Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெறுவது ஏன்? தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 22 ஜனவரி 2023 பட மூலாதாரம்,TWITTER/DISNEYPLUSHSMAL படக்குறிப்பு, ஜெயஜெயஜெயஜெயஹே பட போஸ்டர் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஓடிடி தளங்களின் வளர்ச்சி பட மூலாதாரம்,G…

  2. சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமா…

  3. தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி தனது நீச்சல் குள படங்களை ‘போங்கு’ பட நாயகி ரூஹி சிங் இணையத்தில் வெளியிட்டு சூடேற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம். ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் `போங்கு'. தாஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இப்படத்தில் `சதுரங்க வேட்டை' புகழ் நட்டி கதாநாயகனாகவும், ரூஹி சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான இவர் ‘காலண்டர் க…

  4. இடையில் கொஞ்சம் துவண்டு போயிருந்த அமலாபாலின் மார்க்கெட், தெலுங்கில் இப்போது சற்றே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.பூரி ஜெகன் இயக்கத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக டாப்ஸி நடிப்பதாக இருந்த கேரக்டரில், திடீரென்று அமலா கமிட் பண்ணப்பட்டுள்ளார். ‘ இத்தரு அம்மாயிலத்தோ’ என்ற அப்படத்துக்காக கொஞ்சம் வெயிட் குறைக்கச்சொல்லி டாப்ஸியை பூரிஜெகன் கேட்டுக்கொள்ள, உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளான டாப்ஸி படத்தை விட்டு வெளியேற, அந்த அதிர்ஷ்டம் அமலாவுக்கு அடித்திருக்கிறது. ஆனால் அமலாவை நேரில் வரவழைத்த பூரியார், ‘’ இன்னையிலருந்து தினமும் ஜிம்முக்குப் போய் வெயிட்டை கூடுமானவரைக்கும் குறைச்சிக்கிட்டு, ரெகுலரா என்னை வந்து பாக்கனும். நான் ஷூட்டிங் கிளம்புறப்ப, நீ ஓ.கே.ன்னு தோணினாத்தான் நீ ஹீரோயின். ஸ்ல…

  5. திரை விமர்சனம்: மோ முன்னாள் எம்எல்ஏ செந்தில்நாதனுக்கும் (மைம் கோபி), ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலுக்கும் தொழில் போட்டி. செந்தில்நாதன் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விலைக்கு வருகிறது. அதையும் வாங்க விரும்புகிறார் செந்தில்நாதன். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார். பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அர…

  6. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ‘கோச்சடையான்’ பற்றிய புதியபுதிய தகவல்கள் எல்லாமே அவ்வப்போது கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.அந்த வகையில் இந்தப்படத்தில் அப்படி என்னதான் விசேஷம் உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்க, தற்போது கோச்சைடையானில் ராட்சத சுறாவுடன் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல மிகப்பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையானில் ரஜினி அப்பா, மகன் இரட்டை கேரக்டரில் வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. மேலும் ப…

    • 0 replies
    • 520 views
  7. ஐஸ்வர்யாராயிடம் நட்ட ஈடு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து ஏமாற்றியதாக இலங்கையர் நீதிமன்றில மனு:- 07 மே 2014 இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரமும், முன்னாள் உலக அழகியுமான ஜஸ்வர்யா ராய் பச்சன் தம்மை ஏமாற்றியதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கையர் ஒருவர் கொழும்பு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் காதல் தொடர்பைப் பேணியதாக நிரோசன் தேவப்பிரிய என்பவர் தெரிவித்துள்ளார். நிரோசன் தற்போது தாய்வானில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் புதல்வரும் நடிகருமான அபிஷேக் பச்சனை கரம் பிடித்தனைத் தொடர்ந்து பாரியளவில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு நட்ட ஈடு கோர வழக்குத் தொடர திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்…

    • 4 replies
    • 520 views
  8. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கறுப்பின நடிகர் ஏற்க மறுக்கும் ரசிகர்கள் சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:50 IST) ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார். இந்நிலையில் வரலாற்றின் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கருப்பின நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதான இட்ரிஸ் எல்பா, மண்டேலா, பசிபிக் ரிம் படங்களின் மூலம் ஒரு நல்ல ந…

