இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://youtu.be/blziOlDCyo8 (ஒரு 10 தரம் திரும்ப திரும்பக் கேட்டிட்டன். இன்னும் தெவிட்டவில்லை. இசைக்கும்.. இனிய குரலுக்கும்..இவ்வளவு ஆதிக்க சக்தியா.. ) ஒரிஜினல் பாட்டு.. http://youtu.be/7Tcw9huYZ8s
-
- 15 replies
- 1.6k views
-
-
-
அப்பா நாம் சின்ன வயதில் இருக்கும் போது ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களுடன் பாட்டு பாடி மகிழ்வித்த பொழுதுகளில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கனக்க பாட்டுகள் இருக்கின்றன. அப்ப அவர் பாடும் போதும் அவர் ஆசையுடன் கேட்கும் போதும் எவையும் பிடித்து இருக்கவில்லை அவருக்கு இப் பாடல்கள் பிடிக்கும் வயதையும், பருவத்தினையும் நானும் கடந்து கொண்டிருக்கும் போது இப்பாடல்கள் பிடிக்கத் தொடங்கின இப்ப இவற்றை மீண்டும் மீண்டும் கேட்கும் போது செத்துப் போன அப்பா, கொடுப்புக்குள் சிரிப்பது போல கிடக்கு http://youtu.be/vAOjWIssb9M
-
- 14 replies
- 5.9k views
-
-
-
- 3 replies
- 588 views
-
-
-
- 7 replies
- 708 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sN5Ru2FN3rQ
-
- 0 replies
- 366 views
-
-
பழைய காமெடி தலைவரது தமிழ் திரைபடங்கள்.. காமெடி தலைவரது பழைய காமெடிகளை கட்டிங்க் சேவிங் போட்டு ஈழ தோழர்களுக்கு அப்புலோடு செய்யலாம் என்று பார்த்திருந்த வேளையில்.. அவர் நடித்த பல படங்களின் கதையம்சம் நன்றாக இருந்ததால் முழு திரைபடங்களின் இணைப்புகள் இங்கே இணைப்படுகிறது.. முதல் படம் : நிலவு சுடுவதில்லை... http://www.youtube.com/watch?v=5uR3-bslpIk
-
- 11 replies
- 4.3k views
-
-
தாயக நினைவுகளை தக்கவைக்கும் நோக்கில் இந்த திரியினை ஆரம்பிப்போம். அது மட்டுமன்றி இந்தத்திரியிநூடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களையும் ஊக்குவிக்குமுகமாகவும் , எமது இசையை நாமே ஆளும் மனப்பக்குவத்துடனும் எமக்காக போராடி உன்னதமான உயிரை கொடையாக்கிய மாவீரர்களை மனதில் வைத்து .பாடல்களை பாட்டுக்கு பாட்டாக எழுதுவோமாக.நன்றி. *பாடல்களில் பாடல்களின் முதல் நான்கு வரிகளையும் எழுத வேண்டும்.. *இந்த திரியில் முன்னர் எங்காவது ஒருமுறை வந்த பாடல் மீண்டும் எந்த இடத்திலும் மீண்டும் இணைக்கப்படக்குடாது.. *இயலுமானால் பாடலுடன் பாடலின் முழு வீடியோ அல்லது ஓடியோ இணைப்பையும் கொடுக்கலாம் சங்கங்கள் கவிபாடிய அங்கங்கள் விளையாடிய செந்தமிழ் சீமையிது எம் சுந்தர ஈழமிது .. அங்கு பங்கங்…
-
- 37 replies
- 4.1k views
-
-
-
- 6 replies
- 957 views
-
-
அன்றொரு நாள் ttn தொலைக்காட்சியினூடாக எம் எல்லோரையும் வயிறு குலுங்கி சிரிக்க வைத்து அதன் மூலம் எம்மை சிந்திக்கத்தூண்டிய நாங்கள் பெருமைப்படும் படலைக்குப்படலை கலைஞர்களின் நகைச்சுவைக்காட்சிகளை இங்கு இணைத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..............இவர்களை தட்டிக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனினதும் கடமையாகும் .நன்றிகள்........... [இந்த இணைப்புக்களை இயக்குனர்.நடிகர் மன்மதனின் அனுமதியுடனேயே இங்கே இணைக்கிறேன் ] http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74 http://www.youtube.com/watch?v=N7gKeGB_C-U http://www.youtube.com/watch?v=Iy8ysQmdELA http://www.youtube.com/watch?v=v-RlB4AZI74
-
- 1 reply
- 544 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KMSBJNfDEGU
-
- 6 replies
- 796 views
-
-
1) வில்வித்தை மீன் அண்மையில் தொலைக்காட்சியில் கண்டேன். தனது இரையை எவ்வாறு இலாவகமாக இந்த மீன் வீழ்த்துகிறது என்பதைக் கவனியுங்கள்.
