Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. (லியோ நிரோஷ தர்ஷன்) சீனாவின் 5ஜீ தொலைத்தொடர்பு கட்டுமானங்களினால் பிராந்திய நாடுககளின் உறவுகளுக்கு சுதந்திரத்திற்கும் ஏற்பட கூடிய தாக்கங்கள் மற்றும் சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடவடிக்கைகளினால் இந்து - பசுபிக் பிராந்தியங்களில் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அமெரிக்க - இந்திய உயர் மட்ட பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மற்றும் இந்து மா சமுத்திரத்தன் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளும் இதன் போது பகிர்ந்து கொள்ளப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். வொசிங்டனில் கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை அமெரிக்க- இந்திய உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடையே இரு தரப்பு …

    • 0 replies
    • 318 views
  2. வருகின்ற ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு திசை திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு" என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் வடசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கின்ற ஆண்டுகளில் தமிழ் ஈழத்திற்கான உரத்தை- அதற்கான பலத்தை-அதற்கான எழுச்சியை உருவாக்கி விட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல- இந்த உலகத்தை விட்டே நான் விடைபெற விரும்புகிறேன்" என்று உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு, அந்தக் கூட்டத்தில்தான் டெசோவை மீண்டும் புதுப்பிக்கும் ஆசையை வெளியிட்டார். அந்த உரையின் இறுதியில் கூட, "தமிழ் ஈழம் பெறுவதற…

    • 1 reply
    • 528 views
  3. [size=5]அப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான வழக்கொன்று கலிஃபோர்னிய நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது[/size] [size=4]அப்பிள் மற்றும் சாம்சங் நிறுனங்களுக்கு இடையில் நிலவும் காப்புரிமை பிரச்சினை தொடர்பான வழக்கு கலிஃபோர்னியா நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆரம்பமாகவுள்ளது. [/size] [size=4]தமது காப்புரிமைகளை சாம்சங் மீறியதாக இவ்வாண்டு ஏப்ரலில் அப்பிள் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்தது. அதற்குப் பதிலாக, தமது காப்புரிமைகளை மீறியதாக சாம்சங் நிறுவனம் வழக்குப் பதிவு செய்தது. இரண்டு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு, தற்போது வழக்கு இடம்பெறவுள்ளது. வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, பல பில்லியன் டொலர் வரையான நட்ட ஈட்டைச் செலுத்துமாறு இந்த நிறுவனங்களுக்கு ஜூரர்கள் உ…

    • 47 replies
    • 3.2k views
  4. விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் – தெஹ்ரானில் பிரித்தானிய தூதுவர் கைது! உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்து நொறுங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். 176 பேர் கொல்லப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டதாக அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்ததை அடுத்து ஈரானுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் போராட்டங்கள் தொடர்பாக தூதுவர் றொபேர்ட் மெக்கெய்ர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை குறித்த கைது குறி…

  5. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau concentration camp) சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல் 75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள் இன்று நினைவு கூர்ந்தனர் பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன் வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும். போலந்தின் தென்பகுதியில் உள்ளது. செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதி…

  6. ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 28 இலட்சம் ரூபா வழங்கும் ‘பிளை துபாய்’ 2016-03-21 10:54:38 ரஷ்­யாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் உயி­ரி­ழந்த 62 பேரின் உற­வி­னர்­க­ளுக்கு 28 இலட்சம் ரூபா வழங்­கப்­ப­டு­மென பிளை துபாய் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. நேற்று முன்­தினம் இரவு பிளை துபாய் விடுத்­துள்ள அறிக்­கையில், உயி­ரி­ழந்த ஒவ்­வொரு பய­ணி­களின் குடும்­பத்­தி­ன­ருக்கும் 28 இலட்சம் ரூபா வழங்­கப்­படும் என தெரி­வித்­துள்­ளது. ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் 'பிளை துபாய்' நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பிளைட் FZ981 விமானம் ரஷ்­யாவின் தென் பகுதி நக­ரான ரொஸ்டோவ் ஒன் டொன்னில் தரை­யி­றங்க…

  7. சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் சோமா­லி­யாவில் அல் – ஷபாப் தீவி­ர­வா­தி­க­ளுக்கு சக ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஐவரைக் கொல்­வ­தற்கு உத­விய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு திங்­கட்­கி­ழமை துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டுள்ளது. முன்னர் கௌர­வ­மிக்க ஊட­க­வி­ய­லா­ள­ராக விளங்­கிய ஹஸன் ஹனா­பிக்கு கடந்த மாதம் தலை­நகர் மொகா­டி­ஸு­வி­லுள்ள இரா­ணுவ நீதி­மன்­ற­மொன்று மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. அவர் 2007 ஆம் ஆண்­டுக்கும் 2011 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் அந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களை படு­கொலை செய்­வ­தற்கு தீவி­ர­வாத குழு­விற்கு உத­வி­ய­தாக கூறப்­…

