இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ரதியின் திரியை பார்த்த பின் தான் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்க (வேறு எவரும் தம் விருப்ப பாடல்களை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு) இந்த திரியை உருவாக்குகின்றேன். உங்களின் அனைவரின் விமர்சனங்களும், அனுபவங்களும் மிக மிக வரவேற்படுகின்றன பாடல் 1 என் தலைமுறையிலும் அடுத்த தலைமுறையிலும் கூட இந்தப் பாடலை கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதன் காணொளியை கண்டவர் குறைவு பாட்டு: மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
-
- 12 replies
- 2k views
-
-
அப்பொழுது துப்பறியும் கதைகளான ராஜேஸ்குமாரின் கதைகளில் இருந்து விடுபட்டு, சுஜாதாவை நாடி, பின் அதே நேரத்தில் பாலக்குமாரனின் 'மெர்கூரி பூக்கள்" வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அறிமுகமான ஒரு பாடல். ஒரு பெண் இருவரை நாடுவது போன்ற விதத்தில் அமைந்த இந்தப் பாடல். இந்தப் பாடல் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் தமிழர் போலி பாரம்பரியம் மீறி அன்றே வந்த பாடல் 15 வயதில் இல் இருந்து இன்று இந்த நிமிடம் வரை மிகப் பிடித்த ஒரு பாடல். "மணக்கும் வரை பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை"
-
- 0 replies
- 779 views
-
-
எனது அருமை நண்பன் அவரது ரீன் ஏஜில் தமிழீழ விடுதலைக்காகப் போராடப் போய் அடுத்த ஆண்டே தமிழீழத்தின் இதய பூமியில் தன்னுயிரை உடலை தேசத்துக்கு அர்ப்பணித்திருந்தார். அவரோடு இணைந்து பள்ளி நாட்களில் இந்தியப் படைகளுக்கு தண்ணி காட்டி தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான சில பணிகளை சிறுவர்களாக இருந்து செய்தவை இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இன்று அவரையும் அவரோடு கூடித் திரிந்த நாட்களையும்.. இணைந்து ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்து.. அவனுக்குள் ஒரு போராளி என்ற வடிவத்திற்கு அப்பால் நண்பனாக.. முளைத்திருந்த ஆசைகளை.. அந்த ரீன் ஏஜ் காதலை அறிந்தவன் என்ற வகையில்.. ஒரு இசையும் கதையும் தரப் போகிறேன். இது இந்த வடிவத்திலான எனது ஆக்கத்தில் ஒரு காளை முயற்சி. (மன்னிக்கனும்.. கன்னிக்கு மட்டுமல்ல.…
-
- 127 replies
- 9.7k views
-
-
மார்கழியில் குளிச்சுப் பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப்போகும் உப்பில்லாமல் குடிச்சுப்பாரு கஞ்சி பழகிப்போகும் பாயில்லாமல் படுத்துப்பாரு தூக்கம் பழகிப்போகும் வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப்போகும் சந்தோசத்தை வெறுத்துப்பாரு சாவு பழகிப்போகும் என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் - இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிப்புட்டேன் துறவிக்கு வீடு மனை ஏதுமில்லை - ஒரு குருவிக்கு தாசில்தார் தேவையில்லை சில்லெனக் காத்து சித்தோடை ஊத்து பசிச்சாக் கஞ்சி படுத்தா உறக்கம் போதுமட போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாத்தான் வலஇடமா சுத்துமடா பூமி காசு பணம் சந்தோசம் தருவதில்லை வைரக் கல்லுக்கு அரிசியோட ருசியுமில்லை போதுமென்னும் மனச…
-
- 13 replies
- 2.4k views
-
-
-
http://www.youtube.com/watch?v=St4N_S6i_Do
-
- 1 reply
- 1.6k views
-
-
படம் : காதலுக்கு மரியாதை பாடல் : இது சங்கீத திருனாளோ இசை : இளையராஜா பாடலாசிரியர்: பழனி பாரதி பாடியவர்கள் : பவதரணி இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ — கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள் பூவெல்லாம் இவள் போல அழக…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிடித்த ஒரு பழைய/ 70 to 80 களில் வந்த பாட்டு படம்: பூந்தளிர் பாட்டு: வா பொன் மயிலே http://youtu.be/2o6pxgJIli0
-
- 1 reply
- 1.3k views
-
-
இதனால்தான் பெண்களை மலருக்கு ஒப்பிடுகிறார்கள், நிர்வாணமான பெண்கள் பூ வடிவில் எந்த வித ஆபசமும் இல்லாமல், கலையை கலையாக http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ"]http://http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ
-
- 3 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=p5_WuymlhMs&feature=related http://www.youtube.com/watch?v=t3zLGvDSmNI&feature=related http://www.youtube.com/watch?v=-TCx3-DKWBc&feature=related http://www.youtube.com/watch?v=bpgudIfVMAQ
-
- 0 replies
- 917 views
-
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
நானு ரொம்ப ரசிச்ச பிறமொழி பாடல்கள்! http://www.youtube.com/watch?v=DHyJTpDFgc8 http://www.youtube.com/watch?v=kLtPOIuY1PQ http://www.youtube.com/watch?v=8CcwFKfeur8&feature=related யாருக்காச்சும் புடிக்குமா தெர்லயே!
