உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் பாரிய வெடிப்பு ; 27 பேர் பலி, 70 பேர் காயம் மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு 70 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சான் பப்ளீட்டோ சந்தையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விற்பனைக்கு வைக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து மெக்ஸிக்கோ நேரப்படி நேற்று மாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இவ்விபத்தில் 300 விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.virakesari.lk/
-
- 1 reply
- 526 views
-
-
மெக்ஸிக்கோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் (Guanajuato) கடந்த ஒரு வார காலப் பகுதியில் 12 பொலிஸ் அதிகாரிகள் பாதாள உலக குழுவினரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மரியா சோனியா அரேலானோ என்ற 47 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி, அவரது கணவர் மற்றும் மகனுடன் இராபுவாடோ என்ற நகரில் அவரது வீட்டில் வைத்து ஆயுதமேந்தியவர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவரது 27 வயதுடைய மகன் மற்றும் கணவர் விடுவிக்கப்பட்ட நிலைலயில் அவர் உயிரிழந்த நிலையில் வீதியோரத்தில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/71170
-
- 1 reply
- 572 views
-
-
மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் கால சர்ச்சைக்குரிய வாக்குறுதியொன்றை நிறைவேற்றும் வகையில் மெக்ஸிக்கோவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் சுவரொன்றை எழுப்பப் போவதாக சூளுரைத்துள்ளார். இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி …
-
- 1 reply
- 548 views
-
-
[size=4]மெக்ஸிக்கோ ஜனாதிபதி பெலிப்பே கல்டெரோன், நாட்டின் பெயரை மாற்றக் கோரும் ஒரு சட்டமூலத்தை காங்கிரஸுக்கு அனுப்பியுள்ளார். இந்த நாட்டின் தற்போதைய பெயர் மெக்ஸிக்கோ ஐக்கிய இராச்சியங்கள் என்பதாகும். இது அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் என்பதை பின்பற்றி வைக்கப்பட்ட பெயர் எனவும் நாம் வேறு நாடு எதையும் பின்பற்றி எமது நாட்டுக்கு பெயர் வைக்கத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மெக்ஸிக்கோ என இந்த நாடு உலகம் முழுவதும் அறியப்படுகின்றது. எனவே மெக்ஸிக்கோ என எமது நாட்டுக்கு பெயரிடப்பட வேண்டும் என டிசெம்பர் மாதம் முதலாம் திகதி பதவி விலகவுள்ள பெலிப்பே கல்டெரோன் தெரிவித்துள்ளார். ருவிற்றரில் வந்த அபிப்பிராயங்களின்படி மெக்ஸிக்கோ மக்கள் இதை ஒரு பெரிய விடயமாக கருதவி…
-
- 0 replies
- 634 views
-
-
மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக் வண்டியொன்றின் சாரதி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க் கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் துறைமுக நகரான என்சென்னடா நகரில் குறிப்பிட்ட சீமெந்து டிரக் வண்டி பயணம் செய்து கொண்டிருந்த போதே அந்த நெடுஞ்சாலைப் பகுதி கீழிறங்க ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் மேற்படி டிரக் வண்டியின் சாரதி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காப்பாற்றப்பட்டார். தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதி டிரக் வண்டி சகிதம் …
-
- 13 replies
- 1.2k views
-
-
மெக்ஸிக்கோவின் மிசோகன் மாநிலத்தில் சமோரா நகரிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு நிலையமொன்றில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 க்கு மேற்பட்ட சிறுவர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேற்படி, பிக் பமிலி சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான ரோஸா டெல்கார்மென் வொர்டுஸ்கோவும் 8 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 271 சிறுவர்களும் 174 சிறுமிகளும் 3 வயதுக்கு கீழ்ப்பட்ட 6 பாலகர்களும் உள்ளடங்குகின்றனர். அதேசமயம் மேற்படி பிராந்தியத்தில் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட 40 வயதுக்கு மேற்பட்ட 138 வயது வந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி, இல்லத்திலுள்ள தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படாததால் சினமடைந்த பெற்றோ…
-
- 0 replies
- 328 views
-
-
மெக்ஸிக்கோவில் மேலும் இரண்டு பூகம்பங்கள் ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் மெக்ஸிக்கோவில், புதிதாக அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டன. நேற்று சனிக்கிழமை காலை ஒக்ஸாகா மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. மாலை ஏழு மணியளவில் அதே ஒக்ஸாகா மாகாணத்தை, 4.5 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு பூகம்பம் தாக்கியது. பூகம்பம் ஏற்படப்போவது அறியப்பட்டதுமே எச்சரிக்கை சமிக்ஞை விடப்பட்டது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் மற்றும் ஏற்கனவே இடம்பெற்ற பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி ஓடிப் போயினர். இந்த பூகம்பங்களையடுத்து, மெக…
