Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Kaviipriyai(Ziya),

    பணம் மனிதனின் உடலை வருத்தி மனதை திடப்படுத்தி சேகரிக்கத் தூண்டுவது பணம்.... தம் அன்றைய தேவைகளிற்காக எதிர்காலக் கனவுகளின் தேடல்களிற்காக சிறுகச் சிறுக சேர்த்துவைக்க தூண்டுவது பணம்... மனிதர்களின் நல்வழியையும் தீயவழியையும் சந்தோஷத்தையும் துக்கத்தையும் உருவாக்குவது பணம்.... மொத்தத்தில் பணம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்களின் நிலை கடலினுள் இறங்கி உப்புத் தண்ணீரை பருகுவது போன்றது.... அடிப்படை வாழ்க்கைக்கு பணம் அளவுடன் தேவை என்று வாழ்பவர்களின் நிலை தெளிந்த நீரோடையில் மீன்கள் வசிப்பது போன்றது....

  2. தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும…

    • 3 replies
    • 3.4k views
  3. அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...

    • 0 replies
    • 741 views
  4. அவலம் உனக்கு காண்...! காட்டு மிருகமுடன் கலவியாடி பெற்ற பிள்ளை நாட்டை ஆளுதென்றால்- நாடு நாறாமல் என் செய்யும்...?? கூற்றுவனே அவனாகி- தமிழர் குரல் வளை அறுக்க வந்தால் ஏ.கே.யை தூக்காமல்- என்ன ஏப்பையா அவர் எடுப்பார்...? விழுந்து படுத்ததென்றா- புலி வீராப்பு நீர் போட்டீர்...? எழுந்து பாயும் இனி - உன்னை எவன் வந்து தான் காப்பார்...?? அரக்கர் குலம் நீவீர்- தமிழரை அழிக்க வருகையிலே- புலி பார்த்தா நிற்க்கும் என்ன பைத்திய காறர்களே...?? சிந்தனை உமக்கென்றா சிறகடித்து நீர் பறந்தீர்..? ஒடிந்து விழுந்தீர் பார்- இனி ஓலம் உமக்கு காண்...! -வன்னி மைந்தன் - http://www.kalakam.com/forum/viewtopic.php?p=125#125 …

    • 7 replies
    • 1.8k views
  5. சில நாட்கள்... சில நாட்கள் சந்தோசமானவை சில நாட்கள் சோகமானவை சில நாட்கள் சுறுசுறுப்பானவை சில நாட்கள் சோம்பேறித்தனமானவை சில நாட்கள் அறிவுபூர்வமானவை சில நாட்கள் முட்டாள்தனமானவை சில நாட்கள் உயிர்ப்பானவை சில நாட்கள் தூங்கிவழிபவை சில நாட்கள் பையில் காசு உள்ளவை சில நாட்கள் கை கடனில் ஓடுபவை சில நாட்கள் நண்பர்களுடன் கழிபவை சில நாட்கள் எதிரிகளுடன் கழிபவை சில நாட்கள் நீதிவழி செல்பவை சில நாட்கள் திருட்டுத்தனமானவை சில நாட்கள் வெற்றியில் வருபவை சில நாட்கள் தோல்வியில் செல்பவை சில நாட்கள் அமைதியில் கழிபவை சில நாட்கள் அலைச்சலில் கழிபவை சில நாட்கள் பாடம் படிப்பவை சில நாட்கள் பாடம் எடுப்பவை சில நாட்கள் சிரிப்பவை சில நாட்கள் அழுபவை சில நாட்கள…

    • 12 replies
    • 2.1k views
  6. [size=5]தமிழ்மொழி வாழ்த்து [/size] [size=1][size=5]தான தனத்தன தான தனத்தன [/size] [size=5]தான தந்தா னே [/size] [size=5]வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! [/size] [size=5]வான மளந்த தனைத்தும் [/size][size=5]அளந்திடும் வண்மொழி வாழிய வே! [/size] [size=5]ஏழ்கடல் வைப்பினுந [/size][size=5]தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! [/size] [size=5]எங்கள் தமிழ்மொழி! [/size][size=5]எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! [/size] [size=5]சூழ்கலி நீங்கத் [/size][size=5]தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! [/size] [size=5]தொல்லை வினை தரு [/size][size=5]தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே! [/size] [size=5]வாழ்க தமிழ்மொழி! வாழ்க [/size][size=5]தமிழ…

