Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு…

  2. வடிவேலு – பேச்சு வழக்கை மாற்றி அமைத்த கலைஞன் - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 1 வடிவேலு ”வின்னர்” படத்திற்குப் பிறகு வேறுவேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அந்தக் பாத்திரங்களின் வழியாக ஒரு தொடர்ச்சியை கையாண்டார். சமூக உற்பத்தியில் எவ்வித பங்கும் இல்லாத ஒரு உபரியாக, பெரும்பாலும் ”உழைப்பற்ற” ஒரு பாத்திரமாக பல படங்களில் நடித்தார். குடும்பத்தினர், குழந்தைகள், உடனிருக்கும் நண்பர்கள், சமூகம் என யாருமே எவ்வித மதிப்பையும் கொடுக்காத, அவரைத் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்யும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர்களில் உழைப்பு, உழைப்பிற்கான தகுதியின்மை, உழைத்தாலும் அதில் வெற்றி அடையமுடியாத ஒருவராக நடித்தவர், ஆரம்பகட்ட படங்களில் கூட பெரு…

  3. எம்.ஜி.ஆர்., பாணியில் விஜய் செவ்வாய், 07 டிசம்பர் 2010 10:58 Share170 கடந்த வாரம் பொள்ளாச்சி, உடு‌மலைப்பேட்டை பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் 100 ஏழைகளுக்கு 100 கறவை பசுக்களையும், கன்றுகளையும் இலவசமாக வழங்கினார். அதேபோல் சென்னையில் தனது காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட 300 ஏழை குடும்பங்களுக்கு 50கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார். காவலன் தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு, இயக்குனர் சித்திக் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், தமிழக வினியோகஸ்தர் ஷக்தி சிதம்பரம் மற்றும் மைக்கேல் ராயப்பன், இயக்குனர்கள் செல்வபாரதி, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ‌பேசிய விஜய் உண்மையில் மழையால் பாதிக…

  4. இருவரும் தேனியில் திருமகன் படபிடிப்பின் போது இரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேகமாக ஒரு செய்தி பரவியது எனினும் சூரியாவை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இதனை மறுத்து வெறும் வதந்தி என்று கூயி இருக்கின்றார் சரி சரி நீங்கள் இதெல்லாம் நாட்டுக்கு றொம்ப முக்கியம் எண்டு சொல்றது புரிது..அப்போ நான் வட்டா.. :P

  5. புகழ் வந்தாலும் ஆடக் கூடாது: ரஜினி புகழ் என்பது ஆயிரம் கிலோ பாறை போன்றது. நமது தலையில் அது ஏறும்போது நிலையாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஆடினாலும் அது நம்மை பதம் பார்த்து விடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விவேக் ஹீரோவாக நடித்துள்ள சொல்லி அடிப்பேன் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடந்தது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு முதல் கேசட்டை வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். முதல் சிடியை ரஜினி வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில், 30 வருடங்களுக்கு முன்பு பாலச்சந்தர் சார் படத்தில் நடித்தபோது பயந்து பயந்து நடித்தேன். அதற்குப் பிறகு இப்போது ஷங்கரி…

  6. 'இயற்கை','ஈ' என வித்தியாசமான களங்களை கதையாக்கி தமிழின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக உயர்ந்திருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். அவரது அடுத்தப்படம் என்ன? யார் ஹீரோ? உண்மையில் இந்த இரண்டும் இன்னும் முடிவாகவில்லை" என்றார் ஜனநாதன். ஆனால், அடுத்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அவரிடம் திட்டம் இருக்கிறது. ஜனநாதனின் அடுத்தப்படம் பிரமாண்டமான காதல் கதையாக இருக்கும். 'டைட்டானிக்' மாதிரி பிரமாண்டமான காதல் கதையை இயக்க வேண்டும் என்பது இவரது நெடுநாளைய ஆசை. ஆசை சரி, கதை வேண்டுமே? தமிழில் டைட்டானிக் அளவுக்கு பிரமாண்டமான கதை இருக்கிறதா? "இருக்கிறது. நமது சரித்திர காதல்கள் டைட்டானிக்கை விட பிரமாண்டமானவை. அதனால் சரித்திர கதைகளை தேடிப் பிடித்து படித்து வருகிறே…

    • 0 replies
    • 1.1k views
  7. சினிமா விமர்சனம் - ஜூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK திரைப்படம் ஜூங்கா நடிகர்கள் விஜய் சேதுபதி, சாயிஷா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா சபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதாரவி …

  8. மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தி மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. கதைக்களம் மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில…

  9. மாயாண்டி குடும்பத்தார்.. படப் பாடல்..! அண்ணன் சீமானின் நடிப்பில் குரலில்..!

