வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
ஆர்யா - நயன் பற்றிய கிசுகிசு தான் தற்போதைய தமிழ் திரையுலகின் ஹாட் ரொப்பிக்! இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்னுமோர் செய்தி தற்போது உலா வருகிறது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி புதிதாக படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேசி வருகிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். 'சேட்டை', 'இரண்டாம் உலகம்', அஜீத்துடன் ஆர்யா நடிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் என அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் தான் இப்படம் துவங்குகிறது. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். நயன்தாரா பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் எப்படியாவது இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தருமாறு நச்சரித்து வருக…
-
- 0 replies
- 799 views
-
-
-
டெல்லி பெல்லி என்ற பெயரில் ஆமிர் கான் தயாரிப்பில் ஹிந்தியில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தை சேட்டை என தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறது யூடிவி நிறுவனம். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தற்போது படம் கிட்டதட்ட ரெடியாகிவிட்ட நிலையில், எடிட் செய்யப்பட்ட பகுதிகளைப் பார்த்து ரொம்ப திரிப்தியாக இருப்பதாய் ஆர்யாவும், யூடிவி தனஞ்செயனும் தெரிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்றிலுருந்து 90வது நாளில் கன்பர்ம் செய்துள்ளனர். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி என்ற மூன்று பேரும் மூன்று நன்பர்கள் பாத்திரத்தில் நடக்க, ஹன்சிகா, அஞ்சலி, நாசர் மற்றும் பல நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஒரு முழுமையா ஜாலி ரைடாக …
-
- 0 replies
- 435 views
-
-
'இமைப்பொழுதும் சேராதிருத்தல்...' பாரதியின் இந்த வரிகளுக்கேற்ப தனது நடவடிக்கையை மாற்றிக்கொண்டுள்ளார் ஆர்யா. 'நான் கடவுள்' படத்தில் நடித்துவரும் ஆர்யா ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்த கதாபாத்திரத்தின் மேனரிஸத்தையே அசைப் போட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்த அளவுக்கு நான் கடவுள் கேரக்டரோடு ஒன்றிவிட்ட ஆர்யா, இன்னொரு ப்ராஜக்டிலும் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெயர் 'ஜெராக்ஸ்.' 'கலாபக் காதலன்' படத்தை இயக்கிய இகோர் இயக்கும் இந்த படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் ஆர்யா. இரட்டை வேடமென்றாலே அண்ணன் - தம்பியோ, அப்பா - மகனோ இல்லையாம். அது என்ன என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனராம். ஆர்யாவுக்கு ஜோடியாக பூஜாவும், இன்னொரு புதுமுகமும் நடிக்கலாம் என்…
-
- 0 replies
- 944 views
-
-
நடிகர் நடிகையர் வாங்கும் சொத்துக்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படி வெளியில் தெரியாமல் ஆர்யா வாங்கிய வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை நயன்தாரா. பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுசாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்? இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாரா…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஹன்சிகா, அஞ்சலியுடன் உதட்டோடு உதடு வைத்து சூடான முத்தம் சேட்டையில் கொடுத்தாகிவிட்டது. அடுத்து இனி யாருக்கு முத்தம் கொடுக்கலாம் என ரூம் போட்டு யோசித்த ஆர்யா, அடுத்ததாக அவரது நினைவுக்கு வந்தவர் தமன்னாதானாம். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் ஆர்யா, தனக்கு ஜோடியாக தமன்னாவை போடும்படி வலியுறுத்தினாராம். மேலும் படத்தில் கண்டிப்பாக முத்தக்காட்சி இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். அவரது முதல் கோரிக்கை ஏற்கப்பட்டது. முத்தக்கோரிக்கைதான் பெண்டிங்கில் உள்ளது என கே.வி.ஆனந்த் வட்டாரம் தெரிவிக்கின்றது. மாற்றான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார் கே.வி.ஆனந்த். தன்னுடைய புதிய படத்தில் ரஜினியோ அல்லது விஜய்யோ நடிக்கலாம் என்…
-
- 0 replies
- 420 views
-
-
நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு தமிழ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு குறித்த உணர்வுப் பூர்வமான நிலையில், தமிழக மக்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களது உணர்வுகளை இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பலரும் காட்டமாக பதில் அளிக்க அந்த பதிவை உடனடியாக நடிகர் ஆர்யா நீக்கிவிட்டார். ஆனாலும், தமிழ் படங்களில் அதிகம் நடித்துவரும் நடிகர் ஆர்யா, தமிழர்களின் உணர்வுப் பூர்வமான விஷயங்களில் தலையிடுவது முறையானது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்து வருகிறது. நன்றி வெப்துனியா டிஸ்கி கூத்தடிகளின் …
-
- 1 reply
- 290 views
-
-
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். தற்போது அங்கேயே முகாமிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை ஒரு துரதிர்ஷ்டமாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த கெட்டகனவாக அதை மறந்து ரசிகர்களும் அதை மறக்க வேண்டுகிறேன். கே:- உங்களைப் பற்றி வதந்திகள் பரவுகிறதே? ப:- என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.…
-
- 0 replies
- 662 views
-
-
[size=2]ஆர்யாவுடன் காதல் இல்லை என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார் டாப்ஸி. இப்பட ஷூட்டிங்கில் இருவரும் நெருங்கி பழகுவதாகவும், டாப்ஸியை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கொண்டுவந்துவிடுவது போன்ற வேலையை ஆர்யா செய்து வருவதாகவும், அடிக்கடி பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. [/size] [size=2]இதற்கு தற்போது டாப்ஸி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: [/size] [size=2]என்னைப்பற்றிய காதல் கிசுகிசு கதைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை கேட்டு கேட்டு சோர்ந்துவிட்டேன். ஆர்யாவுடன் சில நாட்கள்தான் ஷூட்டிங் நடந்தது. அவருடன் அதிகம் பேசக்கூட நேரம் கிடைக்கவி…