  9. [size=3][size=4]டெல்லி: சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பாலிவுட் [/size][/size][size=3][size=4]நடிகர் [/size][/size][size=3][size=4]சல்மான் கானின்[/size][/size][size=3][size=4] ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.[/size][/size] [size=3][size=4]இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று…

  10. ரஜினியை ‘நல்லவர்’ ஆக்கிய ஸ்ரீதேவி ‘காயத்ரி’ படத்தில் ரஜினியுடன் 1990-களின் தொடக்கத்தில், விவரம் தெரியத் தொடங்கிய வயதில், எங்கள் வீட்டில் புதிதாக வாங்கியிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் அறிமுகமானார்கள். முதன்முதலில் பார்த்த நினைவு ‘16 வயதினிலே’ படத்தில்தான் அவரை முதன்முதலில் பார்த்ததாக நினைவு. அந்தப் படத்தில் ‘சப்பாணி’ கமல் அவரால் அவமானப்படுத்தப்படும்போது ஏற்பட்ட வருத்தம் தோய்ந்த உணர்வு இப்போதும் நினைவில் ஆடுகிறது. ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ எனக் கமலுடன் ஸ்ரீதேவி நடித்தி…

    • 1 reply
    • 519 views
  11. திரை விமர்சனம்: குற்றம் 23 செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின் னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்தான் குற்றம் 23. பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவ மன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் (அருண் விஜய்) விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் (மஹிமா) முதலான சிலர் கூறும் தக வல்களை வைத்துக்கொண்டு விசார ணையை முன்னெடுக்கிறார். கருவுற்ற பெண்கள் சிலர…

  12. ஒஸ்கார் விருதுக்கான சிறந்த பட வரிசையில் திரையிடப்பட்டது Life of Pi Jan 12 2013 09:29:47 மொன்றியல் Yann Martel இன் நாவலை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் எடுக்கப்பட்டுள்ள Life of Pi திரைப்படம் சிறந்த படங்களுக்கான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பதில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிரமாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. Best Achievement in Special Visual Effects Rising Star Award (சூரஜ் ஷர்மா, Pi யாக நடித்தவன்) Best Production Design Best Screenplay (Adapted) Best Sound ஆகிய வெவ்வேறு பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் விருதினை தட்டிச் செல்லும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. Life of Pi என்பது மிகப்பிரபலமான நாவல் எ…

  13. சினிமா விமர்சனம்: ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம் (Jurrassic World: Fallen Kingdom) நடிகர்கள் ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், க்ரிஸ் ப்ராட், டெட் லெவைன், ஜெஃப் கோல்ட்ப்ளன், டோப…

  14. மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்க…

  15. இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி. டெல்லி: பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தனது குழுவினருடன் மணிரத்னம் கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வி…

  16. தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டார்': தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் தியாகராஜ பாகவதர் திருச்சி தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்ட முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை இன்றளவும் தக்க வைத்திருக்கிறது 'ஹரிதாஸ்'. 1944-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' கருதப்படும் தியாகராஜ பாகவதர் நாடகத்துறையில் ஆர்வம் 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி…

  17. புதிய டார்ஸன் திரைப்படம் The Legend of Tarzan இன்று வெளியாகிறது சிறு­வர்­க­ளையும் பெரி­ய­வர்­க­ளையும் மிகவும் கவர்ந்த திரைப்­பட வரி­சை­களில் ஒன்­றான டார்ஸன் திரைப்­பட வரி­சையில் புதிய படம் இன்று வெளி­யா­க­வுள்­ளது. The Legend of Tarzan (தி லெஜென்ட் ஒவ் டார்ஸன்) எனப் பெய­ரி­டப் ­பட்­டுள்ள இப்­ப­டத்தில் டார்ஸன் வேடத்தில் சுவீ­டனைச் சேர்ந்த அலெக்­ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் (39) நடித்­துள்ளார். டார்­ஸ னின் மனைவி ஜொனி போர்ட்டர் வேடத்தில் அவுஸ்­தி­ரே­லிய நடிகை மார்கோட் ரொபி (25) நடித்­துள்ளார். இப்­ப­டத்தை டேவிட் யேட்ஸ் இயக்­கி­யுள்ளார். ஹரி­பொட்டர் திரைப்­பட வரி­சையில் இறு­தி­யாக வெளி­யான 4 படங்­…

