உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மிகப்பெரிய’ காட்டுத்தீ: இஸ்ரேலில் அவசரகால நிலை! ஜெருசலேமின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க சர்வதேச உதவியை நாடு கோரியுள்ளது. அனர்த்தத்தினால் இதுவரை குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இஸ்ரேலில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவு தினத்தன்று இந்த மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஜெருசலேம் முதல் டெல் அவிவ் வரையிலான பிரதான நெடுஞ்சாலையில் தீ எரிவதையும், சுற்றியுள்ள மலை உச்சிகளில் அடர்ந்த புகை பரவுவதையும் சமூக ஊடகங்களில் காணொளிகள் மற்றும் படங்கள் காட்ட…
-
- 2 replies
- 371 views
- 1 follower
-
-
மிகப்பெரும் உலக நாடுகளின் பிளாஸ்டிக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டி மலேசியா! அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், கப்பலின் மூலம் கொண்டுவரப்பட்டு மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்ட கோலாலம்பூரிற்கு சில கிலோமீற்றர் தூரத்திலுள்ள புலவ் இன்தாஹ் தீவில் கொட்டப்படுகின்றன. மலேசியாவிற்குச் சொந்தமான குறித்த தீவானது, 12 இற்கும் அதிகமான மீள்உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பினும் கொட்டப்படும் பிளாஸ்டிக் மழைமேடுகள் குறையாமலுள்ளன. புலவ் இன்தாஹ் என்பதன் பொருள் அழகான தீவாகும். எனினும், குறித்த பிளாஸ்திக் கழிவுகளினால் மிகவும் அருவருப்பான மாசுபடும் தீவாக காணப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். கடந்த சில…
-
- 1 reply
- 590 views
-
-
பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற குற்றச் சாட்டுக்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் கனடிய பிரஜா உரிமையை இரத்துச் செய்தவற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.கடந்த யூன் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரஜா உரிமை மற்றும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.மிகவும் பாரதூரமான குற்றங்;களை இழைத்த பலர் கனடிய பிரஜா உரிமையை இழக்கின்றனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதம், தேசத் துரோகம், வெளிநாட்டு அரசாங்கத்துக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச் சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள் கனடிய பிரஜா உரிமையை இழப்பர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் வெளிநாடுகளின் இராணுவம் அல…
-
- 0 replies
- 494 views
-
-
Published By: RAJEEBAN 01 JUN, 2023 | 04:27 PM சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மிகமோசமான சூழ்நிலைகளிற்கும் அலைகள் மிகுந்த கடலை கடப்பதற்கும் தயாராகவேண்டும் என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவுடனான சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்கொள்ளும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் குழப்பமும் கடும் சவாலும் தற்போது அதிகரித்துள்ளது என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாங்கள் மிகமோசமானசூழ்நிலைகள் குறித்த சிந்தனையை பின்பற்றவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் பெரும்காற்று கொந்தளிப்பான அலைகள் அலைகள் நிரம்பிய கடல்கள் போன்ற பாரிய சவால்களைஎதிர்கொள…
-
- 5 replies
- 597 views
- 1 follower
-
-
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடனான சந்திப்புக்காக வர்ஜீனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பல அமெரிக்க அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர், இருப்பினும் சந்திப்புக்கான காரணம் தெளிவாக இல்லை. வர்ஜீனியாவின் குவாண்டிகோவில் உள்ள இராணுவ நிறுவலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பல அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகள் உட்பட இந்த சந்திப்பு எதைப் பற்றியது அல்லது அது ஏன் திடீரென காலண்டரில் சேர்க்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது என்று கூறினார். குழு உடல் தகுதி சோதனை முதல் பாதுகாப்புத் துறையின் நிலை குறித்த விளக்கத்தைப் பெறுவது, அதிக…
-
-
- 6 replies
- 375 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 10 APR, 2023 | 10:39 AM அமெரிக்காவின் மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இதனை அம்பலப்படுத்தியது யார் என்பது குறித்து அமெரி;க்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உக்ரைனின் வான்பாதுகாப்பு இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உட்பட பல முக்கிய பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனை வெளியிட்டது யார் என்பதை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர்களே இந்த விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உக்ரைன்…
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
மிகவும் சக்தி வாய்ந்த... தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க, வடகொரியா திட்டம்! மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை உருவாக்க வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி வரும் வடகொரியா, தனது ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கும் முயற்சியில் கூடுதல் ஏவுகணை சோதனைகளை நடத்தலாம் அல்லது அணு ஆயுதத்தை விரைவில் சோதிக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் நாட்டின் தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான உறுதியை கிம் வெளிப்படுத்தியதாக, க…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார். மிகையில் கோர்பச்சோவ் 85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் ஸ்டீவ் ரோசென்பாக்கிற்கு, மிகையில் கோர்பச்சோவ் மிகவும் அரிதான பேட்டி ஒன்றை வழங்கினார். இப்போது 85 வயதாகியிருக்கும் மிகையில் கோர்பச்சோவ் உடல் சுகவீன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவையுணர்வு அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நாங்கள் சந்தித்தபோது, அவருடைய ஊ…
-
- 0 replies
- 537 views
-
-
மிகையீல் கோர்பச்சேவ் காலமானார்: சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் மேட் மர்ஃபி & ராபர்ட் கிரீன் ஆல் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகையீல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்திய சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் என்று வரலாற்றில் பல அடையாளங்கள் கொண்ட மிகையீல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலை…
-
- 3 replies
- 586 views
- 1 follower
-
-
மிக் 21 விமான விபத்தில் விமானி மரணம். 9 மாதத்தில் 7 ஆவது மிக் விமான விபத்தாக இது கருதப்படுகிறது. இவ் விமான விபத்து பஞ்சாப்பில் நடந்தது.
