Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் பார்த்த தமிழல்லாத ஏனைய மொழித் திரைப்படங்கள் (குறிப்பாக Hollywood திரைப்படங்கள்) பற்றி ஒவ்வொரு கிழமையும் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன். அந்தத் திரைப்படங்களை நீங்களும் பார்த்திருந்தால் உங்கள் பார்வையையும் எழுதலாம். நான் எழுதுவது திரைப்படம் பற்றிய விமர்சனமாக இருக்காது. மேலோட்டமாக படத்தின் கதைச் சுருக்கம் பற்றியும், படத்தின் சூழல் பற்றியும் எழுதுவேன். அத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அதுபற்றிக் கருத்தாடலாம். அல்லது அதில் நடித்த நடிகர்கள் பற்றிய மேலதிக தகவல்களை இணைக்கலாம். தகவட் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். The Holiday (தமிழில்: விடுமுறை) இயக்கம்: Nancy Meyers தயாரிப்பு: Bruce A. Block, Nancy Meyers எழுத்து: Nancy Meyers ந…

  2. தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம். இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது. இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்…

  3. விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுதான்! Jan 26, 2025 நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 69-ஆவது படத்திற்கு ‘ஜனநாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி விஜய்யின் 69-ஆவது படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒருபுறம் படத்தின் ஷூட்டிங் மறுபுறம் பாலிடிக்ஸ் என விஜய் மிகவும் பிஸியாக இருக்கிறார். நேற்று முன்தினம் (ஜனவரி 24) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாள…

  4. ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது 'தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப' நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்…

  5. ஆஸ்கார் விருதுகளும் ஆச்சர்யங்களும்- நிலவழகன் சுப்பையா February 11, 2020 - Editor · சினிமா / Flash News ஆஸ்கார் எதிர்பாராத முடிவுகளுடனும் திருப்பங்களுடனும் நிறைவடைந்தது. முதல்முறையாக முழுவதும் ஆங்கிலம் அல்லாத மொழியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட Parasite நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்தஇயக்குனர், சிறந்த சர்வதேசப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நேரடித் திரைப்படம் என எதிர்பார்க்காத பரிசுகளை பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு வெளிநாட்டுப்படம் நேரடியாக போட்டியில் கலந்துகொண்டு இத்தனை விருதுகளை பெறுவது சாத்தியமா? அகாடமி விதிகள் என்ன சொல்கின்றன? சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிட அது ஆங்கிலப்படமாக இருக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, ச…

  6. கலைப்புலி எஸ். தாணு, ஏ.ஆர். முருகதாஸ், விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் துப்பாக்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, அடையாறு பார்க் ஹெரட்டன் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. துப்பாக்கி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துவிட்டு அப்படத்தில் தான் சொந்த குரலில் பாடியுள்ள கூகுள், கூகுள்.. எனும் பாடலை விழா மேடையில் நான்கு வரிகள் பாடிக் காட்டிய விஜய், இந்தப் படம் எனது ட்ரீம் புராஜக்ட் ஆகும். இந்தப் படத்திற்காக எங்க அப்பாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும். தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கதாநாயகி காஜல் அகரவால் என இவ்வளவு பெரிய டீமை எனக்காக அமைத்துக் கொடுத்தவர் அவர்தான்.…

  7. திரை விமர்சனம்: ஒரு நாள் கூத்து மூன்று பெண்களின் திருமண வாழ்க்கை தொடங்குவதற்கு முன் நடக்கும் கூத்துதான் ‘ஒரு நாள் கூத்து’. மென்பொருள் துறையில் வேலை செய்யும் உயர்தட்டு வர்க்கத்துப் பெண் (நிவேதா பெதுராஜ்), பண்பலை வானொலித் தொகுப்பாளராக இருக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண் (ரித்விகா), அப்பா, அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து பொறுமை காக்கும் கிரா மத்துப் பெண் (மியா ஜார்ஜ்) ஆகியோர் தங்கள் திரு மணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மூவ ருக்கும் மூன்று விதமான பிரச்சினைகள். அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்பதுதான் படம். திருமணத்துக்கு முந்தைய பரபரப்புகள், நடை முறைச் சிக்கல்கள…

