உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள். துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும். துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு. எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே …
-
- 5 replies
- 905 views
-
-
ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கிலீட் சயின்சஸ் என்கிற நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் என்கிற மருந்தைத் தீவிர சுவாசக் கோளாறு இருந்த கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இருவரைத் தவிர அனைவரும் ஒருவாரத்துக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டும் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் கேத்லீன் முல்லன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். தேசிய நலவாழ்வு மையம் ரெம்டிசிவிர் உட்படப் பல்வேறு மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்து வருவதாகவும…
-
- 1 reply
- 386 views
-
-
சென்னை ,ஜனவரி 25 . ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் ப…
-
- 0 replies
- 422 views
-
-
பீகாரில் ஓடும் ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து: 47 பேர் பலி பகல்பூர், டிச.3-:ஓடும் ரெயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 37 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 55 பேர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிழக்கு ரெயில்வே பிரிவில் அமைந்துள்ள அந்த ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம், பழுதடைந்து இருந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம், படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி இடிக்கப்படாமல் இருந்தது. அதிவேக ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்ததால், அதிர்வு காரணமாக அது இடிந்து விழும் நிலையில் இருந்திருக்கிறது. இந்த நிலையி…
-
- 9 replies
- 1.5k views
-
-
நாக்பூர்: தமது நிறுவனங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை மிகக் கடுமையாக மிரட்டியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி. பாஜகவின் தலைவராக இருந்த கத்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவர் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. ராஜ்நாத்சிங் மீண்டும் தலைவரானார். இந்நிலையில் டெல்லியில் இருந்து நாக்பூர் திரும்பிய கத்காரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கத்காரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகள் அனைவரும் எங்கே போவார்கள்? ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அதிகாரிகளை காப்பாற்ற காங்கிரஸ் தலைவ…
-
- 0 replies
- 477 views
-
-
ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த் ‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’ கல்லூரி, கட்சி அலுவலகம், வீடு என எங்கும் ரெய்டு மயமாகிவிட, அது போதா தென்று தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புகுந்து புறப்பட்டதில் கண்சிவந்து போயிருக்கிறார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ரெய்டில் ஏராள மான சொத்துக்கள் சிக்கியதாகவும் கணக்கில் காட்டப்படாத பணமும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் வெளியில் பரபரப்பாகச் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்... ‘‘ரெய்டுக்குக் காரணம் அரசியல் பழிவாங் கல்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முறையான வரி செலுத்தாததினால்தான் உங்கள் வங்கிக் கண…
-
- 2 replies
- 862 views
-
-
15 injured in IED blast at Indian restaurant in Canada, 2 suspects flee scene NEW DELHI: At least 15 people have been injured in an explosion - that may have been caused by two suspects - at an Indian restaurant near Toronto, tweeted police in the Peel regional area. The blast was caused likely by an improvised explosive device, police saidThe explosion occurred at 'Bombay Bhel' restaurant in a shopping plaza in Mississauga, Ontario. Peel Region police say “two suspects attended the scene,” detonated the devices and fled the scene, reported The Globe and Mail newspaper.A spokesman for the paramedic service told The Globe and Mail that three people were rushed t…
-
- 5 replies
- 849 views
-
-
இன்று மாலை 3.30 மணியளவில், கனடா ரொரன்டரோவில், உறை பனியினால் படர்ந்திருந்த, நீர்த்தேக்கம் ஒன்றின் மீது நடந்து சென்று கொண்டிருந்த இரு தமிழ் சிறுவர்கள், உறை பனி உடைந்ததால் உள்ளே விழுந்ததால் மரணமடைந்துள்ளனர். சம்பம் நடை பெற்றதை அடுத்து, ரொரன்ரோ அவசர சேவை நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அவர்கள் வந்து ஒருவரை மீட்டெடுத்தனர். பின்னர் தொடர்ந்தும் மற்றையவரை தேடி கிட்டத்தட்ட 2 மணி நேரத்தின் பின்னே கண்டு பிடித்ததாக, சம்பவத்தை நேரடிய அறிந்தவர்கள் கூறினர். இரு சிறுவர்களும், 15, 11 வயதை உடையவர்கள் என அறியப்படுகின்றது. ரொன்ரோ காவல் துறையினர் இதுவரை பெயர்களை வெளியிடாததால் அவற்றை எம்மால் வெளியிட முடியவில்லை. இவர்களின் மீட்பு பணியில் ஈடுபட்ட …
-
- 21 replies
- 6k views
-
-
