Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தத்துவத் தேரோட்டியின் வித்தகப் பாடல்கள்! ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் 89-வது பிறந்த தினம் திரைப் பாடல்களை ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்குக் கிடைக்குமானால் அதில் முதலில் இடம்பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களாவே இருக்கும். இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல. கண்ணதாசனின் திரைத்தமிழைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்வாங்கிக்கொண்ட தமிழர்கள் தரும் நியாயமான கவுரவம். பாடாத பொருளில்லை கவிதைத் தமிழை எளியமையாகவும் நயத்துடனும் திகட்டத் திகட்டத் திரையில் அள்ளித் தெளித்த முத்தையா கசப்பான…

    • 1 reply
    • 568 views
  2. படக்குறிப்பு,‘ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், அசீம் சாப்ரா பதவி, கான், சினிமா எழுத்தாளர் 25 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் பாயல் கபாடியாவின் புதிய திரைப்படமான 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் நடுவர் குழு (ஜூரி) விருதை வென்றுள்ளது. பொதுவாக மும்பை என்றாலே பாலிவுட் நட்சத்திரங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை அப்படியே பிரதிபலிக்காமல், அதே மும்பையின் இதயத் துடிப்பாக விளங்கும், புலம்பெயர்ந்த மக்களின் குரல்களைத் தனது திரை மூலம் ஒலிக்கச் செ…

  3. 2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு எஸ். கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்விப் பட்டியல்கள் குவிகின்றன. வசூல் சார்ந்தும் தரம் சார்ந்தும் இந்தப் பட்டியல்கள் அணிவகுக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் தத்தமது துலாக்கோலில் கோலிவுட்டை நிறுத்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவின் ஓராண்டுக் கால இயக்கத்தை நுட்பமாக அவதானிக்கும்போது அதில் உருவாகியுள்ள புதிய சலனங்களைப் புறக்கணித்துவிட முடியாது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர்களே அதிகமாகச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முதல் அடியை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதித்திருக்கிறார்கள். சில பல வெற்றிகளைக…

  4. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன் July 11, 2020 - சி.சரவணகார்த்திகேயன் · சினிமா தொடர்கள் க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன் Memento | English | 2000 | USA | 1 hr 53 mins | Christopher Nolan க்றிஸ்டோஃபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன். ஆறாண்டு இளையவர். அவர் தன் கல்லூரிப் பாடத்தின் பகுதியான‌ உளவியல் வகுப்பில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் Memento Mori என்ற சிறுகதையை 90களின் இறுதியில் எழுதினார். “நீ மரிப்பாய் என்பதை நினைவிற் கொள்” என்பது தலைப்பின் பொருள். ஏர்ல் என்பவன் குறுங்கால மறதியால் (Anterograde amnesia – நம்மூர் பாஷையில் சொன்னால் Short-term Memory Loss) அவதிப்படுபவன். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவனது நி…

  5. 'வாரிசு' விஜய் பிறந்தநாள்: ஜோசஃப் விஜய் இளைய தளபதியாகி தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத பல தகவல்களுடன் விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 21 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ACTORVIJAY நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்பது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய்தான், இன்றைய த…

  6. திரை விமர்சனம்: ஏமாலி மெ ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார். மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில…

  7. `தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction? பப்ஜி போன்ற வீடியோ கேம்களின் சினிமா வெர்ஷனைப் போல இருக்கிறது. அவ்வளவு உழைப்பைக் கொட்டி மிக நேர்த்தியாக, யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள். படம் முழுக்க தோட்டா வெடிக்குது, ரத்தம் தெறிக்குது, அமுக்கு டுமுக்கு அமால் டுமால்தான்! மாஃபியாவுக்கும் மாஃபியாவுக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்குது என `எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தை சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இந்தியாவின் மிகப்பெரிய ட்ரக்லார்டான ஓவி மகாஜன் சீனியருக்கும் வங்கதேசத்தின் மிகப்பெரிய ட்ரக்லார்டான அமீர் ஆஷிஃபுக்கும் இடையே பலகாலமாகப் பகையுணர்வு பட்டறையைப் போட்டு படுத்திருக்க, ஒருநாள், ஓவியின்…

