Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மணிரத்னம் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட்!! சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி ப…

    • 1 reply
    • 632 views
  2. கனடாவில் கச்சேரி... கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி! சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி. கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா'. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் - சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா. முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் …

    • 2 replies
    • 662 views
  3. மங்காத்தாவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'பிரியாணி'. கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே வெற்றிதான். இந்நிலையில் 'பிரியாணி' திரைப்படம் யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் தற்போதே இசையமைக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் மலேசியாவில் முகாமிட்டுள்ளார். அவருடன் பிரேம்ஜி மற்றும் வெகங்கட் பிரபும் விகடன் சினிமா

  4. Eega - நான் ஈ ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி. கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான கதைதான். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்ல…

  5. [size=3][size=4]சென்னை: பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார் நடிகை நயன்தாரா.[/size][/size] [size=3][size=4]பிரபுதேவா விவகாரம் முடிந்த ஒன்றாகிவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.[/size][/size] [size=3][size=4]விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். புது இயக்குனர் மோகன் தனது படத்தில் மம்முட்டி-நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சித்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்ததாகவும் மம்முட்டியுடன் நடிக்க சம்மதம் என்று கூறிவிட்டாராம். ஆனால் மம்முட்டி இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]ஒரு கோடி சம்பளம், கேரள வெளியீட்டு உரிமை... இதுதான் மம்முட…

  6. [size=4]‘வரூம்‌ ஆனா‌ வரா‌து…’ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌[/size] [size=4][/size] [size=4]பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னா‌‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌. அவருக்‌கு வயது 87.[/size] [size=4]1950ம்‌ ஆண்‌டி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன நா‌கை‌யா‌ நடி‌த்‌த ஏழை‌படும்‌ பா‌டு படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க அறி‌முகமா‌னவர்‌ என்‌னா‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌. தொ‌டர்‌ந்‌து நம்‌நா‌டு, நா‌ன்‌, முன்‌றெ‌ழுத்‌து உட்‌பட 250க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவர்‌. [/size] [size=4]சமீ‌பத்‌தி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன தொ‌ட்‌டல்‌ பூ‌ மலரும்‌ படத்‌தி‌ல்‌ அவர்‌ வடிவேலுவுடன் பே‌சி‌ய “வரும்‌… ஆனா‌ வரா‌து” என்‌கி‌ற வசனம்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ல்‌லம்‌ பே‌சப்‌பட்‌டது. ‌[/size] [size=…

  7. THE GOOD GERMAN இயக்கம்: Steven Soderbergh எழுத்து: Joseph Kanon(நாவல்), Paul Attanasio (திரைக்கதை) நடிப்பு: George Clooney, Cate Blanchett, Tobey Maguire இசை: Thomas Newman ஒளிப்பதிவு: Steven Soderbergh as Peter Andrews விநியோகம்: Warner Bros. வெளியீடு: December 8, 2006 நாடு: USA மொழி: English செலவு: $ 32,000,000 (கிட்டத்தட்ட) இந்தக் கிழமை திரைவெளியில் நாங்கள் பார்க்கப் போவது THE GOOD GERMAN என்ற திரைப்படம். நாற்பதுகளில் நடைபெறுகிற கதை தான் இது. JOSEP KANON என்ற எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. அமெரிக்காவின் போர் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான செய்தித்தொடர்பாளர் JAKE என்பவர் POTSDAM மாநாட்டை பற்றி எழ…

  8. 'நான் ஈ' பார்ட் 2 எடுக்க திட்டமிட்டு வருகிறோம் என்று ராஜமெளலி சொன்னால் போதும், இந்திய தயாரிப்பாளர்கள் அனைவருமே அவரது வீட்டின் முன் க்யூவில் நிற்பார்கள். இப்போது நிலைமை அப்படி இருக்கிறது. 'நான் ஈ' படத்தின் வெற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும், 'நான் ஈ' பார்ட் 2 என்கிற எண்ணம் எதுவுமே படக்குழுவிற்கு இல்லை என்பது தான் ஆச்சர்ய செய்தி. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்த படத்தின் வில்லன் சுதீப் "இயக்குனர் ராஜமௌலி எப்போதுமே ஒரே வேலையை இரண்டாவது முறை செய்ய மாட்டார். அதனால் 'நான் ஈ' பார்ட்-2 வுக்கு சாத்தியமே இல்லை. அதோடு 'நான் ஈ' உருவாக்க பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்தால், இனி அப்படி ஒரு படம் செய்ய எனக்கு துணிச்சல் இல்லை" என்று முதல் குண்டை போட்டார். …