  10. மார்க் ஆண்டனி: விமர்சனம்! SelvamSep 16, 2023 14:44PM ஒரு கமர்ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், என்னமாதிரியான படங்கள் வெற்றி பெறும் என்று எவராலும் கணிக்க முடியாது. உலகம் முழுக்க இதே நிலைமைதான். அதையும் மீறிச் சில சங்கதிகளைச் சொல்லலாம். புதிதாக, புத்துணர்வூட்டுவதாக, களிப்பூட்டுவதாக, நெஞ்சம் நெகிழ்வதாக, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பைத் தருவதாக, நாடி நரம்பை முறுக்கேற்றுவதாக, நமது கணிப்புகளைப் பொய்யாக்குவதாக ஒரு திரைக்கதை அமைய வேண்டும். ரசிகர்கள் ஒவ்வொருவரது விருப்பங்களையும் கணக்கில் கொண்டால், இன்னும் பல பாயிண்டுகள் சேரும். ஒட்டுமொத்தமாக நோக்கினால், படம் பார்த்து முடித்தபிறகு …

  11. என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத். ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?'' '' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக…

  12. நண்பன் தங்கருக்கு... சென்ற வார விகடன் இதழில், உங்கள் நேர்காணலைப் பார்த்தேன். ஒவ்வொருத்தருக்கும் எதிரி ஒருத்தன் உள்ளுக்குள்ளேயே இருப்பான். சிலருக்கு அவங்க நேர்மையே எதிரி! இன்னும் சிலருக்கு அவங்க திறமையே எதிரியாகும். ஆனா, உங்களுக்கு உங்க வாய்தான் எதிரி. என்னை நன்றி மறந்தவனாகச் சித்திரிச்சிருக்கீங்க. ஆனா, உண்மை என்ன தங்கர்? ‘பள்ளிக்கூடம்’ கதையை நீங்க என்னிடம் விவரிச்சப்போ, அது ‘அழகி’யையும் ‘ஆட்டோகிராஃப்’பையும் நினைவுபடுத்துதுன்னு சொன்னேன். இதில் நீங்களும் நானும் நடிச்சா, இவங்களுக்கு வேற வேலையே இல்லையான்னு மக்கள் நினைச்சிடுவாங்கன்னு மட்டும்-தான் சொன்னேன். வேறு நடிகர்கள் நடிச்சா, அது தெரியாதுன்னும் சொன்-னேன். ஆனா, பிடிவாதமா நின்னீங்க. இப்போ, அதை மறந்துட்டு என…

  13. ‘‘எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு ரோல் இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் செய்துவருகிறேன்’’ என்கிறார், பாடலாசிரியர் மதன் கார்க்கி. ‘பாகுபலி’ படத்துக்குப் பாடல்கள் மற்றும் வசனம் எழுதுவதை முடித்த கையோடு பாரதிராஜா நடித்து இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதும் வேலையைத் தொடங்கியிருக்கிறார். பாடல்கள், வசனம் ஆகியவற்றைத் தாண்டிக் கதை விவாதம், கணினி வழி மொழி ஆளுமை என்று எப்போதும் பிஸியாக இருப்பவரை ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்காகச் சந்தித்தோம். ‘பாகுபலி’ படத்தில் பங்களிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது? ‘நான் ஈ’ படத்துக்குப் பாடல்கள் எழுதினேன். அப்போது தெலுங்குப் பாடல்களைவிடத் தமிழ்ப் பாடல்கள் நன்றாக இருப்பதாகக் கூ…

    • 3 replies
    • 703 views
  14. கவுண்டமணி பேசிய அரசியல்..! http://ns.ibnlive.in.com/tamilnews18/2019/05_2019/13-05-2019/goundamani_politics.mp4 பல படங்களின் பகிடிகளை தேடினாலும் கிடைப்பதில்லை .. ஹலோ யார் பேசுறது .. மிஸ்ரர் தேவராஜ் பரிவட்டம் முந்தானை சபதம் ராஜாவின் பார்வை முறை மாப்பிளை என் ஆசை தங்கச்சி. அன்புள்ள தங்கச்சிக்கு ... இன்னும் பல .. கள உறவுகள் எங்கேனும் இணையத்தில் காண கிடைத்தால் அறிய தரவும்.. நன்றி..💐

