இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சிங்கம் காட்டுக்கு ராசாவாம்! இங்கே ஒரு வரிக்குதிரை சிங்கத்தை நீரினுள் அமிழ்த்திவிட்டுத் தப்பியோடும் காட்சியைப் பாருங்கள். இதேபோலத்தான், அடிக்கடி ,இறையாண்மை என்ற பதாதையைத் தூக்கிப்பிடித்தபடி அட்டூழியங்களை அரங்கேற்றிய சிறிலங்காவின் முகத்திரை கிழியும் காலமும் வெகுதூரத்திலில்லை.
-
- 2 replies
- 2.8k views
-
-
உலகின் மிகப்பெரிய அசத்தலான மினியேச்சர் ரயில்வே மாதிரி ஜெர்மனியின் ஹாம்பர்க்(Hamburg)நகரில் உள்ளது இந்த உலகின் மிகப்பெரிய மினியேச்சர்(Miniature)ரயில்வே மாதிரி.16000 சதுர அடி பரப்பளவில் 6.8 மைல்கள் நீளமுள்ள ட்ராக்குகள் உடன் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளையே மாடலாக வடிவமைத்துள்ளார்கள்.மினியேச
-
- 3 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 2.3k views
-
-
குடித்த ஒரு லீற்றர் நீரை வெளியே எடுத்து , அதனை மீண்டும் குடித்து . அதில் மீண்டும் பல் விளக்கி , முகம் , கால் கழுவும் அதிசய மனிதன் . இதில் எந்தவிதமான தந்திரமும் இல்லை , முறையான பயிற்சியின் மூலம் சாத்தியப்படும் எனக் கூறுகின்றார்கள் .
-
- 7 replies
- 5k views
-
-
செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க நந்தமிழர் உள்ளத்தே வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே! ---- பாவேந்தர் பாரதிதாசன்
-
- 2 replies
- 2.2k views
-
-
-
- 6 replies
- 2.4k views
-
-
சவுதிஅரேபியாவின் றியாத் நகரில் 10.03.2009 காலை11.30 மணியளவில் தொடங்கிய மண்மழை நிழற்படங்கள். படங்களைத்தரவேற்றம்செய்ய முடியாமலிருக்கிறது. (Upload failed. Please ask the administrator to ensure the uploads directory is writeable) இங்கே சென்று பார்க்கவும்.http://img525.imageshack.us/gal.php?g=dsc00062i.jpg உறவுகளே முடிந்தால் படங்களை நேரடியாக இணைத்து விடவும். நன்றி
-
- 7 replies
- 2.8k views
-
-
-
- 5 replies
- 4.7k views
-
-
மன்னார் கலைஞர்களின் சாலமன் கூத்தினை பார்ப்பதற்கு... Visit Website...-1
-
- 0 replies
- 1.4k views
-
-
-
-
எம்.ஜி.ஆரின் இனிய பைந்தமிழ் கானங்கள்... www.MGRSongs.tk
-
- 2 replies
- 2.8k views
-
-
ஞாபக மறதி . . நடுத்தர வயது மனிதர் ஒருவர் ஞாபக மறதி நோயால் அவதிப் பட்டு வந்தார். இந்த பிரச்சனைக் காரணமாக பல சிக்கல்கள் ஏற்பட்டன. . . இதனையடுத்து அவரது மனைவி டாக்டரைச் சென்று பார்க்குமாறு அவரிடம் கூறினார். அவரும் அதுபோல, டாக்டரை பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அவர் டாக்டரை பார்க்கச் சென்றார். அங்கே இருந்தவர் அவரைப் பார்த்து வியப்படைந்து, என்ன பிரச்சனை என்னை தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், எனக்கு கொஞ்ச நாட்களாக ஞாபக மறதி பிரச்சனை இருக்கிறது அதனால்தான் வந்தேன் என்று கூறினார். உடனே, அந்த நபர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் டாக்டர் இல்லை உங்கள் வழக்கறிஞர் என்று பதில் அளித்தார் பல் மரு…
-
- 0 replies
- 3.1k views
-
-
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 யாழ் களம் இன்னும் இன்னும் சிறக்கவும் தமிழ் மக்கள் இன்னும் உயர்வு நிலையடையவும்.. நண்பர் வீரப்பன் அற்புதமாக எழுதியிருக்கின்றார் யாரு கதவை தட்றது? திறந்து பார்த்தேன் . அவள் நின்று கொண்டு இருந்தாள் என்னடி என் வீட்டு கதவை தட்டுகிறாய் என்றேன் அவள் யார் என்று நினைக்கிறீர்கள் .கால தேவதை என்பார்கள் நான் அவளை பராசக்தி என்றே கூப்பிடுவேன் . அவளை இருக்கையில் அமரசெய்து தெருக்கோடியில் உள்ள கடைக்கு சென்றேன் . ஆவின் பால் .. கோகோ கோலா இரண்டையும் வாங்கி வந்தேன். வாங்கி வந்த என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள், என்ன சொல்ல? உலகமே உன் வரவுக்காய் காத்திருக்க என் வீட்டு கதவு தட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறாள் என்ன சொல்ல நீ புதிய…
-
- 12 replies
- 2.5k views
-
-
ஓவியம் வரைய விரும்பிய மாணவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விருப்பமுள்ள கருத்துக்கள உறுப்பினர்களுடன் உரையாட விரும்புகிறேன். முதலில் அறிமுகம் அதன் பின்பு அற்புதமான ஆக்கங்களை இதே யாழ் மண்ணில் படைப்போம். முதலில் நான் பென்னிசிலினால் வரையும் ஓவியங்களினையே இங்கே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு இயந்திரம் இயங்க எப்படி இயற்கையின் வெப்பவியல், ஒலியியல், ஒளியியல் தத்துவங்கள் அவசியமோ, அதே போன்று ஓவியக்கலையிலும் சில தத்துவங்கள், கோட்பாடுகள், விதிகள் உண்டு. அந்த விதிகளை நாம் தெளிவாக புரிந்துகொண்டால் எல்லோராலும் இலகுவாக ஓவியம் வரைய முடியும். ஓவியம் வரைவதற்கு ஒரு காட்சியினை மனதில் அமைத்து பதிப்பது முதலில் அவசியம். உதாரணத்துக்கு ஒரு மனிதனின் உடலினை வரையவேண்டுமென்…
-
- 6 replies
- 2.2k views
-
-
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க... ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும். உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவி…
-
- 0 replies
- 1k views
-
-
லஞ்சம் வாங்கினேன் பிடி பட்டேன் லஞ்சம் கொடுத்தேன் விடு பட்டேன்.
