Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு குப்பை கதை திரை விமர்சனம் வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம். கதைக்களம் படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார். எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான். தன் கணவர் மீதான வேறொர…

  2. விமர்சனம்: இறுதிப் போரில் பாலை உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் “பாலை’ திரைப்படம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடிக்க…

  3. முன்னாள் பாலியல் பட நடிகை சன்னி லியோன் பொலிவூட் திரையுலகை தனது கவர்ச்சியினால் கிறங்கடிக்க வைத்துள்ளார். ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சன்னி லியோன் நடிப்பில் அண்மையில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதனால் சன்னி லியோனுக்கு பொலிவூட் மாத்திரமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட படங்கள் குவிகின்றன. ஆனாலும் இப்படங்கள் அனைத்திலும் சன்னி லியோனுக்கு கவர்ச்சிக்கு பயன்படுத்தவே இயக்குனர்கள் விரும்புகின்றனர். இதனால் நடிப்புக்கு முக்கியதுவமிக்க படங்களில் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறிவருகிறார். இந்நிலையில் சன்னி லியோனை ராணியாக சிம்மாசனத்தில் அமர வைக்க ஆசைப்பட்டுள்ளார் இயக்குநர் பொபி கான். இவர் இயக்கவுள்ள புதிய படமான லீலாவில் சன…

  4. மனோபாலாஇ சுலக்ஷனாவின் மகன் வினோத். அவரை வினோதமான நோய் தாக்குகிறது. அதாவதுஇ இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துஇ காலம் முழுக்க கற்பனையிலேயே வாழ்வதுதான் இந்நோய். தான் அழகானவன் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் வினோத்தை வாட்டுகிறது. கல்லூரி தோழிகளில் ஒருவர்கூட தன்னைக் காதலிக்கவில்லையே என புழுங்கித் தவிக்கிறார். வினோத்இ திடீரென்று கற்பனையாக ஒரு காதலியை நினைத்துஇ அவருடன் வாழத் தொடங்குகிறார். தங்கள் மகன் இப்படி ஆகிவிட்டானே என்று பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். வினோத்தைப் பரிசோதிக்கும் டாக்டர் நிழல்கள் ரவிஇ ‘இவரை தனியாகவே விடக்கூடாது’ என்று நண்பர்களிடம் எச்சரிக்கிறார். இவரது நோய் குணமாக வேண்டும் என்றால்இ கற்பனையாக உருவகித்துள்ள காதலியின் சாயலில் இருக்கும் பெண்ணைக் கண்முன்…

  5. டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி …

  6. இயக்குனர் சங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்…

    • 1 reply
    • 912 views
  7. 2006ம் ஆண்டுக்கான சினிமா முடிவுகள், அஜீத் முன்னிலையில். Thursday, 11 January 2007 ஒவ்வொரு வருடமும் தமிழ்சினிமா.காம் இணையதளம் நடத்தி வரும் சினிமா தேர்தல் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்படுவதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த முறையும் 2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு அங்கங்கள் குறித்து இவ் இணையதள ரசிகர்களின் எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். கடல் அலை போல் வந்து குவிந்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் கீழே வருமாறு- சிறந்த நடிகர் அஜீத் குமார் 49.9 சதவீதம் விஜய் 19.8 சதவீதம் சூர்யா 6.4 சதவீதம் மற்றவர்கள் 26 சதவீதம் சிறந்த நடிகை அசின…

  8. காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்புதான் இந்த 'கடைசி விவசாயி'. பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வ வழிபாட்டை நடத்த நினைக்கும் கிராமம். குல தெய்வத்துக்கு படைப்பதற்காக நெல் விளைவிக்கும் கிராமத்தின் கடைசி விவசாயி மாயாண்டி எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், கிராமத்தின் குலதெய்வ வழிபாடு எப்படி நடக்கிறது என்பதே ’கடைசி விவசாயி’ படத்தின் ஒன்லைன். முதியவர் மாயாண்டி கதாபாத்திரம்தான் கதையின் மையம். படத்தின் மிகப்பெரிய பலம் கதையின் நாயகன் விவசாயி மாயாண்டி கேரக்டரில் நடித்துள்ள நல்லாண்டி. மின்சார வசதிகூட இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு த…

  9. ‘இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா?’இப்படி ஒரு கேள்வியை வைகோ கேட்டிருந்தால் அது அரசியல். கீரா கேட்டால்? ஆமாம்.. இந்த கீரா ‘பச்சை என்கிற காத்து’ படத்தின் இயக்குனர். படத்தில் வரும் ஒரு பாடலில்தான் இப்படி ஒரு வரி. அது மட்டுமல்ல, இன்னொரு பாடலில் ‘தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்’ என்று இன்னொரு வரி. படத்தின் பாடல்களும், காட்சிகளும் இது வேறு மாதிரியான படம் என்கிற உணர்வை வரவழைக்கிற அதே நேரத்தில் இப்படியெல்லாம் பாடல் வரிகள் வருகிறதே, படம் இலங்கை பிரச்சனை பற்றியதா என்ற கேள்வியை எழுப்ப தோன்றும்தானே? தோன்றியது. ஆனால் கீராவின் பதிலில் ஆவேசம் சற்று துக்கலாகவே இருந்தது. நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள். மற்றபடி இந்த …