அல்ஜியர்ஸ்: ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து மார்செய்லே என்ற இடத்துக்கு போயிங் 737-600 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்தின் “ரேடார்” கட்டுப்பாட்டில் இருந்து அந்த விமானம் திடீரென மாயமானது. இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த விமானம் எங்கோ விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளானதாக கருதப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளாகவில்லை என அறிவிக்கப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் மீண்டும் அல்ஜியர்ஸ் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இச…
-
- 0 replies
- 249 views
-
-
ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகணை: அமெரிக்கா நடுக்கம் ஒரே நேரத்தில் பல இடங்களை குறி வைத்து தாக்கும் நவீன ஏவுகணையை செலுத்தி ஈரான் சோதனை நடத்தி இருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அதன் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் அதிநவீன அணு ஆயுத ஏவு கணையை செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறது. பாஜர்-3 என்ற இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆற்றல் உள்ளது. ரேடார் கருவிகளாலும் இதை கண்டுபிடிக்க முடியாது. 2000 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை கடந்து சென்று எதிரிகள் இலக்கை தகர்க்கும் ஆற்றல் உள்ளத…
-
- 1 reply
- 1k views
-
-
ரேடியம்: பல பெண்களுக்கு பயங்கரமான மரணத்தைக் கொடுத்த இருட்டில் ஒளிரும் பொருள் வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர் 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேரி கியூரி - பியரி கியூரி மூக்கை சுத்தம் செய்யும் போது இருட்டில் பளபளத்த கைக்குட்டை கிரேஸ் ஃப்ரீருக்கு விசித்திரமாக இருந்தது. ஆனால் தன் வாழ்க்கையில் இருளின் ஆரம்பம் இது என்று அவர் அறிந்திருக்கவில்லை. கிரேஸ் 1917 வசந்த காலத்தில் 70 பெண்களுடன் சேர்ந்து ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட இரு…
-
- 3 replies
- 839 views
- 1 follower
-
-
மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
-
- 6 replies
- 1.4k views
-
-
‘மதுரைக்கு வழி வாயில’ என்பது பழமொழி. அதாவது, மதுரைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்றால், ‘வாயால்’ கேட்டுத்தான் போகணும் என்பதே இதன் அர்த்தம். ஆனால், இப்போது நாம் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப்பைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் கூகுள் மேப் நேவிகேஷன் சிஸ்டம் சரியான முறையில் வழிகாட்டினாலும், சில நேரங்களில் முட்டுச்சந்துக்கு அழைத்துச்சென்று நிறுத்திவிடும். பலருக்கும் இதுபோன்ற அனுபவம் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும். இதுபோன்றே, சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டத்தைக் கண்மூடித்தனமாக நம்பியதால், இங்கிலாந்திலிருந்து இத்தாலி நாட்டில் உள்ள ரோமுக்குச் செல்ல வேண்டியவர், ஜெர்மன் நாட்டில் உள்ள குக்கிராமத்துக்குச் சென்று சேர்ந்த சம்பவம் நடந்திருக்கிறது. image co…
-
- 0 replies
- 898 views
-
-
பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES படக்குறிப்பு, ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட் மற்றும் 14-பிஸ் விமானத்தின் புகைப்படம். கட்டுரை தகவல் கமிலா வெராஸ் ப்ளும்ப் பிபிசி நியூஸ் பிரேசில் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர். சைக்கிள் மெக்கானிக்குகளாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான 'தந்தையர்' எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்…
-
- 1 reply
- 188 views
- 2 followers
-
-
ஹைதராபாத்தில் தானமாக அரிசி வழங்கும் மஞ்சுலதா| கோப்புப் படம். ரைஸ் பக்கெட் சேலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஐஸ் பக்கெட் சாலஞ்ச்' இணையத்தில், மெகா ஹிட்டாக இந்தியாவில் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது. ஒரு வாலி நிறைய ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீரை எடுத்து அதை அப்படியே தலையில் கொட்டிக் கொள்வது தான் ஐஸ் பக்கெட் சாலஞ்ச். ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பிரபலங்கள் பலர் மேற்கொண்டனர். இது இணையத்தில், மெகா ஹிட்டாக இ…
-
- 0 replies
- 569 views
-
-
ரொகிங்யாக்களின் அகதி முகாம்களில் மர்ம படுகொலைகள் மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்த ரொகிங்யா அகதிகள் பங்களாதேசில் தங்கியுள்ள முகாம்களில் இடம்பெறும் மர்மக்கொலைகள் காரணமாக அகதிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 20 பேர்வரை அகதிமுகாம்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சமூகதலைவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் கத்தி துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தி இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த கொலைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அகதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமில் உள்ள அகதிகளிற்கான தலைவராக நிய…
-
- 0 replies
- 294 views
-
-
போர்ச்சுக்கல்- ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். யூரோ கால்பந்து போட்டியில் கோக-கோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது மேஜை மீது இருந்த இரண்டு கோககோலா பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்த ரெனால்டோ, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து, எல்லோரும் தண்ணீர் குடியுங்கள் என்பதுபோல் உயர்த்திக் காட்டினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி கோக-கோலா நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்நிறுவன பங்குகள் விலை குறைந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 29,316.40 கோடி ரூபாய் வரை சரிந்தது. https://www.maalaimalar.com/news/sports/2021/0…