  8. இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் தம்பதியின் தாஜ் மஹால் விஜயம் 2016-04-18 10:48:45 இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா 1992 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு விஜயம் மேற் கொண்டபோது தாஜ்மஹாலுக்கு முன்னால் அமர்ந்து பிடித்துக்கொண்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில், இளவரசி டயானாவின் தாஜ்மஹால் விஜயத்தின் நினைவுகளை மீட்டுவதாக இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோரின் தாஜ் மஹால் விஜயம் அமைந்திருந்தது. …

  9. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் லாரா கோஸி மற்றும் டாம் கோகெகன் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது. ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அதற்கான நிபந்தனைகள் குறித்தும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஒன்றுகூடிய…

  10. கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையில…

  11. Started by akootha,

    [size=5]ஒன்று சேர்ந்த தலைவர்கள்; முலாயம்சிங்-எடியூரப்பா- நாயுடு ‌கைது[/size] [size=4]டீசல் விலைஉயர்வை கண்டித்து இன்று ( 20 ம் தேதி ) நாடு தழுவிய பந்த்க்கு எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய வர்த்தக சங்கத்தினரும் இணைந்து நடத்துவதால் கடைகள் முழு அளவில் பல மாநிலங்களில் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்னோர் கைது செய்யப்பட்டனர். [/size] [size=4]இவர்களில் பா.ஜ., செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, , சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், சந்திரபாபுநாயுடு, மார்க்., கம்யூவை சேர்ந்த சீத்தாராம் யெச்சூரி கோபிநாத்முண்டே உள்ளிட்ட தலைவர்கள் முக்கியஸ்தவர்கள் . பந்த் முன்னிட்டு குறிப…

  12. துபாயில் மணிக்கு 300கி.மீ வேகத்தில் பறந்த கார்களை பறிமுதல் செய்த போலிஸார் துபாயில், ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலிஸ் தலைமை அதிகாரி கமிஸ் அல் முசைநா, சில வாகன ஓட்டிகள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் வாகனங்களின் எண் பட்டைகளை வேண்டுமென்றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார். துபாய் போலிஸ் அதிகாரிகளின் வாகனங்களில் ஆடம்பர விளையாட்டு கார்களான லம்போகினி, போர்ஷே, மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகியவையும் அடங்கும். இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின் கார்களை துரத்திப் பிடித்தனர். …

  13. பிரித்தானியாவை விட்டு செல்லும் வெளிநாட்டினர்: முதலிடத்தில் இந்தியர்கள்; 2ம் இடத்தில் சீனர்கள்! பிரித்தானியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். வேலைக்காகவும், கல்விக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரித்தானியா முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியுள்ளது. 39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரித்தானிய அரசு கூறியது. இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரித்தானியாவின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது. பிரித்தானியாவுக்கு வரும் வ…

  14. டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய விரும்பினேன்: பேரணியில் கைதானவர் வாக்குமூலம் டொனால்ட் டிரம்பின் பேரணியில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஒருவர், தன்னை விசாரித்து வரும் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம், குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை தான் கொலை செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் பேரணியில் கைது செய்யப்பட்ட மைக்கேல் சான்போர்ட் நீதிமன்ற ஆவணங்களின்படி 19 வயதாகும் மைக்கேல் சான்போர்ட் எனப்படும் அந்த நபர், சனிக்கிழமையன்று டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வதற்காக, தான் லாஸ் வேகாஸ் நகரத்துக்கு காரில் வந்ததாக கூறியுள்ளார். டொனால்ட…

  15. பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய கூட்டம்: வாக்கெடுப்பின் எதிரொலி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரிட்டன் வாக்களித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திலிருந்து பிரிட்டன் விலக்கப்பட உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, முதல்முறையாக இவ்வாறு நடக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்தன் தாக்கத்தை பற்றி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பின நாடுகளின் தலைவர்கள் விவரிக்கும் கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் கலந்து கொள்ளமாட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நடைமுறைகளுக்கான திட்டத்தை உடனடியாக பிரிட்டன் வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

  16. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! written by admin January 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். 🔪" width="16" h…

  17. இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தின் இயக்குனருக்கும், அதனை இணையத்தில் தரவேற்றம் செய்து பரவச்செய்த 6 பேருக்கும் மரணதண்டனை வழங்கி எகிப்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த குறும்படத்தை தயாரித்தவரை அமெரிக்க அரசு கைது செய்து தண்டனை விதிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், இந்த குறும்படத்தை தயாரித்த எகிப்து - அமெரிக்கரான நகோலா பேஸலே நகோலாவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத…