  7. Started by Maddy,

    நீ ஒரு துரோகி!! சிங்களத்தின் வாழை பிடித்துகொண்டு போகும் கருணா ..!! அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் ..அவனின் அரசவையில் உனக்கொரு பதவி!! வீரத்திற்கு பேர் போன தமிழச்சியும் ஒரு வேங்கை! துரோகியாக ஓடி ஓளிந்த நீ ..அவர்களின் சேலையை வாங்கி கட்டிக்கொள்! உன் பெயரை சொன்னாலே கன்னத்தில் அறைகிறதாய் படுகிறது! எதிரியின் கோட்டையில் உனக்கொரு புகலிடம்.. ச்சீ!! ஈழ தமிழரிடத்தில் இப்படியொரு கேவல மனிதனா?! தமிழர்களை அழிப்பதற்கு நீ ஒரு கேடயம்.. உன் பெயரை சொன்னாலே உலகமே காரி துப்பும் அளவிற்கு நீ ஓர் அசிங்கம்!! இனபடுகொலைக்கு வழிகாட்டும் நீயொரு துரோகி!! இலங்கை தமிழனிடத்தில் அழிக்க வேண்டிய பேர் நீ!! ஆக்கம் : - மீனலோஷினி

    • 0 replies
    • 1.8k views
  8. Started by akootha,

    கேளும் மக்களே தெரியுமா கெலும் மக்ரேவை இல்லை இவர் பால் தாக்ரே இல்லை இவர் பெயரை நாளும் எதிரி உச்சரிக்க இவர் யார் ? வருடங்கள் நாலாக எமது படுகொலைகளை நாம் மறக்க இவர் விடவில்லை அவர் தான் கெலும் மக்ரே சரியான நேரத்தில் தவறாமல் வந்திடுவார் தந்திடுவார் ஆதாரம் மாட்டிவிடுவார் மகிந்தாவை அவர் தான் கெலும் மக்ரே விலைபோன ஊடகத்துறையில் நிலையான உத்தமன் பணம் கோடி கொடுத்தாலும் பொய் சொல்லான் இவன் அவர் தான் கெலும் மக்ரே

  9. வெற்றிடத்தில் ஒரு குறிப்பு அந்தக் கதையில் நிறைய அறைகள் இருந்தன ஒவ்வொருவராகப் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தனர் அந்தக் கதையில் நிறைய ஜன்னல்கள் இருந்தன காற்றும் இசையும் உள் நிறைந்து வெளி வந்தது அந்தக் கதையில் நிறைய மரங்கள் இருந்தன அணிலும் பறவைகளும் விளையாடின அந்தக் கதையில் விதைகள் நடப்பட்டிருந்தது படிக்கப் படிக்க பூத்துக் குலுங்கியது அந்தக் கதையில் மழை பெய்தது வானவில் தென்பட்டது கடவுள் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தார் அந்தக் கதையில் வாசிப்புத் தன்மை கடைசி பக்கத்திலிருந்தும் படிப்பதுபோல் அமைந்திருந்தது முன்னிருந்தும் பின்னிருந்தும் படித்துக் கொண்டே வந்தவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் வெற்றி…

  10. அவர்கள் பார்வையில் எனக்கு முகம் இல்லை இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை அவர்களின் பார்வையில்- இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன சமையல் செய்தல் படுக்கையை விரித்தல் குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல் இவையே எனது கடமைகள் ஆகும் கற்பு பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள் எப்போதும் எனது உடலையே நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்........ அ.சங்கரி http://noolaham.net/project/01/16/16.htm

  11. Started by cawthaman,

    இன்பம் துன்பத்தைத் தாண்டித் தருவான் தூயவன். ------------------------------------ (கடவுள்) துன்பமும் இன்பமும் சமம் என ஞானவான் --------------------------------- (அறிவாளன்) சவம் செய்வான் யாவர் அறிய பயன் பெருவான் சர்ந்தப்பவாதி இரண்டிலும் ---------------------------------- (சர்ந்தப்ப வாழ்க்கை கொண்டவன்) மாயவர் காலில் மண்டியிடுவார் தும்பத்து மக்கள், இன்பம் பெற. ---------------------------- (வாக்கு கொடுப்பவர் காலின் ஆண்டிகள்) மாண்டவ்ர், நெஞ்சினில் துன்ம விதை…

  12. பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! (முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.) சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை.. பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா? சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா? பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்.. சோழியான்: சரி.. பாடும்.. பாரதியார்: தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி த…

