சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
நம்ம வசிசுதா அண்ணாச்சியோட படைப்பு போல , எல்லாரும் வாசிச்சிட்டு ஜோர கை தட்டிட்டுங்க ..... http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_36.pdf வசி சுதா நல்லா இருக்கு..... :idea:
-
- 14 replies
- 2.6k views
-
-
புறாவின் கடிச்செய்திகள் -------------------(செய்தி) இந்தியாவில் இன்றுமாலை 6மணி அளவில் இடம் பெற்ற புயல்காற்றினால் ? (கடி) கொழும்பு வெள்ளைவத்தை சனம்நடமாடும் வீதி ஓரத்தில் நின்ற இரண்டு வாழைமரம் விழுந்து முறிந்துள்ளது இதனைஅடுத்து போக்கு வரத்து தடைப்பட்டள்ளது புறாவின் செய்திகள் நன் றாகஇருக்கா என்னும் எழுதட்டா நீங்கள்தான்சொல்லனும் :cry:
-
- 29 replies
- 4.9k views
-
-
-
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்.. அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
-
- 21 replies
- 7.7k views
-
-
ஆட்சியை அமுக்குவது யார்? கற்பனை: முகில் பரபர கருத்துக் கணிப்பு முடிவுகள் (இந்தக் கட்டுரையை வாசிக்கறப்போ உங்க கற்பனைக் கரடி வேறெதையோ நெனைச்சு ஒப்பிட்டுப் பார்த்துச்சுன்னா அதுக்கு லொள்ளு தர்பார் பொறுப்பல்ல.) செந்தமிழ் அப்பார்ட்மெண்ட்ஸ். மொத்தம் 234 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு. அங்கு குடியிருப்பின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க இப்போது தேர்தல் நடைபெறப் போகிறது. வீட்டுக்கு ஒருத்தர் மட்டுமே ஓட்டுப் போடலாம். முதல்வர் பதவிக்காக நின்னு ஜெயிக்கறதுங்கறது பெரிய கவுரவமா எல்லாரும் நெனைப்பாங்க. இந்த தடவை அந்தப் பதவிக்காக மூணு தலைங்க போட்டிப் போடுறாங்க. ஒருத்தர் ஏற்கனவே முதல்வரா இருக்கிற லெ.லெச்சுமிப்பாட்டி. இன்னொருத்தர் இதுக்கு முன்னாடி சில பல முறைகள் முதல்வரா …
-
- 4 replies
- 1.7k views
-
-
ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி. ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை! ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?" ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!" இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்.. ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரி…
-
- 11 replies
- 2.6k views
-
-
ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... ரபி பெர்ணாட் : வணக்கம்... முன்னாள் முதல்வர் அவர்களே! கலைஞர் : வருங்கால முதல்வராக நானும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரபி : அண்ணா ஈருவாக்கிய தி.மு.க.வில் நீங்கள் வாரிசு அரசியலை... கலைஞர் (குறுக்கிட்டு) : அண்ணாவின் கனவு ஆது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், சமுதாயத்தில் உயர வேண்டும் என்பது அவரது லட்சியம் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இன்று தி.மு.க. எனும் சமுதாயத்தில் உயர்ந்திருப்பதைப் பார்க்க அண்ணா இல்லையே என ஏங்குகிறேன். ரபி : அம்மாவின் ஒராண்டு கால சாதனைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே! கலைஞர் : அதை விட இலவச டி.வி. என்ற ஒரே அறிவிப்பு தாக்கத்தை உண்டாக்கியு…
-
- 2 replies
- 1.5k views
-
-
பூனைக்குட்டியின் நகைச்சுவை விடியோ காட்சி http://www.metacafe.com/watch/81866/funny_cats_2/
-
- 1 reply
- 2k views
-
-
விடுதலைப்புலிகளின் முடிவை சிறீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கிறது - நிமால் சிறிபால டி சில்வா. அட அமெரிக்கா காரன் இன்னும் அங்கைதான் இருக்கிறான் போலை..
