சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
இது தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள மாநகரம். 😎 இதை நம்பாதவன் இரத்தம் கக்கி சாவான்.🤣 குறை நினைக்க வேண்டாம்.... எல்லாம் சும்மா ஒரு ஆசை நப்பாசைதான்.....😁
-
- 17 replies
- 749 views
-
-
Respected sir. I am suffering from fever........ so please leave for two days. Your s faithfully. Oonaandi.🤣
-
- 10 replies
- 697 views
-
-
தக்காளிப்பழம், மிகவும் விலை ஏறி விட்டதால்... அதனை வைத்து, எங்கும் சிரிப்பு பதிவுகளை பதிகின்றார்கள். நீங்களும் பாருங்கள்.
-
- 15 replies
- 1.6k views
-
-
சிவன்பார்வதிக்குஎழுதிய_கடிதம்........ ✍🏻💌 அன்பே பாரு...... 💞 அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் புறப்பட்டுவிட்டேன். விஸ்ணு படலையில் வந்து நின்று அழைத்தபோது.... என்னால் மறுக்கமுடியவில்லை. அவனது கண்களில் திரண்டிருந்த கண்ணீர் என் மனதை ஏதோ செய்தது. நான் புறப்பட்ட தருணத்தில் நீ சமையறையில் காலை உணவைத் தயாரித்துக்கொண்டோ, படுக்கை விரிப்புக்களை சரிசெய்துகொண்டோ இருந்திருப்பாய். உன்னிடம் சொல்லாமல் பயணப்பட்டது இதுதான் முதல்த்தடவை என்றில்லை ஆயினும் இந்தமுறை ஏதோ மனதை உறுத்துகின்றது. பூலோகத்திலிருந்து எவரையும விண்ணுலகுக்கு அழைக்க வேண்டாம் என்று யமனுக்கு திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன். யார்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். யமனைத் தனிமை…
-
- 6 replies
- 626 views
-
-
-
- 2 replies
- 416 views
-
-
-
- 1 reply
- 445 views
-
-
மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா ... பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பதிவு: செப்டம்பர் 27, 2017 15:45 PM பாரம்பரியமிக்க அரிசி வகைகள் பல நமது இந்தியாவிலும், தமிழகத்திலும் சிறப்பாக பயிரிடப்பட்டு வந்தன. பிறகு நாளடைவில் குறிப்பிட்ட நெல் ரகங்களே அதிகம் பயிரிடப்பட்டு பல நெல்ரகங்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்து விட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தற்போது மீண்டும் அதிக புழக்கத்திற்கு வந்துள்ள அரிசி தான் “மாப்பிள்ளை சம்பா” நமது முன்னோர்க…
-
- 56 replies
- 3k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 496 views
-
-
அரசியலுக்காக களி மண்ணையும் தின்பார் அரசியல்வாதி ! 😁 சிவாஜிகணேசன் எல்லாம் எங்கடை ஆளிட்டை பிச்சை வாங்கவேணும்.
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
-
-
- 917 replies
- 135.5k views
- 1 follower
-
-
ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை க…
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
கோபமாய் பேசின..... குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கோறு எவன் சொன்னது? அந்தச் சிந்தனை எங்களை அவமானப்படுத்தும் இழிய சிந்தனை. விளக்கம் கேட்ட கடவுளிடம் அவை விளக்கின: எங்கள் இனத்திலிருந்து மனிதன் வந்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது! ஏனென்றால்....!! குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உளறிக்கொட்டி, மனைவி மக்களைப்போட்டு உதைப்பதில்லை. எந்த ஒரு குரங்கும் தன் மனைவியைத் தவிக்கவிட்டு ஓடிப்போனதில்லை. தன் குட்டியைப் பட்டினி போட்டதில்லை. தாறுமாறான வாழ்க்கை நடத்தியதில்லை. தற்கொலை எதுவும் செய்து கொள்வதில்லை. எந்த ஒரு குரங்கும் நிலங்களைச் சுற்றி வேலிபோட்டுச் சொந்தம் கொண்டாடியதில்லை. ஈட்டி, கத்தி. துப்பாகிகளை ஏந்திப் போராடியதில்…
-
- 0 replies
- 492 views
-
-
