வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
-
- 2 replies
- 897 views
-
-
பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார் அ-அ+ பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #MukthaSrivasan #RIPMukthaSrivasan சென்னை: முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தய…
-
- 4 replies
- 1.1k views
-
-
பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவு! தமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனரான கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கும்பகோணத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணன், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 70 படங்களை இயக்கி உள்ளார். கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் எழுதி இயக்கிய சாரதா(1962) சிறந்த படமாக தேசிய விருது பெற்றது, ஜெமினிகணேசன் நடித்த கற்பகம், ஆயிரம் ரூபாய், செல்வம் கண்கண்ட தெய்வம் குலமா குணமா, புண்ணியம் செய்தவள், ரவுடி ராக்கம்மா, அடுக்கு மல்லி, நன்றிக்கரங்கள், தேவியின் திருவிளையாடல், எனக்கொரு நீதி, காவிய தலைவன் உள்ளிட்ட …
-
- 1 reply
- 542 views
-
-
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் மறைவு திருலோகச்சந்தர் | கோப்புப் படம்: ஆர்.ரகு பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. ஏ.சி.திருலோகச்சந்தர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 65 படங்களை இயக்கியவர். அன்புள்ள அப்பா, என்னைப் போல் ஒருவன், பத்ரகாளி, டாக்டர் சிவா, எங்க மாமா, தெய்வ மகன், இரு மலர்கள், அதே கண்கள், ராமு, அன்பே வா உள்ளிட்ட பல படங்கள் திருலோகச்சந்தர் இயக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை. தன் திரையுலக அனுபவங்களைத் தொகுத்து நெஞ்சில் நி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் காலமானார் September 16, 2012 09:40 am பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன் (72). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தர். தற்போது தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள மைலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு இன்று சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். http://www.adaderana.…
-
- 12 replies
- 1.1k views
-
-
பழம்பெரும் நகைச்சுவை நடிகை எம்.சரோஜா காலமானார். நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் மனைவியான இவர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 'கல்யாண பரிசு' படத்தில் இந்த ஜோடியின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது https://www.facebook.com/#!/Cinemavikatan
-
- 1 reply
- 1.1k views
-
-
பழம்பெரும் நடிகரான... ஸ்ரீகாந்த் காலமானார்! பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தனது 83 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 200 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் பல மேடை நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1244596
-
- 6 replies
- 770 views
-
-
பழம்பெரும் நடிகர் கே.என்.காளை காலமானார் பழம்பெரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவருமான கே.என்.காளை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84 'கிடாரி' படத்தில் மூக்கையா கிழவராக நடித்தவர் கே.என்.காளை. நேற்றிரவு திடீர் மாரடைப்பால் இவருடைய உயிர் பிரிந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார்கள். மேலும், பல்வேறு திரையுலகினர் கே.என்.காளையின் குடும்பத்தினருக்கு தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்ட…
-
- 0 replies
- 359 views
-
-
பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார். ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 90. தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். 1940-ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். தேவதாஸ் படத்தில் நடித…
-
- 3 replies
- 731 views
-
-
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் பழம்பெரும் நடிகர் நீலகண்டன் என்கிற நீலு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார். #Neelu #RipNeelu பழம்பெரும் நடிகர் ஆர்.நீலகண்டன் (வயது 82) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ள நீலு, நூற்றுக்கு நூறு, கௌரவம், வேலும் மயிலும் துணை, அவ்வை சண்முகி, சூரிய வம்சம், காதலா காதலா, தீனா, பம்மல் கே.சம்பந்தம், அந்நியன், ரெ…
-
- 0 replies
- 412 views
-
-
பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான ‘சி.ஐ.டி சகுந்தலா மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
-
- 0 replies
- 1.2k views
-
-
பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011, 10:36 சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி. இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜா…
-
- 15 replies
- 2.6k views
-
-
பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார் பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ண குமாரி பெங்களூரில் இன்று காலமானார். 1960களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய கிருஷ்ண குமாரி - சிவாஜி, என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 150 தெலுங்குப் படங்களிலும் 30 தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். http…