  18. குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து கேள்வி 4 ஜனவரி 2021 பட மூலாதாரம்,TWITTER தமிழகத்தில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 முதல்நிலை தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்'…

  19. ஹைதராபாத்தில் நடிகை தமன்னா மீது காலணி வீச்சு.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம். நடிகை தமன்னா மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தமன்னா நேற்று ஹைதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார்.அப்போது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, ஜுவல்லரியில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை…

  20. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல் Play video, "ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல்", கால அளவு 2,44 02:44 காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2009ல் ஆஸ்கர் விருது வென்றதும், விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இது தொடர்பாக பல சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்ன…

  21. தெறித்து விட்டது ‘தெறி’ பட கதை இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஸ்டில்களை வைத்து விஜய் இந்த படத்தில் 2 வேடத்தில் அல்லது 3 வேடங்களில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் விஜய்க்கு இந்த படத்தில் ஒரே வேடம்தான் என்றும், 3 விதமான தோற்றங்களில் அவர் தோன்றுகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜய்-சமந்தா அன்பான ஜோடியின் மகள்தான் நைனிகா என்றும், வில்லன் கோஷ்டியினர் சமந்தாவை கொலை செய்தவுடன் நைனிகாவை மொட்டை ராஜேந்திரன் மூலம் வட நாட்டிற்கு ரகசியமாக அ…

  22. மலையாள சினிமாவின் மனோரமா ‘பட்டிக்காடா பட்டனமா’ படத்தில் சிவாஜியின் மாமியாராக... சுகுமாரி 77-வது பிறந்த தினம்: அக்டோபர் 6 நான் கடந்த ஆறு மாத காலமாக, இதுவரையிலும் யாராலும் மேற்கொள்ளப்படாத ஒரு ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆய்வின் தலைப்பு: நடிகை கீர்த்தி சுரேஷை பெண்களுக்கு ஏன் பிடிப்பதில்லை? எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களும் ஒரே குரலில், ‘எனக்கு கீர்த்தி சுரேஷைப் பிடிக்காது’ என்று கூறி என் மனதைப் புண்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி விஷயமாக, நான் தினமும் ஏராளமான கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துக…

  23. தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கமல் ஹாஸனின் புதிய படம் இந்த விஸ்வரூபம். சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி ஹோராவாக நடித்துள்ள படம். ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்கா என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரூ 95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என அடிக்கடி கமல் கூறி வருகிறார். உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம் பற்றிய கதை இது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. வரும் ஜனவரி 11-ம் உலகமெங்கும் தமிழில் வெளியாகிறது. அதற்கும் 10 மணி நேரங்கள் முன்பு, இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச் எனும் வீட்டுக்கு வீடு உள்ள ஹோம் தியேட்டர்கள் அல்லது டிஷ் ஆன்டெனா கனெக்ஷன் வைத்திருப…

  24. Started by nunavilan,

    கிகுஜிரோ தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை. நமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... ?? உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம். அதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்…

    • 0 replies
    • 516 views
  25. ஈழத்து கலைஞர்களின் கூட்டுத்தயாரிப்பில் "உயிர்வரை இனித்தாய்" முழுநீளத் திரைப்படம் தயாராகிவருகிறது. அதன் முதற் கட்டமாக திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட கட்சி வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் காதல், காமடி கலந்த புத்தம் புதுப்படைப்பாக வெளிவரவிருக்கும் "உயிர்வரை இனித்தாய்" திரைப்படம் டென்மார்க்கைச்சேர்ந்த மூத்தகலைஞர் கே.எஸ்.துரை அவர்களின் இயக்கத்தில், தென்னிந்திய திரைப்படம் மற்றும் பாடல்கள் மூலமாக பிரபல்யமான ஈழத்து கலைஞன் வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலரின் நடிப்பிலும், அவதாரம் குழுமத்தின் டேசுபன் அவர்களின் பிரதான ஒளிபதிவிலும் சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த் ஆகியோரின் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவிலும், வசந்த் செல்லத்துரை அவர்களின் இசை மற்றும் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.