விஜய் டிவியில் வந்த புகழ் மிக்க லொள்ளு சபா பார்த்திருக்கிறீர்களா? தமிழ் சினிமாவை கலாய்த்து எடுத்து அதகளம் பண்ணுகிறார்கள். பல அர்த்தம் உள்ள ஒரு தமிழ் வார்த்தையை, அடுத்தவர் வேறு மாதிரி விளங்கி கொள்வது போல சிரிப்பினை உண்டாக்குவார்கள். கலாய்க்கப்படுபவர்களில், முதல் ஆள், காப்டன், பிறகு டி ராஜேந்தர்... சிவாஜி, எம்ஜிஆர் உள்பட, நம்ம சிவகுமாரும் தப்பவில்லை. சுவாமிநாதன், மனோகர், சந்தானம், யோகி சேது, ஜீவா, மாறன், சேசாத்திரி என்று பலரும் இங்கிருந்து தான் சினிமாவுக்கு வந்தார்கள். எனக்கு இதில் பிடித்த கேரக்டர் மனோகர். இவர் சினிமாவுக்கு வந்தும் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் யோகி சேது கலக்குகிறார். 1. எம்டன் மகன் இதில் 3:39ல் வந்து அடி வாங்குபவர் யோகி பாபு. …
-
- 8 replies
- 1.1k views
-
-
-
-
-
காசுக்காரரான ஒரு 60 வயசுக்காரர் ஒரு மாதிரி கலியாணம் கட்டிறன் என்று ஒத்துக்கொண்டு விட்டார். சொந்தக்காரர், நணபர்கள் சேர்ந்து பார்த்து, ஒரு 25 வயசு பிள்ளையாய் பார்த்து கட்டி வைச்சு போட்டினம். முன்னர் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் அவர், இப்போதெல்லாம் சந்திப்பது குறைவு. கண நாளைக்கு பிறகு நண்பர்களை சந்தித்த அவருக்கு, கவலை. அதை விசாரித்த நண்பர்களுக்கு சொன்னார். 'வாழ்க்கையில முக்கியமான விசயங்களை மிஸ் பண்ணி போட்டன் போல இருக்குது....' நண்பர்கள், விசாரித்தார்கள், புது மனைவி எப்படி இருக்கிறா? அவோவுக்கென்ன.... தெரியும் தானே, எமது, உந்தப் பெரிய வீட்டிலை தனிய இருக்கிறது போரிங்கா இருக்குதாம், நான்... வேலை, வியாபாரம் என்று திரியிறானான் எல்லே... சொன்னார் அவர். நண…
-
- 7 replies
- 804 views
-
-
-
-
என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா
-
- 17 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 655 views
-
-
குமாரசாமியின் ரசிகையினது உள்ளக் குமுறல். 💞 💯 காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ மொரட்டு முயல தூக்கி போக வந்த பையடா நீ கரட்டு காடா கெடந்த என்ன திருட்டு முழிக்காரா பொரட்டி போட்டு இழுகுறடா நீ திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பார்த்து சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ பாறங்கல்லா இருந்த என்ன பஞ்சி போல ஆக்கி புட்ட என்ன வித்த வெச்சிருக்க நீ யான பசி நான் உனக்கு யான பசி சோளப் பொரி நீ எனக்கு சோளப் பொரி லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… லல்லாஹி லைரே லைரே லை… லல்லாஹி லைரே லைரே… பாசத்தால என்ன நீயும் பதற வெக்க…
-
- 3 replies
- 919 views
-
-
ரஜனி படம் பார்த்து, தைரியத்துடன், திருட கிளம்பி, தலைவர் வீடு என்று தெரியாமலே அவரு வீட்டுலே திருடிய பலே திருடர்கள் குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி. இதில சொல்லாதது: திருடப்போன ஆளுங்க, நம்ம தல ரஜனி மாதிரியே இருக்கிறாயே... பயந்து நடுங்காத.... என்று சொல்லிட்டு, இருக்கிறதை தூக்கி கோணி பையில் போடும்போது, சுவரில் இருந்த சீல்டுகள் பார்த்து, நீதான் ரஜனியா என்று கேட்டு; அவரு பாவம்டா, நம்ம தலைடா, வேணாம் கிளம்புவோம் என்று நம்ம கைசெலவுக்கு என்று கொஞ்சம் பணம் கேட்டு எடுத்துக்கிட்டு, கோணியை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்களாம். சினிமாவில.... சும்மா பத்துப்பேரை பந்தாடுவாரு தல...
-
- 1 reply
- 925 views
-
-
பூரி உங்களுக்கு தெரியுமா? பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு. நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள். “பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது. பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது. ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார். அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என…
-
- 27 replies
- 3.1k views
-