-
- 30 replies
- 2.8k views
-
-
. மானா மதுரையில் பார்த்தேன், உன்னக் கண்ட நாளா மதி கெட்டுப் போனேன் !! நானா வலையிலே போட்டேன் ? விழுந்ததும், போனா உன்னை விட மாட்டேன்... நமக்குள்ள பேச்சு கிடையாது, அதுக்கின்னு ஆசை குறையாது.. பார்க்கப் பார்க்கத்தான்.. மோகம் மோகம் தான்.. பாடல் கேட்க : http://tinyurl.com/3jtscpf
-
- 0 replies
- 820 views
-
-
http://www.youtube.com/watch?v=GxY-uIgv4vs&feature=player_embedded#!
-
- 2 replies
- 1.3k views
-
-
காத்தவராயன் கூத்து video இல் இருந்தால் யாராவது இணைப்பீர்களா, please எனக்கு வேனும்
-
- 9 replies
- 1.4k views
-
-
கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ 100 பதிவுப் போட்டாச்சு.. படமெல்லாம் எடுத்தாச்சு.. எதித்து வந்த பார்த்தீபன், சரளாக்கா கட்டத்துரை குரூப்பை எல்லாம் ஓரம் கட்டியாச்சு... ப.ம.கன்னு ஒரு குரூப் அதைக் கூட அரசியல் ரீதியா சமாளிச்சாச்சு... ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு... கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில் கோடிகள் அதிகமான ரசிகைகள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் எதோ மிஸ்ஸிங் ஆகுதோன்னு பீலிங்... சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா.... ம்ம்ஹும் அது சரி பிடாது... காசினோ ராயல் படத்த தமிழ்ல்ல எடுக்கச் சொல்லி குழாய் கோர்ட் போட்டு அசினையும் திரிஷாவையும் சோடியாக்கி டூயட் பாடலாமா..... எதாவது…
-
- 0 replies
- 1.8k views
-
-
கண்ணை மூடி கேட்டுப் பாருங்கள் பாட்டை, நல்ல Music தானே தந்தானே தானே தந்தானே….. கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நீக்குது கும்மியடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட ஆளு வந்தது கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி அடி செக்க சிவந்த அழகா கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்க்கவில…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஜோடி நம்பர் 1 ஜந்தாவது முறையாக நடக்கிறது...அதில் டூயட் ஆட்டத்தில் விவேக்கும்,பிரேம்கோபாலும் ஆடியதைப் பாருங்கள் http://www.youtube.com/watch?v=ejX85zWy7mo&feature=related
-
- 2 replies
- 1.5k views
-
-
இரும்பிலே ....ஒரு ...இருதயம் ..முளைக்குதோ http://youtu.be/GKquM5SP-9I
-
- 0 replies
- 967 views
-
-
சிட்னி வாழ் இளையவர்களின் கன்னி முயற்சி (Alagiya Assez Prodz's Channel). அவர்களின் இவ் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு மேலும் அவர்களின் படைப்புகள் தொடரட்டும்..அவர்களின் இவ் முயற்சிக்கு நீங்களும் உங்கள் ஆதரவுகள் மற்றும் மேலும் இதனை திறம்பட செய்ய ஆலோசனைகளையும் வழங்குங்கள். http://www.youtube.com/user/AlagiyaAssProdz http://www.youtube.com/watch?v=gN-lo94GjPI
-
- 2 replies
- 1.3k views
-
-
-
http://www.youtube.com/watch?v=Ua7hoVIK5m0&feature=related தாயகத்தில் நிலைமை இப்படித்தான் இருக்குது இப்ப..!
-
- 1 reply
- 1.2k views
-
-
சுட்ட மலர். அன்பானவர்களே!உங்களுக்கு புடிச்ச மலர் சம்பந்தமான படங்கள்,பாட்டுக்கள்,கதையள்,கவிதையளை இஞ்சை கொண்டுவந்து இணையுங்கோ.ஆனால் கண்டிப்பாய் உங்கடை சொந்த ஆக்கங்களாயோ இல்லாட்டி சொந்தமாய் எடுத்த போட்டோக்களையோ இஞ்சை கொண்டுவந்து செருகக்கூடாது.எங்கையாவது மலர் சம்பந்தப்பட்ட விசயங்களை சுட்டுக்கொண்டு வாங்கோ.அதோடைநீங்கள் சுட்டுக்கொண்டுவாற கதையள்,பாட்டுகள்,கவிதையள்ளை பூ புஷ்பம் எண்ட சொல் இருக்கப்படாது.தனிய மலர் எண்ட சொல் மட்டும் இருக்கோணும்.
-
- 45 replies
- 3.8k views
-
-
-
- 0 replies
- 790 views
-