  8. உலகில் உள்ள எல்லாத் தீமைகளையும் எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது? இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துப்பாக்கித் தோட்டாக்கள் மூலமாகவே சாதித்து விடலாம் என்று நம்புவதாகத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் போலீஸ் பட அபத்த வரலாறு தெரியாததா, இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவே இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று உதறிவிட்டுப் போக முடியவில்லை. இயக்குநர் ஹரி பாணி படங்களாக இருந்தால், அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவருடைய நாயகன்கள் தங்களைப் பற்றிய அறிவிப்புகளைத் தாங்களே அறிவித்துவிடுகிறவர்கள்: “நான் போலீஸ் இல்லடா; பொறுக்கி.” ஒருவிதமான மேட்டிமைத்தனத்தோடும் போலி அறிவு ஜீவித்தன்மையோடும் கட்டமைக்கப்படும் கௌதமின் படங்களையும் சரி, அவை முன்வைக்கும் நியாயங்களையும் சரி... அப்படி ஒதுக்கிவ…

  9. போலீஸ் சம்மனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: நாளை ஆஜராவாரா சிம்பு? பீப் பாடல் பாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக பீப் பாடல் ஒன்று இணையதளத்தில் அண்மையில் வெளியானது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மாதர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில…

  10. 2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை. ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன. இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன. ஆர்கோ: 1979 இல் நடந்த இரா…

    • 1 reply
    • 566 views
  11. இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை: ஏ.ஆர்.ரகுமான் இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது: கடினமாக வேலை வாங்கும் படங்களுக்கு மட்டுமே இப்போதெல்லாம் இசை அமைக்கிறேன். இல்லாவிட்டால் எனது ரசிகர்களை நான் இழக்க வேண்டியது இருக்கும். சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்து முடித்தபிறகு இப்போது இளைஞர்களை கவரும் படங்களுக்கு இசை அமைக்கிறேன். புராண, சரித்திர கால படங்களுக்கு இசை அமைத்ததால் நான் சோர்வு அடையவில்லை. தொடர்ந்து அத்தகைய படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். சரித்திர கால படங்களுக்கு இசை அமைக்கும்போது புதிய கலாச்சாரத்தை என்னால் கண்டு உணரமுடிகிறது. ஒரு சில படங்களுக்கு நான் அமைத்த இசை பின்…

  12. சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது. இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''- நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன். ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?'' '' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசைய…

    • 0 replies
    • 564 views
  13. 2017: மறக்க முடியுமா? - தமிழ்த் திரை சீறி எழுந்த சிறிய படங்கள் முன்னணிக் கதாநாயகர்களின் பெரும்பான்மையான படங்கள் தோல்விஅடைந்த நிலையில் ‘குற்றம் 23’, ‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’, ‘மீசைய முறுக்கு’, ‘தரமணி’, ‘அவள்’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் வசூல் வெற்றியைப் பெற்றன. இவற்றில் ‘மீசைய முறுக்கு’ தவிர மற்ற படங்கள் விமர்சனரீதியான பாராட்டுகளையும் பெற்றன. ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘அறம்’, ‘அருவி’ ஆகிய படங்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் கொண்டாடப்பட்டன. பாகுபலியும் பத்மாவதியும் சில காட்சிகளைத் தமிழில் நேரடியாகப் படமாக்கியிருந்தாலும் மொழிமாற்றுப் படம் …

  14. சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! சமீபத்தில் வெளிவந்த தெறி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ் மாத்திரமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ''இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடைக் காலத்தின் இறுதிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வினால் மிகவும் முடியாமல் போன நாட்களும் உண்டு. எவ்வாறாயினும் அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பியாக இருக்கவில்லை. இதனை நிவர்த்தி ச…

    • 1 reply
    • 564 views
  15. [size=2] பிரபுதேவா&நயன்தாரா பிரிவதற்கு காரணமே அவரது குழந்தைகள் தான் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். அது தற்போது நிஜம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. [/size] [size=2] நயன்தாராவை பிரிந்த பின், பிரபுதேவாவிடம் ரொம்பவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது, தன் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன், சினிமாவிலும், முழு கவனம் செலுத்துகிறார். அவர் தற்போது, மூன்று இந்திப் படங்களை இயக்குகிறார். இதற்காக, மும்பையிலேயே, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்த்து, அங்கேயே குடியேறி விட்டார் பிரபுதேவா. [/size] [size=2] மும்பையில்பட வேலைகள் உள்ளதால், தற்காலிகமாக வீடு எடுத்துள்ளேன். சென்னை தான், என் நிரந்தர முகவரி என்கிறார் பிரபுதேவா.[/size] [size=2] http://pirapalam.net/news…

