இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அவுஸ்திரெலியா உலகில் மிகப்பெரிய நிலப்பரப்புள்ள நாடுகளில் ஒன்று. இப்பகுதியில் நான் பிரிஸ்பனிலும், பிரிஸ்பனுக்கு அருகில் உள்ள (உ+ம் பொற்கரை(Gold coast), சூரியன் ஒளியில் பிரகாசிக்கிற கரை(sunshine coast), பைரன் குடா (Byron bay) - நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ளது) இடங்களிலும் பார்த்த இடங்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். குயின்ஸ்லாந்து(Queensland) மாகாணத்தின் தலைநகராக விளங்குவது பிரிஸ்பன். பிரிஸ்பன்(Brisbane) நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது
-
- 172 replies
- 19k views
-
-
-
-
நா நாங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம் ங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம் தினமும் ராதிகா மற்றும் யசோதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப சுமார் 6 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். இமயமலையில் உள்ள தொலைதூர கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி பெறுவதென்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருவரின் சவாலான அன்றாட வாழ்க்கையை 360 டிகிரி காணொளி மூலம் பாருங்கள் - அல்லது அவர்களுடைய முழுக…
-
- 0 replies
- 634 views
-
-
-
யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான) பதிவு / திரியினை தவற விட்டுவிடுகிறோம். சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும். நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை. எனவே நாம் இந்த திரியில் , நாம் ரசித்துப் படித்த பதிவுகளை உபயோகமான பதிவுகளை ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம். உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம். இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.
-
- 17 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 473 views
-
-
-
-
- 0 replies
- 930 views
-
-
இது மாலை நேரத்து மயக்கம் .... முனிவன் மனமும் மயங்கும் பூமி மோக வாசல் தானே மனம் மூடி மூடி பார்க்கும்போது தேடும் பாதை தானே பாயில்படுத்து நோயில்வீழந்தால் காதல் கானல் நீரே இது மேடுபள்ளம் தேடும் உள்ளம் போகும் ஞானத் தேரே இல்லம் கேடடால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை உன்னை நீ மாற்றி விடு
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
Saturday, March 24, 2012 கந்தர்மடம் சந்தியில காலுதையை வாங்கி நொந்தவரின் நிலை! யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்! முத்தவெளி முனியப்பர் கோயில் பின்னாலே மூன்று மணி நேரம் காத்திருந்தாள் பவளம் தன்னாலே பத்தரைக்கு வருவேன் என்றார் யோகா பாவை "வோச்சை" பார்த்து நொந்து போனாள் லேசா சத்தியமாய் ஆம்பிளைங்க குணமிதென்று சலித்தாள் சரக்கடிக்க போயிருப்பாரோ யோகா என்று மனதுள் நினைத்தாள் குத்துக்கலாய் நானிருக்க இந்த யோகருக்கோ குஷ்பூ எனை விட்டு விட்டு குமரிப் பொண்ணா கேட்கிறது? பத்துப் பவுண் தாலியா கேட்டேன்? பாவை எனை கைப்பிடித்து கூட்டிப் போடா என்றேன்! சித்தமதில் பிரம்மை பிடித்தவனாய் சீரியஸ் பேச்சும் அறியாது இருக்கிறான…
-
- 1 reply
- 746 views
-
-
