Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கியச் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்களள் ஆகிய நாட்களில் இவர்களை பிடித்து, தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்…

  2. மியான்மாரில் (பர்மா) முஸ்லீம் காடைக் கும்பல் ஒன்று பெளத்த பெண்ணை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த பெளத்தர்கள்.. முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தி 9 முஸ்லீம்களைக் கொன்றுள்ளனர்..! இவ்வாறு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. Muslims killed in attack in Burma's Rakhine province. Buddhist residents in western Burma have killed at least nine Muslims as sectarian tension worsens in the region, police say. http://www.bbc.co.uk...-18324614##_tab பிற்குறிப்பு: பிபிசி இச்செய்தி மூலம்.... முஸ்லீம் - பெளத்த மதக் கலவரத்தை தூண்டி.. பிராந்திய.. உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதோடு... இது ஒரு பிரிட்டிஷ் குறுந்தேசிய ஊடகத்தின் பொறுப…

  3. பெளர்மணி, அமாவாசை நாட்களில் தான் சுறா மீன்கள் மக்களை அதிகம் தாக்குதவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் கருப்பு, வெள்ளை நீச்சல் உடைகளில் குளிப்பவர்களையே சுறாக்கள் அதிகம் தாக்குவதும் தெரியவருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை குறிப்பாக ஆகஸ்ட் மாதங்களில் தான் சுறா தாக்குதல்கள் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள வோலுசியா பகுதி கடற்கரையில் தான் உலகிலேயே மிக அதிக அளவில் சுறா தாக்குதல்கள் நடக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த 50 ஆண்டுகால சுறா தாக்குதல்களை புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 1996ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில் நடந்த சுறா மீன்களின் த…

    • 4 replies
    • 956 views
  4. பெஷாவர் பள்ளியில் தலிபான் தீவிரவாத இயக்கம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 'எங்களது இதயம் வலியால் வெடித்துவிட்டது' என்று அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் பிரிவு கருத்து தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ந் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசையும் உலுக்கி உள்ளது. இதையடுத்து அங்கு தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசி வருகின்றன. இந்நிலையில் உலகின் மற்றொரு பயங்கரவாத அமைப்பாக உள்ள அல்-கொய்தா பெஷாவர் பள்ள…

  5. பொது நலவாய அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியர் தெரிவு பொது நலவாய நாடுகளின் அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளே பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதில் 53 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றனர். இந்த அமைப்பின் பொதுச் செயலாளராக இந்தியராக 66 அகவையுடைய கமலேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். pathivu.com

    • 0 replies
    • 866 views
  6. இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள அரசு நட‌த்‌தி வரு‌ம் இ‌ன‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ருவா‌ரியான கடைக‌ள் அடை‌‌க்க‌ப்ப‌ட்டுள்ளன. ஆ‌ங்கா‌ங்கே சில கா‌ய்க‌றி கடைக‌ள், உணவு ‌விடு‌திக‌ள் மட்டுமே ‌திற‌ந்‌திரு‌ந்தன. இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் இ‌ன்று நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌‌தி‌ற்கு பொதும‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌‌ல் ந‌ல்ல வரவே‌ற்பு இருப்பதை காண முடிந்தது. செ‌ன்னை‌யி‌ல் மு‌க்‌கிய வ‌ணிக ‌நிறுவன‌ங்க‌ள் அமைந்துள்ள ‌தியாகராய நக‌ர், புரசைவா‌க்க‌ம், பா‌ரிமுனை, பா‌ண்டிபஜா‌ர் உ‌ள்பட ப‌ல்வேறு இட‌‌ங்க‌ளி‌லும் ஒருசில சிறிய கடைகளைத் தவிர்த…

  7. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார். அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில், தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது. இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்புவுக்கு ஓடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாளை டெல்லியிலிரு…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது. இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் நண்பன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை …

  9. பொருளாதார மந்தநிலை என்றால் என்ன? "Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதத்திலிருந்து -0.6 சதவீதமாக் குறைந்து அதே நிலையில் இரு காலாண்டுகள் இருந்தால் தான் அந்தச் சரிவை பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிடுகின்றனர். GDP என்பது முதலீடுகள், வேல…

    • 5 replies
    • 3.9k views
  10. அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கிய சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் வாள், கத்தி, ஈட்டியுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்திய 30வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது, பொற்கோவிலை நிர்வகித்துவரும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தானுக்கு ஆதரவான சீக்கிய அடிப்படைவாத குழுவை சேர்ந்தவர்கள், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்க முயன்றதையடுத்து இந்த மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இர…

  11. [size=4]கனடாவை சேர்ந்த Mark Carney என்பவர் பிரிட்டனில் உள்ள பேங்க் ஆப் இங்க்லாந்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வெளிநாட்டு நபரை கவர்னராக நியமனம் செய்வது இதுவே முதல் தடவை ஆகும். இந்த பெருமை ஒரு கனடியருக்கு சேர்ந்தது கனடாவின் பெருமை என கனடிய மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். www.thedipaar.com இந்த அறிவிப்பை Chancellor George Osborne அவர்கள் இன்று காலை வெளியிட்டார். மேலும் உதவி கவர்னராக Paul Tuckerஎன்பவரையும் நியமனம் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட Mark Carney தற்போது பேங்க் ஆப் கனடாவின் கவர்னராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேங்க் ஆப் கனடாவின் கவர்னர் ப…

