Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Nikesha Patel (மேலும் படங்களுக்கு படத்தை அல்லது பெயரை அழுத்தவும் ) Sanya Anaika

  2. நடிகர் சின்னி ஜெயந்த்துக்கு ரஜினிகாந்த் அன்புப் பரிசாக கொடுத்த நாயை ஒரு மாணவர் திருடிக் கொண்டு போய் விட்டார். போலீஸார் தீவிரமாக செயல்பட்டு அந்த நபரைப் பிடித்து நாயை பத்திரமாக் மீட்டு சின்னியிடம் ஒப்படைத்தனர். சின்னிஜெயந்த், சென்னை மைலாப்பூர் பீமண்ண கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். பக் ரக ஆண் நாயை இவர் வளர்த்து வந்தார். இந்த நாய், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இந்த நாயை ரஜினிகாந்த், சின்னிக்கு அன்புப் பரிசாக கொடுத்திருந்தாராம். இதனால் கவலையில் ஆழ்ந்தார் சின்னி. மயிலாப்பூர் போலீஸில் தனது நாய் திருட்டு போனது குறித்து அவர் புகார் கொடுத்தார். களத்தில் இறங்கிய போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சின்னியும், நாயின் புகைப்படம் அடங…

  3. [size=5] [/size] [size=5]மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர்.செங்கொடி' ஆவண படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் 19.08.2012 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். [/size] [size=5]நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், [/size] [size=5]பொதுவாக ஒரு சினிமா நடிகரை கூட்டத்தில் கடைசியாக பேச வைப்பார்கள். ஏன் என்றால் அந்தக் கூட்டம் கலைந்து போகாமல் இருப்பதற்காக. ஆனால் இந்தக் கூட்டத்தில் அப்படி செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நடிகரைப் பார்க்க கூடிய கூட்டம் அல்ல. இது முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட…

  4. 'தலைவா' படப்பிரச்னை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் விஜய் ஆகியோர் முயற்சி செய்ததாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்த 'தலைவா' படம் நாளை (9.8.2013) வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதனை அடுத்து படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது. அதுமட்டும் அல்லாமல், பொலீஸார் தங்கள் தரப்பில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர். இதையடுத்து விஜய், 'தலைவா' படம் அரசியல் படமல்ல. குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்க வேண்டிய ஜனரஞ்சகமான படம் என அறிக்கை …

  5. தங்கமீன்கள் பற்றி வாசிக்கும் போது இந்த சிறுமியின் நினைவு வந்தது . இந்த மலையாளப்படம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத ஐந்து குறும்படங்களை கொண்டது . அதில் முதலாவது படத்தில் நடிக்கும் அந்த சிறுமியின் நடிப்பு போல எந்த சிறுமி நடித்தும் நான் பார்த்ததில்லை ,அந்த கதையை எழுதவே மனம் இடம் கொடுக்குதில்லை , ஐந்து படங்களுமே மிக சிறந்தவை .அதில் எனக்கு மிக பிடித்தது ஒரு கட்டை உருவம் உள்ள ஆண் உயரமான பெண் தம்பதிகளுக்கான கதை . கடைசி படத்தில் இயக்குனர் பாசிலின் மகன் நடித்திருந்தார் .மிக நன்றாக நடித்திருந்தார் (றொபேட் டி நிரோ போல் இருந்தது ).மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்று கொடுக்கவேண்டும் . தவறவிடமுடியாத ஒரு படம் .

