Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. “ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைத் தேவை. ஊழல் குற்றவாளிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகல்ல, 6 மாதத்தில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், அக்கட்சியினாலும், பெரும் ஊடகங்கள் சிலவற்றாலும் இந்தியாவின் அடுத்த பிரதமராக உருவகப்படுத்தப்படும் ராகுல் காந்தி கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் எண்ணெயில் கலப்படம் செய்து கொள்ளையடித்துவரும் மாஃபியா கும்பலால் மாவட்ட துணை ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் ‘அதிர்ச்சி’ தெரிவித்த ராகுல் காந்தி, “ஊழல் இந்த நாட்டை ஆட்டிப்படைக்கும் பெரும் பிரச்சனையாக நான் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். இப்படியெல்லாம் கூறிவிட்டு நிறுத்தியிருந்தால், எல்லா அரசியல்வாதியும் பேசுவதைத…

  2. அமேதி: காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி நேற்று தனது தாயார் சோனியாவுடன் சென்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தனக்கு ரூ. 2.25 கோடி சொத்து இருப்பதாகவும், வங்கி ஒன்றில் ரூ. 23 லட்சம் கடன் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். அவரது பெயரில் சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். உத்தர பிரேதம் மாநிலம் அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் சொந்த தொகுதி என்று சொல்லலாம். இந்த தொகுதியில் தான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 2004ல் இங்கு போட்டியிட்ட ராகுல் 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவர் இங்கு இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வ…

    • 2 replies
    • 1.7k views
  3. பெரிய ஏற்பாடுகள்,பிரமாண்ட கூட்டங்கள் இல்லாமல் திடீர் விசிட் அடித்து கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டார் ராகுல்.அவரது வருகையில் முக்கியமான நிகழ்வு சென்னையில் அரசியல்வாதிகளைத் தவிர்த்த மற்ற துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்தது.கன்னிமரா ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடல் கடைசி வரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள்,விவசாயப் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ராகுலுடனான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆரம்பகட்ட செக்அப்கள் தவிர வழக்கமான பார்மாலிட்டிகள் மிஸ்ஸிங். முதலில் பேசிய சமூக ஆர்வலரும் ‘பாடம்’ ஆசிரியருமான நாராயணன், ‘‘மதுவிலக்கை நா…

  4. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க உள்ளது. இதில் குறிப்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து, அவரது அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். முதற்கட்டமாக அமேதியில் வரும் 12-ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் விஸ்வாஸ் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக ஆம் ஆத்மியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனுமன் சிங் கூறியதாவது:- ஆம் ஆத்மி கட்சியின் பொதுக்கூட்ட தயாரிப்பு பணிகளுக்கு இளைஞர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நேரு-காந்தி வாரிசு அரசியலு…

  5. பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்காளர்களை கவரும் யுக்தியை திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு புகழை உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்திய என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் ரூ. 500 கோடி ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளது என்று செய்தி வெளியானது. மேலும் இந்த நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்கும். ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும…

  6. டெல்லி: பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி நல்ல சாய்ஸ்தான். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். கிட்டத்தட்ட டெல்லியின் ஓ.பன்னீர்செல்வமாக மாறி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இடைக்காலமாக முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்ததும், அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் செயல்பட தானும் தயாராகவே இருப்பதாக பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டி.... 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இருக்க நான் தயார். ராகுல் காந்தி தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்றாலும் அதற்கும் ந…

  7. ராகுல் காந்தியின் தொகுதியான அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிடும் குமார் விஷ்வாஸ் இன்று (12.01/2014) நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள். (twitter)

  8. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதாக கடந்த அக்டோபர் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதையடுத்து வெளியே வந்தார். பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்ற அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தயங்கினார். எனினும், பீகாரில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை வலுப்படுத்த ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அவசியம் என்பதை மூத்த தலைவர்கள் வலியுறுத்…

