வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
இந்த வருட ரொராண்டோ படவிழா அடுத்தமாதம் நான்காம் திகதி ஆரம்பமாகின்றது .இதில் காக்கா முட்டை என்ற மணிகண்டன் இயக்கிய தமிழ்ப்படம் திரையிடப்படுகின்றது.அதைவிட வேறு இரு இந்திய படங்களும் திரையிடுகின்றார்கள் .
-
- 3 replies
- 540 views
-
-
வெளியானது “கோமாளி கிங்ஸ்” தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் ,அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தை இலங்கையின் பிரபல இயக்குனர் கிங் ரட்ணம் எழுதி, நடத்தும் மற்றும் இயக்கியும் உள்ளார். …
-
- 1 reply
- 540 views
-
-
சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். உதயநிதியின் பேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்கிறார். உதயநிதிக்கு கிட்டத்தட்ட இணையான வேடங்களில் பரோட்டா சூரியும் சந்தானமும் நடிக்கிறார்கள். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் படம் இது. சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 540 views
-
-
மண்ணில் இந்த காதல் Spb sirமுச்சுவிடாமல் பாடிய ரகசியம் இதோ
-
- 1 reply
- 539 views
-
-
சென்னை: 19 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பாலை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற "ரெட் சில்லீஸ்" என்ற மலையாள படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்தவர் நடிகை லீனா மரியா பால் (25). "ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா", "கோப்ரா" ஆகிய படங்களிலும் மற்றும் இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமுடன் "மெட்ராஸ் கபே" படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா, பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார். லீனாவின் ஆண் நண்பர் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகர். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ…
-
- 0 replies
- 539 views
-
-
ஒன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க. அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோ…
-
- 0 replies
- 539 views
-
-
சிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்? கே.ஜி.மணிகண்டன், அலாவுதின் ஹுசைன் ‘சமூகத்தின் பிரச்னை களைத் தீர்ப்பேன்’ என்ற அறைகூவலுடன் சினிமா விலிருந்து முதல்வர் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ, ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் கட்டணம், கந்து வட்டி விவகாரம், கியூப், யு.எஃப்.ஓ கட்டணங்கள் என்று பல பிரச்னைகளின் சிக்கலில் தவிக்கிறது. கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம், ‘புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை’ என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ‘திரையரங்குகள் மூடப்படும்’ என்ற அறிவிப்பு... என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு? டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஆன்லை…
-
- 0 replies
- 538 views
-
-
காஸ்மோரா' தலைப்புக்கான அர்த்தம் படம் பார்க்கும் வரை சஸ்பென்ஸாவே இருக்கட்டும் - இயக்குநர் கோகுல் “எனது முந்தைய படமான ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ பண்ணிட்டிருக்கும்போதே, கார்த்திகிட்ட இந்தக் கதையை சொல்லி ஓ.கே. பண்ணிட்டேன். கிட்டத்தட்ட மூணு வருடங்களாக இந்தக் கதையோட டிரவல் பண்ணிட்டு இருக்கேன். ஒரு சின்ன ஐடியா வந்தாலும் நேரா நானும் கார்த்தியும் டிஸ்கஸ் பண்ணுவோம். அப்படி ஒவ்வொன்னா பேசிப் பேசி உருவாக்குன படம் தான் ‘காஷ்மோரா’ இந்தப் படம் ரிலீசை நெருங்கியிருக்கு. இந்தப் படத்துக்காக ஹீரோ கார்த்தியில் இருந்து கடைசி தொழிலாளர் வரை எல்லாருமே கடினமா உழைச்சிருக்காங்க. இராத்திரி, பகல் பாரா…
-
- 0 replies
- 538 views
-
-
முன்னனி ஹீரோக்களுடன் நடிக்கும் அதேநேரம், அறிமுகநாயகன் ஒருவருக்கு துணிச்சலாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ஹன்ஷிகா. அந்த அதிஷ்ட அறிமுகநாயகன் சித்தார்த்! இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக வகம் வந்த முன்னாள் நாயகி ஜெயப்பிரதாவின் மகன். ஏற்கனவே சித்தார்த் என்ற பெயரில் ஒரு நடிகர் இருப்பதால், மகனின் பெயரை சினிமாவுக்காக மாற்ற திட்டமிட்டு இருக்கிறார் ஜெயப்பிரதா. படத்துக்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. சித்தார்த் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சாயாசிங், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை–திரைக்கதை–வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ராஜசேகர். இவர், விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கியவர். படத்தை கூறிய இயக்குனர்… இது, ஒரு கலகலப்பான காதல் கதை. சண்…
