Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: RAJEEBAN 19 SEP, 2024 | 02:14 PM கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்தவருடம் குறைக்கப்போவதாக தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த விதிமுறைகளை இறுக்கமாக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. கனடாவில் உள்ள தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. இந்த வருடம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கனடாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையிலேயே புதிய அறிவிப்பினை கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பெருமளவானவர்கள் குடியேறுவது நாட்டின் வீட்டு வசத…

  2. உக்ரேனில் மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் அவதி! முக்கியமான எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்து உக்ரேனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாது தவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். கிய்வில் உள்ள எரிசக்தி அமைச்சின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மாத்திரமான உக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்த எரிசக்தி கட்டமைப்புக்கு எதிரான 11 ஆவது பெரிய அளவிலான தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதல் இது நாடு தழுவிய மின் வெட்டுக்களை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனின் எல்விவ், வோலின் மற்றும் ரிவ்னேவின் மேற்குப் பகுதிகளில் பெரிய மின்தடை ஏற்பட்டுள்ளது. https://athavannews…

  3. எல்லைப் பாதுகாப்பு படை விமானம் விழுந்து நொறுங்கியது: 10 பேர் பலி (வீடியோ) புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானம் ஒன்று, டெல்லியில் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் இருந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியில் இருந்து இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் மற்றும் 7 பொறியாளர்கள் சூப்பர் கிங் விமானத்தில் ராஞ்சி புறப்பட்டுச் சென்றனர். துவாரகாவில் இருந்து ராஞ்சி சென்ற அந்த சூப்பர் கிங் விமானம், பக்டொலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் அந்தப் பகுதியில் உள்ள சுவர் மீது மோதி தீப்பிடித…

  4. ஒலிம்பிக் தீபத்திற்கு சீனாவில் பெரும் உற்சாக வரவேற்பு ஒலிப்பிக் தீபத்திற்கு சீன மக்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இன்று ஒலிப்பிக் தீபம் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. விமான மூலம் சென்றடைந்த ஒலிம்பிக் தீபம் சீனாவின் தியனமென் சதுக்கத்தில் வைத்து சீன மக்களால் பெரும் உற்சாக வரவேற்ற அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஒலிம்பிக் தீபத்தைக் கொண்டு, அங்கிருந்த ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். மார்ச் 24ம் நாள் ஏதென்ஸின் ஒலிம்பியாவில் உள்ள ஹீரா (Hera) கோயிலில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம், கடந்த ஒரு வாரமாக அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வலம் வந்த பின்னர் பீஜிங்கை வந்தடைந்துள்ளது. நாளை கசகஸ்தான் …

    • 0 replies
    • 584 views
  5. ஆப்கனில் பூகம்பம்: ரிக்டர் அளவிவல் 6.5 ஆக பதிவு காபூல்: ஆப்கானிஸ்தான் - தஜகிஸ்தானை மையமாக வைத்து பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து உடனடி தகவல் இல்லை. http://www.dinamalar.com/news_detail.asp?id=1418966 வட இந்தியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது புதுடில்லி: தஜிகிஸ்தான் - ஆப்கன் எல்லையை மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பம், காஷ்மீர், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். …

  6. http://youtu.be/bnLd1rQHfSw 2009 மே, ஈழத்தில் வன்னி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததோ அதை விட கொஞ்சம் குறைவாகவே நடத்திருயிந்த முன்னாள் யுகோசொலவாக்கியாவின் பொஸ்னிய - சேர்பிய யுத்த கால சேர்பிய இராணுவத் தளபதியான Ratko Mladic சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் யுத்த காலத்தில் சரணடைந்த.. பிடிபட்ட.. சுமார் 7000 பொஸ்னிய முஸ்லீம் இளைஞர்களை மற்றும் சிறுவர்களை பொதுமக்களை கையைக் கட்டி.. சுட்டுக் கொன்று புதைகுழிகளில் புதைத்தவர். இதனை இவர் பொஸ்னிய - சேர்பிய யுத்தத்தின் போது 1992- 1995 காலப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். குறிப்பாக 1995 யூலையில் Srebrenica என்ற பொஸ்னிய முஸ்லீம்களின் இடத்தை ஆக்கிரமித்து மேற்கொண்ட படுகொலை முக்கியமானது..! களத்தில் நின…