-
- 0 replies
- 288 views
-
-
மெக்ஸிக்கோவில் ஹெலி வீழ்ந்ததால் ஐவர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 01:30 PM மெக்ஸிக்கோவில் ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்ததால் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுவாஸ்கலியென்டிஸ் மாநிலத்தில் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் தெரிவித்துள்ளார். அகுவாஸ்கலியென்டிஸ் மாநில பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி போர்பிரியோ சான்செஸ் மென்டோஸாவும் அடங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விபத்தாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/140444
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
மெசெடோனியாவுக்குள் நுழைய முடியாத குடியேறிகள் வாய்த் தைப்புப் போராட்டம் ====================================== பாரிஸ் தாக்குதல்களை அடுத்து ஐரோப்பாவுக்குள் நுழைவதில் புதிய கெடுபிடிகளை சந்தித்திவரும் இரானிய, பாகிஸ்தானிய குடியேறிகள் வாயைத் தைத்துக்கொண்டு உண்ணாவிரத மற்றும் மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151124_refugeesmanivannan
-
- 2 replies
- 745 views
-
-
அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரதவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை தகர்க்க அல் கொய்தா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் ஒன்றை தகர்க்கும் அல் கொய்தா தீவிரவாதிகளின் சதி திட்டத்தை அமெரிக்க மற்றும் பிற உளவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர். மேலும் விமானத்தில் இருந்து உலோகம் கலக்கப்படாத வெடிகுண்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வகை குண்டு விமான நிலையங்களில் உள்ள மெட்டல் டிரெக்டரில் இருந்து தப்பிவிடும். இந்த சதிக்குப் பின்னால் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா அமைப்பு உள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2009ம் ஆண்டு டெட்ராய்ட் செல்லும் விமானத்தில் இருந்து இதுபோன்ற உலோகமில்லா வெடிகுண்ட…
-
- 0 replies
- 581 views
-
-
மெட்டாவிலிருந்து 11,000 ஊழியர்கள் பணி நீக்கம்: ஸக்கர்பேர்க் அறிவிப்பு By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 05:40 PM பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 11,000 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பேக் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். இது மெட்டாவின் ஊழியர்களில் சுமார் 13 சதவீதமாகும். பேஸ்புக்கு, இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்களின் உரிமையாளராக மெட்டா நிறுவனம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க், அந்நிறுவனத்தின் 7,000 ஊழியர்களில் சுமார் 3,000 பேரை பணிநீக்கம் செய்வதற்கு முயற்சித்து வருவதாக ஏற்கெனவே …
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
புன்னகை மன்னன் ,கன்னத்தில் முத்தமிட்டாள்,தெனாலி போல இதையும் விட்டு விட கூடாது தோழர்களே!! படத்தின் திரை தோல்வியே தமிழர் எழுச்சியின் மறுவடிவமாக மாறும்,இனி இப்படி ஈழவிடுதலை குறித்து தவறாக பேசும் படங்களின் வரவை ஒழிக்கும்!இப்படம் திரை இடப்பட்டால் திரை அரங்கத்தில் உள்ள திரை சீலையை கிழிப்பது உறுதி!இனி திரையிலும் தரையிலும் அடி தான்! இனம் வாழ நாம் செய்யும் செயல் இருந்தால்!அது தரம் தாழ்ந்து போவது போல் இருந்தாலும் தவறு இல்லை என்பது கருத்து!!!! ## இத்திரைப்படம் தமிழகத்தில் திரை இடப்பட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டால் கேட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல !அது எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுளாய் அமையும்!## -- மானம் உள்ள தமிழ் மாணவர்கள்-- மெட்ராஸ் கஃபே படத்துக்க…
-
- 0 replies
- 512 views
-
-
மும்பை: ஈழத் தமிழரது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர்களும் இன்று கண்டன போரட்டம் நடத்தினர். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் இந்தப் படத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகின்றன. சென்சார்டு போர்டு அனுமதி இல்லாமல் மெட்ராஸ் கஃபே படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மும்பையில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் மாணவர் அமைப்பினர் பலரும் இணைந்து மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தினர் .இந்தத் திரைப்படம் ஈழத் தமிழர…