  9. தற்போது இணையத்தை கலக்கி வருகிறது சிம்பு, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து இருக்கும் புகைப்படம் தான். "பிரிந்த காதலர்கள் இணைந்து விட்டார்களா, பிரபுதேவாவை வெறுப்பு ஏற்றவா?" என்று இணையத்தில் ஆளாளுக்கு செய்தி உலவி வருகிறது. 'வல்லவன்' படத்தில் இருவரிடையே ஏற்பட்ட காதல், அப்படம் வெளிவருவதற்குள் முற்றுப் பெற்றது. அதன் பின்னர், பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் இணைந்தார் நயன். அங்கு அவருடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலும் முறிந்து போனது. இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு, நயன்தாரா இருவரும் கலந்து கொண்டார்கள். பல்வேறு நடிகர்கள், நடிகைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நயன்தாராவும், சிம்புவும் திடீரென சந்தித்து பேசிக் க…

  10. [size=1] ”[size=4]என்னைத் தெரியுமா?,உலகறிந்த உன்னத மக்களிடம் தன்னைப் பற்றி கேட்கிறார் ஒரு படத்தில். அதே பாட்டின் மற்றொரு வரியில் “நான் ரசிகன்... உங்கள் ரசிகன்” என்று சொல்லுகிறார் தன் ரசிகர்களிடம். சுமார் முக்கால் கோடி இளைஞர்கள் செம்மலின் ரசிகர்களாக உலகில் மூலை முடுக்கெல்லாம் இருந்தும் அவர்களிடம் தன்னை ரசிகர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். செம்மல் பெயரில் ரசிகர் மன்றம் துவக்கியவர் கல்யாணம். ஒரு நடிகருக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டதே, மக்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்பட்ட செம்மலுக்கே, பிறகு அம்மன்றம் முசிறிபுத்தன் கைக்கு வந்ததும் கல்யாணம் அஸ்திவாரமாகிவிட்டார். புராணப்படி பிரம்மாவுக்கு கோயில் இல்லை. படைப்பவனின் மதிப்பும் அடிப்படையில் தானிருக்கும். …

  11. சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி! சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள். கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு தமிழில…

    • 0 replies
    • 1.1k views
  12. அஜீத்தை 'கிங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது. விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது. இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் ச…

  13. [size=3][size=4]தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.[/size][/size] [size=3][size=4]கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர். அதேபோல படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.[/size][/size] [size=3][size=4]இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்கின்றனர். படத்தின் இதர முக்கிய கலைஞர்களும…

  14. [size=5]ஈழத்தமிழ்ச் சினிமா என்ற ஒன்றே காலவோட்டத்தில் காணாமல் போய்விட்டதாக உணரப்படும் காலமிது.அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன, அவ்வாறான ஒருபடைப்பே''கலையும் நீயே காதலும் நீயே'' குறும்படம்.[/size] [size=5]இந்த குறும்படம் புலம்பெயர் வாழ் இளம் தம்பதியர் இடையேயான உணர்வுகள், புரிதல்கள், இலட்சியங்கள், சமூகம் தொடர்பான பார்வைகள் போன்றவற்றில் ஏற்படும் புரிந்துணர்வு பற்றிய படைப்பாகும், கதையின் நாயகனின் மனைவி மற்றும் கலை இலட்சியம் தொடர்பான பிரைச்சனை தொடர்பாக கதை நகர்கிறது. நாயகன் ஜே ஜே மற்றும் சிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.[/size] […

