இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இணையத்தில், பார்த்து ரசித்த.. பொன் மொழிகள் இவை. இவற்றை எழுதியது... சாதாரணமானவர்கள் எனும் போது, ஆச்சரியமாக இருந்தது. இவற்றை வாசிக்கும் போது... மனதிற்குள் ஒரு தெம்பு, ஏற்படுவதை உணர்வீர்கள். நீங்களும், பார்த்து ரசியுங்கள்.
-
- 14 replies
- 1.2k views
-
-
எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-) எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள். சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம். கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணி…
-
- 2 replies
- 1.3k views
-
-
வீட்டுக்கு வீடு வாசல் படி - பாகம் 1 இயக்கம் : சுதன்ராஜ் / பிரதான நடிப்பு : மரியனற் / இந்திரன் / ரவி/ செல்வா/ கௌதம்/ சஜீவன் / ஒளிப்பதிவு : ரம்சன் தொடரும்.....
-
- 15 replies
- 2k views
-
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
லொள்ளு சபா காமெடிகள் பேக்கரி எனும் போக்கிரி http://www.youtube.com/watch?v=h8bOpkqJAPA http://www.youtube.com/watch?v=_pNK9jT2NWc http://www.youtube.com/watch?v=EpuriUKOHaY ஜல்லி எனும் கில்லி http://www.youtube.com/watch?v=-xE8avNmpbg http://www.youtube.com/watch?v=A7VM2oIT_VQ http://www.youtube.com/watch?v=eytszjPEbbg http://www.youtube.com/watch?v=FNi6AonFkLA http://www.youtube.com/watch?v=5LfDHvPK9V0 வெறுப்பாச்சி என்னும் திருப்பாச்சி.. http://www.youtube.com/watch?v=UVG6d5vUHjk http://www.youtube.com/watch?v=UsSfJhjdOOY http://www.youtube.com/watch?v=mhMCh1ZDRwU வடையப்பா எனும் படையப்பா... http…
-
- 4 replies
- 2.2k views
-
-
https://www.bbc.co.uk/news/av/uk-england-hampshire-48804008/alfonso-the-vet-sings-opera-to-hampshire-s-cows
-
- 0 replies
- 650 views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! யாழ் இணையம் காதலர்தினம் 2008 இல் வைக்கப்பட்ட நேரடிப்போட்டியில் வெற்றிபெற்ற யாழ் காதல் இளவரசன் 2008 இற்கு காதல் இளவரசி ஒருவர் தேவை.. யாழ் இணையத்தில் காதலர் தினம் சம்மந்தமாக ஓர் நேரடிப்போட்டி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. மிகவும் சுவாரசியமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் பங்குபற்றிய அனைவரும் மிகவும் சிறப்பாக பதில் அளித்து இருந்தனர். நடைபெற்ற போட்டியை இங்கே பார்வையிடலாம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=34095&hl= மிச்சம், மேலதிக தகவல்களுடன் பிறகு வாறன்.. நன்றி! பி/கு: யாழ் காதல் இளவரசனை எப்படி தொடர்பு கொள்ளாம் என்று என்னிடம் கேட்கவேண்டாம். இளவரசனின் முகவரியை கண்டுபிடிப்பது உங்கள் திறமை.