    • 6 replies
    • 594 views
  12. இவர்கள் பேசிக் கொள்வதே "பாட்டு பாஷை'யில் தான் : அட்ரஸ் கேட்டாலும், பாடித்தான் சொல்றாங்க ஷில்லாங்: இந்த கிராம மக்கள், மூச்சு விட்டாலே, பாட்டு தான் வருகிறது. யார், எது பேசினாலும், "பாட்டு பாஷை' தான். யாராவது முகவரி கேட்டாலும், பாட்டு பாடியே விவரம் சொல்கின்றனர். பிறந்தது முதல் இறக்கும் நொடி வரை, இவர்கள் வாழ்நாளில், பாட்டுப் பாடிக் கொண்டே தான் இருக்கின்றனர். நமக்கு தெரியாமல், எங்கோ ஒரு அமைதியான கிராமமே, காலை விழித்தெழுவது முதல் துõங்குவது வரை பாடுகிறது என்றால், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வது போலத்தான் உள்ளது இல்லையா? இந்த "பாட்டு' கிராமம், வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் காஷி மலையில், கிழக்குப்பகுதியில், கடார் ஷ்னாங் என்ற…

    • 0 replies
    • 1.7k views
  13. Hillary Clinton will begin giving paid speeches this year, Politico's Mike Allen reportedMonday. Clinton, who retired as U.S. secretary of state earlier this month, is joining the Harry Walker Agency and is expected to earn fees in the six-figure range. However, Politicoreports that she will likely speak for no fee on behalf of causes she supports, and will donate some of her earnings to charity. The agency confirmed the news on its website Monday morning. "We are proud to share the exciting news that Former Secretary of State Hillary Rodham Clinton has joined the Harry Walker Agency exclusively for her speaking engagements," reads the announcement. Former President B…

  14. பேசும் படம்: வான்வழித் தாக்குதலும் சிரியாவும் YouTube சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகில் கிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி முற்றிலும் வான் வழித் தாக்குதல்களால் முற்றிலுமாக சிதைவுண்டு காணப்படுகிறது. அவற்றின் தொகுப்பு இதோ: ராணுவ விமானத்திலிருந்து பொதுமக்களின் பகுதிகளில் குண்டுகள் தாக்குதலிருந்து தப்பித்த குடும்பம்... தாக்குதலில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி …

  15. தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன்,சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 1985-இல் கருணாநிதி, வீரமணி மற்றும் பழ நெடுமாறன் இணைந்து ரெசோ என்கிற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று தமிழிலும், Tamil Eelam Supporters Organization (TESO) என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்டப்பட்டு குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறுகிய…

  16. பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் EU தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் – டொனால்ட் டஸ்க் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 டிசம்பரிற்குள் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஓன்றியம் தனது தந்திரோபாயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என ஐரோப்பிய பேரவையின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் பிரித்தானியா அதிலிருந்து வெளியேறுவது குறித்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா உடன்பாடு ஏற்படாத நிலையில் வெளியேறிச்செல்வதற்கான சூழலை எதிர்கொள்ள தயாராகிவருவதாக அறிக…

  17. கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ACF தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தொடர்பில் அமெரிக்கா தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை முடிவுக்கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவி புரியும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இயலுமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான பாதையைத் திறந்துவிட…

  18. பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கு இடையேயும் இடம்பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் உக்ரேனின் Kryvyi Rih நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் உக்…

  19. அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தார். மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில …

  20. 01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921

  21. பேட்ஜ் குத்தும் சாக்கில் இளம்பெண்ணின் மார்பில் கைவைத்த எகிப்து அமைச்சர். லண்டன்: பாராலிம்பிக் போட்டிகளைக் காண லண்டன் சென்ற எகிப்து விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல் இளம்பெண்ணின் மார்பைத் தொட்டதற்காக கைது செய்யப்பட்டார். எகிப்து நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல்(56) லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியைக் காண சென்றார். அவர் லண்டனில் உள்ள நட்ச்ததிர ஹோட்டலில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சிக்கு செல்ல ஹோட்டலுக்கு வெளியே வந்த அவர் அங்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்றார். அந்த பெண்ணுக்கு எகிப்து தேசியக் கொடி பேட்ஜை குத்திவிடுவது போன்று அவரது மார்பில் கை…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிலியின் அடகாமா பாலைவனத்தில் லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது "லித்தியம் முக்கோணத்தில்" உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், குளோபல் சைனா யூனிட் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு அர்ஜென்டினாவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே கோபமான முழக்கங்கள் எழுப்பப்படுவதைக் கேட்டபடி நள்ளிரவில் ஐ கிங் கண் விழித்தார். அவர் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார். அர்ஜென்டினா தொழிலாளர்கள் வளாகத்தைச் சுற்றி வளைப்பதையும், எரியும் டயர்களால் நுழைவாயிலைத் தடுப்பதையும் அவர் கண்டார். "எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால் நெருப்…

  23. Published By: SETHU 19 APR, 2023 | 05:54 PM அமெரிக்காவின் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறையின் முதல் தொகுதி தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரேன் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. 'உக்ரேனின் அழகிய வானம் இன்று மேலும் பாதுகாப்பானதாக உள்ளது. ஏனெனில் பேட்ரியட் வான் பாதுகாப்புப் பொறிமுறைகள் உக்ரேனை வந்தடைந்துள்ளன' என உக்ரேனிய பாதுகுhப்பு அமைச்சர் ஒலேக்சி ரெஸ்னிஸ்கோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகியன தமது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். உக்ரேனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதால், உக்ரேனுக்கு பேட்ரியட் வான் பாதுகாப்பு பொறி…

  24. பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்! பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார் என்று பெயரிடப்படாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து பொதுமக்களைக் கொன்று பெரும் இருட்டடிப்புகளை ஏற்படுத்தியதால், உக்ரைன் சில காலமாக மேலும் வான் பாதுகாப்பு ஆதரவைக் கோரி வருகிறது. பேட்ரியாட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், ஆனால் உக்ரைனுக்கான விநியோகம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. இதில் எத்தனை பேட்ரியாட் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.