வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
[size=5]பில்லா 2 திரையரங்க முன்னோட்டம்.[/size] [size=5](BILLA 2 THEATRICAL TRAILER 2)[/size] http://youtu.be/beOgcOu-vQU
-
- 0 replies
- 662 views
-
-
[size=4]ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்[/size] [size=4]1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜீத் நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். [/size] [size=4]அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உதவிடும் கேரக்டரில் நடித்திருப்பார். அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியா…
-
- 19 replies
- 1.8k views
-
-
அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன. அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள். படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன. அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை. நாளை மாலைக்குப் பிறகுதான் பில்லா 2 -படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரியவரும். சரி, படத்தைப் பற்றி பார்க்க வந்தவர்கள் என்ன சொல்…
-
- 0 replies
- 869 views
-
-
-
- 2 replies
- 825 views
-
-
சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான். இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2. இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம். பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே த…
-
- 0 replies
- 831 views
-
-
[size=4]பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.[/size] [size=3][size=4]பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.[/size][/size] [size=3][size=4]ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடு…
-
- 0 replies
- 829 views
-
-
பில்லா ரஜினிக்கு காணிக்கை-அஜீத் நான் நடித்து பில்லா படத்தின் ரீமேக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று அஜீத் கூறியுள்ளார். தல அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று பத்திரிக்கையாளர்களை அழைத்து விருந்து வைத்து சிறப்புப் பேட்டி கொடுத்தார் அஜீத். இதுவரை இல்லாத அளவுக்கு மனம் திறந்து படு ரிலாக்ஸ்டாக பேசினார் அஜீத். அவர் இப்படிப் பேசிய ரொம்ப நாட்களாகி விட்டதால் பத்திரிக்கையாளர்களும் படு ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டனர். அத்தனைக்கும் படு நிதானமாக பதிலளித்தார் அஜீத். பில்லா ரீமேக் குறித்துத்தான் அனைவரும் ஆவலோடு கேட்டார்கள். இன்னும் பில்லா படத்தின் பிரமிப்பே ரசிகர்களிடம் உளள நிலையில் அந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டிய…
-
- 5 replies
- 1.9k views
-
-
சிலம்பாட்டம் கிளைமாக்ஸ் காட்சிக்காக பில்லா அஜீத் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என இயக்குனர் சரவணன் கூறியுள்ளார். உடனே ஓகே சொன்னதுடன் பில்லாவில் அஜீத் பயன்படுத்திய உடையை அணிந்து அதே கெட் அப்பில் நடித்திருக்கிறார் சிம்பு. அஜீத்தோட ரசிகன் நான். டைரக்டர் இப்படியரு சீனை சொன்னதும் உடனே சரின்னுட்டேன். அதுமட்டுமில்ல. பில்லா படத்துல வந்த பின்னணி இசையையும் இந்த படத்துல பயன்படுத்தியிருக்கோம் என்கிறார் சிம்பு. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=265
-
- 0 replies
- 808 views
-
-
[size=4]பிள்ளைப் பாசத்தால்தான் தனது காதலையும், நயனதாராவையும் துறந்துள்ளார் பிரபுதேவா. இதை அவரே அவரது வாயால் கூறியுள்ளார்.[/size] [size=3][size=4]பிரபுதேவா நடிகராகவும், டான்ஸராகவும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்த காலத்தில் தன்னுடன் நடனமாடி வந்த ரமலத்தை காதலித்து பரபரப்புக்கு மத்தியில் மணந்தார். ஆனால் அந்தக் காதலையும், கல்யாணத்தையும் பிரபுதேவா குடும்பத்தினர் கடைசி வரை ஏற்கவில்லை.இதனால் பிரபுதேவா, ரமலத் வாழ்க்கை ரகசியமாக கழிந்து கொண்டிருந்தது.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் திடீரென ரமலத், பிரபுதேவா வாழ்க்கையில் பெரும் புயல் வீசியது. புயலாக வந்து நுழைந்தவர் நயனதாரா. அவர் மீது கொண்ட முரட்டுக் காதலால், ரமலத்தைப் பிரிந்தார் பிரபுதேவா. பெரும் சட்ட…