-
- 20 replies
- 3.1k views
-
-
-
- 0 replies
- 772 views
-
-
4 நாள் பயணமா இலங்கைக்குப் போயிட்டு வந்தேன். கிரிக்கெட் டீம்ல தொடங்கி பொருளாதாரம் வரைக்கும் சமீபமா பலத்த அடி வாங்கிருந்தாலும் இயற்கை இந்த பூமிய இன்னும் கைவிடல. அவ்ளோ இதமான ஒரு நாடு இலங்கை. ஏர்போர்ட்ல இறங்கி கண்டிக்கு போற முதல் நாள் பயணத்துல இலங்கையும் தாயமும் ஒண்ணுன்னு புரிஞ்சது. ரெண்டுலயும் ஒரு டர்ன் அடிச்சா ஒரு மலை வருது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அழகு. டக்குன்னு கண்ண மூடிட்டு ஒரு க்ளிக் செஞ்சு வர்ற ஃபோட்டோவ வால்பேப்பரா வைச்சுக்கலாம். அப்படியொரு அழகு. கண்டிக்கு போற வழியெல்லாம் நிறைய அழகு கிராமங்கள். 20-25 கிராம, சிறு நகரங்கள கடந்திருப்போம். அதுல கவனிச்சது என்னன்னா, பெரும்பாலும் 40 வயதுக்கு மேல & 18 வயசுக்கு குறைவான ஆட்களே அந்த ஊர்ல இருக்காங்க. 18-25ல ஆட்கள் கண்ண…
-
- 0 replies
- 162 views
-
-
-
- 0 replies
- 442 views
-
-
வணக்கம், இந்தப்பாட்டை தற்செயலாக இன்று கேட்டேன். மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. மாலை நேரம் - மழை தூறும் காலம் - என் ஜன்னல் ஓரம் - நிற்கிறேன்! நீயும், நானும் - ஒரு போர்வைக்குள்ளே - சிறு மேகம்போலே - மிதக்கிறேன்! ஓடும் காலங்கள் - உடன் ஓடும் நினைவுகள் - வழி மாறும் பயணங்கள் - தொடர்கிறதே! இதுதான் வாழ்க்கையா? ஒரு துணைதான் தேவையா? மனம் ஏனோ என்னையே - கேட்கிறதே! ஓஹோ.. காதல் இங்கே ஓய்ந்தது - கவிதை ஒன்று முடிந்தது - தேடும் போதே தொலைந்தது - அன்பே! இது சோகம் ஆனால் ஒரு சுகம் - நெஞ்சின் உள்ளே பரவிடும் - நாம் பழகிய காலம் பரவசம் – அன்பே! இது தருமே …! முன்கரம் கோர்க்கையில் - நினைவு ஓராயிரம் - நின் இருகரம் பிரிகையில் - நினைவுநூறாயிரம்!…
-
- 2 replies
- 7.6k views
-
-
-
2012 ரவி சங்கர் மறைந்தபோது தான் அவரது வீணை இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் மேலிட்டது. கீழே இணைத்துள்ள காணோளியைப் பல தடவைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். ரவி சங்கர் 3 திருமணம் செய்தார் என நினைக்கின்றேன். தமிழ்பெண் ஒருவரைத் திருமணம் செய்து பெற்ற குழந்தை தான் இந்த இசைநிகழ்ச்சியில் அவர் கூட இருந்து வீணை மீட்டுபவர். அனுஷ்காவுக்கு அப்போது 16 வயது தான். இன்று உலகமெல்லாம் அவர் நிகழ்த்தும் இசை நிகழச்சிகளால் வேற்று இனத்தவரே வாய் பிளந்து நிற்கும் அளவு திறமையானவர்.
