வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
படக்குறிப்பு, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 71-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நூறு வருடத்தைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கனவோடும், உழைப்போடும் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கறுப்பு நிறம், பளீர் சிரிப்பு, வீர நடை, எப்பொழுதும் சிவந்த கண்கள், கணீர் குரல் என தனது தனித்தன்மைகளால் 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமி…
-
- 1 reply
- 487 views
- 1 follower
-
-
நயன்தாரா மீண்டும் தமிழ்த் திரையுலகில் என்ட்ரி ஆனதில் த்ரிஷா, காஜல் அகர்வால் போன்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று தமிழ்த் திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள். தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறேன் என்று சொல்லிவந்த திரிஷா கூட, தற்போது இன்னும் 10 வருடங்கள் நடிக்கப் போகிறேன் என்று அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட காஜல் அகர்வாலோ, 'வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் இந்தி படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார். அதோடு, இயக்குனரின் நடிகையாக இருக்கவே எனக்கு ஆசை என்றும், கதாபாத்திரங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்றும் தனது உதவியாளர்களிடம் சொல்லி, இயக்…
-
- 0 replies
- 486 views
-
-
வடிவேலு 25 வித்யாசமான ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோசேஷன் நடைபெற்றது. போட்டோக்களை பார்த்து வடிவேலு பிரமித்து போனாராம். மேலும் இயக்குநர் ஆதம் பாவாவின் கற்பனையை வெகுவாக பாராட்டினாராம். இதற்கிடையில் செல்வராகவன் "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கேள்விபட்ட "உலகம்" படத்தின் தயாரிப்பாளரும், பா.ம.க., முக்கிய பிரமுகரும், செல்வராகவனை நேரில் சந்தித்து என்னுடைய படத்திற்கு ஏற்கனவே "உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது நீ…
-
- 0 replies
- 486 views
-
-
ஜல்லிகட்டு அரசியல் பரிதாபங்கள் நன்றி : மெட்ராஸ் சென்ட்ரல் டிஸ்கி : சூனா பானா பாத்திரத்தை செதுக்கிய விதம் மிக அருமை!!
-
- 0 replies
- 486 views
-
-
ஐயப்பன் பாடலையே காப்பி அடித்த அனிருத்
-
- 1 reply
- 486 views
-
-
சென்னை: என்றைக்கு ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் பெண் எடுத்தேனோ அன்றே என் திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது என்று நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தவர் ரகுமான். அவர் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு, நான் எப்பொழுது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டேனோ அப்போதில் இருந்து எனது திரையுலக வாழ்க்கை டல்லடித்துவிட்டது. பெயருக்கு எனக்கு வாய்ப்பு அளித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானை தங்கள் படத்திற்கு இசையமைக்க வைக்க பேசுங்கள் என்று அவரிடம் நேரடியாக கேட்க முடியாதவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். சுபாஷ்கய் தனது படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று 4 ஆண்டுகள் காத்திருந்தார். ஆனால் ரஹ்மானுக்கு நே…
-
- 0 replies
- 486 views
-
-
திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினை…
-
- 1 reply
- 486 views
-
-
கேங்ஸ்டர் காமெடி படத்தில் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக கேங்ஸ்டர் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார். #Nayanthara தென்னக திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இவரைத் தேடி வருகின்றன. நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்த…
-
- 0 replies
- 486 views
-
-
2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்? அறிவியல் புனை கதை திரைப்படமான ‘கல்கி 2898’ (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘புராஜெக்ட் கே’ வைஜெயந்தி மூவிஸின் தலைப்பின் கீழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்திய மதிப்பில் ரூ.600 கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை பதாகையை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந…
-
- 0 replies
- 486 views
-
-
நடிகர்களின்.... திருமண படங்கள். (காணொளி)
-
- 1 reply
- 485 views
-
-
ஹேமா கமிட்டி எதிரொலி: 'தமிழ் சினிமாவின் மோசமான பக்கம்' - அனுபவங்களை பகிரும் பெண் கலைஞர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 23 ஆகஸ்ட் 2024, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். ஆனால், படப்பிடிப்புத் தளங்களில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவரையும் மரியாதை இன்றி, ஒருமையில் அழைக்கும் போக்கு இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது,” என்கிறார் நடிகை அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கேரள திரையுலகில் பெண்களின் பாதுகா…
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=t-cn23FCOBM இந்த குறும்படம் சில தமிழர்கள் இன்றைய நிலையில் நேர்கொள்ளும் மறைக்கப்படும் சிங்கள பயங்கரவாத செயல்களை வெளியில் கொண்டுவந்துள்ளது. இதை உருவாக்கிய கலைஞர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்கள். இப்படியான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமை.
