உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
-
- 0 replies
- 726 views
-
-
மலேசிய விமான பாகங்கள் நெதர்லாந்து பத்திரிகையாளரிடம் இருந்து பறிமுதல் 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து நெதர்லாந்து பத்திரிகையாளர் எடுத்ததாக நம்பப்படுகின்ற பொருட்களை நெதர்லாந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிபோல் விமான நிலையத்தில் வைத்து, மிசெல் ஸ்பெக்கர்ஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை ஆய்வு செய்யப் போவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். உலோகப் பகுதிகளும், மனிதரின் எச்சமாக இருக்கக்கூடிய ஒரு பொருளும் இதில் அடங்குகின்றன. தன்னுடைய மடிக்கணினி, தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவியை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாக ஸ்பெக்கர்ஸ் கூ…
-
- 0 replies
- 310 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சட்டத்தால் தடை செய்யப்பட்ட சித்ரவதை விசாரணை முறைகள் பலன் தருவதாக கூறுகிறார் டிரம்ப்.அவற்றை மீளக் கொண்டுவருவது குறித்தும் ஆராய்கிறாராம். * அபூர்பவமான மரபணு கோளாறுகளைக் கொண்ட பிரிட்டிஷ் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கை. மிகப்பெரும் ஆய்வு மூலம் ஏற்பட்டுள்ள புரிதல். * குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழி என்ன? நெதர்லாந்து குழந்தைகளே உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள் என்கிறது யுனிசெஃப்.
-
- 0 replies
- 264 views
-
-
25 டன் மருந்து பொருட்களுடன் இந்திய மருத்துவக்குழு இலங்கை சென்றது (முதற் பக்க செய்தி) http://dkn.dinakaran.com/firstpage.aspx# தேதி: 5/23/2009
-
- 1 reply
- 3.2k views
-
-
அமெரிக்காவில்... தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், முகக்கவசம் அணியத் தேவையில்லை! அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இந்த புதிய அறிவிப்புபடி இரண்டு அளவுகளையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை. இந்த புதிய தளர்வுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றனர். …
-
- 0 replies
- 626 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…
-
- 0 replies
- 226 views
-
-
உலகில் மிகவும் பாதுகாப்பான ரயில் கட்டமைப்பாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் வாவுட் கான்டனின் Granges-pres-Marnand இல் விபத்து இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25116
-
- 4 replies
- 474 views
-
-
வெஸ்ட்மின்ஸ்டரில்... இடம்பெற்ற இரகசிய நிகழ்வில், பொரிஸ் ஜோன்சன் – கேரி சைமண்ட் திருமணம் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் நடந்த ஒரு இரகசிய நிகழ்வில் கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்துகொண்டதாக சன் மற்றும் மெயில் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் பொரிஸ் ஜோன்சனின் டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் இந்த செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மத்திய லண்டனில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு இறுதி நிமிடத்தில் விருந்தினர்கள் அழைக்கப்பட்டதாகவும் ஜோன்சன் அலுவலகத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு கூட திருமணத் திட்டங்கள் தெரியாது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்…
-
- 0 replies
- 402 views
-
-
டெல்லியில் பயங்கரம்: ஜெர்மனி நாட்டு வாலிபருக்கு கத்திக்குத்து டெல்லியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயது வாலிபர் நேற்று கத்தியால் குத்தப்பட்டு, வழிப்பறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள கோட்வாலியில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெஞ்சமின் ஸ்கோல்ட் என்ற வாலிபர் நேற்றிரவு கீதா காலணி என்ற இடத்தின் அருகே வரும் போது திடீரென வழிமறித்த ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் கத்தியக் காட்டி அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைக்கலப்பு நடக்கும் போது …
-
- 1 reply
- 339 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக... நடவடிக்கை, எடுக்கப்போவதில்லை – ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து அதிகமானோர் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது குறித்துக் கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் வட்டார அளவில் நெருக்கடியை ஏற்படுத்தலாம…
-
- 0 replies
- 356 views
-
-