  9. ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு! - விரைவில் காங்கிரசில் இணைகிறார்!! on 26-08-2009 08:43 டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய். இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டு புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்…

  10. ராகுல் காந்தியை காணவில்லை, கண்டுபிடித்து தகவல் தருவோருக்கு பரிசு என உத்தரப் பிரதேசத்தின் பல இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கியபோது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட விடுமுறையில் சென்றார். இது குறித்து அதிகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ராகுல் 3 வாரத்தில் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார். அதன்பின் இரண்டு முறை தனது விடுமுறையை ராகுல் நீட்டித்தார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து உள்ளாய்வு செய்வதற்காக, அவர் கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். அவர் இம்மாத இறுதியில் டெல்லி திரும்புவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெர…

  11. ராகுல் காந்தியை கொல்ல சதி 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது வீரகேசரி நாளேடு ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்களை கொலை செய்தற்காக ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். சீதாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதை பொலிஸார் நிறுத்த சைகை காட்டிய போதும் அந்தக் காரை நிறுத்தாமல் சென்றனர். உடனே காரை மடக்க பொலிஸார் முயற்சித்தனர். அப்போது அந்தக் காரில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தி காரை மடக்கிப் பிடித்தனர். உள்ள…

  12. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அலுவலகத்தில் கடந்த வாரம் போலீசார் சென்று அங்க அடையாலங்கள் குறித்து விசாரணை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ராகுலை உளவு பார்ப்பதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசை கண்டித்து நாடெங்கும் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தி பற்றிய விசாரணை சர்ச்சை இன்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எழுப்பப்பட்டது. முன்னதாக டெல்லி மேல் சபையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சார்பில் நோட்டீசு கொடுக்கப்பட்டது. பகல் 11 மணிக்கு டெல்லி மேல் சபை கூடியதும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபிஆசாத் ராகுல்காந்தி ப…

  13. வாஷிங்டன்: வரும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது. இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவில் சிறந்த நிர்வாகம், ஆட்சி புரிதல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த உதாரணமாக குஜராத் மாநிலமும், அதன் முதல்வர் நரேந்திர மோடியும் திகழ்கின்றனர். மோடியின் ஆட்சியின் கீ…

  14. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு கிளார்க் வேலைக்கு கூட லாயக்கில்லாதவர்.. அவரெல்லாம் ஒரு பிரதமர் வேட்பாளரா என்று மூத்த பாஜக தலைவர் ராம்ஜெத்மலானி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்கின்றனர்.. அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா என்ன? அவர் கிளார்க் வேலைக்குக் கூட தகுதியில்லாதவர் என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி, சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியலை குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த போதும் மத்திய அரசு ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினா…

    • 0 replies
    • 693 views
  15. போபால்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்றிருக்கும் நாடு பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. பிரமுகர் விஜேந்திர சிங் சிசோடியா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், மத்தியப் பிரதேச பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜேந்திர சிங் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசு தரக் காத்திருக்கிறேன். எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதைத் தெரிவிக்காமல், ராகுல் காந்தி வெளிநாடு செல்வது ஏன்? எனத் தெரியவில்லை. இ…

  16. கும்பகோணம்: 3வது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில், மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, கடந்த 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமையும் என்றனர். அதேபோல 2009ல் அத்வானி தலைமையில் ஆட்சி அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த 2 கணிப்புகளும் பொய்யானது. அதேபோல், 3வது முறையாக தற்போதுள்ள கருத்து கணிப்புகள் பொய்யாகும். மேலும், ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நர…

    • 4 replies
    • 432 views
  17. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பெங்களூர் வருகிறார். காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 250 பேருக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணிக்கு இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் எதிர்வரும் தேர்தல் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார். http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%…