-
- 3 replies
- 485 views
-
-
இயக்குநரும் நடிருமான பிரதாப் போத்தன் காலமானார் தமிழ் சினிமாவின் முன்னணி பழம்பெரும் நடிகரும் இயக்குனருமானவர் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். பிரதாப் போத்தன் இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்…
-
- 5 replies
- 484 views
- 1 follower
-
-
சினிமா விமர்சனம்: தி மம்மி திரைப்படம் தி மம்மி நடிகர்கள் டாம் க்ரூஸ், சோஃபியா புதெல்லா, அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ நடிகர்கள் அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ இயக்கம் அலெக்ஸ் கர்ட்ஸ்மன். 1999ல் ப்ரென்டன் ஃப்ரேஸர் நடித்து, ஸ்டீஃபன் சமர்ஸ் இயக்கி வெளிவந்த தி மம்மி திரைப்படம், ஒரு அட்டகாசமான சாகசம். எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமும்கூட. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்தில், ஒரு மந்திரவாதிக்கும் அரச…
-
- 0 replies
- 484 views
-
-
செம போத ஆகாதே: திரை விமர்சனம் காதலர்கள் அதர்வா - மிஷ்டி இருவரும் தவறான புரிதலால் பிரிகிறார்கள். காதலியைப் பிரிந்த சோகத் தில் போதையின் உச்சத்துக்கு செல்கிறார் அதர்வா. ‘ஒன்றை மறக்க இன்னொன்று’ என்று அவரை வழிநடத்தும் நண்பர் கருணாகரன், தனிமையில் இருக்கும் அதர்வாவின் வீட்டுக்கு பாலியல் தொழிலாளியை (அனைகா சோதி) அனுப்பி வைக்கிறார். அங்கு அனைகா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடி அதர்வா, பாலக்காடு செல்கிறார். எதற்காக இந்தக் கொலை நடந்தது? செய்தது யார்? கொலைப் பழியில் இருந்து அதர்வா மீண்டாரா? பிரிந்துசென்ற காதலி மிஷ்டி அதன் பிறகு என்ன செய்கிறார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிப் படம். ‘போதையில் எ…
-
- 0 replies
- 483 views
-
-
பட மூலாதாரம்,S KUMARESAN 26 மே 2023, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே. இன்று அவருடைய 86வது பிறந்த தினம். தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது…
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GANGAIAMAREN@ME.COM/TWITTER படக்குறிப்பு, இசைக் கடலோடு மீண்டும் சங்கமித்திருக்கிறது 'கங்கை'. ஆம் பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்திருக்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். இருவரும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு 8.30 மணியளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று நடந்த சந்திப்பு, இறை அருளுக்கு நன்றி! உறவுகள் தொடர்கதை…!!!' என எழுதி, இளையராஜாவை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த…
-
- 3 replies
- 482 views
-
-
By nadunadapu - July 31, 2017 0 54 என் தொப்புள் மீது தேங்காய் வீசினால் திருப்பி அடிப்பேன் என்று நடிகை எமிஜாக்சன் ஆவேசமாக கூறியிருக்கிறார். சமீபத்தில் நடிகை டாப்சி அளித்த பேட்டியில் ஒரு தெலுங்கு படத்தில் தனது தொப்புள் மீது தேங்காயை வீசியது போல ஒரு காட்சி எடுத்தது பற்றி குறிப்பிட்டு இருந்தார். இது பிரச்சினை ஆனதால் சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் டாப்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எமி ஜாக்சன் அளித்த பேட்டியில்… “தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இது தெலுங்கு திரை உலகில் நடந்துள்ளது. தயவு செய்து இது போன்று செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். …
-
- 1 reply
- 482 views
-
-
ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக நூற்றாண்டு காணும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு எழுத முடியாது. தனது நடிப்பாலும் கதா பாத்திரங்களாலும், வசனங்களாலும் அன்றும் இன்றும் என்றும் அவருக்கான இடம் நிலைத்திருக்கும். இன்று அவரது 93-வது பிறந்தநாள். இன்று அவரை சிறப்பிக்கும், வகையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். மேடை நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசனின் முதல் நாடகத்தின் பெயர் 'இராமாயணம்'. இதில் சீதை வேடத்தில் நடித்தார் சிவாஜி. 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கண…
