வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
"நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது" - நடிகர் வடிவேலு ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 14 நிமிடங்களுக்கு முன்னர் நண்பன் விவேக் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருக்கும் `நாய் சேகர்` படத்திற்கான அறிமுக விழாவில்தான் வடிவேலு இவ்வாறு தெரிவித்துள்ளார். இம்சை அரசனுக்கு வந்த சிக்கல் கடந்த 2005-வது வருடம் சிம்புதேவன் இயக்கத்தில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. இந்த படம் ரசிகர்கள் ம…
-
- 1 reply
- 482 views
- 1 follower
-
-
-
ஏறத்தாழ நாற்பது வயதாவது இருக்கும் நதியாவுக்கு. இப்போதும் நதியில் குளித்த மலர் போல ஜில்லென்று இருக்கிறார் அவர். மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் நதியாவின் கணவர். இரண்டு பெண் குழந்தைகள். வேண்டாம் வேண்டாம் என்று விலகினாலும், இந்த கேரக்டரில் நீங்கதான் நடிக்கணும் என்று பழியாக கிடக்கிறார்கள் இயக்குனர்கள். சென்னைக்கு வாரா வாரம் வந்து போக பிளைட். தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் என்று ஹீரோயின்களுக்கு இணையாக மதிக்கப்படும் நதியா, போடுகிற கண்டிஷன்கள் சில. அதில் முக்கியமானது கட்டிப்பிடிப்பது, ஆடை குறைப்பு இதெல்லாம் நஹி. எல்லாவற்றையும் விட, மாலை ஏழு மணிக்கு மேல் கதவை தட்டி, “எல்லா வசதியும் முறையாக இருக்கா. ஹிஹி...” என்று விசாரிக்கும் இயக்குனரோ, தயாரிப்பாளரோ இருந்தால், அடு…
-
- 0 replies
- 926 views
-
-
பட மூலாதாரம்,X படக்குறிப்பு, நந்தன் திரைப்படம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக ஊராட்சி பதவிகளை வகிக்கும் தலித் சமூகத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளையும் ஆதரவையும் பெற்று பதவிக்கு வரும் தலித் தலைவர்கள் எவ்வாறு கைபொம்மையாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நந்தன் படத்தின் ஒன்லைன். இந்த படத்தை ரா. சரவணன் இயக்கியுள்ளார். படத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஆர்.வி. சரண் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கதை என்ன? புதுக்கோட்டையில் உள்ள வணங்கான்குடி என்ற ஊரில் ஊராட்சி மன்றத…
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகர்களில் நந்தா ஒரு முதல்தர நடிகர். கோவை மாவட்டத்தில் உள்ள செண்டரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த பச்சைத் தமிழர். புன்னகைப்பூவே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன நந்தா, மௌனம் பேசியதே, கோடம்பாக்கம், உற்சாகம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு, வேலூர் மாவட்டம், வந்தான் வென்றான், திருப்பங்கள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எத்தனை படங்களில் நடித்தாலும் ஈழத்துயரத்தை நேரடியகப்பேசிய ஆணிவேர்’ என்ற படத்தில் நடித்ததற்காக மிகவும் பெருமை கொள்பவர் நந்தார். அந்தப்படத்தில் நடிப்பதற்காக கிளிநொச்சி சென்று வந்த ஒரே தமிழநாயகன் அவர்தான்! அந்தப் படத்தில் நடித்தது பற்றி கேட்டபோது “ ரொம்பவும் மனம் கஷ்டமாக இருந்தது, அந்தப்படம் வன்னி மற்றும் கிளிநொச்சியில் தான் படமாக்கப்ப…
-
- 0 replies
- 413 views
-
-
நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) - இரமணிதரன் கந்தையா - முகநூல் குறிப்புகள் சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபத…
-
- 0 replies
- 492 views
-
-
