உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்றும்,. புனித மறையின் படி முஸ்லிம் மக்கள் வட்டிக்கு பணம்(prohibition of usury )அளிக்ககூடாது.அதனால் இஸ்லாமிய வங்கி தொடங்கி முஸ்லிம் மக்கள் தங்களது வட்டி இல்லா வைப்புதொகை- சேமிப்பினை வங்கியில் தொடங்க வசதியாக இருக்கும் எனவும்,. வங்கியில் கிடைக்கும் வருமானத்தை ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு பயணசீட்டு வாங்க பணம் அளிக்கலாம் என்றும் அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் பாஜகவினர், இந்திய அரசு இந்த வங்கியினை அரசு நிதியுடன் தொடங்க கூடாது என்றும். தனியார் இவ்வங்கி தொடங்கினால் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 949 views
-
-
அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அட்லாண்டிஸ் விண்கலத்துக்கு சேதம் திருத்த வேலைகள் ஆரம்பம் அமெரிக்காவில் அண்மையில் வீசிய சூறாவளியால் `அட்லாண்டிஸ்' விண்வெளி ஓடம் சேதமடைந்து விட்டது. அதையடுத்து ஏவுதளத்திலிருந்து விண்வெளி ஓடம் அப்புறப்படுத்தப்பட்டு பழுது பார்ப்பதற்காக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஏவுதளத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் உள்ள பணிமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதைக் கொண்டு செல்ல 7 மணி நேரம் ஆனது. சில நாட்களுக்கு முன் சூறாவளி வீசியபோது பறந்து வந்த குப்பைகளும் கற்களும் ,மண்ணும் அட்லாண்டிஸ் ஓடத்தின் எரிபொருள் கலனின் மீது பொருத்தப்பட்டுள்ள காப்புறைத் தகடுகளைத் தாக்கிச் சேதப்படுத்தி விட்டன. அதற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்…
-
- 0 replies
- 625 views
-
-
அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 717 views
-
-
25 MAY, 2023 | 01:11 PM சிட்னியின் சிபிடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலதளங்களை கொண்ட கட்டிடமொன்று தீப்பிடித்ததை தொடர்ந்து பல கட்டிடங்களிற்கு தீபரவியுள்ளது. நகரில் பெரும்புகைமண்டலத்தை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்டிரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடமொன்று முற்றாக எரியுண்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்துவதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருகட்டிடம்…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர் உணவு நஞ்சாக மாறுவதால் பாதிக்கப்படுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர்,பெடகாடி ராஜேஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், 'உண்ட பின் நஞ்சாக மாறும்' (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. அடிக்கடி 'உண்ட பின் நஞ்சாகும்' உணவுப் பொருட்கள் எவை என்பது…
-
- 1 reply
- 583 views
- 1 follower
-
-
பிரான்ஸில் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலை அடுத்து, சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் அகதிகளை அனுமதிக்கக் கூடாது என, அந்நாட்டின் எம்.பி. ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸில் சார்லி கெப்டோ பத்திரிக்கை நிறுவனத்தின் மீது நடந்த தாக்குதலைப் போன்றே சுவிஸ்ஸில் முஸ்லீம் அகதிகளை அனுமதிப்பது ஆபத்தாகலாம் என்று வலதுசாரி எம்.பி வால்டர் வாப்மேன் (Walter Wobmann) கூறியுள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து அகதிகளாக வந்து சேரும் முஸ்லீம்கள் தீவிரவாதப் பயிற்ச்சியுடையவர்களாக இருக்கலாம் என்று அவர் தெவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைவில் முடிவெடுக்காவிடில், பிரான்ஸில் நடந்தது போன்ற ஒரு அசம்பாவிதம் சுவிஸ்ஸிலும் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த க…
-
- 1 reply
- 380 views
-
-
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை கலாநிதி மாறனிடமிருந்து, அதை தொடங்கியவரும் முந்தைய உரிமையாளருமான அஜய் சிங்குக்கு கை மாறியுள்ளது. குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டை 2004ஆம் ஆண்டு அஜய் சிங் தொடங்கினார். பின்னர் இதன் பெரும்பகுதி பங்குகளை கலாநிதி மாறன் வாங்கினார். நிதிச் சிக்கலில் தவித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதற்கு தீர்வு காண கடுமையான முயற்சிகள் மேற்கொண்டது. இதற்கு போதிய பலன் கிடைக்காத நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் உரிமை கலாநிதி மாறனிடமிருந்து, அதை தொடங்கியவரும் முந்தைய உரிமையாளருமான அஜய் சிங்குக்கு கை மாறியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் இத்தகவலை ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு புத்துயிர் தரும் …
-
- 0 replies
- 225 views
-
-
இந்தியாவின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான ஆர் கே லக்ஷமண் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானர். இவரது 'திருவாளர் பொதுஜனம்' கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமானது அவருக்கு வயது 93. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் சில நாட்கள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று-திங்கட்கிழமை அவர் உயிரிழந்தார். அவர் உருவாக்கிய 'பொதுஜனம்' எனும் கேலிச்சித்திரம் மிகவும் பிரபலமடைந்தது. நாட்டு நடப்புகளையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்தி அந்தப் பாத்திரத்தின் மூலம் நையாண்டித்தனமாக தனது கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி வந்தார். அவர் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் ஆர் கே நாராயணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தகுந்தது. …
-
- 0 replies
- 383 views
-
-