-
- 12 replies
- 1.4k views
-
-
[size=4]என் இனிய பொன் நிலாவே..[/size] - ஒரு இசை அலசல் சென்றமுறை இசைகுறித்த ஒரு திரியில் சக கள உறுப்பினர் இன்னுமொருவன் போகிற போக்கில் தந்துவிட்ட வேண்டுகோள் ஒன்று.. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன.. இசைக் கோர்வைகளை அறிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் மினக்கட வேண்டியதாகிவிட்டது.. இந்தப்பாடல் மிகவும் பிரபலமானது. ஆகையால் கிட்டார் பழகும் எவருக்குமே அதன் ஒலிவடிவத்தைப் பயிற்றுவிப்பார்கள்.. ஆனால் பின்னணி வாசித்தல் மிகக் கடுமையானது. இப்போது ஒருமுறை இப்பாடலைக் காது ஒலிப்பான் உதவியுடன் கேளுங்கள்.. (தொடரும்.)
-
- 43 replies
- 2.3k views
-
-
-
- 2 replies
- 572 views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
நீரின் மேல் நடக்கும் மனிதன். http://www.youtube.com/watch?v=kne6YnjcruQ
-
- 4 replies
- 612 views
-
-
-
-
- 7 replies
- 669 views
-
-
கண்ணாடிக்கு முன்னாடி நின்று கழுத்தின் கீழ் அப்பியிருந்த கிரீமினை சரி செய்து கொண்டிருந்தேன்.பெண்ணாக என் மனதை கொள்ளையிட்ட அவளைப் பார்க்கச் செல்வது போல, இப் பூவுலகில் எனக்கு வேறெந்தச் செயல்களும் பெருமை தரவில்லை எனும் நினைப்பு வர, பேர் அண்ட் லவ்லி கீரிமைத் தேடினேன். ஏலவே 15 வெளிநாட்டு கிரீம்களை உறவினர்களின் உதவியுடன் இறக்குமதி செய்து மூஞ்சியில் அப்பிப் பார்த்தும் என் ஸ்கின் ட்ரை ஸ்கின் என்பதால் ஏதும் ஒத்துப் போகவில்லை என்பதால் எனக்கு ஏத்தது உள்ளூர் தயாரிப்புத் தான் என உணர்ந்து உருப்படியான காரியம் செய்தேன். கைகளில் இப்போது Fair and lovely கிரீம். மூஞ்சியில் அப்பி, மீண்டும் மீண்டும் இன்று நான் ஸ்மார்ட்டா இருக்கேனா என செக்கப் செய்து கொண்டேன். பேரழகியினைத் தரிசிக்கச் செல்வதற்க…
-
- 2 replies
- 624 views
-
-
-
- 3 replies
- 509 views
-
-
-
- 0 replies
- 443 views
-
-
மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம். அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இரு…
-
- 2 replies
- 6.9k views
-
-
-
- 1 reply
- 552 views
-
-
http://youtu.be/Yw67YTS2BXg
-
- 2 replies
- 422 views
-
-
ஒரு திருமணம்! இது ஒரு இந்தியத்திருமணம்.இது ஆடம்பரமாக நடந்தாலும் பல முக்கிய அம்சங்கள் கவனிக்கபட வேண்டியுள்ளது.இத்தம்பதியினர் இரு வேறு மதத்தினை சார்ந்தவர்கள்.ஆடம்பரமாகவிருந்தாலும் அங்கு பவுண் நகைகளின் மவுசு கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இங்கு மரபு வழிக்கு கிடைத்த முக்கியத்துவம் யாது?அதே மஞ்சள் கயிறுதான்.அதை விட இத்திருமணம் நடந்த நகரமும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.மரிலாண்ட்,பல்டிமோர்,அமெரிக்கா.(balitimore,MD,USA)இங்குதான் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்களை எதிர்கொண்ட அல்லது தாக்குதல் நடத்திய நீர்மூழ்கிகள்,போர்கப்பல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு ராட்சத மீன் தொட்டிகள் காட்சியகமும் உண்டு.இந்த நகரின் அடுத்த சிறப்பு உள்ளூர் பேருந்து சேவை இலவசம் (வாகன நெர…
-
- 1 reply
- 459 views
-