  8. காதலில் விழுந்தேன் முதல் பாதி லவ் பண்றவங்களுக்கும், காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்களுக்கும் பிடிக்கும். ரெண்டாம் பாதி மனித குரங்குகளுக்கு வேண்டுமானால் பிடிக்கும். ஹீரோ மேனரிசம் விக்ரம் போன்றே இருக்கிறது. நாக்க முக்க பாட்டுக்காக குழந்தைகளை இப்படத்தை கூட்டி போக விரும்பினால், ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும். சக்கரக்கட்டி இவ்ளோ பட்டும், இந்த படத்தை தாணு எடுக்க துணிந்தது, ஆச்சரியம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர், தன் மகனின் முதல் படமாக இதை தேர்தெடுத்து இருப்பது, இன்னொரு ஆச்சரியம். சாந்தனு, ஜெயம் ரவி போலிருக்கிறார். பாடல் காட்சிக்கு காட்டவேண்டிய ரியாக்சனை படம் முழுக்க காட்டுகிறார். படத்தில் கதாநாயகி, நாயகனின் நண்பர்கள் அனைவரும் டி.ராஜேந்தர் படத்தில் வரும் நடிகர்களை ஞ…

  9. [size=4]என்னோட ஃபேவரிட் ஹீரோ டென்சல் வாஷிங்டன்(Denzel Washington) நடித்த "பிளைட் Flight (2012)" படம் யாரவது பார்த்திங்களா? படம் எப்படி இருக்கு? இந்த வாரம் பார்க்கலாமுன்னு இருக்கேன். படம் பற்றிய உங்களது பார்வை எனக்கு தேவை........[/size]

  10. எலி புகுந்த சமையல் கட்டுல உப்பு எது, சர்க்கரை எதுன்னு ஒரு டவுட்டு வருமே, அப்படி கலைத்துப்போட்டு கலகலக்க வைக்கிறார்கள் இந்த லட்டு கோஷ்டியினர்! அதற்கப்புறம் வயிற்றுக்குள் இருக்கும் ஸ்பேர் பார்ட்சுகள் அதனதன் இடத்தில் இருந்தால் அது நீங்கள் செய்த பூர்வ புண்ணியம்! அதுவும் நெய்வேலியிலிருந்து நேரடியா கரண்ட் கொடுத்தாலும் பிரகாசிக்கவே முடியாது என்று ஜனங்களால் சத்தியம் செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் வீண் என்று அலட்சியப்படுத்தவே முடியாத து£ண் ஆகியிருக்கிறார் க.ல.தி.ஆ-வில்! 'வாங்கிகிட்டு' நடிக்க வச்ச டைரக்டர்களே கூட இனி 'வழங்கிட்டு' நடிக்க வைக்கிற நிலைமை வந்துருச்சே..., ஈஸ்வரா! 'சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான்'. திரைக்கதை திலகம் கே.பாக்…

    • 0 replies
    • 2.8k views
  11. 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் எதிர்க்கும் 7 காட்சிகளை நீக்குவதாக அத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இணக்கம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு, கமல் தரப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூகமாக நிறைவுக்கு வந்துள்ளது என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்த கமல்ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை இன்று இரவே அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்படி 7 இந்தக் காட்சிகள்இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக்கொண்டார்…

  12. இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஒக்கடு மிகிலாடு’ இலங்கை இனப் பிரச்சினையை மையமாக வைத்து சில திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு தணிக்கை கெடுபிடி மிகவும் அதிகமாக இருந்ததால் பல வெளிப்படையான காட்சிகள் அந்தப் திரைப்படங்களில் இடம்பெறவில்லை. முன்னணி நட்சத்திரங்களும் நடிக்காததால் அந்த திரைப்படங்களைப் பற்றிய அதிகமான கவனமும் ரசிகர்களிடம் ஏற்படவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படம் மட்டுமே ரசிகர்களைச் சென்று சேர்ந்தது. இப்போது தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்க “ஒக்கடு மிகிலாடு” என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அஜய் ஆன்ட்ரூ நுத்தகி என்பவர் இயக்கும் இந…