தாய்லாந்தை உலுக்கிய பிரபல செல்வந்தரின் கொடூரக் கொலை; அதிர்ச்சியில் உலக நாடுகள் தாய்லாந்தில் ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல செல்வந்தர் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு, அவரது சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹான்ஸ்-பீட்டர் ரால்டர் மேக் என்ற 62 வயதான நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பட்டயா நகரில் தனது 24-வயதான மனைவியுடன் வசித்து வந்த மேக்,கடந்த 4ஆம் திகதி வியாபார விடயமாக வெளியே சென்றுள்ள நிலையில் நீண்ட நாட்களாகியும் வீடு திரும்பவில்லை எனஅவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் …
-
- 0 replies
- 272 views
-
-
கனடாவில் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் ஒன்றின் கீழ் பயங்கரவாத செயற்பாடு ஒன்றை மேற்கொள்ளும்படி தூண்டும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். கனடாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில் சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டத்திற்கான வரைவொன்றை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் கனேடிய புலனாய்வுச் சேவையினருக்கு அதிகரித்த அதிகாரங்களை வழங்குகின்றன. சந்தேகத்துக்கிடமான தீவிரவாத போக்குடையவர்களின் பயணத் திட்டங்கள், வங்கிக் கொடுப்பனவுகள், அடிப்படைவாத போக்குடைய இணையத்தளங்கள் என்பவற்றுக்கு எதிராக புலனாய்வு சேவையினர் செயற்பட அதிகரித்த அதிகாரங்கள் வழிவகுக்கும். சந்தேக நப…
-
- 0 replies
- 315 views
-
-
பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி! பிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனிலுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய வரலாற்றில் பதியப்படும் அளவிற்கு சுமார் 700,000இற்கும் அதிகமான மக்கள் அலையென திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. லண்டன் மேயர் சாதிக்கான் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதையடுத்து, முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பொ…
-
- 0 replies
- 546 views
-
-
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கருத்துரிமை குறித்த விவாதம் ஒன்று நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உணவகம் ஒன்றிலும், பின்னர் யூதர்களின் வழிபாட்டிடம் ஒன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். தலைநகர் கோப்பன்ஹேகனில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் இந்தத் தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியை போலிசார் பின்னர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக்கொன்றதாக அறிவித்துள்ளனர். முதலில் நடந்த உணவகத் தாக்குதலில் மூன்று போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். யூத வழிபாட்டிடத் தாக்குதலில் வேறு இரு போலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த இரு தாக்குதல்களிலும் ஒரே நபர்தான் சம்பந்தப்பட்டிருந்தார் என்று போலிஸார் கூறினர். அந்த நபர் வரக்கூடும் என்று எதிர்பா…
-
- 1 reply
- 423 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைப்பது போன்று வெளியாகியுள்ள ஆவணப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜேர்மனியின் ஜிடிஎம் தொலைக்காட்சி, அடையாளம் தெரியாத மேற்கத்திய உளவுத்துறை நிறுவனம் ஒன்றின் ரகசிய தகவல்களை கொண்டு, புதிய ஆவணப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதற்குமுன் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவி லுயிட்மிலாவிடம் வன்முறைத்தனமாக நடந்து கொண்டதையும், அவரது வாழ்க்கை வரலாறும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும் புடினின் வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த படத்தில், தேசிய பாதுகாப்பு அமைப்பான கேபிஜி-யின் அதிகாரியாக இருந்து படிப்படியாக தற்போது ஜனாதிபதி பதவிக்கு வருவது வ…
-
- 2 replies
- 474 views
-
-
CNN)Authorities have so far uncovered nothing to suggest that two Saudi Arabian sisters whose bodies were found bound on the banks of the Hudson Riverwere victims of foul play, according to a law enforcement official who spoke to CNN on the condition of anonymity. The case remains steeped in mystery more than a week after the bodies of 22-year-old Rotana Farea and 16-year-old Tala Farea of Fairfax, Virginia, were discovered in upper Manhattan with their feet and waists bound together by duct tape. Water was found in the sisters' lungs, the official said, leading investigators to believe they were alive when they entered the water. Police previously said the bo…
-
- 2 replies
- 763 views
-
-
நவீன பிச்சைக்காரிகள் கைது July 14, 2011 மஹாராஷ்டிர மாநிலம் லத்தூரில் படு நாகரீகமாக உடை அணிந்து, லாட்ஜில் தங்கியிருந்து கொண்டு, ஆண்களைக் குறி வைத்து பிச்சை கேட்டு தொல்லை செய்த 43 ராஜஸ்தான் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.லத்தூர் நகர வீதிகளில் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து படு நாகரீகமான கோலத்தில் 43 பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். எந்தக் காலேஜீல் படிக்கிறீங்க என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் படு நாகரீகமாகவும் காணப்பட்டனர். ஆனால் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்தவர்களிடம் நெருங்கி வந்து, அம்மா, தாயே என்று கையை தூக்கியபோதுதான் அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்று தெரிந்தது.அந்தப் பெண்கள் ஆண்களை மட்டுமே குறி வைத்து அணுகினார்கள். தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பசிக் கொடுமையால் அவதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் சீனா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டபோது, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ரஷ்யா அமைதியாக இருந்தது. புதிய வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றை சீனா தனது பகுதியாகக் காட்டியிருந்தது, அதே நேரத்தில் தென் சீனக் கடலில் உள்ள மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய கடல் பகுதிகள் மற்றும் தீவுகளை சீனா தனது சொந்த பகுதியாக அறிவித்திருந்தது. அதேபோல் சீனா தனது புதிய வரைபடத்தில், ரஷ்யாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய போல…