-
- 5 replies
- 538 views
-
-
மலையாள கரையோரத்தில் நடிகர் விக்ரமின் மதிப்பை உயர்த்திய வீடியோ! அண்மையில் மலையாள திரையுலகினருக்கான 'ஏசியாநெட் ' பட விருதுவிழா நடைபெற்றது. விழாவில் ப்ரித்விராஜ், மோகன்லால், நிவின்பாலி, மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்ட பல மலையாள திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரம் மற்றும் த்ரிஷா கலந்துகொண்டு மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியின் போது நடந்த சம்பவம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. விழாவில், நிவின்பாலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரம் அருகில் வந்த கேரள ரசிகர் ஒருவர், விக்ரமை தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போ…
-
- 2 replies
- 538 views
-
-
தனுஷ் படத்திற்கு... ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்! நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்வரும் ஜுன் மாதம் 18 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்திற்கான எமோஜியை ருவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷின் திரைப்படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவரின் நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பித்தக்கது. https://athavannews.com/2021/1220165
-
- 0 replies
- 538 views
-
-
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக, தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, நயன்தாரா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான, “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்ற படத்தை, பெரிதும் நம்பியிருந்தார். இந்த படத்தின் மூலம், தெலுங்கில், உச்சத்துக்கு போய் விடலாம் என, நினைத்திருந்தார். ஆனால், படம், ஊற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், இதில், நயன்தாராவின் நடிப்பு, அவ்வளவாக, ரசிகர்களை ஈர்க்கவில்லை. விமர்சனங்களும், நயனுக்கு எதிராகவே வந்தன. இதனால், கவலையடைந்துள்ளார், அவர். “என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு படத்தை வைத்து, முடிவு செய்வது சரியல்ல. பல படங்கள், இன்னும் கைவசம் உள்ளன. அவை அனைத்துமே, நல்ல கதையம்சம் உடைய படங்கள். அந்த படங்கள் வெளியான பின் பாருங்கள். தெலுங்கிலும்…
-
- 1 reply
- 538 views
-
-
தமிழனின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளும் படைப்புகளாகவே இயக்குனர் தங்கர்பச்சானின் படைப்புகள் அமையும். மீண்டும் காவிரி பிரச்சனையில் தன்னுடைய கருத்தை ரொம்பவும் வலியோடு வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர் பச்சான். இவர் இப்போது பிரபு தேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இயக்கி முடித்திருக்கும் 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு இப்படி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இதுபற்றி இன்னும் தமிழகத்தில் எந்த தலைவரும், வாய் திறக்காமல் இருப்பது வியப்பாகவே இருக்கிறது என்று வார்த்தைகளால் வெடித்தார் தங்கர்.ஒரு திரைப்பட கலைஞன் என…
-
- 1 reply
- 538 views
-
-
நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த், இயக்குநர் எம் சசிகுமார் இசை: இளையராஜா தயாரிப்பு: எம் சசிகுமார் எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம். நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம். தமிழ…
-
- 0 replies
- 538 views
-
-
கண்ணா லட்டு திண்ண ஆசையா கதை பஞ்சாயத்து பாகம் 2 அந்த அஸிஸ்டென்ட் டைரக்டரை விடுங்க..இது ஆக்சுவலா ஒரு பழைய தமிழ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட கதைன்னு தயாரிப்பாளர் இராம.நாரயணன் தரப்பிலிருந்து தகவல் வந்திருக்கிறது. ஏற்கனவே நேற்று மாலையில் கிளம்பிய டைரக்டர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா படத்தை தழுவி, இந்த காலகட்டத்திற்கேற்ப மாற்றி, மேலும் குறிப்பாய் பவர்ஸ்டாரை வைத்து கலாய்ப்பதையே பெரும் பகுதியாய் கொண்டு படத்தினை உருவாக்கியிருப்பதாகவும், இதற்கான முறைப்படி அனுமதியை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திலிருந்து வாங்கியிருப்பதாகவும், படத்தின் டைட்டிலில் புஷ்பா கந்தசாமிக்கு(கவிதாலயா) தாங்க்ஸ் கார்டெல்லாம் போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த அ…
-
- 0 replies
- 538 views
-
-
