Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுடில்லி, ஒக்டோபர் 02 இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரமான பங்களிப்பைக் கூடுதலாகச் செய்ய முன்வராமல் தவறு இழைத்திருப்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு நேர்ந்த இமாலயத் தவறாக இருக்கப் போகிறது என்று இந்தியாவின் புலனாய்வு முகவர் நிறுவனமான "றோ'வின் முன்னாள் தலைவரான ஜே.கே. சின்ஹா எச்சரித்திருக்கிறார். இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருந்ததன் மூலம் பெரும் இராஜதந்திரத் தவறை இந்தியா செய்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ""இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஓரமாக ஒதுங்கியிருந்து பார்வை யாளனாக இருப்பதோடு திருப்தியடைந்து விட்டது. இதற்கு விடுதலைப் புலிகள் பற் றிய ஐயமும், அவநம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்'' என்றும் சின்ஹா குறிப்பிடு கி…

  2. பூஜை அறையில் காமகளியாட்டம் செய்த ஜோதிடர் கைது கோவையில் ஜோதிடம் கேட்கவரும் பெண்களின் மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டி காமவிளையாட்டு விளையாடி ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார். குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண…

  3. விமானத்தில் வெடிகுண்டு புரளி- இலங்கையரிற்கு 12 வருட சிறை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து மலேசிய சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டைவெடிக்க வைக்கப்போவதாக போலி நாடகமாடியதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையை சேர்ந்த இளைஞரிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2017 ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனோட் மார்க்ஸ் என்ற 26 வயது இளைஞனிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. மெல்பேர்னிலிருந்து மலேசிய நோக்கி சென்றுகொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞன் தன்னிடம் வெடிகுண்டிருப்பதாகவும் சத்தமிட்டதை தொ…

  4. வடகொரியா - தென்கொரியா: போரால் பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கொரியப் போர் நடந்தபின் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே சிதறிப்போன குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர இரு கொரிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image caption2015இல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்வில் தன் தந்தையிடம் பேசும…

  5. சோமாலியாவின் பிரதி பிரதம மந்திரி தனது நாட்டில் உள்ள அல்கைதா உறுப்பினர்களை வெளியேற்ற அமெரிக்கப்படைகளின் உதவியை கோரியுள்ளார். சோமாலியாவின் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா விமானப்படையின் தாக்குதல்கள் ஊடகங்களில் சொல்லப்படுவது போல் அதிக அளவில் நடக்கவில்லை என்று கூறினார். சோமாலியாவில் அமெரிக்க விசேட படைகள் எதுவும் இல்லை என்றும் கூறினார். அதே வேளை அமெரிக்கா சோமாலியாவில் விமானத் தாக்குதல்களை முற்றாக மறுத்துள்ளது. அமெரிக்கா சோமாலியாவில் களம் திறப்பதற்கான காரணம் என்ன? ஆபிரிக்க கண்டத்தின் மேற்கு வடமேற்கு கரைகளில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கம்? ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு கரையில் சீனா ஒரு கடற்படைத்தளத்தை நிர்மானிக்க அண்மையில் ஆரம்பித்துள்ளது. …

  6. (CNN) -- A powerful earthquake hit Myanmar Thursday near its borders with China, Thailand and Laos, the U.S. Geological Survey said. The quake hit in eastern Myanmar, about 55 miles (89 km) north of Chiang Rai, Thailand, the survey reported. It had a magnitude of 6.8, the survey said, revising the estimate down from an initial reading of 7.0. One person was killed by a roof collapsing in Chiang Rai, Thailand's MCOT network reported, and tremors were felt in the capital Bangkok, 479 miles (772 km) south of the epicenter. It was a relatively shallow quake, which can be very destructive. The Geological Survey initially said the quake had a depth of 1…

  7. இந்த எல்லை பகுதியில் சீனா ஏற்கனவே படைகளை குவித்து வைத்திருப்பதுடன் அடிக்கடி இந்திய பகுதிக்குள்ளும் ஊடுருவி வருகிறது. இப்போது பாகிஸ்தான்- இந்தியாவில் எல்லை பகுதி அமைந்துள்ள இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதாக வடக்கு பகுதி ராணுவ தளபதி கே.டி. பட்நாயக் தெரிவித்து உள்ளார். இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பகுதியில் 778 கிலோ மீட்டர் எல்லை பகுதி உள்ளது. இந்த இடங்களில் சீன படைகள் நடமாட்டம் உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுபற்றி மேலும் கூறிய அவர் சீனாவில் இருந்து மட்டும் தான் சீன படைகள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதல்ல பாகிஸ்தானில் இருந்தும் சீன படைகள் நமக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் என்பதை தற்போதைய சம்பவங்கள் எடுத்துக் காட்டி வரு…

