Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. போர்த்துக்கல்லில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. போர்த்துக்கலில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தாம் தோல்வியடைந்துள்ளதாக ஆளும் சோசலிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோசே சோக்கிறற்ஸ் (Jose Socrates) அறிவித்தார். பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி, 24.4 சதவீதத்திற்கும், 30 சதவீதத்திற்கும் இடையிலான வாக்குகளைப் பெறுமெனவும், வலதுசாரிப் போக்குடைய Social Democrats கட்சி 37 சதவீதம் வரையான வாக்குகளைப் பெறுமெனவும், தேர்தலில் வாக்களித்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. Social Democrats கட்சி, புதிய ஆட்சியை அமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒ…

    • 0 replies
    • 369 views
  2. 'இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 500க்கும் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்' காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ள ஷஜாய்யா மற்றும் மகாஸி பிரதேசங்களில் இஸ்ரேலிய விமானங்கள் வட்டமிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறுகின்றது.அங்கு பீரங்கித் தாக்குதல்களும் தொடங்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் தமது படைவீரர்கள் 13…

    • 0 replies
    • 271 views
  3. உளவு பார்த்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சக ஊழியர் ஒருவர் ஜெய்ப்பூரில் நேற்று கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே நடந்த விமானப்படை போர்ப் பயிற்சியை வேவு பார்த்து, பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் அனுப்பியதாக சுமர் கான் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவில் பணியாற்றும் டி பிரிவு ஊழியர் சுரேந்திர குமார் என்பவர் சுமர் கானுடன் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுரேந்திர குமாரை, டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் வரவழைத்து உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உளவு வேலைக்கு அவர் உடந்தையாக …

    • 0 replies
    • 503 views
  4. போர்ப்பகுதிகளில் இந்த ஆண்டு 16 மிலியன் குழந்தைகள் பிறப்பு' இந்த ஆண்டு மட்டும் போர் நடக்கும் பகுதிகளில் 16 மிலியன் குழந்தைகள் பிறந்ததாக ஐநா மன்ற சிறுவர் நிதியம், யுனிசெஃப், கூறுகிறது. இது உலகில் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் எட்டில் ஒரு பங்காகும். இந்தக் குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்கு முன்னரே இறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமிருப்பதாக யுனிசெஃப் எச்சரித்தது. அதைத் தாண்டி உயிருடன் இருக்கும் குழந்தைகள் அவர்களின் உணர்வு ரீதியான மேம்பாடு பாதிக்கப்படும் அளவுக்கான அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும் என்று அது கூறியது. குழந்தைகள் பாதுகாப்புக்கு முந்துரிமை தருமாறு சர்வதேச சமூகத்தை யுனிசெஃப் கோரியது. http://www.bbc.com/tamil/global/2015/12/151217_unwa…

  5. போர்ப்ஸ் சஞ்சிகையின் உலகின் அதி சக்தி மிக்க நபராக ஒபாமா தெரிவு போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற்றும் தொழில் என செல்வாக்கு மிக்கவர்களின் 2012ஆம் ஆண்டுக்கான பெயர்ப் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பெற்றுள்ளார். கடந்த வருடமும் முதலிடத்தைப் பெற்ற அவர் இம்முறை இரண்டாவது தடவையாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் வெற்றி ,குறிப்பாக விருப்பு வாக்குகள், வாக்காளர் குழு வாக்குகள் என இரண்டிலுமே வெற்றி பெற்றமை என பல காரணங்களைக் கருத்தில் கொண்டே ஒபாமா இம்முறையும் முதலிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டதாக போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. மேலும் உலகின் பலமிக்க இராணுவம், பொருளாதார வல்லரசான நாட்டின் தலைவராக…

  6. போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் சக்தி வாய்ந்த பெண்: சோனியா 7வது இடம்! உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன் 2வது இடத்திலும், பிரேசில் நாட்டின் முதல் பெண் அதிபரான தில்மா ரூஸ்செப் 3வது இடத்திலும் உள்ளனர். பெப்சி கம்பெனி தலைவரான அமெரிக்க வாழ் இந்திய பெண் இந்திரா நூயிக்கு 4வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் வலைத…

  7. 7 தடவைகள் போர்மியுலா 1 காரோட்டப் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற முன்னாள் காரோட்டப் பந்தய வீரர் மைக்கேல் ஷுமாக்கர் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொடரில் சற்று முன்னர் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள் - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=3583#sthash.nmraM1Pc.dpuf F1 champion Michael Schumacher 'critical' after ski fall Michael Schumacher, seven-time Formula 1 world champion, is in "critical condition" after a ski ac…

  8. போர்முனைக்கு மீண்டும் செல்வேன் இளவரசர் ஹாரி இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளையமகன் ஹாரி ஆப்கானிஸ்தான் போர்முனையில் இருந்து சமீபத்தில் தான் திரும்பினார். அவர் மீண்டும் போர்முனைக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்கு அவர் போர்முனைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றவர். அவர் போர்முனைக்கு சென்று யுத்த அனுபவம் பெற விரும்பினார். இதற்காக அவர் ஈராக் போர்முனைக்கு செல்ல விரும்பினார். அவர் அங்கு சென்றால் அவரை தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்போவதாக அறிவித்தனர். இதனால் அவர் ஈராக் செல்லும் திட்டத்தை அந்த…