  13. திரை விமர்சனம்: எமன் அமைதியான தோற்றமும், தருணம் உருவாகும்போது வெடித்தெழும் வீரமும் கொண்ட பாத்திரங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி நடித் திருக்கும் அரசியல் த்ரில்லர் படம் ‘எமன்’. ‘சைத்தான்’படத்தின் சறுக்கலை அடுத்து இந்தப் படத்தை விஜய் ஆண்டனி வெகுவாக நம்பியிருந்திருப்பார். ‘நான்’ படத்தின் மூலம் அவரது திரையுலகப் பிரவேசத்தை அழுத்தமாகத் தொடங்கி வைத்த இயக்குநர் ஜீவா சங்கர் இதை இயக்கியிருக்கிறார். இவற்றால் எழும் எதிர்பார்ப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது படம்? 1980-களில் திருநெல்வேலி கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. சாதிக் கலப்புத் திருமணம் தொடர்பான விரோதம், உட்கட்சி அரசியல் மோதல் ஆகியவற்றால் கொல்லப்பட…

  14. விஷால் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அவரே ஒரு நடிகையை விரும்புவதாகவும் அறிவித்தார். பிறகு அச்செய்தி அடங்கி போனது. தற்போது மீண்டும் அவர் காதலில் விழுந்துள்ளதாக பேச்சுக்கள் உலவுகின்றன. இதுகுறித்து விஷாலிடம் கேட்டபோது மறுத்தார். கடந்த காலத்தில் எனக்கு காதல் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. யாரையும் காதலிக்காமல் தனியாகத்தான் இருக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:- நான் ஆரம்ப காலத்தில் நடித்த பல படங்கள் ஹிட்டாயின. அந்த வெற்றியை நான் தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டதாக நண்பர்கள் கூறினர். என்னை பொறுத்தவரை நான் நடித்த எல்லா படங்களுமே நல்ல படங்கள்தான். ரிலீஸ் செய்த நேரம் சரியில்லாமல் இருந்து இருக்கலாம். விளம்பர படுத்துவதிலும் குறை ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி ஒவ்வொரு…

    • 0 replies
    • 387 views
  15. உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள். எங்கே உங்கள் விருப்பத்தையும் வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.

  16. மகாபாரதத்தில், கர்ணன் துரியோதனனின் நட்பின் உயர்வை விளக்கி 'தளபதி' திரைப்படத்தை எடுத்த மணிரத்னம், இலங்கையரசன் ராவணனின் உயர்வை விளக்கும் வண்ணம் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ராவணன்'. வரலாற்றில் நடந்த ஒரு சில சம்பவங்களோடு ஏராளமான கட்டுக்கதைகளையும், பத்துத்தலை ராவணன் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனைகளையும் கொண்டு எழுதப்பட்ட ஒரு Fiction தான் ராமாயணம். அப்படியானால் வரலாற்றில் நடந்த அந்த சம்பவங்கள் என்ன? இந்து மதத்தின் புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆரியரின் பண்பாட்டுப் படை எடுப்புக்களின் தொகுப்புக்கள்தாம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினை ஆய்வு செய்த ராகுல் செங்கிருத்யாயன், ஜவகர்லால் நேரு போன்றவர்கள், ஆரியர்களுக்கும் தமிழர் மற்றும் சில பழங்குடியினருக்கும் …

    • 2 replies
    • 6.3k views
  17. Started by SUNDHAL,

    தமிழ் சினிமாவான "சந்திரமுகி' படத்தில் இடம் பெற்ற தெலுங்குப் பாடலான "ராரா... சரசுக்கு ராரா...' என்ற பாடலைப் பாடியவர் மலையாள பாடகியான பின்னி. கேரள பல்கலை கழகத்தின் மூலம் கர்னாடக சங்கீதத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ள பின்னி, முதல் முதலாக திரைப்படத்திற்காக பாடிய பாடலே "ராரா...' பாடல்தான். இவர் பிரபல இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை என்பது கொசுறு செய்தி.