    • 0 replies
    • 912 views
  10. நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம் பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மா மற்றும் நடிகை அசின் இருவருக்குமான திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அப்படத்தைத் தொடர்ந்து 'சிவகாசி', 'மஜா', 'வரலாறு', 'போக்கிரி', 'கஜினி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 'கஜினி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார். 'கஜினி' இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

  11. கணவனை இழந்த பெண் ஒருபுறம், கணவனை காப்பாற்றப் போராடும் ஒரு பெண் என இருபெண்களின் கதை ‘’பெருமழைக்காலம்’’ திரைப்படம்… துக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ அழுவதை விட நெகிழ்ச்சியில் அழுவது எப்போதாவது தான் வாய்க்கிறது.. அப்படி நெகிழும் தருணங்கள் இந்தப் படத்தில் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையமுறை நடக்கிறது.. கோழிக்கோட்டில் வசிக்கும் இஸ்லாமியப் பெண் ரஸியா(மீரா ஜாஸ்மின்). திருமணமானவுடன் சவுதிக்கு சென்ற கணவனுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கிறார். கணவன் அக்பர் (திலீப்) விரைவில் வீடு திரும்ப இருப்பதால், அதுகுறித்தே தன் உப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் அவள். துருதுருவென சுற்றித்திரியும் ரஸியாவைத் தேடி துயரச்செய்தி ஒன்று வருகிறது. சவுதியில் வசிக்கும் அக்பர் பாலக்காட்டை …

  12. டிரைவர் ஜமுனா: திரை விமர்சனம் தந்தை இறந்த பின், அவரின் கால்டாக்ஸி டிரைவர் வேலையை தொடர்கிறார் ஜமுனா ( ஐஸ்வர்யா ராஜேஷ்). உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதி மரகதவேலை ( 'ஆடுகளம்' நரேன்) கொல்ல கிளம்பும் கூலிப்படை ஒன்று,ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது.இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. இதில் இருந்து ஜமுனா எப்படி தப்பிக்கிறார், அவர் தந்தை மரணத்துக்கு யார் காரணம்? கூலிப்படை, அரசியல்வாதியை கொன்றதா? என்பதை ட்விஸ்டோடு சொல்கிறது படம். பெண் கால் டாக்ஸி டிரைவரின் பின்னணியில் பரபரப்பான த்ரில்லர் கதையை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, …

  13. விபச்சார விடுதி சென்னைக்கு தேவையா??

    • 0 replies
    • 911 views
  14. ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பதிவு: அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள் கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் அன்று அவருக்கான சிறப்புப் பதிவு போடாதவர்கள் இன்னும் 30 நாளைக்கு ஏடிஎம் வாசலில் காத்திருக்கக் கடவது என சமூக ஊடக நல் உள்ளங்கள் சிலர் சாபம் விட தயாராக இருப்பதால் அவரது இசையில் அதிக கவனம் பெறாத ஆனால் சிறந்த பாடல்கள் சிலவற்றின் பட்டியல் இதோ. ரஹ்மானின் ரசிகர்களாக மட்டுமல்லாமல் பக்தர்களாக இருக்கும் பலருக்கு இந்த பட்டியலில் இருக்கும் எல்லா பாடல்களும் தெரிந்திருக்கலாம். எல்லா பாடல்களுமே ஹிட் தானே என்று தோன்றலாம். அவர்கள் பொங்கியெழுந்து வாதிடுவதற்கான தளம் இதல்ல. குறிப்பிட்ட அந…

  15. ஆட்டோகிராஃப் என்பது வெறும் கையெழுத்தல்ல. அது ஓர் ஆவணம். ஒரு மனிதன் பற்றிய ஞாபகங்களைக் கிளறிவிடும் அடையாளச் சின்ன பொதுவாக, மனதுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின்களிடோமோ அல்லது பிரபலங்களிடமோ ஆட்டோகிராஃப் வாங்க விரும்புவது நமது இயல்பு மட்டுமல்ல, கனவும்கூட. என்றாலும், நம் எல்லோருக்குமே அந்த கனவு எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அதிலும் குறிப்பாக, எந்நேரமும் ஷூட்டிங், ஷூட்டிங் என்றே ஓடிக்கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஆனால், அபிமான நட்சத்திரங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க …