-
- 1 reply
- 482 views
-
-
2021ஆம் ஆண்டின் முதல் 10 தமிழ் படங்கள் Time Stamps : 10 - 1:25 Vaazh - Arun Prabhu 9 - 2:22 Rocky - Arun Matheswaran 8 - 3:13 Writer - Franklin Jacob 7 - 4:12 Doctor - Nelson Dilipkumar 6 - 5:16 Master - Lokesh Kanagaraj 5 - 6:20 Maanaadu - Venkat Prabhu 4 - 7:33 Karnan - Mari Selvaraj 3 - 8:40 Mandela - Madonne Ashwin 2 - 9:48 Sarpatta Parambarai - Pa. Ranjith 1 - 11:07 Jai bhim - TJ Gnanavel
-
- 1 reply
- 482 views
-
-
நேற்று முன்தினம் இந்தப்படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் இருந்தாலும் மலையாளக் கம்முயூனிஸ்ட் சாக்கோ விளிம்பு நிலை மக்களுக்காக போராடியது பிடித்திருந்தது. படம் பிடித்திருந்தது. ஆனால் கட்டுரை சொல்லுவதுபோல இன்னும் இரசனையை வளர்க்கவேண்டும்! மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன் September 13, 2018 மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்…
-
- 0 replies
- 482 views
-
-
குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்! தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலமானார். கங்கை அமரனின் 'கரகாட்டகாரன்' படத்தில் கனகாவின் தந்தையாக நடித்தவர் சண்முகசுந்தரம். 77 வயதான இவர் சிவாஜி முதல் ஜி.வி.பிரகாஷ் குமார் வரை பலருடனும் நடித்துப் பெயர் வாங்கியவர். 'சென்னை 28', 'கோவா', 'கடவுள் இருக்கான் குமாரு' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் சாலிகிராமத்தில் தனது வீட்டில் வசித்து வந்தார். சிறிது நாள்களாகவே உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், தனது வீட்டில் இன்று காலமானார். ரத்தத்திலகம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் கடைசியாக சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத…
-
- 7 replies
- 481 views
-
-
திரை விமர்சனம்: உரு ஓர் எழுத்தாளர் தனது படைப்புக்காக உருவாக்கும் சைக்கோ கில்லர் கதாபாத்திரம், நிஜமாகவே உருப்பெற்று, மனிதர்களை கொல்வதுதான் உருவின் கரு! நாயகன் கலையரசன், மேகமலையில் அமைந் துள்ள ஒரு வீட்டில் தங்கி தன் புதிய திகில் நாவலை எழுதத் தொடங்குகிறார். கதையின் முதல் அத்தியாயத்தில், முகமூடி அணிந்த மர்ம மனிதனைக் குறித்து அவர் எழுதிக்கொண்டி ருக்கும்போது, நிஜத்தில் அப்படி ஒரு முகமுடிக் காரன் ஜன்னலுக்கு வெளியே நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் நுழைந்து கலையரசனைக் கொல்ல முயற்சிக்கும் போது, அவரது மனைவி சாய் தன்ஷிகா வந்து விடுகிறார். அவரைப் பார்த்ததும் முகமூடிக்காரன் மறைந்துகொள்கிறான்.…
-
- 0 replies
- 481 views
-
-
ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த, தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர். படப்பிடிப்பிற்காக ஜப்பான் போன இடத்தில் முகவரியை தொலைத்துவிட்டு தடுமாறியிருக்கிறார் தமிழ் நடிகை ஒருவர். அவரை பத்திரமாக இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார் அங்குள்ள டாக்சி டிரைவர் ஒருவர். அவர் ரஜினி ரசிகராம். அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ஜம்போ 3டி. கோகுல் இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இ…
-
- 1 reply
- 481 views
-
-
கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`! Ilango BharathyDecember 29, 2020 கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`!2020-12-29T08:52:11+05:30சினிமா FacebookTwitterMore பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதநிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனத…
-
- 0 replies
- 481 views
-