-
- 4 replies
- 1.4k views
-
-
-
மேஷம்: பளிச்சென்று பேசுபவர்களே! உங்கள் ராசிநாதன் அங்காரகனின் அவிட்ட நட்சத்திரத்திலும் உங்களுக்கு லாப ராசியிலும் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி ஓங்கும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வருமானம் உயரும். கணவரின் அனுசரணை அதிகரிக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து விசேஷம் நடக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை சூரியன் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. மே, ஜூன், ஜூலை மாதங்களில் உங்கள் ராசிக்கு குரு பகவான் லாப வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, வி.ஐ.பி-க்களின் ஆதரவு, கௌரவப் பதவிகள் கிட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை…
-
- 15 replies
- 5.5k views
-
-
கறுப்பி அக்கா நான் 20,000 எழுதிட்டன்..!! எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையின் வண்ண தமிழ் வணக்(கம்).. அட 20,000 கருத்தோ உந்த கொழந்தை எழுதினது எண்டு நீங்க எல்லாரும் பார்க்கிறது வெளங்குது..து ஆனா அப்படி எல்லாம் சொல்லபடாது சொல்லிட்டன்..ன்..ஏன் எண்டா நான் தானே பேபி எனக்கு ஏத்த மாதிரி தானே நான் எழுதலாம்..ம்.. ஆனா யாழோடு இணைந்ததில இருந்து பல வித அநுபவங்கள்..ள் அத்தனையும் மிகவும் சுவாரசியமே..உங்க வந்த புதிசில எனக்கு தமிழில் தட்டச்சு கூட பண்ண தெரியாது..அதை கூட இங்கே இருந்து தான் கற்று கொண்டேன்..ன்..!! அது மட்டுமில்லை..லை சக உறவுகள் தந்த உற்சாகத்தினால் அவர்களை பின்பற்றி கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை நானும் எழுத முயன்றேன் எண்டு தான் சொல்லாம்.. அவற்றை கூட இ…
-
- 47 replies
- 7.9k views
- 1 follower
-
-
நண்பர்களே, தமிழ்ப் பாடல்களின் மியுசிக் நோட்ஸ் எங்கு கிடைக்கும் என யாராவது சொல்வீர்களா? பியானோ போன்ற இசைக் கருவிகளில் தமிழ்ப் பாடல்களை வாசித்துப் பழக அதன் நோட்ஸ் தேவையாகவுள்ளது. யாரிடமாவது இருந்தால் கூறவும். உங்கள் உதவிக்கு நன்றி
-
- 2 replies
- 2.2k views
-
-
கீழ இருக்கிறதில வாறவரும் ஒரு இராணுவவீரன் தான். எதிரிகளிண்ட நிலை நோக்கி அவதானமாக முன்னேறுகின்றார்.
-
- 3 replies
- 1.5k views
-
-
-
வணக்கம், ஊரில அடிக்கிற பரமேளத்துக்கும் கீழ அடிக்கிற மேளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எண்டாலும் கீழ அடிக்கிறமாதிரி மேளம் அடிக்க நல்ல திறமை வேணும். நீங்களும் வீட்டில Basement இருந்தால் அதுக்க இருந்து இப்படி மேளத்தை போட்டு தாக்கலாம் பொழுதுபோகாட்டிக்கு.. Remix பாட்டு ஒண்டுக்கு மேளம் தாளங்களோட அடிபடுகிது.
-
- 13 replies
- 2.5k views
-
-
இன்றிலிருந்து நண்பர்களுக்காக நான் ரசித்த யுருபே காணொளிகளை இங்கே இனைக்கின்றேன் இவர்கள் இருவரின் மாஜாஜாலவித்தைகளை பாருங்கள் அத்தடன் இவர்களுடைய விளையாட்டையும் பாருங்கள் இந்த லூசனோட விளையாட்டைப்பாருங்கள்
-
- 15 replies
- 3.1k views
-