  18. டெல்லி: ராகுல் காந்தி பிரதமர் ஆவதை எந்த நேரமும் வரவேற்க தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராகவும், பிரதமர் பதவி மூலம் மன்மோகன்சிங் ஆட்சிக்கு தலைவராகவும் உள்ளனர். ‘இந்த இரு அதிகார மையங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியாது, வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி நிராகரித்தார். மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டி? இந்த நிலையில், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருது வழங்கும் விழா…

    • 1 reply
    • 337 views
  19. அமேதி: ராகுல் மாமாவுக்கு மறக்காம ஓட்டு போடுங்க என்று கூறி பெரியவர்களின் காலில் விழுந்து ராகுல் காந்திக்காக, அவரது சகோதரி பிரியங்காவின் குழந்தைகள் ஓட்டு வேட்டையாடின. உ.பி. மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக அங்கு பிரியங்கா காந்தி முகாமிட்டு ஓட்டு வேட்டையாடுகிறார். அவருடன் நேற்று பிரியங்காவின் பிள்ளைகளான ரைஹான் மற்றும் மிரயா ஆகியோரும் ராகுல் மாமாவுக்கு வாக்கு சேகரிக்க அம்மாவுடன் கிளம்பி விட்டனர். பிரியங்காவுடன் சென்ற அவர்கள் வழியெங்கும் திரண்டிருந்த வாக்காளர்களைப் பார்த்து அவர்கள் காலில் போய் விழுந்து கும்பிட்டு வணங்கி, மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க என்று கேட்டுக் கொண்டனர். தங்களது அம்மா பிரியங்கா பெரியவர்களின் காலில் விழுந்து வணங்க…

  20. ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார்: சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாரம்பரிய தேசியக் கட்சியான காங்கிரஸ், இனி ராகுல் காந்தி தலைமையில் பயணிக்கப் போவது ஊர்ஜிதமாகியுள்ளது. விரைவில் கட்சியின் செயற்குழு கூடி அதிகாரப்பூர்வமாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்குப் பிறகு இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி தொடர் பின்னடைவைச் சந…

  21. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அமேத்தியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் சென்றிருந்தார். விழாவை முடித்துக் கொண்டு ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பிரியங்கா ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் அமேத்தியில் இருந்து டெல்லி கிளம்பினர். அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்ல வேளையாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=88489&category=IndianNews&language=tamil

    • 5 replies
    • 577 views
  22. புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து ட்விட்டரில் வெளியிட்ட கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இசை அமைப்பாளர் விஷால் தாத்லானி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியை , 'கயவன்' என்றும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'கொலைக்காரன்' என்றும், 'இந்தியா இப்போது கொலைக்காரனுக்கும், கயவனுக்கும் இடையில் சிக்கி கொண்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளார். நேற்று இரவு தாத்லானியின் இந்த பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். http://news.vikatan.com/article.php?module=news&aid=238…

  23. உத்தரகாண்ட்டில் ராகுல்... "டென்ட்"டில் தங்கி ஓய்வெடுக்கிறார்.. நைனிடால்: தாய்லாந்து போவதற்காக ராகுல் காந்தி டிக்கெட் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் அங்கு போகவில்லை. மாறாக இந்தியாவில்தான் ஓய்வெடுத்து வருகிறார். அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் அவர் தங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. கட்சிப் பணிகளிலிருந்து எனக்கு விடுப்பு தேவை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விண்ணப்பித்து அதற்கு அவரும் அனுமதி வழங்கியது பெரும் சர்ச்சையாக சில கட்சிகளால் கிளப்பப்பட்டு வருகிறது. ராகுல் காந்தியின் சீரியஸ்னஸ் என்ன என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் ஓய்வு சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் தனது ஓய்வைத் தொடங்கியுள்ளார். முதலில் அவர் பாங்காங் ச…

  24. இந்திய மத்திய அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற முதல் நிலை பணியாளர்களே சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் லூதிய்னாவில் நடைபெற இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு சாதாரண இரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார் ராகுல்காந்தி. மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சு தாக்குத்ல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட யாருக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.