  15. http://m.youtube.com/watch?v=OqyYbTl2BV4

    • 0 replies
    • 628 views
  16. கணவர் பிறந்த நாளில் விவாகரத்து என செய்தி பரப்புவதா? - குமுறும் ரம்பா. சென்னை: என் கணவருடன் விவாகரத்து என்று தப்புத் தப்பாய் தகவல் பரப்புகிறார்கள். நான்குமணி நேரத்துக்கு முன்புதான் என்னிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் போனார். அதற்குள் விவாகரத்து என்கிறார்களே.., என்றார் நடிகை ரம்பா. பிரபல நடிகை ரம்பாவும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் ஒன்றரை வயதில் லாவண்யா என்ற மகள் இருக்கிறாள். கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வருகிறார் ரம்பா. இந்த நிலையில், ரம்பா, தனது கணவர் இந்திரனை விவாகரத்து செய்துகொண்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. தகவல் அறிந்ததும் பதறிய ரம்பா அளித்து…

  17. சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான். இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2. இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம். பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே த…

  18. ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் மதராசப்பட்டினம் தெய்வதிருமகள் படத்தை தொடர்ந்து தாண்டவம் படம் உருவாகிறது. படத்திற்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் கதைப்பதாக நினைத்து தமிழையே கொச்சைப்படுத்தி கொல்றாங்களப்பா..... :( http://www.youtube.com/watch?v=oB1T-iLZ0G8&feature=player_embedded - மூலம்: முகநூல் -

  19. தோல் அலர்ஜியால் அவதிப்படும் நடிகை சமந்தா விரக்தியில் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை சமந்தா தோல் அலர்ஜியால் அவதிப்படுகிறார். ஐதராபாத்தில் தங்கி இதற்காக சிகிச்சை பெறுகிறார். ஆனாலும் சரியாகவில்லையாம். அவர் நடித்த நான் ஈ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. தமிழ் திரையுல ஜாம்பவான்களான இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஆகியோர் தங்கள் படங்களில் நடிக்க சமந்தாவை அழைத்தனர். மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்தார். ஆனால் தோல் அலர்ஜி காரணமாக அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஷங்கர் பட வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுத்து விட்டார். இதனால் சமந்தா விரக்தியில் உள்ளார…

  20. தலையை மொட்டையடித்து சந்நியாசினியாய் போன கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ! சனிக்கிழமை, ஜூலை 14, 2012, 18:27 [iST] தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, திடீரென சந்நியாசினியாக மாறிவிட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார். ஒரு சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார். தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுப…

  21. சென்னை: என்னை மீண்டும் இங்கே இத்தனை சக்தியோடு நிற்க வைத்திருப்பது உங்களின் பேரன்புதான். இந்த அன்பை எப்படி திருப்பித் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. அதனால்தான் மக்களைச் சந்திக்காமல், ஒரு பெரிய கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது: இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதி…

  22. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? 8 06 2012 கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம். சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது. இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது. ‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார். வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார். ‘தருகிறேன்’ என்று ம…

  23. சில மாதங்களுக்கு முன் இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘சமரன்’ என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. த்ரிஷாவும், விஷாலும் இணைபிரியா நண்பர்களாக இருந்தாலும் த்ரிஷாவுடன் நடிப்பது என்பது விஷாலுக்கு நிறைவேரா ஆசையாகவே இருந்தது(தீராத விளையாட்டு பிள்ளை படத்திலிருந்தே விஷால் த்ரிஷாவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்). ஒரு வழியாக த்ரிஷா நடிக்க ஒப்புக்கொள்ள வேகமாக துவங்கப்பட்ட இந்த படத்திற்கா இத்தனை பிரச்சினைகள் வரவேண்டும். சமரன்(சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம்) என்ற டைட்டிலுடன் துவங்கி பாதி படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் சமரன் படக்குழுவிற்கு தெரிந்திருக்கிறது, ஏற்கனவே இந்த டைட்டில் இயக்குனர் சீமானால் வாங்கப்பட்டுவிட்டது என்று. சீமானிடம் ‘சமரன்’ டை…

  24. தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர். இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பே…

    • 0 replies
    • 412 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.