    • 3 replies
    • 1.4k views
  9. போலந்தின் எல்லையில் இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த 13 பேர் போலந்தின் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்கள் எவ்வித ஆவணங்களுமன்றி எல்லையைக் கடக்க முற்பட்ட போது எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரiணைகளின் போது சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்தும் 5 இலங்கையர்கள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 பேரும் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதனைத் தொட…

    • 1 reply
    • 529 views
  10. போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு! போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்" எனவ…

      • Thanks
      • Haha
      • Like
    • 32 replies
    • 1.3k views
  11. போலந்தில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கி அதிகாரிகள் உட்பட 19 பேர் பலி [25 - January - 2008] [Font Size - A - A - A] போலந்தில் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த பல விமானப்படை அதிகாரிகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். விமான சேவை பாதுகாப்பு தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பயணிகளையும் 4 பேரடங்கிய விமானிகள் குழுவையும் காவிவந்த ஸ்பெயினின் தயாரிப்பான இவ் விமானம் வடபோலந்திலுள்ள இராணுவத்தினரின் விமான நிலையமொன்றை நெருங்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்திலிருந்த அனைவரும் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பத

  12. போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் 25 Oct, 2025 | 12:15 PM போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம…

  13. போலந்தில்... நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க, அமெரிக்கா முடிவு! போலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தளத்தை நிறுவுவது இதுவே முதல் முறை. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, உரையாற்றுகையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போ…

    • 15 replies
    • 723 views
  14. போலந்து உக்ரேனிய அகதிகள் முகாமில் சீனாவின் கசாக் இனத்தவர் ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு மத்தியில், சீனாவின் வடமேற்கு மாகாணமான ஷின்ஜியாங்கைச் சேர்ந்த கசாக் இனத்தவர் ஏனைய உக்ரேனிய அகதிகளுடன் போலந்துக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எர்சின் எர்கினுலி என்ற சீன குடிமகன் உக்ரைனில் பல மாதங்களாக குடியேற்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை சீனாவிற்கு திருப்பி அனுப்பினால் சிறையில் அடைக்கப்படலாம், அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்பதன் காரணமாக உக்ரேனிய அதிகாரிகளால் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாமல் போலந்திற்குள் செல்ல…

    • 0 replies
    • 354 views
  15. போலந்து எல்லைக்கு அருகே... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: போலந்து எச்சரிக்கை! போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைன் இராணுவ தளத்தின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை தாக்குதல், நேட்டோவை அச்சுறுத்தும் முயற்சி என்று போலந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரசிடாக்ஸ் தெரிவித்துள்ளார். மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் உறுப்பினரான போலந்தின் எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள யாவோரிவ் பயிற்சித் தளத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 35பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மிகவும் ஆத்திரமூட்டும் செயல் என்று பிரசிடாக்ஸ் கூறியுள்ளார். மேலும், ‘இந்த இராணுவத் தளம் போலந்து எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்திருந்தது…

  16. போலந்துக்கும், பல்கேரியாவுக்கும்... எரிவாயு விநியோகத்,தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு! ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான போலந்துக்கும் பல்கேரியாவுக்கும் எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. எரிவாயுவுக்கான பணத்தை ரஷ்ய நாணயமான ரூபிளில் வழங்க அந்த நாடுகள் மறுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அரசு எண்ணெய் நிறுவனமான கேஸ்ர்போம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் எரிவாயுவுக்கான தொகையை ரூபிளில் செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், அவ்வாறு தொகை செலுத்தாத போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் புதன்கிழமை முதல் நிறுத்த…

    • 2 replies
    • 322 views
  17. போலாந்து நாட்டு வார இதழின் அட்டைப்படத்தால் சர்ச்சை ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளால் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் என சித்தரிக்கும் விதமான அட்டைப்படம் ஒன்றை போலாந்து நாட்டு வார இதழ் ஒன்று வௌியிட்டு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அந்த அட்டைப்படத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை ஆடையாக அணிந்த பெண் ஒருவரை அகதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் அதில் "ஐரோப்பாவில் இஸ்லாமிய பாலியல் துஷ்பிரயோகம்" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க மற்றும் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரினால் அங்கு இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். அவ்வாறு வரும் அகதி…

  18. https://www.bbc.com/tamil/global-47106559 படத்தின் காப்புரிமை US GOVT அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்த 129 மாணவர்களை கைது செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. போலி குடியேறிகளை கண்டறியும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ரகசிய அதிகாரிகளால் இந்த பல்கலைக்கழகம் நடத்தப்படுகிறது. இந்த ஃபர்மிங்டன் பல்கலைக்கழகம் மிஷிகன் மாநிலத்தில் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தவர்கள் இது சட்ட விரோதமுறை என்ப…

