வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த ஞானதேசிகன் எனும் இளையராஜாவுக்கு இன்றோடு வயது 74. ஞானதேசிகன் என்றிருந்த இயற்பெயரை பள்ளியில் சேர்க்கும் போது ராஜைய்யாவாக்கினார் ராஜாவின் தந்தை. வீட்டுக்கு ராஜைய்யாவாக இருந்தாலும் ஊர்மக்களுக்கு ராசைய்யாவாக இருந்தார் சில காலம். 70 களின் நடுவில் இசை வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ரயிலேறியதும் ராஜையாவை அவரது இசை ஆசிரியரான தன்ராஜ் மாஸ்டர் ‘ராஜா’ மட்டும் போதுமென சுருக்கினார். தமிழ் சினிமாவில் முன்னதாக பிரபலமான இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா இருக்கும் போது மேலுமொரு ர…
-
- 1 reply
- 2.5k views
-
-
அன்பிற்கினியாள் கேட்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகான பெயர். பெயரை போலவே படமும் அருமையாக உள்ளது. மிக சிறந்த கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் திரைப்படம் "அன்பிற்கினியாள்" என்ற பெயரில் மீள் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் அருண் பாண்டியனே. படத்தின் இயக்குனர் கோகுல். 2020 ன் ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடக்கப்பட்டு இறுதிக்காட்சிகள் லொக்டவுனால் தடைப்பட்டது. தளர்வின் பின்னர் மிகுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டு மார்ச் மாதல் படம் திரைக்கு வந்தது. படத்தின் முன் பகுதி அப்பா, மகளுக்கு இடையே நடைபெறும் பாசத்தையும் அவர்களின் இனிமையான நாட்களையும் காட்டுகிறது. அப்பா மீது பாசத்தை பொழியும் மகள். அ…
-
- 14 replies
- 1.4k views
-
-
அன்புச் செழியன்: கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஃபைனான்சியர்களின் மிக சக்தி வாய்ந்த நபராக அன்புச்செழியன் பார்க்கப்படுகிறார். அவருடைய பின்புலம் என்ன? இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அன்புச்செழியன். வறண்ட பூமி ஆன ராமநாதபுரத்தில…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
அன்புத்தோழி திருமாவின் நேரிய நடிப்பில் அன்புத்தோழி தமிழர்களின் வாழ்க்கையை எடுத்தியம்பும் எங்கள் தோழி. மிகவிரைவில தமிழரை காண அன்புத்தோழி.
-
- 6 replies
- 2.2k views
-
-
அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு.... [11 - August - 2008] வணக்கம் உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை,எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இரு பக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது.இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது. அரசியலில் நீங்கள் குரல் கொடுத்த போதெல்லாம், அதையொட்டி உங்கள் படம்…
-
- 0 replies
- 2.1k views
-
-
அடிக்கடி இப்பவும் அன்பேசிவம் கமல் என்னை பயமுறு த்துகின்றார், ஒரு விசரன் போல் கமல் ஒரு சோல்னா பையுடன் மக்கள் சேவை என்று அலைவதும் மாதவன் மல்ரி பிஸ்னஸ் என்ற பந்தாவுடன் கமல் காதலியையே கல்யாணம் செய்து கொள்வதும் இதுதான் உண்மை உலகமா என்று பயமுறுத்துக்கின்றது. மறக்கமுடியாத என்னை மிகவும் பாதித்த படம் .