-
- 12 replies
- 2.3k views
-
-
இது யாரையும் புண்படுத்துவதற்காக இங்கு இடவில்லை. . தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொரு வரன் அமைய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் இங்கே கேட்கப்பட்ட விடயங்களை மனவேதனையுடன் நோக்குவதால் அப்படியே தருகின்றேன். மீண்டும் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு..... மணமக்கள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த29 வயதுடைய, மலேசியாவில் Computer Scienceபடித்து தற்போது லண்ட னில் Student Visa வில் இருக்கும் மணமக னுக்கு லண்டன் P.R உடைய மணமகளும் பரதநாட்டியம், A.A.T Computer Diploma படித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் அழகிய மெல்லிய 5'4'' உயரமுள்ள 25 வயது மணமகளுக்கு லண்டன் P.R உடைய மணமகனும் தேவை. தொடர…
-
- 13 replies
- 4.6k views
-
-
சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை அனுப்பியவர்: தமிழவன் Saturday, 01 April 2006 சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது. கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணம…
-
- 3 replies
- 1.9k views
-
-
http://stw.ryerson.ca/~tsa/masala/MasalaCh...ndrikamukhi.wmv
-
- 3 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு ஒரு கற்பனைப் பார்வை: ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து "சிங்களத்து சிலோன் தலையே நீயும் வந்த காரணத்தை சொல்லு மயிலே ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட ஜிம்பா" எனவும் பதிலுக்கு சந்திரிக்கா 'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி ஜ வோன்ட் பி எ ரிச் லேடி மட்ட சல்லி உங்காக் ஓணே (எனக்கு நிறைய பணம் வேணும்)' எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார். காசு மேல க…
-
- 12 replies
- 2.8k views
-
-
ஒருவர் இப்படிக் காதல் கடிதம் எழுதுகிறார் அன்பே! இது வெறும் காதல் கடிதல்ல. என் இதயம். அதில் நீ வேண்டும். உன் பதிலை சீக்கிரம் அனுப்பு. என்னைப் பிடிக்கவில்லையெனின் இதை குப்பையில் எறிந்து விடாதே அருகிலிருக்கும் உன் தங்கையிடம் கொடு. இப்படிக்கு உன்னை உயிராக நேசிக்கும் ....... :oops: நோயாளி: ஏன் டாக்டர் உங்க கிளினிக்ல மட்டும் வெளில இவ்ளோ கூட்டம் நிக்குது. டாக்டர்: அது வேற ஒண்ணுமில்ல சார் நம்ம நர்ஸ் வர்ற பேஷண்டுக்கெல்லாம் வசூல் ராஜா எம்.பிபி.ஸ் ஸ்டைல்ல கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுறாங்க.
-
- 3 replies
- 3.7k views
-
-
கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம்இ எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்È¡ன்" என்È¡ள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உ…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
நமது சின்னம் வெத்து சின்னம்! கற்பனை: முகில் "டேய்.. கைய வைச்சிக்கிட்டு சும்மா இருடா! ஏய்..'னு என்னோட சுவருக்கு வாய் இருந்தா அனைத்துக் கட்சிக்காரங்களையும் பாத்துப் பாடும். அவனவன் என்னோட சுவரை தன்னோட சொந்தச் சுவரா நினைச்சு கட்சி சின்னத்தை உரிமையோட உட்கார வைச்சிட்டுப் போறான். இப்படி கேணையன் கோயிஞ்சாமியா எல்லாக் கட்சிக்காரங்ககிட்டயும் ஏமாந்து போறதுக்குப் பதிலா நாமளே புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி தேர்தல்லே நின்னா என்ன! என்ன? என்ன! என்ன! ச்சீ! ரொம்ப ஓவரா இருக்கோ? "கட்சியெல்லாம் டூ த்ரீ ஃபோர் மச்! வேணும்னா சுயேட்சையா நிக்கலாம்'னு சைடு மூளை ஒரு வைடு பால் போட்டுச்சு! "நீயெல்லாம் சுயேட்சையா நின்னா ஒரு சுண்டெலி கூட மதிக்காது'ன்னு உள்மனசு ஒரு பெüன்ஸர் போட்டுத் தாக்கிச்ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
-
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் :P :P :P
-
- 31 replies
- 5.3k views
-
-
-
நகச்சுவைக்கு மட்டுமே.... நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இயேசு http://youtube.com/w/Jesus---%22I-Will-Sur...2?v=s-e-rDbXu6I
-
- 34 replies
- 5.2k views
-
-
காதல் எப்படி எங்கே ஏன் வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி தொறந்த வீட்டுல..ஸôரி, தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும். பசிக்கும். ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆனா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மா…
-
- 11 replies
- 2.6k views
-
-
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான். .எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன். "முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான். "ஏன்? ஒண்ணுதான்" என்றேன். "போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்" "எதுக்கு?" "ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவ…
-
- 11 replies
- 2.3k views
-
-
ன்னிக்கு நிலைமையிலே வெரி ஹாட் வேலைகளில் ஒண்ணு கால் சென்டர் வேலை. நம்ம பைய ஒருத்தன், பேரு சுப்ரமணி. ஏதோ சில பல ஆங்கில வார்த்தைகள் பேசுவான். முக்கித் தக்கி ஒரு கால் சென்டர்ல வேலை கிடைச்சுடுச்சு. சில ஆயிரங்கள் சம்பளம்னு சொன்னவுடனே சுப்ரமணியின் பல்லெல்லாம் கொஞ்ச நேரம் வாயை விட்டு வெளிய வந்து சிரிச்சுட்டுப் போச்சு. அது எந்த மாதிரி கால் சென்டர் தெரியுமா...00007 -அப்படீங்கிற நம்பருக்கு யாருன்னாலும் போன் பண்ணி, "பீட்சா எங்க கிடைக்கும்?நம்பர் தாங்க!', "பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஷகிலா படம் ஓடுதா?' "என் இடது கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிச்சு. ஆம்புலன்ஸ் நம்பர் சொல்லுங்க' -இப்படி எதுன்னாலும் விசாரித்துத் தெரிஞ்சுக்கிற மாதிரியான சேவை பண்ணுற கால் சென்டர். ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்துட…
-
- 6 replies
- 2.2k views
-