    • 0 replies
    • 717 views
  6. பொருத்தமான கதை அமைந்தால் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் போக்கிரி படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு உரிமையாளருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது அடுத்த படம் அழகிய தமிழ் மகன். இந்தப் படத்தை இயக்குநர் தரணியிடம் உதவியாளர் இருந்த பரதன் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும். இதில் ஸ்ரேயா, நமீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படம் போக்கிரி படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். ரீமேக் படங்களை நான் தேர்வு செய்து நடிப்பதில்லை. அதுவாக அமைந்து விடுகிறத…

  7. லண்டனில் பிறந்து வளர்ந்த இலங்கை தமிழரான சிவா கனேஸ்வரன், "வான்டட்" என்னும் இசைக்குழைவில் இருந்து பிரபல்யமானவர். பின்னர் அவர் அந்த இசைக்குழுவை விட்டு விலகி படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுவிட்டார். தற்சமயம் லாஸேஞ்சல்ஸ் நகரில் சிவா வசித்து வருகிறார். ஹாலிவுட்டில் இவர் படம் நடிக்கவுள்ளார். இவருடைய அப்பா ஒரு ஈழத் தமிழர், என்றும் அம்மா வெள்ளை இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிவா நரிஷா என்னும் பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கலக்கும் தமிழ் ஸ்டார்களில் சிவா கனேஸ்வரன் மற்றும் மாயா என்னும் பெண்ணும் அடங்குவார்கள். மாயா என்னும் இலங்கைப் பெண்ணும் ஆங்கில பாப் பாடல்கலைப் பாடி பல மில்லிய…

  8. வீரபாண்டிய கட்டப்பொம்மன் http://video.google.com/videoplay?docid=-1747823027807698199

    • 0 replies
    • 716 views
  9. http://youtu.be/LymOJFxOjy8 http://youtu.be/mp-XqCrCi6I

  10. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் …

  11. நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா. அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். விபத்து நடந…

  12. `முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவ…

  13. பட மூலாதாரம்,SRI VENKETESWARA CREATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபிஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் எழுதப்பட்ட ஒரு காதல் நாடகம். சிறந்த கவிதைகளை கொண்டுள்ள இந்த படைப்பிற்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் உள்ளது. அபிஞான சாகுந்தலத்தில் காதல் இருக்கிறது, விரகம் இருக்கிறது. இது வேதத்தில் உள்ளது. குழந்தைக்காக ஏங்கும் தாயின் ஏக்கம் இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுயமரியாதை போன்றவையும் இந்த காவியத்தில் உள்ளன. தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்க முயன்றுள்ளார். …

  14. இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா மரணம். இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ராஜேஷ் கன்னா(69) கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேது உடல்நலக்குறைவு காரணாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கேயே 2 வாரங்கள் இருந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 14ம் தேதி மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அ…

  15. இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள் கிருஷ்ணன் 2014ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படங்களான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் தர அளவுகோல்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத சாதாரண வெகுஜன திரைப்படங்களாகவே வந்துபோயின. வெகுஜன ரசனைக்கும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களை குதூகலிக்க வைப்பதற்கும் ஏற்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்குப் போதுமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு படங்களின் பேரலை சற்று ஓய்ந்தபோது சனவரி 24 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய ஸ்ரீப்ரியா இயக்கிய முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை, மற்றொன்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இரண்டாவது படமான கோலி சோடா. இரண்டு படங்களிலும் ப…

  16. இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார். இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு. இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்…

    • 0 replies
    • 713 views
  17. கத்தி திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்று தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டு வருவதாக எமது தமிழக செய்தியாளர் தொிவிக்கின்றார். சிறீலங்கா இனப்படுகொலையாளன் மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் தயாரிப்பில் ஜோசப் விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் இயக்கங்கள் பரவலாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் கவனத்துக்கும் சென்றிருப்பதாகவும் செய்திகள் தொிவிக்கின்றது. மாணவர்களின் கடும் முயற்சியின் பயனாக இவ்வெளிப்பாடுகள் காணப்படுவதாக அறியப்படுகின்றது. http://www.sankathi24.com/news/44668/64//d,fullart.aspx

  18. 'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர். இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி [^]. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் [^] சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர். அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இ…

  19. புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்? சந்திர பிரவீண்குமார் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் 'பரதேசி' என்ற திரைப்படம் வெளியாகியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய 'The red tea' (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவிய படம் இது. இந்தப் படத்தால் பாலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தேயிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியமைக்காக இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பரதேசி எழுப்பும் சலனங்கள் விதிவிலக்கானவை அல்ல. கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட கனவுத் தொழிற்சாலையில் அண்மையில் நிலவிவரும் போக்கின் ஒரு அடையாளம்தான் பரதேசி. வழக்கமான பொழுதுபோக்கு அம்சங…