-
- 4 replies
- 945 views
-
-
அன்று சினிமாவில் எங்களை மயக்கின நட்சத்திரங்கள் இன்று மங்கினாலும் அவற்றைப் புடம்போடுக் காட்டும் வடிவேலு அவர்கள், எங்கள் கவலைகள் தீர்க்கும் ஒரு மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை. 😂 🙌. யாழ்கள உறவுகளுக்கும் கவலைகள் இருந்தால் அவற்றை மறக்கடிக்க இதோ........👇
-
- 8 replies
- 1.4k views
-
-
அபிநய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்? பட மூலாதாரம், @abikinger/Instagram 10 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபிநய், சென்னையில் இன்று காலமானார். கல்லீரல் நோயால் அவதிப்பட்டுவந்த அவர், திங்கட்கிழமையன்று அதிகாலை காலமானார். செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'. 2002-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் அவருக்கு முதல் படம். அந்தத் திரைப்படம் சில விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிகவும் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. தனுஷ் உட்பட அதில் நடித்திருந்த பலரும் வெகுவாக கவனிக்கப்பட்டார்கள். நாயகி ஷெரினுக்கு அதுதான் ம…
-
- 2 replies
- 269 views
- 1 follower
-
-
அபியும் நானும் குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் ராதாமோகன். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும், ராதாமோகன் பேசும் 'மொழி'யில் எப்போதும் இருக்கும் ஒரு தாலாட்டின் அழகு! அப்படி ஒரு தாலாட்டுதான் அபியும் நானும்... 'குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான். ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன. அப்பா மட்டும் அப்படியே வளராமலே இருக்கிறான்'. க்ளைமாக்சில் வரும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது பெண் குழந்தை மீது இவர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம்தான் கதை. முன்று வயது குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெர…
-
- 5 replies
- 2k views
-
-
பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா தம்பதியின் மகள் த்ரிஷா. மகள் மீது அதிக பாசம் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் பள்ளிக்குச் செல்லும்போது ஏற்படும் சிறு பிரிவைக்கூட தாங்க முடியாமல் பரிதவிப்பவர். தந்தையும், மகளும் இணைபிரியாத நண்பர்களாகப் பழகுகின்றனர். த்ரிஷாவுக்கு டெல்லியில் எம்.பி.ஏ படிக்க இடம் கிடைத்து, விஷயத்தைச் சொன்னதும், ‘பொண்ணை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது’ என்று பிரகாஷ்ராஜ் குதிக்கிறார். ஆனால், ஐஸ்வர்யாவின் வார்த்தைகளால் மனம் மாறி டெல்லிக்கு அனுப்புகிறார். இரு வருடங்கள் கழித்து திரும்பி வந்த த்ரிஷா, பஞ்சாப் இளைஞன் கணேஷ் வெங்கட்ராமைக் காதலிப்பதாக வெடிகுண்டு வீசுகிறார். மகள் மீது கொண்ட அதீத பாசத்தால், மனம் உடைந்து சிதறும் பிரகாஷ்ராஜ், திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கிறார். பிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் ஒரே மாதிரியானவையே. பிரபலமானவர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் அன்று அந்த செய்தியே பிரதான நியூஸ்! திங்கள்கிழமை தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார் அபிஷேக்பச்சன். அமிதாபச்சனின் மகன், பாலிவுட் நடிகர் என்பதுடன் ஐஸ்வர்யாராயின் வருங்கால கணவர் என இவர்மீது ஏகப்பட்ட புகழ் வெளிச்சம். வட இந்திய பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் அபிஷேக்கின் பிறந்தநாளை அவரை விட உற்சாகமாக கொண்டாடின. மக்களின் அடிப்படை பிரச்சனையான காவிரி நீர் பங்கீட்டையும் இந்த கொண்டாட்டம் பின்னுக்கு தள்ளிவிட்டது. பிறந்த நாள் அன்று ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருந்த அபிஷேக்பச்சன் விமானம் மூலம் மும்பை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அமிதாப்பச்சன். உடன் ஐஸ்வ…
-
- 0 replies
- 900 views
-
-
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் எப்படி குள்ளமாக மாறினார்?