எழுதியவர்: இரவி அருணாசலம் முழுதாக ஒரு மூன்று கிழமை தமிழ்நாட்டில் தங்கியிருந்தேன். சென்றதற்கு ஒரு நோக்கம் இருந்தது. `ஈழத்தமிழருக்கான ஒரு சினிமாவை கண்டடைதல்' என்கிற நோக்கம். இதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுயாரும் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? சினிமா ஆர்வலன் அவ்வளவும் தான் சொல்ல முடியும்?. ஈழத்துத் தமிழ்ச் சினிமா தொடர்பான அக்கறையும் ஒரு காரணம் என்பேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ்ச் சினிமா குறித்து ஈழமுரசு பத்திரிகையில் `செல்லும் வழி இருட்டு' என்று தொடர் கட்டுரை எழுதினேன். அதில்பலதும் பற்றித் தொட்டிருந்தேன். எனது இந்த பயணத்துக்கு அந்தக் கட்டுரையும் ஒரு காரணம். ஈழத்து தமிழ்ச் சினிமாவைக் கண்டடைவதற்கு ஏன் தமிழ்நாடு என்ற ஒரு கேள…
-
- 0 replies
- 766 views
-
-
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில் இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு... ''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன். ''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.'' ''இன்னும் கொஞ…
-
- 24 replies
- 3.2k views
-
-
நமிதாவுக்கு ரசிகர் மன்றம் - விரைவில் கோவில்? குஷ்புவுக்கு கோவில் கட்டி தமிழர் மானத்தை கப்பலேற்றிய ரசிகர்கள் மீண்டும் றுசுறுப்படைந்துள்ளனர். த்ரிஷாவுக்கு மன்றம் ஆரம்பித்த கையோடு அவர் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, நாங்க இன்னும் இங்கதான் இருக்கோம் என்று ரெட் சிக்னல் கொடுத்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடர்ந்து த்ரிஷாவுக்கும் ஒரு நப்பாசை. நாளை சி.எம்., பி.எம்., என ஏதாவது போஸ்ட் கிடைக்காது என்று என்ன நிச்சயம்? இவர் படித்த ஸ்கூலில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் படித்தார். அவரை போல த்ரிஷாவும் ஒரு நடிகை. நாளை அவரைப் போன்று த்ரிஷாவும்....? எஸ், அதேதான்! இதற்காகதானா தெரியவில்லை, பாலாபிஷேகம் செய்த ரசிகர்களை தட்டிக்கொடுத்து, இனிமேல்…
-
- 4 replies
- 1.6k views
-
-
நம்ம நமீதாவின் சேவை தொடர வாழ்த்துக்கள் http://www.youtube.com/watch?v=MwupxaQyucA
-
- 4 replies
- 1k views
-
-
நமீதா விட்ட டுபாக்கூர் கொஞ்ச நாளைக்கு முன்பு நமீதா ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். கை விரலில் போட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் கடலில் காணாமல் போய் விட்டதாக அவர் போட்ட போட்டில், கோவை பிரதர்ஸ் பட யூனிட்டே ஆடிப் போனது. காதலர் பரத் கபூர் போட்டு விட்ட மோதிரம் அது என்று வேறு சொல்லி எல்லோரது ஹார்ட்டையும் டச் செய்தார் நமீதா. ஆனால் அது மிகப் பெரிய டுபாக்கூராம். அதை நமீதாவே தனது திருவாயால் ஒத்துக் கொண்டுள்ளார். நம்ம நமீதா வைர மோதிரத்தை தொலைத்துவிட்டாரே ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்த கோலிவுட்டைச் சேர்ந்த நமீதாவின் அன்பாளர் ஒருவர், ஷýட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது லேசான…
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி: நமீதாவை வைத்து அடுத்து படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி சிதம்பரம். ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கமல் மட்டும் அவதாரம் எடுக்க முடியுமா, என்னால் முடியாதா என்று சவால் விடும் வகையில், நமீதா ஐந்து வித்தியாசமான கெட்டப்களில் புதிய படம் ஒன்றில் புகுந்து விளையாடவுள்ளார். விதம் விதமான கெட்டப்களில் கலக்குபவர் கமல். இப்போது அந்த இடத்திற்கு விக்ரமும், சூர்யாவும் கடுமையாக முட்டி மோதிக் கொண்டுள்ளனர். ஆனால் நடிகைகளில் வித்தியாசமான கெட்டப்களில் நடித்தவர்கள் எண்ணிக்கை ரொம்பவே குறைச்சல். முன்பு, இந்தியன் படத்துக்காக சுகன்யா கிழவி வேடத்தில் நடித்தார். அதேபோல, குண்டு மல்லி குஷ்பு, கன்னடப் படம் ஒன்றில் (அஜ்ஜி) பாட்டி வேடத்தில் நடித்தார். ஆனாலும் மேக்கப் முற்றிலும் பொருந்தாமல் கவர்ச்சிப் பாட்டியாக காட்சி அளித்தார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஹீரோக்கள் …
-
- 0 replies
- 793 views
-
-
இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம். அய்யோ... தாங்காதும்மா... என்று அலறும் உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், ஒரு தமிழ் வாத்தியாரிடம் இருமாத பயிற்சி எடுத்த பிறகே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் நமீதா (அப்போ அந்த வாத்தியாருக்கு தமிழ் மறந்துபோவது நிச்சயம்!!). இப்போது அவர் நடித்துவரும் இந்திரா விழா படத்துக்காகத்தான் இப்படியொரு மெகா ரிஸ்க்கில் இறங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராஜேஷ்வர். நமீதா பேசுகிற தமிழை விடுங்கள்... தமிழை குஜராத்தியில் எழுதி வைத்துப் பேச…
-
- 14 replies
- 2.9k views
-
-
தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகை நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டொக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க்ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் பங்குபற்றினர். இதில் நடிகை நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மொடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வ…
-
- 0 replies
- 649 views
-
-
பில்லாவில் அஜீத்துடன் ஜோடியாக நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக நமீதா கூறியுள்ளார் ரஜினிகாந்த்தின் பில்லா அஜீத் நடிக்க ரீமேக் ஆகிறது. மலேசியாவில் கேம்ப் போட்டு பில்லா படத்தி்ன் ஷூட்டிங் நடந்து வந்தது. மலேசிய ஷூட்டிங் முடிந்து அஜீத், நமீதா உள்ளிடடோர் சென்னை வந்து சேர்ந்தனர். பில்லாவில் பிரவீணா நடித்த கேரக்டரில் நமீதா நடிக்கிறார். பில்லாவை ஒரு தலையாக காதலித்து அவர் கையாலேயே உயிரிழக்கும் கேரக்டர் அது. மலேசிய ஷூட்டிங் குறித்து நமீதாவிடம் கேட்டபோது, ஒரே நேரத்தில் விஜய்யுடனும், அஜீத்துடனும் நடிக்கும் நடிகை நானாகத்தான் இருப்பேன். அது எனக்குப் பெருமையாக உள்ளது. முன்பு ஒரே நேரத்தில் ரஜினி, கமல்ஹாசனுடன் இதுபோல ஸ்ரீபிரியாவும், ஸ்ரீதேவியும்…
-
- 10 replies
- 2k views
-
-
'மச்சான்ஸ்' என்ற வார்த்தையை நமீதா அடிக்கடி பயன்படுத்தினாலும் அவருக்கு ரொம்பப் பிடித்த வார்த்தை 'ஏய்'... என்பதுதானாம். நமீதாவை பலருக்கும் பிடிக்கும், ஆனால் நமீதாவுக்கு என்னென்ன பிடிக்கும்? அதை அவரே தனது திருவாயால் மலர்ந்தருளியுள்ளார் - கோவையில். கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நமீதாவின் டான்ஸ் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த நமீதா அங்கு செய்தியாளர்களிடம் மனம் விட்டுப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நமீதாவுக்கு மிகவம் பிடித்த விளையாட்டு கிரிக்கெட்டாம். ஒரு வேளை நடிக்க வராமல் போயிருந்தால் ஸ்போர்ட்ஸில் புகுந்து பெரிய வீராங்கனையாகியிருப்பாராம். வேகமாக கார் ஓட்டினால் நமீதாவுக்குப் பிடிக்காதாம். வாழ்க்கை மிகவும் குறுகிய காலம். அதில் முடிந்தவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
மேலும் புதிய படங்கள்கோலிவுட்டின் 'கிளாமர் சைக்லோன்' நமீதாவுக்கு திருமணமாகிவிட்டதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. நமீதாவிவின் கவர்ச்சியை விட இந்த மேட்டர்தான் இப்போது படு ஹாட் ஆக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நமீதாவே தனது வாயால் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: எப்போதும் பரபரப்பான செய்தி வளையத்துக்குள்ளேயே இருக்கும் முயற்சிதான் உங்களை இப்படியெல்லாம் குறைந்தபட்ச உடையில் வலம் வர வைக்கிறதா? என்ன உடை போட்டுக் கொள்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு இம்மாதிரி குறைந்த உடையில் வருவதுதான் பிடிச்சிருக்கு. வசதியாவும் இருக்கு. புடவை கட்டினால் கசகசவென்று என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது. ஆனால் இதுக்காக நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்…
-
- 9 replies
- 2k views
-
-
நம் கனவுகள் நனவாய் மாறும் கலங்காதே!!!!