காஷ்மீர் எல்லைக்குள் தீவிரவாதிகளுடன் அத்துமீறி நுழைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம், அங்குள்ள கிராமத்தை ஆக்கிரமித்துள்ளது. அவர்களை விரட்டியடிக்க இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 நாட்களாக நடக்கும் இந்த சண்டை பற்றி இப்போதுதான் தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாதிகள் ஊடுருவவும் உதவி செய்து வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி ஜம்முவில் ஊடுருவிய 3 தீவிரவாதிகள், ராணுவ முகாம் மற்றும் காவல் நிலையத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில் 5 போலீசார், 4 ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் ராணுவம் கொன்றது…
-
- 7 replies
- 756 views
-
-
காஷ்மீரை தனிநாடாக சீனா மீண்டும் அங்கீகரித்துள்ளது 20 October 09 02:31 am (BST) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு உரிமை கொண்டாடும் சீனாவோடு இந்தியாவின் முரண்கள் அதிகரித்துச் செல்கிறது. சென்ற மாதம் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்கியது சீனத் தூதரகம். இந்நிலையில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு சீன அரச் தயாரித்திருக்கும் பயணக் கையேட்டில் காஷ்மீரை இறையாண்மையில்லாத தனி நாடு என்று சித்தரித்துள்ளது. அது வெளியிட்டுள்ள வரைபடத்திலும் காஷ்மீர் இந்தியாவோடு இல்லையாம். சீனாவின் இச்செயல் புது டில்லியில் அரசியல் சூட்டைக் கிளப்பி விட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய தரூர் இருதரப்பிலு…
-
- 6 replies
- 1.9k views
-
-
வரலாறு காணாத வெள்ளம்.... உயிர்ப்போராட்டத்தில் மக்கள்... தவிக்கும் சீனா! சீனாவில் ஏற்பட்ட வரலாறுகாணாத பெருமழை வெள்ளத்தினால் இதுவரை பல மாகாணங்கள் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தின் கோரதாண்டவத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர் என்று சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஜூன் மாத இறுதிவாரத்தில் பெய்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால், பல்வேறு முக்கிய நகரங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக செஜியாங், ஹுபேய், குவாங்டாங், அன்ஹுயி, சிச்சுவான், ஜியாங்சி, ஹுனான், சோங்கிங், சகிசோ, யுனான் உள்ளிட்ட மாகாணங்கள் முற்றிலும…
-
- 0 replies
- 506 views
-
-
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இராணுவ பிரிவுக்கு முழுமையாகத் தடை: பிரித்தானியா! பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுக்கு முழுமையாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, உட்துறை அமைச்சர் பிரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குரிய அதிநவீன ஆயுதங்கள், பயங்கரவாதப் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஹமாஸ் அமைப்பிடம் உள்ளன. அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே பிரித்தானியா அரசாங்கம் இனியும் வேறுபாடு காட்டாது. எனவே, ஹமாஸ் அமைப்பு முழுவதையும் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால், …
-
- 3 replies
- 322 views
-
-
புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இலவச குடிநீர் திட்டத்தை தொடர்ந்து, டெல்லியில் மின் கட்டணத்தையும் பாதியாக குறைத்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அவரது இல்லத்தில் இன்று சந்தித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அதன்பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயின்," அரவிந்த் கெஜ்ரிவால் வேகமாக உடல் நலம் தேறிவருகிறார். நாளை அலுவலகம் வருவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். ஆனால் இன்று மாலையே தலைமைச் செயலகத்திற்கு வந்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக கெஜ்ரிவால் …
-
- 1 reply
- 545 views
-
-
வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும்: புதின் பேச்சு ரஷ்ய அதிபர் புதின் அணுசக்தி ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வரும் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்காக வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, "வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது நன்மையை ஏற்படுத்தாது. அதனால் பயனும் இல்லை. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது பேரழிவைதான் உண்டாக்கும்” என்றார். …
-
- 0 replies
- 454 views
-
-
ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி தனது ஊழல் தடுப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மின்விநியோக நிறுவனங்களின் வரவு-செலவுகளை தணிக்கை செய்ய முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். லஞ்சம் கேட்ட அதிகாரிகள் நீக்கம், தண்ணீர் விநியோகத்தை சீரமைக்க 800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் என அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்ணை (011-27357169) நேற்று அறிமுகம் செய்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த எண்ணில் பொதுமக்கள் ஊழல் புகார்களை தெரிவிக்கலாம். இந்த எண்ணுக்கு வரும் அழைப்புகளில் நியாயமான அழைப்புகள் 15 வல்லுநர்கள் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க ஏற்பா…