  18. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 வயதுடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான கிலானி முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் “இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திற்கும் நன்றி. நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். http://athavannews.com/பாகிஸ…

  19. புதுடெல்லி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. .ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மட்டுமே இதுவரை முகாம் அமைத்து தங்கி இருந்தனர். அவர்கள் அங்கு தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் சீ…

  20. வடக்கு பிரான்ஸில் தேவாலயத்தில் ஆட்களை பணயம் வைத்தவர்கள் கொல்லப்பட்டனர் வடக்கு பிரான்ஸில் ரூவானுக்கு அருகே தேவாலயம் ஒன்றில் ஆட்களை பிடித்து பணயமாக வைத்திருந்த இரு ஆயுதபாணிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடக்கு பிரான்ஸில் தேவாலயத்தில் ஆட்களை பணயம் வைத்தவர்கள் கொல்லப்பட்டனர் 4 முதல் 6 பேர் வரை இவர்களால் பிடித்து அங்கிருந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஒரு மதகுரு, இரு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. அங்கு பல துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாக பிரான்ஸ் 3 தொலைக்காட்சி கூறியுள்ளது. போலிஸாரும், அவசர உதவி சேவைகளும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர். http…

  21. ஆப்கானிஸ்தான் போலீஸ் அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கா ஆலோசகரை, பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அங்கு வெளிநாட்டுக்காரர் மீது பெண் போலீஸ் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் தடவையாகும். வெளிநாட்டு படைக்கு எதிர்ப்பு ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2014–ம் ஆண்டு இறுதிக்குள் இந்த படைகள் வாபஸ் ஆக இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இதற்காக அமைந்துள்ள முகாம்களில் இரு தரப்பினரும் தங்கியுள்ளனர். சமீபகாலமாக முகாம்களில் இருக்கும் வெளிநாட்டு படையினருக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடக்கிறது. இத…

  22. பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு; கட்டுமான பணி நிறுத்தம் பாகிஸ்தானின் தலைநகரில் சகிப்பு தன்மையை அடையாளப்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட முதல் இந்து கோவிலின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பதிவு: ஜூலை 09, 2020 16:21 PM இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முந்தைய அரசில் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலை கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் போராட்டக்காரர்கள் உடனடியாக, ஒதுக்கப்பட்ட நில பகுதியில் முகாமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து கட்டமை…

  23. கிளிநொச்சியை கைப்பற்றியமை அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது: பிரிட்டன் அறிக்கை [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 05:10.38 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரவுண் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும் நாம் உன்னிப்பாக அவதா…

  24. உலகின் மிக வயதான மனிதர்: 145-வது வயதிலும் ஆரோக்கியமாக வாழ்கிறார் இம்பா கோத்தா இந்தோனேசியாவைச் சேர்ந்த இம்பா கோத்தா உலகின் மிக வயதான மனிதர் என்று அழைக்கப் படுகிறார். அவருக்கு வயது 145. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த வர் இம்பா கோத்தா. இவர் 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்தார். இதற் கான ஆவணங்கள் கிடைத்திருப்ப தாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகளா விய அளவில் ஏற்கப்படும்போது உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை இம்பா பெறுவார். இவர் நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந் துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளை களும் க…

  25. தி.மு.கவின் வெற்றி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னரே மூன்று இடைத்தேர்தலிலும் ஹாட்ரிக் அடித்த சாதனை நாயகன் அழகிரி என்று உடன்பிறப்புகள் மதுரையின் மூத்திரச் சந்துகளைக்கூட விட்டுவைக்காமல் கட்டவுட்டை எழவைத்தார்கள். இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவில் சுமார் 90% வாக்குப் பதிவு நடந்ததுமே சாதனை நாயகன் அழகிரி தி.மு.கவின் வெற்றியை ஊடகங்களுக்கும், உலகிற்கும் அறிவித்துவிட்டார். மற்ற கட்சிகளுக்கும் இதுதான் முடிவென்று தெரிந்திருப்பதால் தி.மு.க மோசடி செய்து வென்றிருப்பதாக பாடும் வழக்கமான பல்லவியை சுரத்தின்றி சொல்லிவிட்டு அதே மோசடியை எப்படி அடுத்த தேர்தலில் செய்ய முடியுமென்பதை ஆராயப் போய்விடுவார்கள். ஊடகமோ இது அழகிரி பாணி அரசியலின் வெற்றி என அட்டைப்படக் கட்டுரைகள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.