-
- 3 replies
- 782 views
-
-
கோலாலம்பூர்: மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி "மெட்ராஸ் கஃபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் நேற்று மலேசிய உள்துறை அமைச்சகம், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தொலைநகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, மெட்ராஸ் கஃபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. ராஜபக்சே உதவியுடன் வெளிவரும் இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே …
-
- 0 replies
- 372 views
-
-
மென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்! போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான பாவனை மென்பொருளின் வடிவமைப்பில் கோளாறு இருந்ததை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க குறித்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த பாவனை மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், பாவனை மென்பொருள் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் விவரங்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக இடம்பெற்ற விமான விபத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மென்பொருளில…
-
- 5 replies
- 816 views
-
-
வெறிநாய் போலீசை ஏவிவிட்டு மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு! கடற்கரை அழகைப் பதம்பார்க்கும் போலீசின் கதை நமக்குத் தெரியாதா? காற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை அறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால் அவன் மஃப்டியில் இருக்கும் போலீசு! கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை பாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால் அவன் டூட்டியில் இருக்கும் போலீசு! உழைக்கும் மக்களின் அனுபவத்தில் சமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் கடற்கரையில் குவித்து ’அழகை’ பாதுகாக்குதாம் அரசு! எதற்கு? கொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க… ஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க… இந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வ…
-
- 1 reply
- 834 views
-
-
[size=4]மெரினா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ரொக்கெட் லோஞ்சர், அங்கு வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நேற்று மாலை சாந்தோம் தேவாலயம் பின்புறம் உள்ள கடல் மணல் பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், துரு பிடித்த நிலையில் இருந்த ஒரு இரும்பு பைப்பை மெரினா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.[/size] [size=4]இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று அதை பரிசோதனை செய்தனர். அப்போது அது ராணுவத்தினர் பயன்படுத்தக் கூடிய ரொக்கெட்லோஞ்சர் என்பது தெரியவந்தது. அது ஒரு கிலோ எடை கொண்டது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய இந்த லோஞ்சர் வெடிக்காத நிலையில் இருந்தது.[/size] …
-
- 2 replies
- 695 views
-
-
மெர்க்கல்:'கேமரனின் சீர்திருத்த கோரிக்கைகளில் பெரும்பான்மை நியாயமானவை' எந்த ஒப்பந்தமாயினும் ஈரோ வலய நாடுகளின் இணக்கப்பாட்டிற்கு தடையாக இருக்க கூடாது ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை நியாயமானவையே என ஜெர்மன் ஆட்சித் தலைவி ஏங்கெலா மெர்க்கல், ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேசமயம், எந்த ஒப்பந்தமாயினும், அது யூரோ வலய நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும், அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் உறுப்புரிமையை மறுசீரமைக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது குறித்து, ஐரோப்பிய ஒன்…
-
- 4 replies
- 480 views
-
-
மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் மெர்க்கெல்லுக்காகக் காத்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தலைவர் ட்ரம்ப் உலகத் தலைவராக இல்லாமல் உள்நாட்டுத் தலைவராகச் சுருங்கிவிட்டார். எனவே, தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரே தலைவர் ஜெர்மனியின் மெர்க்கெல்தான் என்று ஐரோப்பா நினைக்கிறது. ஏற்கெனவே சரிந்துவந்த பொருளாதாரம் இப்போது முற்றாகப் படுத்துவிட்டது. 1953-ல் ஜெர்மனி கடன் சுமையால் தத்தளித்தபோது அதைப் பிற ஐரோப்பிய நாடுகள் ரத்துசெய்ததையும், ஜெர்மனி ஒன்றுபட உதவியதையும் நினைவுபடுத்தியுள்ளார்கள் பிற நாடுகளின் தலைவர்கள். கூடவே, தங்களுக்குக் கொடுத்த கடன்களை ஜெர்மனி ரத்துசெய்துவிட்டு புதிய கடனைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தனக்கு ச…