-
- 1 reply
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,JEWISH VIRTUAL LIBRARY படக்குறிப்பு, இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் அந்த மிக்-21 விமானம் இன்றும் உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 11 நவம்பர் 2023 மார்ச் 25, 1963 இல், மெய்ர் ஆமெட் (Meir Amet) இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாத் (Mossad) இன் தலைவராக பதவியேற்ற போது, அவர் பல இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மொசாத்தின் அப்போதைய பங்களிப்பு என்னவாக இருக்கலாம் என விவாதித்தார். எப்படியாவது சோவியத் விமானமான மிக்-21 ஐ இஸ்ரேலுக்கு கொண்டு வர முடிந்தால், அது நன்றாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். எஸர் வெய்ஸ்மேன் இ…
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் நவம்பர் 11, 2025 மாலை 4:35 GMT+11 நவம்பர் 11, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பின் ஒரு பகுதியாக, மே 7, 2022 அன்று ரஷ்யாவின் மத்திய மாஸ்கோவில், கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பொருத்தப்பட்ட ரஷ்ய மிக்-31 போர் விமானம், ரெட் சதுக்கத்தின் மீது பறக்கிறது. REUTERS/Maxim Shemetov உரிம உரிமைகளை வாங்குகிறது ., புதிய தாவலைத் திறக்கிறது மாஸ்கோ, நவம்பர் 11 (ராய்ட்டர்ஸ்) - கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையுடன் கூடிய மிக்-31 ஜெட் விமானத்தை 3 மில்லியன் டாலர்கள…
-
- 2 replies
- 383 views
-
-
இந்த வார இறுதியில் மிசிசிப்பி முழுவதும் குறைந்தது மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடந்தன, இவை அனைத்தும் உயர்நிலைப் பள்ளி கால்பந்து விளையாட்டுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது, இதில் கர்ப்பிணித் தாய் உட்பட பலர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அல்லது சனிக்கிழமை அதிகாலையில் வடமேற்கு மிசிசிப்பி நகரமான லேலண்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் கூறினார். நள்ளிரவில் லேலண்ட் நகர மையத்திற்கு அருகில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் மேயர் ஜான் லீ CNN இடம் கூறினார். 16 பேரில் இறந்த நால்வரையும் லீ கணக்கிட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் இறந்துவிட்டதாக ஒபாமா மற்றும் ராபின்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 86. "சகோதரியாக, அத்தையாக, உறவினர், பக்கத்து வீட்டுப் பெண், தோழியாகப் பலருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்குப் பிரியமானவள், அவ இருப்பால் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டது" என்று பராக் மற்றும் மிச்செல் ஒபாமா, கிரேக் மற்றும் கெல்லி ராபின்சன் மற்றும் அவர்களது குழந்தைகளின் அறிக்கை. பகுதியாக கூறினார். https://www.cnn.com/2024/05/31/politics/michelle-obama-mother-marian-robinson-dies/index.html
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோ…
-
- 1 reply
- 299 views
- 1 follower
-
-
லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார். உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது. பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது. 32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முல…
-
- 0 replies
- 714 views
-
-
மிதிவண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கால் முறிந்தது JUN 01, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுவிஸ் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிரான்சின் சியோன்சியர் நகரில் இந்த விபத்து நேற்றுக்காலை இடம்பெற்றது. ஜோன் கெரியின் மிதிவண்டி நடைபாதை ஓரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அந்த வேளையில் எந்த வாகனமும், அங்கு இருக்கவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து அவரது கால் முறிந்த போதிலும், ஜோன் கெரி சுயநினைவை இழக்க…
-
- 4 replies
- 395 views
-
-
மினரல் வாட்டர் கேனை கொண்டு சிறுநீர் கழிப்பிடம் உருவாக்கிய தமிழர்கள்: - குவியும் பாராட்டுக்கள் [Friday 2017-05-05 15:00] தமிழ்நாட்டில் காலி வாட்டர் கேனை வைத்து சிறுநீர் கழிக்கும் யூரின் பேஷனை அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 97 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இங்குள்ள சிறுநீர் கழிப்பறை மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது. சிறுநீர் வெளியேறும் வசதி அந்த கழிப்பறையில் இல்லாததால் அதன் துர்நாற்றம் பள்ளி வகுப்பறை வரை வீசி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.இதற்கு தீர்வு காண மு…