-
- 5 replies
- 872 views
-
-
ரொனால்டோவின் மாஜி காதலி கொலை-உடல் நாய்க்கு வீச்சு!! சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 16:20[iST] பிரேசிலின் பிளமங்கோ கால்பந்து அணியின் கோல்கீப்பர் புரூனோ தனது காதலி எலிசாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக்கி நாய்க்குப் போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து அணி பிளமங்கோ. இதன் கோல்கீப்பாராக இருப்பவர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசவுசா. இவரது முன்னாள் காதலி எலிசா சமுதியோ. சில நாட்களுக்கு முன்பு எலிசா திடீரென காணாமல் போய் விட்டார். தொடர்ந்து புரூனோவையும் காணவில்லை. இந்த நிலையில்தான் எலிசா கொலை செய்யப்பட்தாக தகவல் வந்தது. இந்தக்கொலை செய்தவரே புரூனோதான் என்றும் தெரிய வந்தது. இந்த நிலையில், புரூனோ தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்தார். எலிசாவ…
-
- 0 replies
- 591 views
-
-
2013ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் காற்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிபா அமைப்பினால், தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருதுக்கு ஆர்ஜெண்டினாவின் மெஸ்சி, ரொனால்டோ மற்றும் ஃபிரான்ஸின் ஃபிரான்க் ரைபரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். உலகம் முழுவதும் உள்ள தேசிய அணியின் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சிறந்த வீரர்களைப் பரிந்துரை செய்வர். இந்நிலையில் இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார். கடந்தாண்டில் ரியல்மாட்ரிட் கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக 59 ஆட்டங்களில் பங்கேற்று 69 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
-
- 3 replies
- 580 views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேர் தனது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி அவரது கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து, அவர் குறித்தும் அவர் எப்போது தனது பதவியை துறப்பார் என்பது குறித்து பல எதிர்வு கூறல்கள் வெளியாகியுள்ளன. தனது தற்போதைய அரசாங்கத்தின் பாதிக்காலத்தில் தான் பதவி விலகுவேன் என்று டொனி ப்ளேர் முன்னமே கூறியிருந்தார், ஆனால் அவரது செல்வாக்கு குறைவதையொட்டி, அவர் முன்னதாகவே பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்தக் கட்சியின் உள்ளேயே எதிர்ப்பு வலுத்துள்ளது. தொழில் கட்சியோ அல்லது நாடோ, ப்ளேர் தொடர்ந்து பதவி வகிப்பதை விரும்பாது என்று பதவி விலகும் துணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். பிபிசி தமிழ் -------------------- …
-
- 7 replies
- 1.8k views
-
-
[size=3] நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தல் பாராக் ஒபாமாவிற்கு எதிராகப் போட்டியிட்ட ரொம்னி அவர்கள் அண்மையில் “சிறுபாண்மையின மக்களின் வாக்குப் பரிசுகளே ஒபாமை வெல்ல வைத்தன” என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்,[/size][size=3] இந்தக் கருத்து பல சர்ச்சைகளை உள்ளாக்கியதோடு இப்போது அவர் சார்ந்த கட்சியின் செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இவரது கருத்தால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய கட்சியின் உயர்பதவிகளிலுள்ளவர்கள் தங்களாலான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.[/size][size=3] ரொம்னியின் கருத்தைத் தாங்கள் ஏற்கவில்லையென்பதோடு இப்போது கட்சியில் ஒரு புதிய யுகத்தை நோக்கச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்து வருகின்ற…
-
- 1 reply
- 707 views
-
-
-
- 0 replies
- 517 views
-
-
ரொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி உதவி.! ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக 175,000 கனேடிய டொலர் நிதி உதவியை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்கப்படும் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும்வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூப…
-
- 0 replies
- 392 views
-
-
http://www.calgaryherald.com/news/Toronto+Mayor+Ford+future+office+decided+court+today/7610030/story.html
-
- 21 replies
- 1.8k views
-
-
ரொறன்ரோ அதிகவேகமாகப் பயணித்த வாகனத்திலிருந்து குதித்தவர் உயிர் தப்பினார் செவ்வாயன்று மாலையில் ரொறன்ரோ நகரத்தின் 401ஆவது நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கி.மீ என்ற வேகத்தில் பயணித்தக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து குதித்தவர் காயங்களுடன் உயிர்தப்பினார். குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த இந்த 39 வயது நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் கூறகிறார்கள். வாகனத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இந்த நபர் கதவினைத் திறந்துகொண்டு வேகமாகப் பயணித்த வாகனத்திலிருந்து வீதியில் குதித்திருக்கிறார் எனப் பொலிசார் கூறுகிறார்கள். சம்பவ இடத்திற்கு முதலுதவிப் பணியாளர்கள் வரும்வரைக்கும் இந்த நபர் வீதிய…
-
- 1 reply
- 942 views
-