Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://faculty.smu.edu/dsimon/Music/richie%20valens%20-%20la%20bamba.mp3 பாடல்: Ritchie Valens | La Bamba Para bailar la bamba, Para bailar la bamba, Se necesita una poca de gracia. Una poca de gracia para mi para ti. Arriba y arriba Y arriba y arriba, por ti sere, Por ti sere. Por ti sere. Yo no soy marinero Yo no soy marinero, soy capitan Soy capitan, soy capitan Bamba, bamba, bamba, bamba Bamba, bamba Bamba Para bailar la bamba, Para bailar la bamba, Se necesita una poca de gracia. Una poca de gracia para mi para ti. Arriba, arriba. Para bailar la bamba, Para bailar la bamba, Se necesita una poca de gracia…

  2. மாலைதீவு http://simpleboss.com/ http://www.laotraruta.net/

    • 23 replies
    • 9.6k views
  3. தங்கமே உந்தன் காதல் தன்னை கண்கள் ஏன் மறைத்தது ? தாவணி போட்டு மூடி வைத்தும் ஆசைதான் முளைத்தது.. தேவையை மூடி மறைப்பது பாவம்.. திருக்குறள் சொன்னது.. திருக்குறள் ஒன்றும் சொல்லவே இல்லை உன் குரல் சொல்லுது.. காதல் கொஞ்சம் பொய்யும் சொல்லும்.. வேதம் சொன்னது.. நெருங்கி நின்று பார்த்த பார்வையில்.. என் உள்ளம் என்ன பள்ளம் ஆனது... பார்த்த பார்வையில்.. பாடல்

    • 0 replies
    • 2.5k views
  4. வணக்கம் எல்லோருக்கும்! இங்கு நான் ரசித்த பலவேறுபட்ட பாடல்களை இணைக்கிறேன். Que Sera Sera

    • 4 replies
    • 2.2k views
  5. ஒரு பொது மேடையில் இந்த இத்தாலியரின் திறமையை விட தன்நம்பிக்கை அதிகமாக உள்ளது.

  6. 2012 ரவி சங்கர் மறைந்தபோது தான் அவரது வீணை இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் மேலிட்டது. கீழே இணைத்துள்ள காணோளியைப் பல தடவைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். ரவி சங்கர் 3 திருமணம் செய்தார் என நினைக்கின்றேன். தமிழ்பெண் ஒருவரைத் திருமணம் செய்து பெற்ற குழந்தை தான் இந்த இசைநிகழ்ச்சியில் அவர் கூட இருந்து வீணை மீட்டுபவர். அனுஷ்காவுக்கு அப்போது 16 வயது தான். இன்று உலகமெல்லாம் அவர் நிகழ்த்தும் இசை நிகழச்சிகளால் வேற்று இனத்தவரே வாய் பிளந்து நிற்கும் அளவு திறமையானவர்.

  7. எவ்வளவு நேரம் எவராலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்

  8. இந்தப் படத்தைப் பார்க்கும் போது... உங்கள் மனதில் தோன்றுவது என்ன?

  9. பாலக்காடு ராமா பாகவதர் கேரளா, பாலக்காடு மாவட்டத்திலுள்ள முண்டயா என்னும் கிராமத்தில் 1888 ஆம் ஆண்டு ஜூன் 5-ந் திகதி ராமா பாகவதர் பிறந்தார். இவரது தந்தையார் கஸ்தூரி ரங்கநாதன் ஆங்கில அரசின் கீழ் வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தார். அவரை அதிகாரி ரங்கன் பட்டர் என அழைப்பார்கள். ராமா பாகவதர் முதலில் பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் குருகுல முறையில் மாணாக்கராக இருந்தார். பின்னர் மகா வைத்யநாத ஐயரிடமும் கர்நாடக இசைப் பயிற்சி பெற்றார். இவரது முதல் கச்சேரி கேரளா, கல்பாத்தி காசி விஸ்வநாத ஸ்வாமி கோவிலில் நடந்தது. அவரது இறுதிக் கச்சேரியும் அங்கேயே நடந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாத்த…

  10. தான் தேடிய சொத்துக்கள் எல்லாம் தனமாய் கொடுத்தவர் . இவரது கீச்சுக் குரலுக்காக்க ஏளனம் செய்யப்படடவர். உயர்ந்த உள்ளம் உயரிய சிந்தனை.

  11. பாலி இந்தோனேசியவில் உள்ள மிக அழகான‌ தீவு , அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புத்தீவு.உலகிலுள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் பாலி முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. அண்மையில் பாலிக்கு சுற்றுலா சென்ற‌ ஒருவரின் …

    • 9 replies
    • 11.4k views
  12. பால்ய மைதானத்தின் கிரிக்கெட் பள்ளி நாட்களில் அறந்தாங்கியில் ‘ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு’ என்ற நாமம் கொண்டு தனி சுதந்திரம் பெற்றுத் திகழ்ந்த எங்கள் கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில், கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாடத் தொடங்குவோம். எங்கள் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் மூடப்படாத சாக்கடைகள் அதிகம். அவற்றில் விழும் பந்துகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க் குழாயில் கழுவி டவுசரில் அழுந்தத் துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை, பெற்றோர் பெருமக்கள் கொலை வெறியுடன் ‘கவனித்துக்கொண்டிருப்பார்கள்'. பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடு…