அமீர் இயக்கத்தில், ரொம்ப நாளாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆதி பகவன் படத்தின் இசை வெளியீடு கனடாவில் நடக்கும் எனத் தெரிகிறது. ஜெயம் ரவி- நீது சந்திரா நடித்துள்ள ஆதி பகவன் படத்தை, திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளன. இதுவரை அமீர் இயக்கிய அத்தனைப் படங்களுக்குமே யுவன்தான் இசை தந்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்துப் படங்களின் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பருத்திவீரன் பாடல்கள் க்ளாஸிக் எனும் அளவு அழகாக அமைந்திருந்தன. ஆதிபகவன் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாக யுவன் சங்கர் ராஜாவும் தெரிவித்திருந்தார். சமீபத…
-
- 0 replies
- 537 views
-
-
வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - வடிவேலு ரசிகர்களின் ஆவலை இந்த படம் தீர்க்குமா? பட மூலாதாரம்,NAAI SEKAR RETURNS - OFFICIAL TRAILER 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்தப் படம் அவரது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமா?2017ஆம் ஆண்டில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது. இதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு அவர் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை. இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசியின் அடுத்த பாகமான இம்சை அரசன்…
-
- 0 replies
- 537 views
- 1 follower
-
-
-
வடிவேலு: 'யானையா, குதிரையா?' தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் திகைத்து நிற்பதைப் போலவும் வெறித்தனமான 'மீம்ஸ்'கள் கிளம்புகின்றன. ஒருவர் நடிப்பதை நிறுத்தி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் ஆதரவும் நினைவும் சற்றும் குறையாமல் இருப்பதென்பது மிக ஆச்சரியமான விஷயம். அந்த அளவிற்கு வடிவேலுவ…
-
- 0 replies
- 537 views
- 1 follower
-
-
ஜூலை 17: பாரதிராஜா பிறந்ததினம் ”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு வாழ்த்தைச் சொல்லி, அவரது சாதனைகளை விவரிக்கிறேன். அவர் இயக்கியவை 43 படங்கள். அவற்றில் 32 நேரடித் தமிழ்ப் படங்கள், எஞ்சியவை பிற மொழிப் படங்கள் (தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில்). இந்தக் கட்டுரைக்காக எனக்குப் பிடித்த 11 படங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன். 16 வயதினிலே (1977): இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தடத்தையே மாற்றியவர் பாரதிராஜா. முழுக்க முழுக்க அச்சு அசலா…
-
- 0 replies
- 536 views
-
-
நாயகன் அரியணை ஏறிய யோகி பாபு காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள் அந்த பாதையில் சென்று சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த பட்டியலே இங்கு அதிகம். அதன்பின் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடுவதே யதார்த்தமாக இருக்கிறது. இதை உணர்ந்தே சில மாதங்களுக்கு முன் யோகி பாபு தான் கதாநாயகனாக நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். கூர்கா படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது அப்படியான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம் ஆண்டன் இயக்கும் அந்த படத்தில் யோகி பாபு உடன் கனடா நடிகை எலிஸ்ஸாவும் நடிக்கிறார்…
-
- 0 replies
- 536 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 ஜூன் 2023, 05:16 GMT புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர் "தனது ரசிகர்களுக்காக தனி இசை உலகத்தை படைத்தவர் இளையராஜா" என்கிறார் அவரது தீவிர ரசிகர் ஒருவர். 80களில் அவரது பாடலுக்கு உருகியவர்கள் இதை அப்படியே ஏற்கக்கூடும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து, 5 தேசிய விருதுகள், குடிமை மரியாதைகள், கணக்கில்லா ஃபிலிம் ஃபேர் விருதுகள், சர்வேதச விருதுகள் என வாங்கி குவித்து அனைத்து தமிழ் மக்களுக்க…
-
- 1 reply
- 536 views
- 1 follower
-
-
புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர் யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும், நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது. தாராபுரத்தில் கன…
-
- 0 replies
- 536 views
-
-
இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையத் தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவது போலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச் சடங்குகள் செய்வது போலவும் அந்த காட்சியில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின் …
-
- 0 replies
- 536 views
-
-