Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை? பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரிய உடை அணிவதற்கு தடைவிதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்பவர்கள் படத்தை பற்றி மட்டும் தான் பேச வேண்டும். தேவையில்லாத விஷங்களைப் பற்றி பேசக் கூடாது. அவ்வாறு பேசுவதால் தான் பிரச்சனை கிளம்புவதால் இனி தேவையில்லாதவற்றை பேச தடைவிதிக்க இயக்குனர் சங்கர் முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இது மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் தொடை தெரியும் அளவுக்கு உடை அணியவும் தடை விதிக்கப் போவதாகப் பேசப்படுகிறது. சேலைக்கு பெயர் போன தமிழகத்தில் நடக்கும் சினிமா விழாக்களி…

    • 9 replies
    • 5.1k views
  2. தொட்டி மீன்கள்: நலிவடைந்த இலங்கை தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் குறும்படம் கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல். மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஜனவரி 2023 'தொட்டி மீன்கள்' எனும் குறுந்திரைப்படம் - எல்லைகள் கடந்து பல்வேறு தரப்பினரின் கவனங்களையும் ஈர்த்திருக்கிறது. இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள இந்தப் படத்தை நடராஜா மணிவாணன் இயக்கியிருக்கிறார். தேசியளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'தொட்டி மீன்கள்', 'மதுரை சர்வதேச குறுந்திரைப்பட விழா' உள்ளிட்ட பல தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மணிவாணன் - ஆரம்பத்தில் வானொலி ஊடகவியலாளராகப் பணியாற்றினார். அப்ப…

  3. தொண்டரை, அறைந்த.... நடிகை நக்மா நடிகை நக்மா, பிரச்சாரத்தின்போது தொண்டர் ஒருவரை அடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா, பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு காரில் ஏற சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் நக்மாவை காண முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த ஒருவர் நக்மாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தனது அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் அறைந்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். இதனிடையே நக்மாவிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று மீரட் காங்கிரஸ் தலைவர் தெர…

    • 2 replies
    • 673 views
  4. தொண்டிமுதலும் த்ருக்சாக்சியும்.... வெளியிடப்பட்டது: 07 ஜூலை 2017 ஃபகத் ஃபாசில் நடித்து திலிஸ் போத்தன் இயக்கத்தில் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு தயாரித்து வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் "மகேஷிண்டே பிரதிகாரம்". இறங்குமுகமாக சென்று கொண்டிருந்த ஃபகத்தின் கேரியரை மீட்டெடுத்த படம். சிறந்த மலையாளத் திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்காக தேசியவிருதும் பெற்றது. இப்பொழுது மீண்டும் அதே கூட்டணி இணைந்து "தொண்டிமுதலும் த்ருக்சாட்சியும்" திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். மகேஷின்டே பிரதிகாரம் மிகவும் பசுமையான பின்னணியில் எடுக்கப்பட்ட கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு படம். ஆனால் இந்தப் படம் கர்நாடக எல்லையிலுள்ள கேரளத்தின் ஒரு வறண்ட…

    • 0 replies
    • 451 views
  5. Started by கிருபன்,

    தொப்பி ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”. பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்க…

  6. தொரட்டி படத்தின் கதாநாயகன் கொரோனாவால் உயிரிழப்பு! தொரட்டி படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மிகவும் பாதித்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் பல திறமையான கலைஞர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொரட்டி படத்தில் கதாநாயகனை நடித்த ஷமன் மித்ரு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இன்று உயிரிழந்துள்ளார். ஷமன் மித்ரு தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. கேவி ஆனந்த், ரவிகே சந்திரன் ஆகியோரிடம் அவர் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். …