-
- 0 replies
- 498 views
-
-
ஆசினும் நரசிம்மராவும்.. ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்பு வரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின். சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாக ஈடுபட்டிருந்தார். மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒரு அணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர். ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போது படு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இரு கண்களாகி விட்டன. …
-
- 7 replies
- 5k views
-
-
அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? சிம்பு கேள்வி! பீப் பாடல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிம்பு அது குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் , “ நான் பாடிய பாடல் தான். இதில் அனிருத்திற்கு எந்தவித சம்பந்தமில்லை. இது மாதிரி எத்தனையோ பாடலை பாடியிருக்கேன். இந்தப் பாடலில் பெண்களைப் பற்றித் தவறாக பாடவில்லை. இந்தப் பாடல் எந்தப் படத்திலும், எந்த சேனலிலும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத பாடல். யாரோ திருடி வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு என்னை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ? கடந்த 30 வருசமா இந்த சினிமாவில் இருந்துட்டுருக்கேன். அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், யாரோ இணையத்தில் வெளியிட்டதற்கு, எ…
-
- 1 reply
- 573 views
-
-
அப்படியெல்லாம் எளிதில் மறந்துவிட முடியாது இந்திய சினிமா வரலாற்றை...! கிராபியென் ப்ளாக் இந்தியசினிமாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக சென்னையில் நடந்தேறியது.அரசு ரூ. 10 கோடி வழங்கி விழா ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியாவின் சினிமா கலைஞர்கள் அனைவரும் ஒருசேர விழாவில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.அந்தந்த மாநில அரசு சார்பில், கலைஞர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில் ஏராளமான கலைஞர்கள் விருதுக்கு தேர்வு- பெற்றிருந்தார்கள். பழம் பெரும் நடிகைகள், நடிகர்கள், சூப்பர் ஸ்டார், உலகநாயகன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.சினிமா எனும் மகத்தானஊடகத்தின் மூலம் மக்களின் வாழ்வில் இரண்டறக்…
-
- 0 replies
- 724 views
-
-
அப்பனும், ஆத்தாளும் மற்றும் பாரதிராஜாவும்! மண் வாசனை மாறாத இயக்குநர் பாரதிராஜா. அவர் கொடுத்த ஆரம்ப காலப் படங்களில் தெறித்த மண் வாசமும், மனிதர்களின் பாசமும், எத்தனை காலமானாலும் மறக்க முடியாத, ஜீவனுள்ள காவியப் படைப்புகள். அப்படிப்பட்ட பாரதிராஜா, அப்பேர்ப்பட்ட படங்களைக் கொடுத்து ரொம்ப காலமாகி விட்டது. எப்பேர்ப்பட்ட படங்கள் அவை என்ற பிரமிப்பு இன்னும் நீங்காமல் இருக்கும் நிலையில் இடையில் அவர் ஆடிய 'பொம்மலாட்ட'மும், 'கண்களால் கைது செய்'த விதமும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் இப்போது மீண்டும் தனது மண்ணுக்கு பரிவாரங்களுடன் தடபுடலாக கிளம்பியுள்ளார் பாரதிராஜா. பண்ணைப்புரத்து பாண்டவர்களில் ஒருவரான இளையராஜா இல்லாத நிலையில், புரவி வேகத்திலான புதுமை…
-
- 0 replies
- 980 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_5063.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/2.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/mgr-1.html
-
- 19 replies
- 3.2k views
-
-
சாரதா... அப்பவே அப்படி கதை! பீம்சிங், பி.ஆர்.பந்துலு காலத்தில், தனக்கென தனியிடம் பிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மனித உணர்வுகளுக்கும் குடும்பக் கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் எடுத்து படமாக்குவதில், மனிதர் அந்தக் கால கே.பாக்யராஜ். ஒரு சின்ன விஷயம்தான், கதையின் முடிச்சாக இருக்கும். அந்த முடிச்சை வைத்துக் கொண்டு, தொய்வில்லாத திரைக்கதையையும் மிக மிக இயல்பான வசனங்களையும் தந்து, நடிகர்களை நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக்கிவிடுவார் கே.எஸ்.ஜி. இவரின் பல படங்களைப் பல முறை பார்த்திருக்கிறேன். தேவையற்ற நகைச்சுவை, அச்சுப்பிச்சு காமெடி, சிகரெட் குடிக்கப்…
-
- 50 replies
- 19.7k views
-
-