-
- 4 replies
- 756 views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
"காதலின் செய்திகள் கண்களில் உள்ளது அதை நான் படிக்க மொழி கிடையாது"
-
- 2 replies
- 807 views
-
-
-
-
சக்தி ரீவியின் “SHAKTHI CLASSICAL DANCE STAR” மோசடியில் முடிந்தது! Posted by admin On April 30th, 2011 at 12:04 pm / மகாராஜா நிறுவத்தின் சக்தி தொலைக்காட்சி நடத்திய “SHAKTHI CLASSICAL DANCE STAR” நிகழ்ச்சி மோசடியில் நிறைவடைந்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மகாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான சக்தி தனியார் தொலைக்காட்சி இலங்கை முழுமையிலும் உள்ள நடனக் குழுக்களைத் தெரிவு செய்யும் நோக்கில் பிரமாண்ட நடனப் போட்டி நிகழ்ச்சியினை நடத்தியிருந்தது. மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இப் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்ச்சி நேற்று கொழும்பு ஆனந்தாக் கல்லூரி சிறப்புக் கலையகத்தில் நடைபெற்றிருந்தது. போட்டியின் இறுதியில் நடுவர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறை [Tuesday, 2011-07-19 21:13:56] அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன.இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் வீட்டுவேலை எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். பேசுவதை கே…
-
- 22 replies
- 1.4k views
-
-
கடந்த இனிமையான கால நினைவுகளை ...... பகிர்கின்றேன். நான் சின்ன வயசாக இருக்கும்போது யாழ் நகரில் மனோகரா திரை அரங்கு என்று நினைக்கின்றேன் தர்மயுத்தம் படத்தை பார்த்துவிட்டு அடிக்கடி இந்த பாடலை தப்பு தப்பாக பாடிக்கொண்டு திரிவதுண்டு அந்த அரைகுறை பாடலை கேட்க்க எனது அம்மாவின் சகோதரிகள் எப்போதுமே ஆவலாக இருப்பார்கள் அதை புரிந்த நான் அவர்கள் பாட்டு பாடும்படி கேட்டால் முடியாது என்று சொல்லுவேன் அப்படி நான் சொன்னால்தான் எதாவது ரொபி பொரி கடலை கொடுத்து பாடும்படி கேட்பார்கள் அதற்க்காவே டிமாண்ட் பண்ணுவேன் அவர்களும் ஏதாவது வாங்கி கொடுத்து என் பாடலை கேட்பார்கள் அப்படி கேட்ட பாடலில் இதுவும் ஒன்று ....... http://download.tamilwire.com/songs/Hits/Malasiya%20Vasudevan%20Hits/Aagaya%20Ga…
-
- 2 replies
- 928 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
இன்று நான் சென்ற class இல் ஏதும் கைவேலைகள் போன்று நடைபெறும். (ஜனவரியிலிருந்து வேறு class இருப்பதால் அதன் பின் இதை தொடர முடியாது என்று நினைக்கிறேன்) இன்று வரைதல் இடம்பெற்றது. காட்ஸ் தந்து அதை பார்த்து வரைய சொன்னார்கள். நான் பாடசாலையில் O/L இல் சித்திரம் வரைந்த பின் இன்று தான் மீண்டும் வரைந்துள்ளேன். கைப்பழக்கம் போய் விட்டதால் சரியாக வரவில்லை. pencil colour அல்லது water colour இருந்தாலும் painting stick ஐ தந்து விட்டார்கள். அதனால் ஒழுங்கா கலர் குடுக்கேல்லை. அதோட படம் பூர்த்தியாக முன்னம் class time முடிந்து விட்டதால் பூர்த்தியாகாத படத்தை photo எடுத்து கொண்டு வந்தேன். எனவே பார்த்து சிரிக்காதீர்கள். இனியும் ஏதும் வரைந்தால் இங்கு இணைக்கிறேன்.
-
- 57 replies
- 4.7k views
-
-
வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணி ஈழத்தின் பிரபலமான வில்லுப்பாட்டுக்கலைஞர் கலாவிநோதன் சின்னமணியின் தீர்க்க சுமங்கலி என்னும் வில்லுப்பாட்டு. இது (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும். வில்லடிப்பாட்டு தற்சமயம் வில்லடிப்பாட்டானது, வில்லுப்பாட்டு என வழங்கி வருகிறது. 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் இவ்விசைக்கலை உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வில்லடிப்பாட்டைப் பற்றிய சான்றுகள் `முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தில் மட்டும்…
-
- 3 replies
- 985 views
-
-
http://thalam.net/I/Indian/Tamilmp3world.Com%20-%20Pachaikiligal%20Tholodu.mp3 பச்சை கிளிகள் | இந்தியன் | ஜேசுதாஸ் http://arthika.net/1234TB/krishna/Page%2005/TamilBeat.Com%20-%20Anantham%20Anantham.mp3 ஆனந்தம் | பூவே உனக்காக பாடல்களோட என்னை தொடர்புபடுத்தி பார்த்து உங்கடை மூளையை குடைஞ்சு கொள்ளாதிங்கோ
-
- 1 reply
- 998 views
-