  16. 2015-ன் டாப் 10 தெறி பன்ச்கள்! 2015ல் 206 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் தெறி வைரல் அடித்த டாப் 10 பன்ச்கள் இது... http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/57061-2015-top-10-movie-dialouge.art

  17. நேரம் - சினிமா விமர்சனம் “ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..” கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் : “வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் க…

    • 0 replies
    • 911 views
  18. வந்தே மாதரம்-பட விமர்சனம் நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர் இசை: டி இமான் தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ் இயக்கும்: அரவிந்த் டி படத்தின் தலைப்பப் பார்த்தாலே புரிந்துவிடும் இது எந்த மாதிரி படம் என்பது! 90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய 'ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்' கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது. இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் [^] அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வ…

  19. எனது கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தாமல் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார் டைரக்டர் கவுதம் மேனன். இதனால் நானும், அவரும் நண்பர்களாக பிரிகிறோம், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழில் வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் கவுதம் மேனன், இந்தியிலும் நாயகியாக த்ரிஷாவையை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். இதற்காக த்ரிஷாவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… த்ரிஷாவுக்கு பதிலாக மதராசபட்டனம் நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டார் கவுதம் மேனன். இதனால் கடுப்பான த்ரிஷா, கோபத்தில் உச்சத்துக்‌கே சென்றுள்ளார். கவுதமுடனான நட்பு முறிவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கவுதமும் நானும் நண்பர்களாகப் பி…

    • 0 replies
    • 911 views
  20. "ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி "என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'…

  21. 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்கள். தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் 'சரவணன் மீனாட்சி'. இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். இளைஞர்கள் மத்தியில் 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர். இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை மறுத்து வந்தார்கள். செந்திலுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். செந்திலுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இ…

  22. இலங்கையை அடிப்படையாக கொண்டு 'கேசப்ளங்கா' திரைப்படம் மலையாளத்தில் ஆங்கில கசப்ளங்கா திரைப்படம் உலக அளவில் பாராட்டப்பட்ட, ஆஸ்கர் விருது பெற்ற கேசப்ளங்கா என்ற ஆங்கிலத் திரைப்படத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்தியாவிலுள்ள பிரபல திரைப்பட இயக்குநரான ராஜீவ் நாத். மேலும், கேசப்ளங்கா திரைப்படம், இரண்டாவது உலகப் போரைப் பின்னணியாக வைத்து தயாரிக்கப்பட்டது. ஆனால், ராஜீவ் நாத் தனது திரைப்படத்தை இலங்கையை மையமாக வைத்துத் தயாரிக்கத் திட்டமி்ட்டுள்ளார். கேசப்ளங்கா திரைப்படத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்ததற்கான காரணம் குறித்து ராஜீவ் நாத்திடம் கேட்டபோது, இது மொழிமாற்றம் செய்ய…

    • 1 reply
    • 910 views
  23. மகாபலிபுரத்தில் இருந்து நள்ளிரவில் தனது தாயார், மேக்-அப் மேனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை அக்ஷயாவை 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில்களில் துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பி வந்துள்ளது அக்ஷயா அண்ட் கோ. கலாபக் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்ஷயாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் இவருக்கு முதல்வர் கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் நல்ல ரோல் தரப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சியை நேற்று முன் தினம் படமாக்கினர். இதனால் சூட்டிங் நள்ளிரவு வரை நீ்ண்டுவிட்டது. ஒரு வழியாக பேக்-அக் ஆகி நள்ளிரவு 2 மணியளவில் காரில் தனது…

  24. நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்திய இலியானா இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம். ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், இலியானாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்த சினிமா வாய்ப்பும் இல்லை. எனவே, தனது காதலருடன் நாடு நாடாக பயணம் சென்று பொழுதை கழித்து வருகிறார். இவரது காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் அவ்வப்போது கிளாமர் உடைகளை இவர் அ…

  25. 'உன்னைத்தேடி' படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா. 'பூப்பறிக்க வருகிறோம்', 'வெற்றிக்கொடிக்கட்டு', 'ஐயா', 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் மாளவிகாவை புகழின் உச்சிக்கு உயர்த்தியது 'வாளமீனுக்கும்....' பாடல்தான். தற்போது 'சபரி', உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் மாளவிகா கடந்தமாதம் சுமேஷ்மேனன் என்ற காதலனை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி கல்யாண தேதியையும் அறிவித்தார். அதன்படி மாளவிகா-சுமேஷ்மேனன் திருமணம் நேற்று நடந்தது. இதற்காக பெங்களூர் ராணுவ வீரர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஏ.எஸ்.சி. சென்டர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மதியம் 12.15 மணியளவில் மணமேடைக்கு வந்தனர் மணமக்கள். ரோஜா நிற பட்டுப்படவையில் முக்காடு போட்டிருந்த ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.