Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம் ''பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று திட்டமிடும் ஒருவனின் 'சதுரங்க வேட்டை’ வியூகங்கள்! சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் 'வொயிட் காலர் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்... அசத்தல்! மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்... என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியி…

  2. பதுங்கிய பாவனா தயாரிப்பாளர் வீசிய 'பாங்காக் வலை'யிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளாராம் பாவனா. தமிழ் சினிமாக்காரர்களிடம் பாங்காக் போகலாமா என்று கேட்டாலே நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு பலான இடமாக மாறி விட்டது பாங்காக். அங்கு ஷýட்டிங் போய் விட்டுத் திரும்பும் ஹீரோயின்கள் யாருமே சந்தோஷமாக திரும்பியதில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது சங்கடத்துடன் தான் திரும்புகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கள்வனின் காதலி படத்திற்காக பாங்காக் போயிருந்த நயனதாராவுக்கு அங்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதாம். கடுப்புடன் திரும்பிய நயனதாரா இனிமேல் கள்வனின் காதலி யூனிட்டுடன் சேர்ந்து செயல்படப் போவதில்லை என்ற முடிவை எடுத்தாராம். அதனால் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தன…

    • 6 replies
    • 2k views
  3. காலக்கூத்து திரைவிமர்சனம் காலக்கூத்து திரைவிமர்சனம் காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது. என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா.. கதைக்களம் நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆன…

  4. மைக்கல் மதன காமராஜல் படத்தில் (?) வரும் ரம் பம் பம் ஆரம்பம் பாடல் எம்பி3 வடிவில் யாரிடமாவது இருக்கின்றதா?

    • 324 replies
    • 42.3k views
  5. டிரைவர் ஜமுனா: திரை விமர்சனம் தந்தை இறந்த பின், அவரின் கால்டாக்ஸி டிரைவர் வேலையை தொடர்கிறார் ஜமுனா ( ஐஸ்வர்யா ராஜேஷ்). உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதி மரகதவேலை ( 'ஆடுகளம்' நரேன்) கொல்ல கிளம்பும் கூலிப்படை ஒன்று,ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது.இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. இதில் இருந்து ஜமுனா எப்படி தப்பிக்கிறார், அவர் தந்தை மரணத்துக்கு யார் காரணம்? கூலிப்படை, அரசியல்வாதியை கொன்றதா? என்பதை ட்விஸ்டோடு சொல்கிறது படம். பெண் கால் டாக்ஸி டிரைவரின் பின்னணியில் பரபரப்பான த்ரில்லர் கதையை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, …

  6. வாத்தி - சினிமா விமர்சனம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு…

  7. ஹீரோவாக அறிமுகமாகும் லண்டன் இளைஞர். நீ.. நான்.. நிலா.. படத்தில் அறிமுகமாகும் புதிய நாயகன் ரவி 03 ஏப்ரல் 2007 இருநூறுக்கு மேற்பட்ட படங்களை திருச்சி ஏரியாவிற்கு விநியோகம் செய்த ஆர்.விஸ்வநாதன், எம்.பி.எஸ்.சிவக்குமார் இயக்கத்தில், சந்துரு வசனத்தில் நீ.. நான்.. நிலா... என்ற படத்தை பரதன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையமைப்பின்படி ஒரே பெண்ணை இரண்டு நாயகர்கள் விரும்புகிறார்கள். அதில் ஒரு நாயகனை அந்த பெண் விரும்புகிறாள். மற்றொரு நாயகனோ அந்த பெண்ணை விரும்புகிறான். இந்த சூழ்நிலையில் அவள் யாருக்கு மனைவியாகிறாள் என்பதை படத்தின் இறுதி காட்சியில் பரபரப்பூட்டும் வகையில் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக இரண்டு நாயகர்களை தேர்வு செய்த…

  8. சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் மனு T சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார். நடிகர் கஞ்சா கருப்பு திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:- கடந்த வருடம் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் டைரக்டராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது. இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் …

    • 0 replies
    • 405 views
  9. 90 எம்எல்: திரை விமர்சனம்! பாலுறவு உள்ளிட்ட சிக்கல்களைப் பெண்களின் பார்வையில் பேசும் இந்தப் படம் எப்படி உள்ளது? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியாக ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளது. நிவிஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அபார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் நான்கு தோழிகளுடன் புதிதாக வந்த ரீட்டா நட்பாகிறார். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் ரீட்டாவை மற்ற பெண்களுக்குப் பிடித்துப் போகிறது. அவளைப் போல் தம்மால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. ரீட்டாவின் குணநலன்கள் அவர்களையும் மாற்ற, துணிச்சலுடன் சுதந…

  10. ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ

    • 2 replies
    • 1.2k views
  11. முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உதிரன்சென்னை அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ] அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலு…

  12. இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…

  13. தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு சிறப்பிதழும் வெளியிட்டது. …

  14. லிரைவில் வெளிவரவிருக்கும் தனுசின் திரைப்படத்தில் அவரின் தந்தையாக ஈழத்துக்கவிஞன் வ.ச.ஜெயபாலன் நடிக்கின்றார்