  8. தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக்குவித்த படங்கள் தமிழில் "டப்" பண்ணப்பட்டு ரசிகர்களின் பார்வைக்கு வர உள்ளன. இந்த வரிசையில், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா, அனுஷ்கா, ப்ரியாமணி, சார்மி மற்றும் பலர் நடித்துள்ள "வம்பு" படம், ஹீரோ மகேஷ் பாபு, அனுஷ்கா, பிரகாஸ்ராஜ், கோடா ஸ்ரீநிவாஸ் மற்றும் பலர் நடித்துள்ள "பத்ரி" படம் வெளியாகின்றன. இந்த படங்களின் ஆடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். வம்பு படத்தின் பாடல்களை கவிஞர்கள் சந்திரன், கார்கோ, தமிழமுதன், கருணாநிதி ஆகியோர் எழுதியுள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். பத்ரி படத்துக்கு கவிஞர் முத்துலிங்கம், கார்கோ, ஜெயமுரசு, பிரகலாதன் ஆகியோர் எழுதியுள்ளார்கள். இப்படத்துக்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். நாகார்ஜுனா, அனுஷ்க…

    • 0 replies
    • 699 views
  9. குடிநீரில் இத்தனை வகையா? உடல்நலத்திற்கு சிறந்தது எது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி,பிபிசி தெலுங்குக்காக 7 டிசம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கையான குழாய் நீரை அருந்துவது நல்லதா அல்லது மினரல் குடிநீரை அருந்துவது நல்லதா என்பது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், மொத்தம் எத்தனை வகையான குடிநீர் உள்ளது, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதில் எது உடல்நலத்திற்கு சிறந்தது என்பது குறித்து பார்ப்போம். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இணைந்து நீர்…

  10. யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தைக்கு சிறைத்தண்டனை Published By: Rajeeban 29 Mar, 2023 | 12:02 PM யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தை ரஸ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார். மகள் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஸ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. எனினும் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தவேளை தந்தை நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார் என நீதிமன்றத்தின் செயல…

    • 1 reply
    • 757 views
  11. [21 - February - 2007] [Font Size - A - A - A] அண்மைக்காலங்களில் உலகமயமாக்கப்பட்டுள்ள உலகளாவிய சூழலில் வர்த்தக அபிவிருத்தியில் இலத்திரனியல் நன்மைகள் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குத் தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சர்வதேச கணினி வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதால் வறுமையைக் குறைக்க முடியும். செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் எனச் செல்வந்த நாடுகளின் தொலைத் தொடர்புக் கம்பனிகள் பிரசாரம் செய்கின்றன. உலக வங்கி, யுனெஸ்கோ, யு.எஸ்.எய்ட் (க்குஅஐஈ) போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இக்கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுக…

  12. ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்’ – சுதா மூர்த்தி பெருமிதம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு. அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம். இது உண்மைதான். இதையொட்டி, பிரபல தொழில் அதிபரும், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:- இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள. என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆ…

  13. சீனா - வென்சோகு நகரத்தில் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை! [Friday 2014-12-26 13:00] சீனாவில் வென்சோகு நகரத்தில் செயல்பட்டு வரும், பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பாரம்பரிய திருவிழாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆரம்ப, மழலையர் பள்ளிகளில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நிறுத்தி வைக்கலாம். இது, அமல்படுத்தப்படுகிறதா என்பது தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்படும், என, தெரிவித்துள்ளது. மேற்கத்திய பண்டிகைகளால், சீனாவின்…

    • 0 replies
    • 376 views
  14. முதல்வர் ஜெயலலிதாவை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார். அவருடன் நடிகர்கள் பிரபு, விஜய் ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் ஆனதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது கமல், பிரபு, விஜய் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, சுகுமாரி, ராஜஸ்ரீ, பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நக்கீரன்.

  15. சுவீடன் தூதரகம் தீக்கிரை; தூதர் வெளியேற்றம்: அதிகரிக்கும் பதற்றம் ஈரானின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகமானது நேற்று அதிகாலை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. சுவீடனில் அண்மையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவீடனில் கடந்த மாதம் 28ஆம் திகதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியில் உள்ள மசூதி அருகில், 37 வயதான ஈராக்கிய அகதி ஒருவர் குர்ஆன் நூலை கிழித்து எறிந்ததுடன், அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினார். இச்சம்பவமான…

  16. டெல்லி: நாங்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றோம். அதேபோல கெஜ்ரிவாலையும் சுட்டுத் தள்ளுவோம் என்று பேசி வந்த ஒரு சாமியார் வேட்பாளர் டெல்லி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவியுள்ளார். இவருக்கு வெறும் 373 ஓட்டுக்கள்தான் கிடைத்துள்ளன. அகில இந்திய இந்து மகாசபா சார்பில் புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டவர் சுவாமி ஓம்ஜி. இவர் யார் என்றே நிறையப் பேருக்குத் தெரியவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது இவரது பேச்சு எல்லாமே வெறித்தனமாகவே இருந்தது. பாஜக தொப்பியைப் போட்டபடிதான் இவர் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கெஜ்ரிவாலை இவர் தேச விரோதி என்றும் பேசினார். பிரசாரத்தின்போது இந்த ஓம்ஜி பேசுகையில், பாஜகதான் எனது கட்சி. அக்கட்சிக்கு கிடைக்க வேண்டிய ஓட்…