  7. குவைத் தேர்தலில் 27 பெண்கள் போட்டி குவைத் நாட்டில் பாராளுமன்றத்துக்கு நாளை தேர்தல் நடக்கிறது. 50 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு கடந்த 2006-ம் ஆண்டு முதன் முதலாக பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து 2 பெண்கள் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. இதில் 246 ஆண்களும் அவர்களை எதிர்த்து 27 பெண்களும் போட்டியிடுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ரோலா தஷ்டி குறிப்பிடத்தக்கவர். இவர் 40களின் மத்தியில் இருக்கிறார். ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களிலேயே அதிக எண்ணிக்கையில் ஓட்டுக்கள் பெற்றார். http://www.tamilnews.dk/article/worldnews/2181/

    • 0 replies
    • 777 views
  8. தி ஹேக்: ஆசிய நாடான மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இனப் படுகொலை செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசின் ஆலோசகரான ஆன் சான் சூகி நேரில் ஆஜராகியுள்ளார். மியான்மரில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக அறிவித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின்போது ரோஹிங்யா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தவிர 7.40 லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டதாக மியான்மர் மீது புகார் கூறப்பட்டது. ஐ.நா. குழுவும் 'இது இனப் படுகொலை' என அறிவித்தது. ஆப்பிரிக்க நாடான …

    • 0 replies
    • 438 views
  9. ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் மியன்மார் சென்றடைந்தார் 22.05.2008 / நிருபர் எல்லாளன் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மியன்மாருக்கு விஜயம் செய்துள்ளார். சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு முழு அளவிலான உதவிகளை முன்னெடுப்பதற்கு மியன்மார் இணங்கிய நிலையிலேயே பான்கீமூன் அங்கு சென்றுள்ளார். 1964ஆம் ஆண்டின் பின்னர் மியன்மாருக்கு முதன்முதலாகச் செல்லும் ஐக்கிய நாடுகள் தலைவர் பான்கீமூனே என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று வியாழக்கிழமை மியன்மார் சென்றடைந்த ஐ.நா. செயலாளர் நாயகம், சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இராவாடி கழிமுகத்துக்கும் செல்லவுள்ளார். வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு …

    • 0 replies
    • 514 views
  10. 10 APR, 2025 | 01:39 PM உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன், இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள…

  11. ஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவ…

  12. விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் மரணம் ரஷ்ய இராணுவக் காவலில் சித்திரவதையை அனுபவித்து உக்ரைன் பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷினாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஒரு இதயத்தை உடைக்கும் செய்தி வெளிவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், விக்டோரியா ரோஷ்சினா என்ற பெண் பத்திரிகையாளர், ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். இப்போது அந்த பத்திரிகையாளரின் மரணம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இறப்பதற்கு முன், 27 வயதான விக்டோரியா ரஷ்ய…

  13. [size=3] [size=4]குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு புலி; அவர் ஒரு தேசிய துறவி, என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஜய் தர்தா நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஜய் தர்தாவின்இந்த பாராட்டு, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அவர் மீது கட்சி நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.[/size] [/size] [size=3] [size=4]குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கேசுபாய் படேல் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். மோடிக்கு எதிராக பா.ஜ.,விலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதே என காங்கிரசார் ஆச்சர்யப்பட்ட நிலையில், நேற்றுபா.ஜ.,வினர் ஆச்சர்யப்படும் வகை…

  14. தூங்கிப் போன பைலட்டுகள்-தப்பிய 100 பயணிகள் வியாழக்கிழமை, ஜூன் 26, 2008 மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில் தகவல் கசிந்துள்ளது. துபாயிலிருந்து மும்பை கிளம்பிய IC 612 என்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. இதையடுத்து அங்கிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில…

    • 7 replies
    • 1.8k views
  15. டொனால்ட் ட்ரம்பிற்கு மேலும் வாய்ப்புகள் பிரகாசம் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வாய்ப்பை மார்கோ ரூபியோ இழந்திருப்பதையடுத்து, டொனால்ட் ட்ரம்பிற்கான வாய்ப்புகள் மேலும் பிரகாசமாகியுள்ளன. ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பதால், அவரது வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. மார்கோ ரூபியோ, அவருடைய சொந்த மாகாணமான ஃப்ளோரிடாவில் டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியடைந்ததையடுத்து, போட்டியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார். ஃப்ளோரிடா தவிர, இலினாய்ஸ், வடக்கு கரோலினா மாகாணங்களிலும் ட்ரம்ப்பே வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், மிக முக்கிய மாகாணமான ஒஹையோவில் அவர் தோல்வியடைந்துள்ளார். அங்கு மாகாண ஆளுனர் ஜ…

  16. https://theconversation.com/quantitative-easing-now-looks-permanent-and-has-turned-central-banks-into-pseudo-governments-130098 Quantitative easing now looks permanent – and has turned central banks into pseudo governments January 23, 2020 12.26pm GMT Author Valerio Cerretano Senior Lecturer in Management, University of Glasgow Disclosure statement Valerio Cerretano does not work for, consult, own shares in or receive funding from any company or organisation that would benefit from this article, and has disclosed …