-
- 3 replies
- 718 views
-
-
படத்தின் பெயர் 'அடாவடி.' பெயருக்கேற்ப கொஞ்சமாவது அடாவடி இல்லாமல் இருந்தால் எப்படி? சத்யராஜ் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் மனநிலை மருத்துவமனையிலிருந்து வெளியே வருகிறார். நேராக பிள்ளையார் சிலையருகே சென்று, "நல்லவர்களை விட்டு விட்டு அநியாயம் செய்பவர்களுக்குதான் அருள் புரிவாயா?"என டயலாக் பேசுகிறார். சத்யராஜ் நக்கல் பேர்வழி ஆயிற்றே... அத்துடன் நிற்காமல், "அதனாலதான் உன்னை கடல்ல கரைக்கிறாங்க"என்று கூறி பிள்ளையாரை பெயர்த்து பக்கத்திலிருக்கும் கிணற்றில் போடுகிறார். இந்தக் காட்சியை நீக்கினால்தான் சான்றிதழ் என சண்டி செய்கிறது சென்ஸார் போர்டு. சென்ஸார் இந்தப் படத்தில் ஆட்சேபிக்கும் இன்னொன்று பாடல் காட்சி. 'திண்டுக்கல்லு பூட்டு, திருப்பிப் போட்டு மாட்டு...'என்ற அந்த …
-
- 5 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச் சொல்லியிருப்பதுதான் பீகே. நம்மூரில் பல படங்களில் வந்துவிட்ட சப்ஜெக்ட் இது. எம்.ஆர் ராதாவின் ஃபேவரைட் விஷயம். ஹிந்தியில் ‘Oh My God’ படத்துக்குப் பின்னர் இப்போது மறுபடியும் எழுந்திருக்கிறது. பீகேவின் கதை இதற்குள் எல்லாருக்கும் தெரியும் என்பதாலும், அதைப்பற்றிப் பேசினாலும் படம் பார்க்காதவர்களை அது பாதிக்காது என்பதாலும் – வேறு கிரகம் ஒன…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
பீப் பாடல் சர்ச்சை: கோவை போலீசாரிடம் சிம்பு ஆஜர்- 'இறைவன் பார்த்துக் கொள்வான்' என பேட்டி! பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு கோவை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, என் மீது எந்த தவறும் இல்லை, இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகர் சிம்பு பாடி இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாகக் கூறப்படும் ‘பீப்’ பாடல் இணையதளத்தில் வெளியானது. இது பெண்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட கலாச்சார சீர்கேடு பாடல் என்று கூறி பல்வேறு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள்,மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் தொடர்ச்சியான போராட்டத்தில் குதித்தனர். ஊ…
-
- 2 replies
- 420 views
-
-
பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத் சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம். இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன…
-
- 2 replies
- 556 views
-
-
பீப் பாடல்' பிடிக்காவிட்டால் கேட்காதீர்: 'சர்ச்சை' சிம்பு ஆவேசம் 'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கருத்துக்கள் நிலவின. அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்ததால், சில இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்…
-
- 16 replies
- 5.1k views
-
-
ந(ர)கர வாழ்க்கையில் ஓசைபடாமல் நடந்துகொண்டிருக்கும் நிழல் உலகம் பற்றி லிங்குசாமியின் பங்குக்கு எடுத்திருக்கும் படம். கெட்டவர்களுக்கு கெட்டவனாக நல்லவர்களுக்கு நல்லவனாக வாழும் நாயகன் பாணியிலான தாதா பிரகாஷ்ராஜ். அவருக்கே வித்தை காட்டும் அதிரடி நாயகன் விக்ரம். பிரகாஷ்ராஜின் ஆட்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விக்ரமின் புஜபலமும் புத்திசாலித்தனமும் முந்திக்கொண்டு முடிக்கிறது. என்ன வேணும் உனக்கு? நேருக்கு நேர் மிரட்டும் பிரகாஷூக்கு பயப்படாத விக்ரம், அடியாளில் ஒருவராய் சேர்த்துக்கொள்ளப்பட ஆரம்பமாகிறது உயிர் வேட்டை. போலீஸ் தூரத்தலில் ஒரு வீட்டின் ஓட்டை பிய்த்துக்கொண்டு குதிக்கும் விக்ரம், த்ரிஷாவின் மீது விழுந்து புரள, இதுவரை பார்த்திராத ஹீரோயின் சந்திப்பையும் …
-
- 9 replies
- 2.8k views
-
-
நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ? குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை…