    • 46 replies
    • 5.5k views
  13. Started by gowrybalan,

    :P :P

  14. Started by Kaviipriyai(Ziya),

    நண்பனின் நட்பு போலி முகம் காட்டி புன்னகைத்ததும் இல்லை.... இவள் மனதினை என்றும் நோகடித்ததும் இல்லை... நண்பனைப் போல் நடித்ததும் இல்லை... நட்பினுள் புகுந்து சுத்து மாத்து செய்ததும் இல்லை... வாழ்க்கையில் தடம் மாறி போக சொன்னதும் இல்லை.... வீணான கதைகள் என்றும் கதைத்ததும் இல்லை... உன் நட்பெனும் உறவில் நான் பிரிய நினைத்ததும் இல்லை... உன்னை என்றும் நான் நினைத்துப் பார்க்க மறந்ததும் இல்லை... இல்லை இல்லை என்று சொல்ல நல்லவைகள் குறுகியனவும் இல்லை.... நம் நட்பெனும் வட்டம் போலியானதும் இல்லை....!

  15. ''அதுவரை எம்தேசம் உனக்காய் அழுதிடட்டும்'' தேசத்தின் தாய் மகளே தெரு நாய்கள் உன் உடலை கடித்து குதறி உன் உயிரை காவு எடுத்ததுவோ...? சுதந்திரத்தின் வீரர்களாம் சுடுகாட்டு நரிகள் - உன்னுடலை கண்ட துண்டமாய் வெட்டி காட்டுக்குள் எறிந்ததுவோ.... என்ன நீ நினைத்து என் பாடு நீ பட்டாய்.. யாரறிவார் இன்றம்மா யான் அழுகிறேன் உனக்காய்... தொண்டுகள் செய்திடவே தொண்டனாகி நீ வந்தாய்- இன்று காம குண்டர்களால்- உன்னுயிர் காவு போனதுவே.... நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வெடிக்குதம்மா கைகள் துப்பாக்கி காவிடவே துடிக்குதம்மா... உன்னை வெட்டி கொன்றவரை சுட்டு தள்ளிடவே சுடு கலனை தேடுதம்மா... சிரித்த மலருன்னை சிதை;தானே சிந்துயனே தானுண்டு…

  16. ஆண்மை ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம் தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது அன்று விசித்திரப்பிராணியாகிச் சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன் ஓடும் பேருந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி அவமானம் உயிர்பிடுங்க கால்நடுவில் துருத்தியது பிறிதொரு நாள் வீட்டிற்குள் புகுந்து சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில் ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த உன் கண்களை நினைத்தபடி ‘குறி’ தவறாது சுடுகிறேன் இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள் என் சின்னஞ்சிறுமியே! http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.php

  17. சிதறி கிடக்கும் நாங்கள் … குப்பைகள் – அல்ல …. உங்கள் மீது … தொற்ற இருக்கும் … பெயர் வைக்கப்படாத .. நோய்கள் ….!!! ++ குப்பை கடுகு கவிதை

  18. Started by yaal_ahaththiyan,

    வாயாடியாய் இருந்தும் அமைதியாய் வந்தமரும் புதிய மாணவிபோல் வந்தமர்ந்தாய் என் இதய வகுப்பறையில் நீ. * என் முதல் வரி நீ காதலித்தையும் மறுவரி நீ கைவிட்டதையும் எப்படியாவது காட்டிக் கொடுத்துவிடுகிறது என் கவிதைகள் * பலரோடு இருக்கையிலும் தனிமையே உணர்கிறேன் நீ இல்லாததால் * உனை மாதத்தில் மூன்று நாட்களில் என் மடியில் தாலாட்டியதுதான் ஞாபகம் வருகிறது தாய்மார்களை காணுகையில் * வானவில்லாய் நீ வந்து போனாலும் வானமாய் காத்திருக்கும் என் கவிதைகள் எப்போதும் உனக்காக -யாழ்_அகத்தியன்

  19. உன்னை பிரிய மனமின்றி பிரிந்து தனிமையில் திரிகிறேன் உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை காயப்படுத்தாமல் இருக்க...