எல்ல (Ella) - பயணம் இளங்கோ-டிசே எல்லவிற்கு (Ella) இரெயினில் போவதென்றால், பல மாதங்களுக்கு முன்னரே பதிவுசெய்ய வேண்டும். என்றாலும் கடைசிநேரத்தில் அடித்துப் பிடித்து கெஞ்சிப்பார்த்ததில் மூன்றாம் வகுப்பில் இடங்கிடைத்தது. கொழும்பிலிருந்து எல்லவிற்கான பயணம் 9 மணித்தியாலங்களுக்கு நீளக்கூடியது. இலங்கையில் இருக்கும் இரெயின் பாதைகளில் மிக அழகானது, இந்தப் பயணத்தடம் எனச் சொல்லப்படுகின்றது. விடிகாலை ஆறுமணிக்கு இரெயின் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது. பொழுது மெல்லப் மெல்லப் புலர, இயற்கையும் மனிதர்களும் அவ்வளவு புத்துணர்ச்சியாய்த் தெரிய, நமது மனதும் பயணத்தின் இடையே அசையும் தாமரைகளையும், அல்லிகளையும் போல எளிதில் மலர்ந்துவிடும். மூன்றாம் வகுப்பு என்றாலும் ஏறிய …
-
- 1 reply
- 399 views
-
-
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியாகி விட்டன. பல்கலைக்கழகங்கள் கிடைத்தவர்கள் தமது சந்தோசத்தினை Facebook கள் மூலமாகப் பகிர்ந்திருந்தனர். கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறியவனாக...... அதிலும் பேராதனைப் பல்கலைக்கழகம் கிடைக்கப் பெற்ற மாணவர்களுக்கு விசேட வாழ்த்துக்களுடன், எனது மனதில் நான் கற்ற பல்கலைக்கழகத்தினைப் பற்றி பிறர் அறிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தேவை என உணரப்பட்ட காலப்பகுதியில், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்றினை நிறுவுவதற்கான சிறந்த இடமொன்றைத் தேர்வு செய்ய ஒரு குழு அமைத்த போது நீதியரசர் அக்பர் அவர்களின் பரிந்துரையின் பெயரில் பேராதெனிய நகரில் தும்பர பள்ளத்தாக்கில் …
-
- 0 replies
- 542 views
-
-
-
நாளொரு படம் இணைப்போம். நல்லதொரு கருத்து பகிர்வோம். இந்த படங்கள் எங்களுக்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் முகமாக இணைக்கபடுகிறது. உயிர்களை நேசி
-
- 0 replies
- 569 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
தான் தேடிய சொத்துக்கள் எல்லாம் தனமாய் கொடுத்தவர் . இவரது கீச்சுக் குரலுக்காக்க ஏளனம் செய்யப்படடவர். உயர்ந்த உள்ளம் உயரிய சிந்தனை.
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
-
- 8 replies
- 765 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=LNfartrdfI0
-
- 3 replies
- 725 views
-
-
மலபார் ஹவுஸ் கொச்சின் பிரதேசத்தின் முக்கியமான நினைவிடங்களில் ஒன்றாக இருக்கின்றது. Jan Herman Clausing என்ற டச்சுக்காரர் 27, மே , 1755 ஆம் ஆண்டு Mathew Henrich Beyls இடமிருந்து இதை வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/02/blog-post.html
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=Y8hKHr_gYD0&feature=related http://www.youtube.com/watch?v=fuaFQx71DPM&feature=related http://www.youtube.com/watch?v=nRdvEDxKkvo&feature=related http://www.youtube.com/watch?v=8-HKtY8oTUs
-
- 0 replies
- 4.1k views
-
-
-
- 0 replies
- 441 views
-
-
வார்னர் பிரதர்ஸ் உருவாக்கும் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து. அதனால் தான் வார்னர் பிரதர்ஸ் சமீபத்தில் உருவாக்கிய 10,000 B.C. படத்துக்கு உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ படங்களை இயக்கிய ரோலண்ட் எம்மிரிச் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு இருமடங்காக இருந்தது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் வெளியான திரைப்படம் குறைந்தபட்சமாக 50 மில்லியன் டாலர்களையாவது முதல் வாரத்தில் வசூலிக்கும் என்று தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்தார்கள். எனினும் திரைப்படம் முதல் வார முடிவில் 35.7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. இதுவும் சொல்லிக் கொள்ளக்கூடிய வசூல் தா…
-
- 4 replies
- 2k views
-
-
நாங்களும் தனுஸ்,ஸிருதிதான்... [media=] இதெப்பூடி.... எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் நடிக்கவரும்.... உன் சுவாசத்தில் என்னை மறந்தேன்....
-
- 4 replies
- 803 views
-