  17. தென் சூடான் குடியரசு சூடான் நிலைமை குறித்து வெளிப்படையான விவாதத்தை ஐ.நா பாதுகாப்பு அவை 13ம் நாள் நடத்தும். 9ம் நாள் அதிகப்பூர்வமாக சுதந்திரம் செய்ய உள்ள தென் சூடான் குடியரசு, ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக மாறும் என்பதை ஐ.நா பாதுகாப்பு அவை பரிந்துரை செய்யும். சூடான் உள்நாட்டுப் போரிலுள்ள இரு தரப்புகள் 2005ம் ஆண்டு எட்டிய பன்முக அமைதி உடன்படிக்கை மற்றும் இவ்வாண்டின் ஜனவரி திங்கள், சூடான் தென் பகுதியின் பொது மக்கள் வாக்கெடுப்பு முடிவின் படி, சூடான் தென் பகுதி, ஜூலை 9ம் நாள் சுதந்திரத்தை அதிகப்பூர்வமாக அறிவித்தது. தென் சூடான் குடியரசு, புதிய நாடுகளின் பெயராகும். http://tamil.cri.cn/121/2011/07/06/103s108730.htm -------------------------------------------------…

    • 3 replies
    • 1.1k views
  18. ரஜனியை மிரட்டியது திமுக -உண்மையை உடைக்கிறார் ராதாரவி கடந்த ஆட்சியில் தி.மு.க. குடும்பத்தினரிடம் சிக்கித் தவித்த திரைப்படத்துறை ஆட்சி மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மீளத் தொடங்கியிருக்கிறது. நடிகர்கள், இயக்கு நர்கள், தயாரிப்பாளர்கள் என எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்த, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட, பட்டாசு வெடி த்துக் கொண்டாடி இருக்கிறார்கள் திரைப்படத் துறையினர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் நடிகர் ராதாரவியை சந்தித்து தமிழ்த் திரைப்படத்துறையின் இப்போதைய நிலை குறித்துக் கேட்டோம். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டிருக்கிறாரே? ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு…

  19. Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 12:56 PM இளைஞர்கள் சிகரெட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டத்திற்கமைய 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரித்தானிய சுகாதார சேவைக்கு ஒவ்வொரு வருடமும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகுவதா…

  20. ஏவுகணை தயாரிப்பை அமெரிக்கா தொடர்ந்தால் நாமும் தொடர்வோம் – ரஷ்யா அதிரடி அறிவிப்பு அமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே 1987-ஆம் ஆண்டு குறுகிய தூர அணு ஆயுதப் படை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 500 முதல் 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணு ஆயுதம் தாங்கிய அல்லது சாதாரண ஏவுகணைக்கு அந்த ஒப்பந்தத்தின் படி தடை விதிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா – ரஷ்யாவிடையே பனிப்போர் நிலவும் சூழலில் அதைக் கைவிடுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இருநாட்டு உறவிலும் சுமூக நிலை ஏற்படுத்தும் பொரு…

  21. எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள் வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களின…

  22. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பின்லாந்து யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுவன் ஒருவனிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் கி…

  23. கடந்த 2014, மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ரோயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் ப…

  24. 'நாடு மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது': பிரதமர் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பர்னில் ஒரு மாதத்துக்குள் இரண்டாவது தடவையாக நடக்க இருந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். வீடொன்றிலிருந்து உள்ளூரில் தயாரிப்பான மூன்று வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வெடிகுண்டுகள் அருகிலுள்ள மைதானமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள 17-வயது இளைஞர் ஒருவர் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஆஸ்திரேலியா மிகவும் மோசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் டோனி அப்பொட் கூறியிருக்கிறார். கடந்த …

    • 0 replies
    • 296 views
  25. டெல்லி: கூடங்குளம் அணு மின் உலை விவகாரம் தொடர்பாக உயர் மட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வைப் போக்கவும், வாழ்வாதாரம் குறித்த கவலைகளை நீக்கவும் உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மிழக அரசுக் குழு மற்றும் கூடங்குளம் போராட்டக் குழு ஆகியோர் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை பிற்பகலில் சந்தித்துப் பேசினர். கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் தலைமையில் 13 பேர் கொண்ட ஒரு குழுவும், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவும் பிரதமரை சந்தித்தன. தமிழக அரசின் குழுவில், அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை, வா.மைத்ரேயன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.