-
- 0 replies
- 272 views
-
-
தாம்... களமிறங்கினால், மூன்றாம் உலகப்போர் நிகழும் என... அமெரிக்கா எச்சரிக்கை உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். ஆகவே உக்ரைனில் இருந…
-
- 3 replies
- 405 views
-
-
ஆப்கானில் பிரபல உணவகத்தின் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரபல உணவகமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆப்கானுக்கான பிரதிநிதி உட்பட குறைந்தது 21 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். லெபனானிய உணவகமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் பலியானவர்களில் 13 வெளிநாட்டுப் பிரஜைகளும் 8 ஆப்கானிஸ்தானியர்களும் உள்ளடங்குகின்றனர். மேற்படி தாக்குதலில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆப்கானிஸ்தானிலுள்ள அலுவலகத்தின் தலைவரான வாபெல் அப்துல்லா (60 வயது), அந்த உணவகத்தின் உரிமையாளரான லெபனானைச் சேர்ந்த கமால் ஹமடி ஆகியோருடன் இரு கனேடியப் பிரஜைகள், அமெரி…
-
- 0 replies
- 370 views
-
-
யுக்ரேன் போரில் ரஷ்ய ஜெனரல் பலி: லுவீவ் நகரில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிப்பு 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DENIS NASIK/WIKIMEDIACOMMONS யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு 31-வது நாளாகத் தொடரக்கூடிய சூழலில் ரஷ்ய ஜெனரலான, லெப்டினென்ட் ஜெனரல் யாகோவ், யுக்ரேனின் தெற்கு நகரமான கெர்சனில் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய அதிகாரி ஒருவர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்டுள்ள ஏழாவது ரஷ்ய ஜெனரல் இவர் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் வரிசையில் இரண்டாவது நபர் என்றும் கூறியுள்ளார். ரஷ்ய படை வீரர்களின் மன உறுதி மிகவும் குறைந்து வருவத…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
கனடாவில்... பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்! கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ‘நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் கூறினார். மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார். கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பாட்சாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட…
-
- 8 replies
- 574 views
-
-
நியூயோர்க்கில் துப்பாக்கிச் சூடு : 13 பேர் காயம் நியூயோர்க் - புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில், அதரிகாரிகள் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, புரூக்ளின் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதால் தீவிரவாதிகளின் தாக்குதலாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. htt…
-
- 4 replies
- 347 views
-
-
. தெ. ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவின் 2வது மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப்பு ! கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா. சமீபத்தில் இந்…
-
- 9 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய மஹாராணி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்தியவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானிய மஹாராணி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்தியவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகின் பலம்பொருந்திய பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள் பாரியளவிலான தங்களது செல்வத்தை எவ்வாறு வரி ஏய்ப்புச் செய்துள்ளார்கள் என்பது குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெரடைஸ் பேப்பர்ஸ் என்னும் ஆவணத்தின் ஊடாக இந்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 13.4 மில்லியன் ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் தனிப்பட்ட தோட்டங்கள் பற்றிய விபரங்கள் வ…
-
- 0 replies
- 433 views
-
-
ஆபிரிக்கர்களின்... துன்பத்தை போக்க, ரஷ்யா உதவ வேண்டும்: ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் வேண்டுகோள்! உக்ரைனில் நடந்த போரில் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அப்பாவிகள் உயிரிழந்து உள்ளதாகவும், அவர்களின் துன்பத்தை போக்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மேக்கி சால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சோச்சியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தானியங்கள் மற்றும் உரங்களின் ஏற்றுமதியை எளிதாக்குவதாக ரஷ்ய தலைவர் உறுதியளித்தார், ஆனால் எந்த விபரங்களையும் கொடுக்கவில்லை. ஆப்பிரிக்காவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான கோதுமை பொதுவாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது. ஆனால், மோதல் தொடங்கியதில் இருந்து கருங்கடலில்…
-
- 5 replies
- 394 views
-