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு... "லிப் டூ லிப் கொடுத்த நடிகை": கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார். கதவை சாத்திக் கொண்டு கத்ரீனா கைஃப் அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்ததை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பாராட்டியுள்ளார். 2003ம் ஆண்டு வெளியான பூம் படம் மூலம் நடிகையானவர் கத்ரீனா கைஃப். அந்த படத்தில் அவர் தனது அப்பா வயது இருக்கும் குல்ஷன் குரோவருடன் நெருக்கமாக நடிக்கும் காட்சி இருந்தது. மேலும் கத்ரீனாவும் குரோவரும் லிப் டூ லிப் வேறு கொடுக்க வேண்டும். லிப் டூ லிப் காட்சியில் நடிக்க குல்ஷன் குரோவர் பதட்டமாக இருந்தாராம். இதையடுத்து அவரும், கத்ரீனாவும் ஒரு அறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு லிப் டூ லிப் கொடுத்து பயிற்சி எடுத்துள்ளனர். அது…
-
- 1 reply
- 2k views
-
-
அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்...'' -விசாலி கண்ணதாசன் Saturday, 05.17.2008, 06:27am (GMT) கவிஞர் கண்ணதாசன் 1981-ல் மரணம் அடைவதற்கு முன், அவர் கடைசியாக எழுதிய படம், `மூன்றாம்பிறை.' ``கண்ணே கலைமானே'' என்ற பாடல்தான், அவர் கடைசியாக எழுதியது. அந்த பாடலுக்கு, இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் இளையராஜா, கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசனை அழைத்து, ``தனம் என்ற படத்துக்காக, நீதான் ஒரு பாடல் எழுத வேண்டும்'' என்று அன்பு கட்டளையிட்டார். திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விசாலி கண்ணதாசன், இளையராஜாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு, `தனம்' படத்துக்காக, ``கண்ணனுக்கு என்ன வேண்டும்?'' என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார். விசா…
-
- 0 replies
- 2.2k views
-
-
அப்பாடா தப்பித்தால் போதும் என்று ஓடிய நடிகர் விஜய் . விழுப்புரத்தில் இலவச திருமணம் செய்து வைக்க வந்த நடிகர் விஜய் , முதலில் ஒரு பொது இடத்தில ரசிகர்களை சந்தித்தார் . அந்த இடத்தில இருந்து அவர் இலவச திருமணங்கள் நடைபெறும் மண்டபத்திற்கு சென்று அங்கு திருமணங்களை தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க வேண்டும் . ஆனால் அங்கு சென்றாலும் பொது கூட்டத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் அந்த மண்டபத்தில் நுழைய முயற்சித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு , ஒருவருக்கு ஒருவர் அடிதடியும் செய்து கொண்டனர் . நிலைமை கட்டு கடங்காமல் செல்வதை கண்ட Vijay கல்யாண சுற்று மண்டபத்தை தாண்டி மண்டபத்தை விட்டு ஓடிவிட்டார். திருமண மண்டபம் பெரிய சண்டை நடந்த கலவர பூமியாக மாறி காட்சி அளித்து இருந்தத…
-
- 0 replies
- 900 views
-
-
காதல் தம்பதிகளான அஜீத், ஷாலினி ஜோடி மிக சந்தோசமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் துள்ளி விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப்போகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அஜீத், ஷாலினி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது குழந்தைக்கு தயாகப் போகிறார் ஷாலினி. அஜீத் பில்லா படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் இருந்தார். மூன்று நாள்களுக்கு முன் சென்னை வந்து ஷாலினியை மருத்துவரிடம் காட்டிவிட்டு மீண்டும் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்தபடி தினமும் ஷாலினிடம் உடம்பை பார்த்துக் கொள்ளுமாறு ஃபோனில் சொல்கிறார். மூலம் : தமிழ்.வெப்துனியா.காம்
-
- 20 replies
- 3.3k views
-
-
சென்னை: அப்புச்சி கிராமம் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படம் ஒரு கிராம கதைக் களத்தில் அறிவியல் பின்னணியுடன் உருவாகிறது. எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார், படத்தின் இயக்குநர் பெயர் வி ஆனந்த். கட்டடக்கலை நிபுணரான இவர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜிஎம் குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். விஷால் சி இசையமைக்கிறார். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார். தனது இந்தப் படம் உலக அளவில் …
-
- 0 replies
- 630 views
-
-
அஜித் அசின்விஷால் திரிஷா <-விக்ரம் சினேகா-> <-பாவனா சூர்யா&கார்த்தி கஜோல்
-
- 3 replies
- 3.6k views
-
-
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே... மனம் இன்று கொண்டாடுதே.. இது என்ன இருதயம் மிருதங்கம் போலே... இன்று புதுப்பண் பாடுதே... http://www.youtube.com/watch?v=uWt4zsXPHQA
-
- 0 replies
- 619 views
-