-
- 1 reply
- 742 views
-
-
பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார் பழம்பெரும் நடிகையான கே.ஆர்.இந்திரா இன்று சென்னையில் காலமானார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். ‘ஹலோ Mr.ஜமீ…
-
- 0 replies
- 367 views
-
-
பட மூலாதாரம்,X/ V CREATIONS AND KAVITHALAYA PRODUCTIONS கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளவந்தான் (2001), முத்து (1995) திரைப்படங்கள் நேற்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, வடிவேலு, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. ஜனரஞ்சகமான இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது. அதேபோல, 2001-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் இருவேறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பவர் ஸ்டாருக்கு ஜோடியானார் - நடிகை நமீதா! டாக்டர் சீனிவாசனுக்கு திடீர் என்று நடிக்க ஆசை வந்து லத்திகா என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை ஓட வைக்க தானே ஒரு தியேட்டரை ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓட்டினார். தனக்கு தானே பவர் ஸ்டார் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி தேடினார். இந்த நிலையில் தான் சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அதன் மூலம் கிடைத்த அதிஷ்ட காத்து இன்னும் அடங்கவில்லை. கொடுக்கிற கடவுள் கூரைய பிச்சுக்கிட்டு கொடுப்பார்னு சொல்வாங்க. இப்போ கடவுள் கொடுத்துக்கிட்டு இருக்கிறது பவர் ஸ்டாருக்கு. நிறைய படங்கள்ல குத்துப்பாட்டு, மூன்று படங்கள் காமெடின்னு மனுஷன் காட்டுல…
-
- 0 replies
- 403 views
-
-
பெரும் தொகை கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசனை, போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை தி.நகரை சேர்ந்த வெங்கம்மா என்ற லட்சுமி (வயது 46) மற்றும் கிருஷ்ணசாமி (45) ஆகியோரை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் தி.நகரில் அலுவலகம் அமைத்து, கடன் தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கடன் கேட்டு வரும் நபர்களை சீனிவாசன், பல்வேறு விதமான மோசடி வார்த்தைகளை…
-
- 5 replies
- 671 views
-
-
இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் சன் டிவியின் சூப்பர் குடும்பம் ந…
-
- 1 reply
- 473 views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
"கண்ணா லட்டு தின்ன" ஆசையா படத்தின் வெற்றி காரணமாக பவர் ஸ்டாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த இயக்குனர் இராம.நாராயணன் பவர் ஸ்டாரை நாயகனாக்கி “ஆர்யா சூர்யா” என்ற படத்தை இயக்கினார். படமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், மோசடி வழக்கில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் பவர் ஸ்டார். இதனால் தற்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில் இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும் இதில் பவர் ஸ்டார் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டி.ஆருக்கு கிடைத்திருக்கிறது.…
-
- 3 replies
- 682 views
-
-
ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் கைது, புழல் சிறையில் அடைப்பு. சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் த…
-
- 3 replies
- 547 views
-
-
சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் இதுவரை 10 மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதால் சொத்துக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், பி.ஏ.பட்டப்படிப்பு படித்துள்ளார். அக்குபஞ்சர் மருத்துவ படிப்பை தபால் மூலம் படித்த சீனிவாசன், முதல் மனைவி விஜி பிரிந்து வாழ்கிறார். தற்போது, 2வது மனைவி ஜுலியுடன் வசித்து வருகிறார். மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் கூறி தினமும் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இது வரை அவர் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. அவர் மீது ஏற்கனவே ரங்கநாதன் என்பவர் …
-
- 0 replies
- 345 views
-
-
அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார். நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளு…
-
- 0 replies
- 525 views
-
-
-
- 0 replies
- 344 views
-
-
அட்டகத்தி, மெட்ராஸ், காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய சினிமாவுக்காக எந்த அளவுக்குப் பேசப்பட்டவரோ, அதே அளவுக்கு அவர் சினிமாவுக்கு வெளியில் பேசும் கருத்துகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் கவனிக்கப்படுபவர், விமர்சிக்கப்படுபவர். சென்னை வானம் என்ற பெயரில் அவர் நடத்தும் மூன்று நாள் கலை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்த பா. ரஞ்சித், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாமென்று மறுத்துவிடுகிறார். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து: கே. இந்த வானம் கலைவிழா எதற்காக நடத்தப்படுகிறது, எதனை நோக்கமாகக் கொண்…
-
- 0 replies
- 565 views
-