  15. சரத் Vs விஷால்: மோதல் முதல் தேர்தல் வரை...! ( A Complete Report ) நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உச்சகட்ட கொதிப்பில் தகிக்கிறது நடிகர்கள் சரத்குமார் - விஷால் இடையேயான மோதல். இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான மோதல் தொடங்கி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் வரை இரு அணியினரும் மாறி மாறி சுமத்திய குற்றச்சாட்டுக்கள், தங்களுக்கென ஆதரவாளர்களை திரட்ட மேற்கொண்ட முயற்சிகள் என கடந்த சில மாதங்களாக நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே.... > > > நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை: விஷால் அணியினருக்கு சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம்! நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை, நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது…

  16. தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் பொலிஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராவ்,சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜி.ஏ.சிவசுந்தர், இசை - ஏ.கே.பிரியன், படத்தொகுப்பு - எல்.வி.கே.தாஸ், பாடல்கள் - கவிபாஸ்கர், கலை - மயில்கிருஷ்ணன், ஸ்டண்ட் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஜி. ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மு.களஞ்சியம். படம் …

    • 0 replies
    • 472 views
  17. அனுஷ்காவின் யோகா சாதாரணமானதல்ல - ஆர்யா யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம். ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம. அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்ற…

    • 0 replies
    • 606 views
  18. ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம். தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார். இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியில் இப்படத்துக்கு ராவண…

    • 2 replies
    • 1.5k views
  19. எப்போது வெளிவரும் பாலாவின் 'பரதேசி' என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய கேள்விக்குறி. அதர்வா, தன்ஷிகா, வேதிகா மற்றும் பலர் நடித்த ' பரதேசி ' படத்தினை இயக்கினார் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார். படத்தை தனது ' B ஸ்டூடியோஸ் ' நிறுவனம் மூலம் பாலாவே தயாரித்தார். 'பரதேசி' டிசம்பர் 21ம் தேதி வெளிவரும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் பாலா.படம் சென்சார் ஆகிவிட்டது. ஆனாலும் படத்தினை பாலா வெளியிடவில்லை. தொடர்ச்சியாக படம் வெளிவருவதால், ஜனவரி 26 ம் தேதி வெளிக்கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.அதுமட்டுமன்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாடல் ஒன்றை சேர்க்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறார். அதற்கான பணிகள…

  20. ஆஸ்கர் போட்டிக்கு 'விசாரணை'யை அனுப்புகிறது இந்தியா 'விசாரணை' படப்படிப்பு. | கோப்புப் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக 'விசாரணை' தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3…

  21. நெஞ்சமெல்லாம் பல வண்ணம் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'. தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண…

  22. ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…

  23. உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த ரம்பா சமீபத்தில் சர்வதேச நிறுவனம் ஒன்றி்ன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். சர்வதேச தரத்திலான பொருட்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வரும் மேஜிக் உட் என்ற அந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. ம‌ேஜிக் உட் நிறுவனம் தங்களது நிறுவன பொருட்களின் விளம்பர தூதராக நடிகை ரம்பாவை நியமித்துள்ளது. 2010 முதல் 2012 வரை 2 ஆண்டுகள் விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருக்கும் ரம்பாவுக்கு மேஜிக் உட் நிறுவனம் ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ 7.5 மாடல் சொகுசு காரை பரிசாக வழங்கி ஆச்சர்யமூட்டியிருக்கிறது. நன்றி thedipaar.com படங்களை விரும்பினால் http://www.thedipaar.com/cine…

  24. ரஜினி மகள் சவுந்தர்யா தியாகராய நகரில் ‘ஆக்கர் ஸ்டூடியோ’ என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். உலகளவில் ‘சுல்தான் தி வாரியா’ படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார். சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ள இவர், வெங்கட்பிரபு இயக்கும் ‘கோவா’ படத்தை தயாரித்து வருகிறார். ரஜினி சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்து விட முடிவு செய்துள்ளார். மாப்பிள்ளை பெயர் அஸ்வின். சென்னையில் கட்டுமான தொழில் செய்யும் ராம்குமார் என்பவரின் மகன். அமெரிக்க ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துள்ளார்.. தற்போது தந்தையுடன் கட்டுமான நிர்வாக பணிகளில் கவனம் செலுத்துகிறார். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி பிப்ரவரி 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. …

  25. Started by Mathan,

    ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா By JBR "பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்." இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை. "விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.