  17. 14 வயது சிறுமி Annaleise Carr 52 கிலோ மீற்றர் இடைத் தூரமுள்ள நயாகரா ஏரியை இன்று பின்னேரம் வெற்றிகரமாகக் கடந்து இளம் வயதில் இந்த ஏரியைக் கடந்தவர்களில் முதலாவது சிறுமி என்ற சாதனையை நிலை நாட்டியுள்ளார். இவர் புற்றுநோயிற்குள்ளான சிறுவர்களின் camping இற்கு நிதி சேகரிக்கவே இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள்: http://www.thestar.com/news/canada/article/1243772--lake-ontario-swimmer-reaches-50-000-donation-goal-keeps-swimming

  18. லிபியா விவகாரத்தில் தோல்வியடைந்தேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் ஒபாமா. | படம்: ஏபி. லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபி யின் மரணத்துக்குப் பிறகு ஏற் படும் பின்விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராவதில் தோல்வி யடைந்து விட்டேன் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார். அதிபராக தனது வெற்றி தோல்விகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா பேட்டியளித்தார். அப்போது அவர் லிபியா உள் நாட்டு போரில் அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளின் தலையீடு சரிதான் எனத் தெரிவித்தார். எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபிய கிளர்ச்சி யின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சி யாளர்களுக்கு ஆதரவா…

  19. தென் கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டுத்தலத்தின் மதத் தலைவர் அந்நாட்டு மக்களிடமும் அரசிடமும் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சியுள்ளார். தென் கொரியாவின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் முதல் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வரை சுமார் 2500 மேற்பட்டோர் கொவிட்19 நோயளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தேவாலயத்தின் 88 வயதான மதத்தலைவரான மேசியா லீ மேன்-ஹீயின் மீது அதிகாரிகளு இவர் ஒத்துழைக்கத் தவறியமை காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள்  கொலை குற்றம் சுமத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த மதத்தலைவர், கபியோங்கில் ந…

    • 0 replies
    • 478 views
  20. சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! கூடங்குளம் அணு உலையை மூடு! வெறியாட்டம் போடும் போலீசை திரும்பப் பெறு! ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள் சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! திருச்சி விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது, வரும் வழியில் டோல்கேட்டில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். அம்மாவை வரவேற்பதற்காக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க பொறுக்கிகள், தோழர்களைச் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ரவுடிகளுக்கு தோழர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையினை கியூ பிரிவு போலீசு எ…

  21. புயலை எழுப்பும் 'புதிய பைபிள்' - கொந்தளிக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள் கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது. புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியி…

  22. இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளார்; * சவுதியின் மதப்போலிசாரால் கடிக்கப்பட்ட பெண்; நன்னடத்தையை கண்காணிக்க அமைக்கப்பட்ட மதப்போலிஸாரின் அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றன; * உலகில் உள்ள தாவர வகைகள் குறித்த முதல் கணக்கெடுப்பு; நான்கு லட்சம் தாவர இனங்களில் ஐந்தில் ஒன்று அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.

  23. உலகம் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தப்போகும் கொரோனா- ஐ.நா.வின் அறிவிப்பு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்த ஆண்டு உலகம் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும் என ஐக்கிய நாடுகள் வர்த்தக வளர்ச்சி மாநாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கினர் வசிக்கும் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் மந்த நிலையில் இருந்து ஓரளவு தப்பித்துவிடும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதேசமயம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் என்பதால், அதனைச் சரிக்கட்ட சுமார் 2.5 டிரில்லியன் டொலர் நிதியுதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்…

  24. பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்! ஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை, காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 இலட்சம் பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.…

  25. இன்றைய நிகழ்ச்சியில்.. ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து சிரியாவின் மாஞாபி நகரத்தை மீட்க கடும் முயற்சி; கூட்டணிப்படையினரின் முன்னரங்கிலிருந்து பிபிசி தரும் பிரத்தியேகச் செய்திகள். சொவாடோ கிளர்ச்சி நடந்து நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நூற்றுக்கணக்கானோர் பலியான நிறவெறிக்கு எதிரான அந்த போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஆராய்கிறது பிபிசி. பிரிட்டிஷ் விவசாயிகளுக்கு எதிராக வெட்டுக்கிளிகள் பெரும் படையெடுப்பு; காய்கறிகளையெல்லாம் வயலிலேயே அழிக்கும் இவற்றைத் தடுக்க வழி காண்பார்களா விஞ்ஞானிகள்? ஆகியவை இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.