  16. இயக்குனர் வி.சேகரிடம் உதவியாளராக இருந்த பாவண்ணன் தற்போது தனியாக ஒரு படம் இயக்கி அதில் தானே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவரது மனைவி தயாரிக்கிறார். படத்தின் பெயர் சொல். அஞ்சனாராஜ் என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். மோகனராமன் ஒளிப்பதிவு செய்கிறார் கஜேந்திரன் இசை அமைக்கிறார். ‘அமெரிக்காவில் இருந்து ஊட்டிக்கு வரும் ஒரு பெண்ணுக்கும் ஊட்டியில் செந்தமிழ் பேசித் திரியும் ஒரு தமிழ் பற்றாளனுக்கும் இடையில் வருகிற காதல்தான் கதை. தமிழ் மொழிக்கு முக்கியத்தும் தரும் படம். வெளிநாட்டில் போய் வாழ்ந்தாலும் நம் பண்பாட்டை மறக்க கூடாதுன்னு சொல்ற படம். இதில் இடம் பெறும் ஒரு பாடலில் தமிழில் உள்ள 247 எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கிறது. இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். முழு …

  17. எள்ளு வய பூக்கலையே’ பாடலுக்கு பின் இருக்கு ரகசியம் எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு…

  18. அவதார் சிறந்த திரைப்படம் `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த 'அவதார்' சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான 67 ஆவது கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில், சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது 'அவதார்' படத்துக்கு கிடைத்தது. மேலும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை பெற்றார். ஜெப் பிரிட்ஸஸ்க்கு `கிரேசி ஹார்ட்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது. சிற…

    • 0 replies
    • 563 views
  19. நீங்க ஷட்டப் பண்ணுங்க! ‘மக்கள் ஸ்டார்’ ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். “இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு. அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டி ருந்தவர், ‘ஷாட் ரெடி மேடம்’ என்கிற உதவி இயக்குநரின் குரலுக்குஓடினார். மீண்டும் பிரேக்கில் வந்து பேச ஆரம்பித்தார். “நான் ப்ரெஸ்ஸோட ரொம்ப ஃப்ரெண்ட்லி அப்ரோச்சா பழகுற நடிகை. உங்களுக்கே தெரியும். தயங்காம என்ன வேண்டுமானாலும் கேளுங்க. உங்களோட எல்லா கேள்விக்கும் எங்கிட்டே பதில் இருக்கு” என்றார். கிடுகிடுக்க வைக்கும் மழைக்கால கடற்கரைக் காற்ற…

  20. ”முற்றாத இரவொன்றில்” நாவல் திரைப்படமாகிறது! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg பிரபல நாவலாசிரியர் மா.காமுத்துரை என்பவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த நாவலை திரைப்படமாக்க ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் உரிமை பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை அவரே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நா…

    • 0 replies
    • 562 views
  21. பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் பிரமாண்ட படமான “பொன்னியின் செல்வன்” படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில்..! தமிழ் சினிமா ரசிகர்களால் பொிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்டமான வரலாற்று படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இலங்கையில் தொடங்கவுள்ளது. இயக்குனர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த நேரத்தில் கொரோனாவால் …

    • 2 replies
    • 562 views
  22. விமர்சனம்: பிச்சைக்காரன் 2 KaviMay 20, 2023 16:18PM ஷேர் செய்ய : பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்துமா? குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படமும் அவ்வகையில் உருவானதே! சென்டிமெண்டும் ஆக்‌ஷனும் கனகச்சிதமான கலவையில் அமைந்த அப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. அது போன்றதொரு வெற்றியை மீண்டும் சுவைக்க வேண்டுமென்ற ஆசையில், ‘பிச்சைக்காரன் 2’ என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு விஜய…

  23. “ஏண்டா இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தோம்...” என்று புலம்பித்தவிக்கும் அளவுக்கு ஜெயம்ரவிக்கு டென்ஷனை உண்டு பண்ணிய டைரக்டர் அமீர் ஒருவழியாக ‘ஆதிபகவன்’ படத்தை முடித்து விட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் புரொடக்‌ஷனில் இருந்த இந்தப்படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாமே முடிந்து விட்டது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நீதுசந்திரா நடித்திருக்கிறார். அதிபயங்கரமான சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் நீது. நிஜ வாழ்க்கையில் தற்காப்புக் கலைகளை கற்றுவரும் நீது சமீபத்தில் தான் கொரிய தற்காப்புக்கலையில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை வாங்கியிருந்தார். அந்த பயிற்சி அனுபவம் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.