-
- 0 replies
- 621 views
-
-
மின்னஞ்சலில் வந்தது!
-
- 41 replies
- 11.1k views
-
-
நம்பியாரை விஞ்சிய ஒரு வில்லன் உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டு…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழ் திரையுலகின் பழம்பெரும் வில்லன் நடிகரான எம்.என்.நம்பியார் 91 வயதைத் தொட்டுள்ளார். வில்லன் நடிப்பு என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நம்பியார். வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், இடி முழக்கமிடும் அவரது குரல், கட்டுமஸ்தான உடல் கட்டு, மின்னலென போடும் சண்டைகள், நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் தத்ரூபமான நடிப்பு ஆகியவற்றால் தமிழ்த் திரையுலக ஹீரோக்கள் பலரையும் பல காலத்திற்கு 'நடுங்க' வைத்தவர் நம்பியார். எத்தனையோ ஹீரோக்களுக்கு வில்லனாக நம்பியார் நடித்திருந்தாலும், அவரும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தால் அதன் ஸ்டைலே தனி. இருவரும் பேசும் வசனங்களிலும், சண்டைக் காட்சிகளிலும் பொறி பறக்கும். இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர…
-
- 7 replies
- 2.6k views
-
-
-
- 2 replies
- 554 views
-
-
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனி 'பெலுருஷ்யா'(Belorussia)-ஐ 1941-ல் பிடித்தது. வழக்கம்போல நாஜிப்படை இட்லரின் யூத அழிப்பு வெறியை நடைமுறைப் படுத்தினார்கள். மிகவேகமாக யூதர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு குடும்பத்தின் பெற்றோர்கள் கொல்லப்பட்டு நான்கு சகோதர்கள் மட்டும் காட்டுக்குள் ஓடிப் பதுங்கினார்கள். மூத்தவர்கள் இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள். அடுத்தவன் இருபது வயதுக்குள் இருப்பவன். இளையவன் பத்து பன்னீரண்டு வயதுக்காரன். நாஜிப்படையிடமிருந்து தப்பிப்பதர்காக அருகிலிருந்த காட்டுக்குள் பதுங்குகிறார்கள். காடு இவர்களுக்கு அத்துப்படி, வெளிநாட்டுக்காரனான ஜெர்மனியர்களுக்கு காட்டுக்குள் வழித்தெரியாது என்பதினால், காடு பாதுகாப்பான …
-
- 2 replies
- 775 views
-
-
நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம் கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள், பழிவாங்கல்களைப் பதிவுசெய்திருக்கிறது ‘புரியாத புதிர்.’ வளரும் இசைக் கலைஞன் கதிர் (விஜய் சேதுபதி). பப் ஒன்றில் டிஜே-வாக இருக்கும் அர்ஜுனன் மற்றும் டிவி சேனல் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனுடன் வசித்துவருகிறார். மழை நாளொன்றில் விஜய் சேதுபதியின் கண்ணில்படும் காயத்ரிக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல். எல்லாம் சரியாக நகரும்போது, காதலியின் அந்தரங்க வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் …
-
- 4 replies
- 1.6k views
-