  20. பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில் எளிமையான கதையாக ஒரு சில படம் வந்து போவது மக்களிடம் இடம் பிடித்துவிடும். அதை போல வெளிவந்துள்ள பள்ளிப்பருவத்திலே கடந்த கால காதலை நினைவுபடுத்துமா, மனதில் இடம் பிடிக்குமா என பார்ப்போம். பள்ளிப்படுவம் போகலாம். கதைக்களம் கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியர். இவரின் மனைவி ஊர்வச…

  21. Wednesday, February 23rd, 2011 | Posted by thaynilam நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ‘ எல்லாளன் ‘ இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது. இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. …

  22. அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழி - ரஜினிகாந்த் அ‌திரடி ஞாயிறு, 30 டிசம்பர் 2012( 09:46 IST ) ''அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழியாக இருக்கும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் பரபர‌ப்பாக பே‌சியு‌ள்ள அவரது ‌ர‌சிக‌ர்க‌ள், அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் இடையே பெரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று மாலை நட‌ந்த மத்திய நிதியமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் பற்றிய சான்றோர்களின் கருத்துகள் 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' என்ற ஒரு நூ‌ல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகை‌யி‌ல், பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே அரங்கில் நடைபெற்ற ஒரு விழாவில், ப.சிதம்பரம் பற்றி 2 வரிகள் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அவரைப் பற்றி 2 வரிகளில் பேசிவிட முடியாது. 10 வரிகள் பேச வேண்டும் …

  23. Started by colomban,

    நடிகர் அஜித்குமார் நடிகை நயன்தாரா இயக்குனர் சிவா இசை டி.இமான் ஓளிப்பதிவு வெற்றி கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் - நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிற…

  24. சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 12-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் இந்திய மாநிலங்களிலிருந்து தேர்வு பெற்ற திரைப்படங்களும் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்தன. மெல்போர்ன் (Melbourne) சுமார் 90 நிமிடங்கள் ஓடுகிறது இந்த இரானியத் திரைப்படம். ஆனால் ஒரு நொடிகூட உங்களுக்குச் சலிப்பு வராது. அத்தனை பரபரப்பான திரைக்கதை. பெரும்பாலும் ஒரு வீட்டின் உட்புறம், இரண்டே இரண்டு பிரதானப் பாத்திரங்கள். இதனை வைத்துக் கொண்டு அதகளம் செய்திருக்கிறார்கள். 2011-ல் வெளிவந்து புகழ்பெற்ற இன்னொரு இரானிய திரைப்படமான ‘எ செபரேசன்’ (A Separation) போன்ற வகைமையில் அமைந்த திரைக்கதை. எத…

  25. ஆஸ்கார் 2020 : சில அவதானிப்புகள் – கோ. கமலக்கண்ணன் February 24, 2020 1985-ஆம் ஆண்டு ’அமேடியஸ்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. அதை மேடையில் அறிவித்த லாரன்ஸ் ஆலிவர் அவசரத்தில் நாமினிகளைக் குறிப்பிட மறந்து விட்டிருந்தார். ஒவ்வொரு பிரிவிலும் விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அப்பிரிவில் இருக்கும் பரிந்துரைகளைக் குறிப்பிட வேண்டுமென்பது ஆஸ்காரின் மரபு. அதைச் சொல்ல விட்டு விட்டோமே, சொல்லியாக வேண்டுமே என்ற புரிதலுக்குச் சென்று மீளும் முன்னரே அமேடியஸ் குழு முண்டியடித்து மேடைக்கு வந்துவிட்டிருந்தது. இதை ஒரு தனி நபரின் தடுமாற்றம் எனக் கொள்ளலாம். வெகு சமீபத்தில் 2017-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் போது கூட இப்படியொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.