  15. கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் …

  16. எவ்வளவு உயரிய விருதுகள் கொடுத்தாலும் அதற்காக ஒரேயடியாக சந்தோஷப்படுகிறவர் அல்ல இசைஞானி இளையராஜா. என் வேலை இசையமைப்பது மட்டும்தான். இசையின் பெருமையை விருதுகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்று நம்புகிறவர் அவர். அப்படிப்பட்டவருக்கு நேர்ந்த அதிர்ச்சிதான் இனிமேல் நீங்கள் படிக்கவிருப்பது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் சினிமாக்காரர்களுக்கு ஏதாவது ஒரு விருதை கொடுத்து கவுரவிப்பது வழக்கம். அப்படி ஒரு விழாவுக்கு இளையராஜாவை அழைத்தார் சினிமா பிரபலங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர். ஐயா... நீங்க நேர்ல வந்து இந்த விருதுகளை உங்க கையால கொடுத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க என்றாராம் இளையராஜாவிடம். இதை நம்பி சம்பந்தப்பட்ட விழாவுக்கு போய்விட்டார் அவர். அதன்பிறகு நடந்ததுதான் ரகளை. போன…

  17. பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ், கூறியுள்ளதாவது, ´´விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன். இதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்…

  18. குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா - சமந்தா 2016-09-26 10:49:16 தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றும் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நடிகர் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைத் தான் அவர் காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. அதை மெய்ப்பிக்கும் விதமாக இருவரும் பட விழாக்களுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக சென்று வந்த படங்களும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன…

  19. நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். "என்றென்றும் புன்னகை" படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. பின்னர் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர். திரிஷாவுக்கு துணையாக அவரது தாய் உமாவும் சென்று இருந்தார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் "ரூம்" போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள். எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்…

    • 2 replies
    • 791 views
  20. ஆர்.எஸ்.கார்த்திக், அஞ்சலிராவ் நடிக்கும் படம் ‘பீச்சாங்கை’. அசோக் இயக்குகிறார். அவர் கூறியது: விபத்தில் சிக்கும் ஹீரோ, ஏலியன் ஹேண்ட் சின்ட்ரோரம் என்ற ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். இதில் அவரது பீச்சாங்கை அவர் சொல்படி கேட்காமல் மாறுபட்டு செயல்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், அரசியல் சட்டையர், கடத்தல் என வெவ்வேறு களத்தில் கதை பயணிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பகலில் நடத்துவதற்காக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தும் அனுமதி தரவில்லை. இரவில் ஷூட்டிங் செய்து கொள்ளுங்கள் என்றனர். எனது கதை பகலில் நடப்பது. அதை எப்படி இரவில் எடுக்க முடியும். இதுபோல் பல படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு மட்டும் பகலில் பெரிய …

    • 0 replies
    • 276 views
  21. நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) - இரமணிதரன் கந்தையா - முகநூல் குறிப்புகள் சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபத…

    • 0 replies
    • 492 views
  22. வல்லதேசம் திரை விமர்சனம் ஆக்‌ஷன் கதைகளில் பல படங்கள் தமிழ் சினிமாவில் இறக்கப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களும் சில வந்துள்ளன. கமர்சியல் படங்களுக்கு நடுவில் ஒரு சில சின்ன பட்ஜெட் படம் போல வந்திருக்கிறது இந்த வல்ல தேசம். இந்த தேசம் எப்படியான தேசம், என்ன சொல்கிறது என பார்க்கலாம். கதைக்களம் வித்தியாசமான பெண்ணான அனுஹாசன், கணவர், தன் குழந்தை அஞ்சலி என சந்தோசமாய் வாழ்ந்து வருகிறார். மேஜர் ஆதிலிங்கமாக வரும் நாசரின் தலைமையின் கீழ் ராணுவத்தில் நன்கு பயிற்சி பெறுகிறார். தமிழ்நாட்டில் ஏதோ பெரிய சதி நடக்கிறது எப்படியோ தெரியவர போலிசார் ராணுவத்தின் உதவியை நாடுகின்றனர். அப்போது படைவீரர்களுடன் அனுப்பப்படும்…

  23. நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்! தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன். இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக…

  24. பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பள்ளிப்பருவத்திலே திரைவிமர்சனம் பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில் எளிமையான கதையாக ஒரு சில படம் வந்து போவது மக்களிடம் இடம் பிடித்துவிடும். அதை போல வெளிவந்துள்ள பள்ளிப்பருவத்திலே கடந்த கால காதலை நினைவுபடுத்துமா, மனதில் இடம் பிடிக்குமா என பார்ப்போம். பள்ளிப்படுவம் போகலாம். கதைக்களம் கே.எஸ்.ரவிக்குமார் கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியர். இவரின் மனைவி ஊர்வச…

  25. 'தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!' என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த 'கழுவி ஊற்றல்' எதிர்வினைகளும்! இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் தாக்குதல்களால் அதிர்ச்சியுற்று, "தியேட்டரில் படம் தொடங்குவதற்கு முன்பே, சீட்டில் இருந்தபடி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் விமர்சனங்களை வெளியிடுகிறார்கள்" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டால், குறிப்பிட்ட அப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி அடைய வேண்டும்தானே? ஆனால், 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.