-
- 0 replies
- 439 views
-
-
ஆயிரக்கணகான டொரண்டோ நகர மக்கள் கடந்த 19 மணி நேரங்களாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். Don Mills Road and Eglinton Avenue East என்ற பகுதியில் உள்ள 10அபார்ட்மெண்ட் குடியிருப்புகளில் தொடர்ச்சியாக கடந்த 19 மணிநேரமாகமின்சாரம் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியில் இருந்து மின்சாரம்தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் கஷ்டத்தில் உள்ளனர். அந்தபகுதியில் மீண்டும் மின்சாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர டொரண்டோ மின்சாரஊழியர்கள் இரவுபகலாக வேலை பார்த்து வருகின்றனர். அந்த பகுதியில் வாழும் Ted Bradley என்பவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் ஒருமாதத்திற்கு தேவையான உணவு மற்றும் காய்கறி பழங்கள் போன்றவற்றை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாத…
-
- 8 replies
- 788 views
-
-
மின்சார துண்டிப்பால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்! அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக விமான நிலையம் “குறிப்பிடத்தக்க மின் தடையை” சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. “எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 இரவு 11:59 வரை மூடப்படும்” என்றும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது. அத்துடன், பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள்…
-
-
- 3 replies
- 435 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 737 views
-
-
மின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார் மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான '@' குறியீடு என்பவற்றைக் கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார். பின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார். இன்று மின்னஞ்சல்; என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத…
-
- 1 reply
- 581 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: 'ஹிலரி கிளிண்டன் மீது வழக்குப் பதியப்போவதில்லை' -எப்.பி.ஐ ஹிலரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்த போது, ரகசிய அரசு தகவல்களைப் பெற ஒரு அந்தரங்க மின்னஞ்சல் செர்வரைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிய பரிந்துரைக்கபோவதில்லை என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் கூறுயிருக்கிறது. அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் ரகசியத் தகவல்களை கையாள்வது குறித்த சட்டங்களை மீறியிருக்கலாம், ஆனால் அவர் வேண்டுமென்றே தவறாக நடந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று எப்.பி.ஐயின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறினார். இந்தப் பிரச்சனை அமெரிக்க நீதித்துறைக்கு விடப்பட்டு…
-
- 0 replies
- 277 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: ஹிலரி கிளிண்டன் மீது எஃப்.பி.ஐ வழக்குப் பதிவு செய்யுமா? அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அந்நாட்டின் வெளியுறவு செயலராகப் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, தங்களின் விசாரணைக்கு மிகவும் ஏற்புடையவை என்று தெரிவித்துள்ள சில புதிய மின்னஞ்சல்கள் குறித்த முழுத் தகவல்களையும் வெளியிடுமாறு, ஹிலரி கிளிண்டன், அந்த அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளார். ஹிலரி கிளிண்டன் (கோப்புப் படம்) இது தொடர்பாக கடந்த ஜுலை மாதத்தில் எஃப்.பி.ஐ. எடுத்திருந்த முடிவு, இந்த புதிய மின்னஞ்சல்களால் மாறாது என்று தான் திடமாக நம்பு…
-
- 0 replies
- 268 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் விஞ்ஞானிகள், இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தொழில் நுட்ப ரீதியாக தாக்கக்கூடிய ஒரு யுக்தியை தாங்கள் உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். மிச்சிகன் பல்கலைக்கழகத்தினைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணையத்தில் பிரசுரித்திருக்கும் ஒரு வீடியோ ஒன்று, அவர்கள் தயாரித்த மின்னணு இயந்திரம் ஒன்றை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைப்பதைக் காட்டியது. பிறகு அவர்கள் ஒரு மொபைல் தொலைபேசி வாயிலாக இந்த இயந்திரத்துக்கு செய்திகளை அனுப்புவதன் மூலம், வாக்குப் பதிவு முடிவுகளை மாற்ற முடிகிறது. இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை இவ்வாறு மோசடி செய்யப் பயன்படுத்த முடியாது என்றும் மோசடி ச…
-
- 4 replies
- 705 views
-