-
- 2 replies
- 456 views
- 1 follower
-
-
நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்ற பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்று தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அணிந்து அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உற்சாகமற்ற, உடல் மெலிந்த குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போல அமைந்திருக்கும் சமீபத்தில் வெளியான பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த விளம்பரம் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாய் ஆர்வலர்கள் பலர் கருத்து வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் இந்த விளம்பரம் சர்ச்சையான கருத்துக்களோடு பரவியிருந்தது. இது போன்ற ஒரு விளம்பரத்துக்கு ஐஸ்வர்யா ராய…
-
- 1 reply
- 580 views
-
-
இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்! இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி …
-
- 0 replies
- 624 views
-
-
பட மூலாதாரம்,AFP 16 டிசம்பர் 2023, 12:56 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. குவைத் நாட்டை 263 ஆண்டுகளாக ஆண்டு வரும் சபா குடும்பத்தின் தொடர்ச்சியாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நாட்டின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத். இவர் யார்? அவரது வரலாறு என்ன? இங்கு விரிவாகப் பார்க்கலாம். ஷேக் நவாஃப் பிறப்பு குவைத்தில், “அமைதியான அதே நேரம் தேவ…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
பார்வையாளர்கள் மீது வீழ்ந்து நொறுங்கிய சாகச விமானம் : 3 பேர் பலி அமெரிக்காவின் நெவேடாவில் நடைபெற்றுவந்த தேசிய விமான சாகச நிகழ்வின் போது திடீரென விமானமொன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் அமர்ந்திருந்த தரை பிரதேசத்ததில் வீழ்ந்து சுக்கல் சுக்கலாக வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் புகழ்பெற்ற ஹாலிவூட் விமான ஸ்டண்ட் ஓட்டுனரும் பலியாகியுள்ளார். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Era- P-51 எனும் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. இயந்திர கோளாறே விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரான்ஸ்டான் எனும் இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது…
-
- 1 reply
- 571 views
-
-
தாஷ்கண்ட்டில் இந்திய வம்சாவளியினர் மற்றும் அந்நாட்டு மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி. படம் - பிடிஐ பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து நேற்று கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்றார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற் காக மோடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி 8 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினார். முதல்கட்டமாக அவர் உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமூவ்வை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இந்தியர் கள் மத்தியில் மோடி பேசியதாவது: எந்தவொரு நாட்டின் பொருளா தாரம் வலுவாக இருக்கி…
-
- 0 replies
- 161 views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துச் செய்வதைத் தமிழக அரசு எதிர்க்கவில்லையென தமிழக அரசு அறிவித்தது முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டiனையை ரத்துச் செய்வதைத் தமிழக அரசு எதிர்க்கவில்லையென சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்தது. அந்த மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில், வழக்கறிஞர் நாயகம் நவநீதகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். இந்த வழக்கில் மாநில அரசு சமர்ப்பித்த பதில் மனுவை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கமளித்தமையால், அதனை விளக்கும் வகையில் உள்துறை செயலாளர் மேலதிகமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி…
-
- 0 replies
- 575 views
-
-
எகிப்தில் ஜனாதிபதியின் பதவி நீடிப்பு சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் April 17, 2019 எகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்-சீசீ, 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அப்துல் பதா அல்-சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் இவ்வாறு பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்யும் அதேவேளை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடு…
-
- 0 replies
- 402 views
-
-
சிவாஜி கணேசன் மனைவி கமலா காலமானார்! வெள்ளி, 2 நவம்பர் 2007( 12:56 IST ) Webdunia திரைப்பட உலகின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கமலா அம்மாள் கடந்த 31ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமலா அம்மாள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. அவரது உடலுக்கு உறவினர்களும், தமிழ் திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
- 0 replies
- 2.3k views
-
-
சிரியாவில் உள் நாட்டு போர் காரணமாக அங்கிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறுகின்ற நிலையில், அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து கோடிஸ்வரர் ஒருவர் கிரேக்கம் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதனால், மத்திய தரைக்கடலில் செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் மரணம் அடைகின்றனர். ஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்ச…
-
- 0 replies
- 421 views
-