-
- 3 replies
- 665 views
-
-
ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,ரூ.1.10கோடி விலை கொண்ட ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்சின் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மெர்சிடிஸ் கார்களுக்கு இந்திய சந்தையில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஐரோப்பிய சந்தையில் கலக்கிய பல மாடல்களை மெர்சிடிஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மெர்சிடிஸ் நிறுவனம் ஏற்கனவே சி-கிளால்,இ-கிளாஸ்,எஸ்-கிளாஸ்,எம்-கிளாஸ் சொகுசு கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வரிசையில் தனது ஜி-55ஏஎம்ஜி மாடல் எஸ்யூவீ காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள…
-
- 0 replies
- 888 views
-
-
தென்கொரியாவில் மெர்ஸ் வைரஸ் தொற்றியதால் பத்தாவது நபர் இறந்திருக்கிறார். அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும் அந்த நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடைகளும் உணவு விடுதிகளும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், தென்கொரிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை என்றும் இல்லாத அளவுக்கு ஒன்றரை வீதமாக குறைத்துள்ளது. இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/06/150611_mersvideo
-
- 0 replies
- 284 views
-
-
மெலனியா... ஒருவரா? இருவரா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், தன்னைப் போன்ற மற்றொரு பெண்ணை பொது நிகழ்வுகளுக்கு ட்ரம்ப்புடன் அனுப்பி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டு இணையத்தைக் கலக்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, புயலால் பாதிக்கப்பட்ட புவர்ட்டோரிக்கோவுக்கு நிதி வழங்குவது பற்றிய திறந்தவெளிச் சந்திப்பொன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டார். அவருடன் சமுகமளித்திருந்த மெலனியா ட்ரம்ப்பின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, மெலனியா, தன்னைப் போன்றதொரு நகலை அவ்வப்போது பயன்படுத்தி வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. மெலனியாவின் நகல் என்று அறியப்படுபவர், பெரிய குளிர் கண்ணாடியை அணிந்தி…
-
- 1 reply
- 645 views
-
-
'நாடு மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது': பிரதமர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னில் ஒரு மாதத்துக்குள் இரண்டாவது தடவையாக நடக்க இருந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடொன்றிலிருந்து உள்ளூரில் தயாரிப்பான மூன்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வெடிகுண்டுகள் அருகிலுள்ள மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள 17-வயது இளைஞர் ஒருவர் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் கூறியிருக்கிறார். கடந்த …
-
- 0 replies
- 296 views
-
-
வீரகேசரி இணையம் - இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள கசப்புணர்வைப் போக்க ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டில் தீபாவளி பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள்மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் இந்தப் பிரச்சினையில் பெரிதாக அக்கறை காட்டாத ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்கு படிக்கும் வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் குறைந்துவிடும் என்ற செய்தியால் ஆடிப் போயுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய இறக்குமதி தொழிலாகும். இந்த வருமானம் கெட்டு போகக் கூடாது என்பதில் தற்போது ஆஸ்திரேலியா மும்முரமாக செயற்பட்டு வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பொலிசார் அதிரடி சோதனைகளை நடத்தி ஆட்களைக் கைதுசெய்துள்ளனர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் அங்கு 18 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மெல்பர்னில் வரிசையாக பல அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இவரது கைது வந்துள்ளது. இரண்டாவதாக வேறொரு இளைஞர் மீதும் இப்படியான குற்றச்சாட்டு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரக் கடைசியில் ஆஸ்திரேலியாவில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவுகூரப்படும் 'அன்சாக்[' தினத்தன்று பொலிசாரை இலக்குவைத்து தாக்கத் திட்டமிட்டதாக இந்த இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சென்ற ஆண்டு பொலிஸ்காரர்கள் இருவரைக் கத்தியால் குத்தியதை அடுத்து…
-
- 0 replies
- 233 views
-