    • 0 replies
    • 1.4k views
  18. திரைப்பட விமர்சனம் - சங்கு சக்கரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழில் சில நாட்களாக ஓய்ந்திருந்த பேய்ப் படங்கள் இப்போது மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. இந்த வாரமே சங்கு சக்கரம் தவிர, பலூன் என்ற படமும் வெளியாகிறது. படத்தின் காப்புரிமைSANGU SAKKARAM ஏதோ ஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்…

  19. சாய் பல்லவி முதல் ஷாலினி பாண்டே வரை... அறிமுகத்துக்கு முன்னரே மனதை அள்ளிய ஹீரோயின்கள்! இன்றைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோயின்களில் 90 சதவிகிதம் மற்ற மாநிலத்தில் இருந்துதான் களமிறங்குகிறார்கள், களமிறக்கப்படுகிறார்கள். அடுத்தடுத்து கமிட்டாக அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு கோலிவுட்டிற்குள் ஒன்றிவிடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கதாநாயகி ஒரு தமிழ் படத்திலாவது நடித்து முகம் தெரிந்தால்தான் அவர்களைக் கொண்டாடுவார்கள், அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவார்கள். ஆனால், இன்றோ ஒரு படத்தில் கமிட்டாகி அதற்கான ஸ்டில்ஸ் வெளியே வந்தவுடனேயே அவர்கள் கனவுக்கன்னியாக மாறிவிடுகிறார்கள். அப்படித் தமிழில் இன்னும் தங்களின் நடிப்பில…

  20. மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி KaviJan 16, 2023 11:52AM சுனாமி வந்தாலும், புயல் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள். மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர் அதனால், அவர்களுக்கு ஏற்பட்டவலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிரு…

    • 1 reply
    • 612 views
  21. கும்கி படப்பிடிப்பில் ஒத்துழைக்கும் யானை பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான். படத்தின் தரமோ, அல்லது அதன் கதையோ எதுவும் பிரச்சினையில்லை. இந்த இரண்டு வகையில் ஏதாவது ஒரு பிடிமானம் இல்லையென்றால் படம் வெளியாகும் முன்பு, என்னிடம் இந்தத் தயாரிப்பாளர் கடன் வாங்க…

  22. Jul 11, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்" 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது. படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும் ! இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகர…

    • 15 replies
    • 3.9k views
  23. வர்த்தக சூதாட்டத்தால் வதைபடும் தமிழ் சினிமா! - தயாளன் 100 கோடி முதலீடு இருந்தால் தான் சினிமா எடுக்கணுமா? சிறிய பட்ஜெட் படங்களே கூடாதா? மலையாளம், கன்னடம்,தெலுங்கு, வங்க மொழிகளின் சிறிய பட்ஜெட் படங்கள் அங்கு அமோக வரவேற்பு பெறுகின்றன. இங்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடங்கும் சூழல் எப்படி ஏற்பட்டது? தமிழ் சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “ஒரு கோடி முதல் 4 கோடி வரை பட்ஜெட் உள்ள படங்களை எடுக்க திரைத்துறைக்கு யாரும் வராதீர்கள். அதற்குப் பதில் அந்த பணத்திற்கு நிலம் வாங்கிப் போடுங்கள். 125 சிறு பட்ஜெட் படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தப்பிக்க முடியும்.…

  24. ரஜினியிடம் இன்றைய ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது! உதய் பாடகலிங்கம் ரஜினிகாந்த் பிறந்தநாள் (டிசம்பர் 12) கட்டுரை நடிகர் ரஜினிகாந்திடம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் எவற்றையெல்லாம் இன்றைய நாயகர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. இன்றைய நாயகர்கள் பலர் பிளாஸ்டிக் புகழ்ச்சிகளுக்குப் புளகாங்கிதம் அடைந்து, அடுத்தடுத்துக் கிடைக்கும் சில வெற்றிகளுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையைக் குறிவைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இகழ்ச்சியும் ஏளனமும் அவமானமும் மட்டுமல்ல, கடுமையான விமர்சனமும்கூட அவர்களுக்குக் காயத்தையே ஏற்படுத்துகிறது. இதுவே இவர்களைக் குறித்த கிசுகிசுக்களும் வதந்திகளும் அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியாகக் காரணமாகின…

  25. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை. அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.