  7. தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…

  8. நேரத்தில் எந்த சேனலை அழுத்தினாலும் ஏதோ ஒரு ஜீன்ஸ் யுவதி அல்லது யுவன் ‘தொலைதூரத்தில் வெளிச்சம் நீ’ என்று ஏதோ ஒரு பாட்டின் சரணத்தை பதற்றத்துடன் மேல் ஸ்தாயியில் இழுத்துக் கொண்டிருக்க.. எதிரே அரை இன்ச் மேக்-அப்புடன் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும் இசையுலக பிரபலம். இந்த நடுவர்கள் (பெரும்பாலும் பெண்கள்-தோற்கும் பையன்களின் எரிச்சலைக் குறைக்கவோ!) சுகமாக பாட்டை கேட்டபடி சிவப்பு, மஞ்சள், பச்சை பட்டன்களை அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். உங்களுக்குத் தெரியாதது, இதற்கு இவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள் என்பது! தினமும் இந்த ஜட்ஜ் பிரபலங்கள் எவ்வளவு கல்லா கட்டுகிறார்கள் என்று சம்பந்தப்பட்ட சிலரிடம் விசாரித்தோம். இதோ வட்டங்களில் அவர்களின் ஒரு நாள் - அதாவது…

    • 0 replies
    • 1.1k views
  9. தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால் தொழில் அதிபராக மாறப்போகிறேன். ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே? பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள…

  10. தோட்டா தரணிக்கு செவாலியர் விருது அறிவிப்பு. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது உலகின் பல பகுதிகளில் கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விலங்கும் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கி வரும் இவ்விருதை தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு 1995ஆம் ஆண்டும் கமல்ஹாசனுக்கு 2016ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ, இந்த விருதை தோட்டா தரணிக்கு வழங்குகிறா…

  11. Started by nunavilan,

    தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…

    • 0 replies
    • 754 views
  12. பிரகாஷ்ராஜ் முதன்முதல் இயக்குநர் பொறுப்பேற்றுத் தாயரித்து வழங்கியிருக்கும் திரைப்படம் தோனி. இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்தும் அந்தப் படம் பார்ப்பவர்களை மேலும் உணர்ச்சிமயமான சிந்தனைக்குள் சுழல வைத்துவிட்டது. இன்றைய கல்வி முறையின் அபத்தங்கள் குறித்து நையாண்டி செய்திருக்கிறது தோனி. சமகாலத்தில் பெற்றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணுகுமுறை குறித்துச் சாட்டையடியாக விவாதங்களை முன்வைக்கிறது. அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக்கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப்பிலேயே சொல்லி இருப்பது மாதிரி அவன் தோனியின் தீவிர பக்தன். கிரிக்கெட் அவனது உயிர். அவனது விளையாட்டுத் திறமை பற்றி கிரிக…

  13. தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சி தோனி பயோபிக்கில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34. இவர் பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது "Dil Bechara" என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் …

  14. தோற்கடிக்க முடியாதவன் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள். கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார். நான் சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன். ‘இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார். ‘அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்ல…

  15. தோல் அலர்ஜியால் அவதிப்படும் நடிகை சமந்தா விரக்தியில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை சமந்தா தோல் அலர்ஜியால் அவதிப்படுகிறார். ஐதராபாத்தில் தங்கி இதற்காக சிகிச்சை பெறுகிறார். ஆனாலும் சரியாகவில்லையாம். அவர் நடித்த நான் ஈ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்தார். ஆனால் தோல் அலர்ஜி காரணமாக அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஷங்கர் பட வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து விட்டார். இதனால் சமந்தா விரக்தியில் உள்ளார…

  16. Started by Mathan,

    ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா By JBR "பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்." இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை. "விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் …

  17. இந்த சினிமாச் சுற்று கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். இப்படி முடிவடைந்து விட்டதாக எல்லோரும் நினைக்கும் பொழுதில் ஏதாவது ஒரு புள்ளியில் முடிவை முறியடித்துக்கொண்டு யாரேனும் எழுவதில்லையா ? அது போலத்தான் இந்தச் சுற்றுக்கு அழைத்த லோசன் சின்னக்குட்டி ஆகியோரின் கேள்விகளோடு நீண்ட தாமதத்தில் வந்திருக்கிறேன். இதற்கு கொஞ்சம் காரத்தை குறைக்கும் நோக்கமும் உண்டு. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? ஏழு! நிறையவே நினைவிருக்கிறது. மத்திய கிழக்கிற்கு போன அப்பா கொண்டு வந்த டிவி விசிஆர் இல் பாண்டியன் நடித்த ஆண்பாவம். இங்கே பாண்டியன் விசிஆர் என்பதெல்லாம் ஏழு வயதில் தெரிந்த விடயங்கள் அல்ல. அதற்கடுத…