-
- 3 replies
- 2.8k views
-
-
புகழ்பெற்ற கிறிஸ்மஸ்கால திரைப்படமான ஹோம் அலோனுக்கு 25 ஆண்டுகள் பூர்த்தி வரலாற்றின் மிகச்சிறந்த கிறிஸ்மஸ் கால திரைப்படங்களில் ஒன்றான “ஹோம் அலோன்” திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஹோம் அரோனில் மேக்காலே கல்கின் 1990 நவம்பர் 16 ஆம் திகதி ஹோம் அலோன் திரைப்படம் வெளியாகியது. அமெரிக்க தம்பதியொன்று நத்தார் விடுமுறையில் பாரிஸ் நகருக்கு செல்லும்போது தவறுதலாக தமது 7 வயது மகனை தனியாக வீட்டில் விட்டுவிட்டு சென்றபோது அச்சிறுவன் இரு திருடர்களிடமிருந்து தன்னையும் வீட்டையும் பாதுகாத்…
-
- 2 replies
- 284 views
-
-
புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் . இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது. இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னி…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. …
-
- 1 reply
- 287 views
-
-
புதிய டார்ஸன் திரைப்படம் The Legend of Tarzan இன்று வெளியாகிறது சிறுவர்களையும் பெரியவர்களையும் மிகவும் கவர்ந்த திரைப்பட வரிசைகளில் ஒன்றான டார்ஸன் திரைப்பட வரிசையில் புதிய படம் இன்று வெளியாகவுள்ளது. The Legend of Tarzan (தி லெஜென்ட் ஒவ் டார்ஸன்) எனப் பெயரிடப் பட்டுள்ள இப்படத்தில் டார்ஸன் வேடத்தில் சுவீடனைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் (39) நடித்துள்ளார். டார்ஸ னின் மனைவி ஜொனி போர்ட்டர் வேடத்தில் அவுஸ்திரேலிய நடிகை மார்கோட் ரொபி (25) நடித்துள்ளார். இப்படத்தை டேவிட் யேட்ஸ் இயக்கியுள்ளார். ஹரிபொட்டர் திரைப்பட வரிசையில் இறுதியாக வெளியான 4 படங்…
-
- 0 replies
- 517 views
-
-
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடி…
-
- 0 replies
- 882 views
-
-
புதிய பாதைக்குச் செல்கிறதா கோலிவுட்? சந்திர பிரவீண்குமார் சமீபத்தில் இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் 'பரதேசி' என்ற திரைப்படம் வெளியாகியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிய 'The red tea' (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவிய படம் இது. இந்தப் படத்தால் பாலாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என்றாலும் தேயிலைத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியமைக்காக இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பரதேசி எழுப்பும் சலனங்கள் விதிவிலக்கானவை அல்ல. கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்ட கனவுத் தொழிற்சாலையில் அண்மையில் நிலவிவரும் போக்கின் ஒரு அடையாளம்தான் பரதேசி. வழக்கமான பொழுதுபோக்கு அம்சங…
-
- 1 reply
- 708 views
-
-
புதிய மலையாள வரவு மலையாளத்திலிருந்து தமிழுக்கு படையெடுத்து வரும் நடிகையரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் பிரபல சுற்றுலா தலமான, குமரகோம் தான், மேடத்துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற ‘ஹிட்’ படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிமிர் படத்தில் நடிக்கிறார் நமிதா. இவர் விஷயத்தில் கோலிவூட்டை விட டோலிவூட் முந்திவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து அங்கு பிரபலமாகிவிட்டார். தமிழ் சி…
-
- 0 replies
- 450 views
-
-
சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்... இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி.... இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்... இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது... மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்... சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்.... பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது... தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்.... அரசியல்வாதிகள் அல்ல.... ஓரிரு தாதா…
-
- 2 replies
- 2.3k views
-