  20. [size=5]கவிதையின் கவிதைகள் .[/size] http://puradsi.com/wp-content/uploads/2012/08/Sivanthan030812-UK_004.jpg சொந்த மண் சிவந்தபோது சிதறிப்போனோம்! மண்விட்டு முதலடி வைத்தபோதே அகதியானோம்! அவதிப்பட்ட அகதிகளாய்... அநியாயமாய் விரட்டப்பட்டோம்! வாழ்மனை முற்றம் சுற்றம் சொந்தமண் எல்லாமே தூரவிட்டு, அல்லாடும் வாழ்வோடு தூரதேசங்களில் அடைக்கலமான... அவதிதேசத்தின் அகதிகள் நாம்! சொந்தமண்ணோடு எம்மூர் நினைவுகளும், ஊர்த்தெருவின் புழுதிமண் வாசனையும் பெய்தமழையில் எம் கண்ணீரில் கரைந்துபோக... பழைய நினைவுகளாய் அடங்கிப் போகிறது! மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நினைவுகள் ஊர் ஞாபகங்களை மீள மீள உயிர்ப்பித்தாலும், இன்றைய செய்தித்தாளின் சேதிகளும் ஊர்க்கத…

  21. [size=5]"வேணாம் மச்சான் வேணாம்...."[/size] கண்களில் தோன்றி இதயத்தில் ஊன்றி வாழ்வினில் முளைத்திடும் காதல்! தெருக்களைத் தாண்டி முகப் பருக்களை நோண்டி மகிழ்வினில் திளைத்திடும் காதல்! தனி நேரங்கள் வேண்டி தடைகளைத் தாண்டி இதயங்கள் சேர்த்திடும் காதல்! நினைக்கையில் இனித்திடும் பிரிகையில் கனத்திடும் உணர்வினைக் கொடுத்திடும் காதல்! இளவயதினில் வந்திடும் இனிமையைத் தந்திடும் இறுதியில் மறைந்திடும் காதல்! தனியாக அழுது நீ பனியாக உருகி நீ வலியாலே துவண்டு நீ வாழ்வினைத் தொலைப்பது முறையோ? போனால் போகட்டும் காதல்! அதற்காகத் தேவையா சாதல்!! வானம் போல வாழ்க்கை... வாழ்வதற்காய் விரிந்து கிடக்கு! சாதிக்க வேண்டியது பல இருக்கு! …

  22. ஈழத்தின் போர்க் கோலத்தால் உலகெங்கும் சிதறி வாழும் நாம் நாளும் பல கருத்துக்களை - யாழ் தளத்திலே பரிமாறி உறவுகளானோம். பிழைகள் செய்தோமென தாழ்வுணர்ச்சி கொண்டு விலகி யாவரும் ஓடினால், எஞ்சுபவர் யாரிங்கே? யாழ் கொண்ட களை அது போய்விடாதோ? களை அல்ல நீர். யாழ் என்னும் பயிர் செழிக்க பொழிவீர் உம் நற் கருத்தை மழை நீராய். குற்றங்கள் களைந்து, நற் சிந்தனை புகுத்தி மாற்றங்கள் செய்து ஊற்றுவோம் தமிழ் நீர். சளைக்காதீர் தோழர்களே மீள வாரீர் யாழுடன் தமிழ் மொழியும், தேசியமும் தளைத்து ஓங்க வாரீர்! வாரீர்!! (அண்மையில் யாழின் உறவுகள் இருவர் (கு.சா அண்ணை, முனிவர்) யாழில் கருத்துகள் எழுதாமல், பார்வையாளராக மட்டும் இருப்போமென வேதனையுடன் சொல்லிச் சென்றார்கள். இன்னும்,…

  23. குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க! பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்! நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்! கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட! -வருண் குமார்..

    • 2 replies
    • 883 views
  24. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது குறியீடுகளால் குறியிடமுடியாத ஒன்றிணைவு. காலம் கரங்களை தரும். கரங்களுள் காணமல் போவது மனதின் சுரங்களை பொறுத்தது. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது வரலாறுகளால் வரையப்படாத அனுபவக்கீறல். இடங்கள் நெருக்கங்களை தரும். நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது நேசிப்பின் வேர்களை பொறுத்தது. ஒரு நண்பன் ஒரு பறவையைப்போல ஒரு மழையைப்போல ஒரு புலர்வைப்போல ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும். அவனின் நட்பு மாலையாக இருக்கவேண்டும் கழுத்தில் நீண்ட மனவெளிகளை.... நீண்ட மௌனங்களை......... பயமுறுத்தும் சில பொழுதுகளை........ ஒதுக்கும் சில சடங்குகளை..... கடக்க உதவியும், முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி. எப்போதும், நல்ல நண்பன…

  25. Started by theeya,

    வறுமை கையில் பட்டதையெல்லாம் எடுத்தெறியும் வேகமாய் தொட்டேன் கையில் பட்டது என்னில் மீதியாக புடைத்துக் கொண்டு நிற்கும் விலா எலும்பும் பாழ் வயிறும் தான்…

    • 2 replies
    • 803 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.