    • 0 replies
    • 1.2k views
  18. சென்னை: டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள். 'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும்,…

  19. எனது கால்ஷீட்டை சரியாக பயன்படுத்தாமல் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கிறார் டைரக்டர் கவுதம் மேனன். இதனால் நானும், அவரும் நண்பர்களாக பிரிகிறோம், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழில் வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யும் கவுதம் மேனன், இந்தியிலும் நாயகியாக த்ரிஷாவையை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். இதற்காக த்ரிஷாவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை… த்ரிஷாவுக்கு பதிலாக மதராசபட்டனம் நாயகி எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டார் கவுதம் மேனன். இதனால் கடுப்பான த்ரிஷா, கோபத்தில் உச்சத்துக்‌கே சென்றுள்ளார். கவுதமுடனான நட்பு முறிவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “கவுதமும் நானும் நண்பர்களாகப் பி…

    • 0 replies
    • 906 views
  20. பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார். இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடை…

  21. த்ரிஷா- நயன்தாரா இடையேயான பனிப்போர், பையா படத்திலும் தொடர்கிறது. முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதில் த்ரிஷா-நயன்தாராவுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷாவை நடிக்க கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றது. குருவியில் விஜய் ஜோடியாகவும், சத்யம் படத்தில் விஷால் ஜோடியாகவும் நடிப்பது யார் என்பதில் த்ரிஷா-நயன்தாராவுக்கு இடையே நடந்த போட்டி திரையுலகினர் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்பிரச்னையில் நயன், த்ரிஷா இருவரும் தலா ஒரு படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் ÔபையாÕ படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகம…

  22. திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா . சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது. அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது. ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார். என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள…

  23. பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே...-த்ரிஷா சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம். தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம். ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்…

    • 1 reply
    • 880 views
  24. த்ரிஷாவுக்கு வலைவீசிய ஆர்யா மொபைல் எண்ணுடன் மணப்பெண் தேவை என வீடியோ வெளியிட்டார் நடிகர் ஆர்யா, தற்போது வட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “இப்போது தீவிரமாக நான் பெண் பார்க்க விரும்புகிறேன். வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள், வெப்சைட் மூலம் மணப்பெண்ணை தேடுவார்கள். நான் எனது செல்போன் எண்ணை வழங்குகிறேன். நான் உங்களுக்கு நல்ல கணவனாக இருப்பேன் என நம்பினால், என்னை 73301 73301 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இது விளையாட்டுக்காக நான் செய்யவில்லை. எனக்கு எந்த நிபந்தனையோ எதிர்பார்ப்புகளோ கிடையாது. இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். நீண்ட காலம…

  25. மதராசபட்டினம் படத்தில் நடித்த ‘எமி ஜாக்சன் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார். ‘எமியை பார்க்கும் எவருமே அவரை பிரிட்டனை சேர்ந்த நடிகை என்று ஒப்புக்கொள்ளாது, இந்திய நடிகையாகவே பார்த்து வருகின்றனர். ‘எமியின் தோற்றமும் வெள்ளைக்காரப் பெண்மணியின் தோற்றத்தைப் போல் அல்லாது, இந்தியப் பெண்ணின் தோற்றத்தைப் போலவே காணப்படுவதாக பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். எமியை நீங்கள் பிரிட்டிஷ் பெண்ணாக பார்த்தால் பிரிட்டிஷ் பெண்ணாக தெரிவார், தமிழ் நடிகையாக பார்த்தால் சேலை கட்டி, மல்லிகைப்பூ வைத்து அசல் மதுரை பெண்ணாக தெரிவார். ‘இது அதிகம்! என நீங்கள் நினைத்தாலும், தமிழ்திரைத்துறையில் எதுவுமே நடக்கும் எனபது உண்மை. பார்த்த முகங்களையே பார்த்து பார்த்து சலித்த தமிழ் ரசிகர்கள், தீபிகா பட…

    • 7 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.