  13. பாஸ்(BASE) கிடார் தில்லானா | 25-12-2012| எந்த ஒரு இசைக்கலைஞனுக்கும் ஒரு கனவு இருக்கும். ஒரு குறிப்பிட்ட கிருதியை அதன் சர்வலட்சணங்களோடும் முழுமையாகப் பாடிவிடவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் நண்பர்கள் பலரை நான் அறிவேன். J.S.Bach-இன் இசைக்கோர்வையை உள்ளபடியே வாசித்துவிட வேண்டும் என்பதை வாழ்க்கையில் ஒரு லட்சியமாக வைத்திருக்கும் நண்பர்களும் எனக்கு உண்டு. அப்படியொரு தனிப்பட்ட கனவு எனக்கும் சமீபத்தில் கைகூடியது. கேட்ட முதல் விநாடியிலிருந்தே என்னை ஆக்கிரமித்துவிட்ட பாடல், அறுவடை நாள் திரைப்படத்தின் “தேவனின் கோயில்” பாடல். அப்பாடலின் மெலடியையும், பாஸையும் ஒரே சமயத்தில் முழுமையாக பியானோவில் வாசிக்கவேண்டும் என்பதே அக்கனவு. இளையராஜாவின் தனித்துவமான பாஸ் கிடார் உபயோகத்தைக் கு…

  14. http://jruaux.free.fr/covers/Stevie_Wonder_-_Pastime_Paradise.mp3 பாடல்: Pastime Paradise | Stevie Wonder They've been spending most their lives Living in a pastime paradise They've been spending most their lives Living in a pastime paradise They've been wasting most their lives Glorifying days long gone behind They've been wasting most their days In remembrance of ignorance oldest praise Tell me who of them will come to be How many of them are you and me Dissipation Race Relations Consolation Segregation Dispensation Isolation Exploitation Mutilation Mutations Miscreation Confirmation.......to the evils of the world …

  15. பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஒளிபரப்பானது. அப்போதுதான் தமிழ்நாட்டில் டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள் இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால் மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988 – 24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்‌ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் க…

    • 1 reply
    • 603 views
  16. http://2.bp.blogspot.com/-inlV_oJt6wI/ToHjz9cqkwI/AAAAAAAADDg/p1eAueT2VTI/s1600/prime+minister+sons+wedding+gossip9+%252885%2529.jpg http://1.bp.blogspot.com/-XCMjyjVLUJI/ToHj0r9IMDI/AAAAAAAADDk/U2N8S5asp7I/s1600/prime+minister+sons+wedding+gossip9+%252886%2529.jpg http://1.bp.blogspot.com/-t47V0WL7NXY/ToHj14K6HRI/AAAAAAAADDo/QRWtbf1bWhs/s1600/prime+minister+sons+wedding+gossip9+%252887%2529.jpg …

    • 2 replies
    • 1.4k views
  17. காய்ந்த செடிகளும் கட்டாந்தரையுமாக உள்ள பாலைவனம். ஆனால் உற்று பாருங்கள், மஞ்சள் நிறத்தில் தரையை ஒட்டி மலர்கள் பூத்திருக்கின்றன! பிக் பென்ட் தேசிய பூங்கா அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது. நாங்கள் வசித்த இடத்திலிருந்து மிகவும் தொலைவில் இருந்தது இந்த பூங்கா. ஆனால் இந்த பூங்காவில் தான் நிறைய விதமான கள்ளி (cactus) செடிகளை பார்க்க முடியும். பல வண்ணங்களில் மலரும் கள்ளிப்பூக்களை பார்க்க ஏற்ற மாதமான மார்ச் மாதத்தில் பிக் பென்ட் தேசிய பூங்காவிற்கு கிளம்பினோம். என் தோழி ராஜஸ்ரீ டெக்ஸாசில் இருந்ததால் அவளை பார்த்துவிட்டு பிக் பென்டுக்கு கிளம்பினோம். அவள் அந்த பூங்காவில் உங்களுக்கு உண்ணுவதற்கு ஒன்றுமே கிடைக்காது என்று பல விதமான சாப்பாடுகள் எங்களுக்கு தயார் பண்ணி கொட…

  18. http://www.youtube.com/watch?v=WaE1ASWlbBY பிக்குகள்... பலே கில்லாடிகள் போலுள்ளது. அரசியல், துப்பாக்கி சுடுதல், கஞ்சா கடத்தல், பெண் கடத்தல் என்று அவர்கள் கால் பதிக்காத... துறைகளே இல்லை எனும் அளவிற்கு இப்போது... "பிரேக் டான்ஸ்சிலும்" கலக்குகின்றார்கள்.

  19. யாரிந்த முதலை? ஹா...ஹா...ஹா... கரெக்ட்'டா சொன்ன மச்சி...!!! கைய குடு... கைய குடு....!! யாரா யாழ்ல இருக்கலாம்,, இந்த இரண்டுபேரு? கண்டினியூ பண்ணிக்குவேன்.........

  20. மர்ம தேசம் - விடாது கருப்பு தமிழில் வந்த திகில் மர்ம தொடர்களில் சிறந்த தொடர் என்று துணிந்து சொல்வேன் இதில் வரும் அந்த வெள்ளை குதிரை தரும் திகிலை தமிழில் வந்த வேறு எந்த தொடரும் தரவில்லை (மர்மதேசத்தின் இன்னொரு தொடரில் வரும் நாயை தவிர )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.