின் பொதுவான எண்ணம். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நோய்களை கழுதைப் பால் குணப்படுத்துகிறது என்றுமக்கள் நம்புகிறார்கள். இதில் பாதியை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதாவது கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பதை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதேசமயம், அதன் மருத்துவப் பயன் குறித்து டாக்டர்கள் இதுவரை முழு அளவில் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படி இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் கழுதைப் பா…

  25. பெங்களூரு: பெங்களூரு சர்ச் சாலையில் இன்று இரவு குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் இன்று இரவு 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் பவானி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது. தலையில் படுகாயத்துடன் பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் கடுமையான தலைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.