  19. போலி அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்குதல் நடத்திய ஈரான் தெஹ்ரான் வளைகுடா கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அமெரிக்கா வழக்கமாக வளைகுடாவில் பயணிக்கும் விமானம் தாங்கிக் கப்பலை போலவே போலி கப்பலை வடிவமைத்து அதன் இருபுறமும் போலி போர் விமானங்களை வைத்து ஈரான் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது. போலி கப்பலை சுற்றி பல்வேறு கோணங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவற்றில் சில கப்பலில் இருந்த போலி விமானங்களை குறிவைத்…

  20. பிரதமரின் புகைப்படத்துடன் போலி கடவுச்சீட்டு எடுத்த நிருபர்: காரணம் என்ன?[ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 11:20.02 மு.ப GMT ] ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் எவ்வாறு நுழைவார்கள் என்பதை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிருபர் ஒருவர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.சிரியா நாட்டை சேர்ந்த Harald Doornbos என்பவர் நெதர்லாந்து நாட்டில் Nieuwe Revu என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவர் தான் ஒரு அகதி என்றும், ஐரோப்பிய நாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல வேண்டும் என கூறி போலி கடவுச்சீட்டு ஒன்றை தயார் செய்து தரும்படி, அந்த பணியை செய்து வரும் நபர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதற்கு சம்மதித்த அந்த நபர் பெயர் மற்றும் புகைப்படம் ஒன்றை அளிக்குமாறு கூறியுள்ளார்.…

  21. போலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது அவர்களை ஏமாற்றியதாக எழுந்துள்ள சந்தேகத்தின் பேரில் 750க்கும் மேற்பட்டவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், அமெரிக்காவில் வரி செலுத்த தவறியவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்களைப் பெற்று அவர்களை தொடர்பு கொண்டனர் என்று போலிசார் தெரிவித்துள்ளனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களை மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பெற்று, பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டனர். …

  22. $45 மில்லியன் பணத்தை உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் கிரெடிட் கார்ட் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அமெரிக்காவின் சைபர் க்ரைம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பேங்க் ஆப் மஸ்கட் என்ற வங்கியில் இருந்து 170,000 யூரோ பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். அவர்களின் ஒருவருக்கு 35 வயது மற்றொருவருக்கு வயது 56 ஆகும்.. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கிரெடிட் கார்டுகள் போன்று போலியாக தயார் செய்து $2.4 மில்லியன் பணத்தை ஜெர்மன் நாட்டில் மட்டும்…

    • 1 reply
    • 455 views
  23. போலி கிரெடிட் கார்டுகள் ரூ.30 லட்சம் மோசடி இலங்கை வாலிபர் கைது சென்னை, ஜன. 20: போலி கிரெடிட் கார்டுகள் மூலம் 30 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த இலங்கையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிட மிருந்து 28 போலி கிரெ டிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி வாங்கப்பட்ட 2 சொகுசு கார் களை யும் கைப் பற்றி னார்கள். கைதான இளங்கோ. இலங்கையைச் சேர்ந்தவர் இளங்கோ (வயது 30). லண்டனில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சுற்றுலா விசா பெற்று அவர் சென்னைக்கு வந்துள்ளார். ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். போரூர் எஸ்ஆர்எம்சி மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஒரு ஏடிஎம் தானியங்கி பணம் வழங்கும் நிலையத்திற…

    • 10 replies
    • 2.1k views
  24. வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் , அமெரிக்க அதிபர் பராக் ஒபமா காயம் அடைந்ததாகவும் Associated Press பெயரால் போலி டுவிட்டர் நேற்று அனுப்பப் பட்டது. இதனால் சில முதலீட்டாளர்கள் 250B USD இழந்தனர். மீண்டும் சில நிமிடங்களில் அந்த இழப்பு மீள பெறப்பட்டது. சில முதலீட்டாளர்கள் 250B USD இனை பெற்றனர்.

    • 0 replies
    • 1.3k views
  25. 24 JAN, 2024 | 07:40 PM உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுத்துள்ளபடி, 'சட்டவிரோத சிகரெட் வர்த்தகம்' என்பது சிகரெட்டுகளின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, உடைமை, விநியோகம், விற்பனை, கொள்முதல் மற்றும் எளிதாக்குதல் போன்ற சட்டவிரோத முயற்சிகளை குறிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் மூன்று தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. கடத்தல் (smuggled), போலித் தயாரிப்புகள் (counterfeits) மற்றும் மலிவான / சட்டவிரோத சிகரட்டுக்கள் (வெள்ளை சிகரட்டுகள் cheap / elicits white) போன்றவையாகும். புதிய ஆதாரங்களுடன், புகையிலை நிறுவனங்கள் சிகரெட் கடத்தலில் சிக்கலாக ஈடுபட்டுள்ளன என்பதும் இது உலக அளவில் புகையிலை நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு விரிவான உத்தி (தந்திரோபாயம்) என்பதும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.