-
- 10 replies
- 654 views
-
-
ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பேர் விருப்பம்!! ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 7 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் …
-
- 10 replies
- 2.4k views
-
-
சென்னை:ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார்.மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க கேட்டதும் யோசித்து சொல்வதாக சொன்னவர், பதிலே சொல்லவில்லையாம். பிறகு மீண்டும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது கால்ஷீட் இல்லை என மறுத்துள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால். அவன் இவன் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவரும் தோழர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். ஸ்ருதியை மீகாமன் படத்தில் நடிக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தவர் ஆர்யா. அதேபோல் தனது படத்திலும் …
-
- 15 replies
- 946 views
-
-
ஆறாது சினம் - திரை விமர்சனம் குடும்பத்தை இழந்த வேதனையால் குடிநோயாளியாக மாறிவிட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி). ஒரு தொடர் கொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி ராதாரவி. அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி ஒரு குடிகாரரிடம் ஏன் அந்த வழக்கை ஒப்படைத்தார்? கொலைகாரனை அருள்நிதி எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலை வழக்கு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இல்லையா என்பதுதான் ஆறாது சினம் படத்தின் கதை. அதிரடியான என்கவுன்ட்டர் காட்சியுடன் தொடங்கிறது படம். ஒரு ரவுடிக் கும்பலைத் தனது குழுவுடன் வேட்டையாடுகிறார் அருள்நிதி. காட்சிப்படுத்தலில் எந்தப் புத…
-
- 0 replies
- 405 views
-
-
நடிகர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' பட இமாலய வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'முனி 3'. இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த வேடத்தில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு இப்போது டாப்ஸி நடித்து வருகிறார். இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 3 மற்றும் அனிருத்தின் எதிர்நீச்சல் படப்பாடல்களும் சூப்பர்ஹிட்டானதால் 'முனி 3' படத்துக்கு அவரையே கமிட் செய்திருக்கிறார் லாரன்ஸ். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கிய முனி, முனி 2(காஞ்சனா) ஆகிய இரண்டு படங்களும் வெற…
-
- 0 replies
- 541 views
-
-
நடிகர்களின ரசிகர்கள் தங்கள் தலைவர்களை பில்டப் செய்து சொல்லும் வாசகங்கள் பல உண்டு. அதில் ஒன்று, 'தலைவர் வந்து நின்றால் போதும் படம் நூறு நாள்!' உண்மை! 'ஆழ்வார்' படத்தில் அஜித்தை பார்க்கும் போது, சும்மா திரையில் வந்து போனாலே படம் பிய்ச்சுக்கும் என்று தோன்றுகிறது. படத்தின் தயாரிப்பாளர் மோகன் நடராஜனும் இதையே கூறுகிறார். "பட பூஜை போஸ்டரில் அஜித் சாமி கும்பிடும் ஸ்டில்லைப் பார்த்து பாராட்டாதவர்கள் இல்லை. அப்போதே 'ஆழ்வார்' ஒரு வெற்றி படம் என தீர்மானித்து விட்டேன்." அழகுக்கு ஆபரணம் தேவையில்லை என்றாலும் அஜித்தை மேலும் அட்டகாசமாக காட்ட காஸ்ட்யூமில் காசை அள்ளி வீசியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சிகளில் இன்னும் விசேஷம். குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் எடுக்கப்…
-
- 0 replies
- 979 views
-
-
முன்னொரு காலத்தில் மனிதர்களும், விலங்குகளும் ஒருவரோடு மற்றவர் இணைந்து இணக்கமாக வாழ்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்து பயம் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பகை கொள்ளவில்லை. இரண்டும் ஒரே உயிர் இயக்கம் என்ற புரிதலோடு ஒன்றுகலந்திருந்தனர். அதை நினைவுபடுத்துவதே எனது படத்தின் பிரதான நோக்கம் என்று கூறும் கிரிகோரி கோல்பெர்ட் (Gregory Colbert) மனிதனும் விலங்கும் ஒன்று கலந்த ஒரு மாயவெளியை தன்னுடைய Ashes and Snow என்ற படத்தின் மூலம் உருவாக்கி காட்டியிருக்கிறார். இது ஒரு ஆவணப்படம். இன்று வரை முப்பது லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு திரையிடலின் போது இந்த ஆவணப்படத்தினை ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து பார்த்திருக்கிறார்கள். பதினாறு ஆண்டுகள் இந்தப் படத்தை எடுத்திருக்…
-
- 0 replies
- 659 views
-
-
ஆஸ்கருக்கு இணையான கோல்டன் க்ளோப் விருது பெற்றவர்கள் -முழு பட்டியல் ஆஸ்கருக்கு இணையான மற்றும் ஆஸ்கார் விருதிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. 73வது கோல்டன் க்ளோப் விருது சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் நாயகனான லியனார்டோ டிகாப்ரிகோ 2015ல் வெளியான ரெவனண்ட் படத்திற்காகப் பெற்றார். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மைக்கேல் புன்கே என்பவரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது. சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்கத்திற்கான விருதினையும் தட்…
-
- 1 reply
- 758 views
-
-
ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகளில் இதுவரை சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த நட்சத்திரங்களின் பெயர்கள் தான் அடிபட்டிருக்கின்றன.ஆனால் ஆஸ்கார் வரலாற்றில் இதுவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் மிக வயது குறைந்த நடிகை தான் குவாஞ்சனே வாலிஸ் (Quvenzhane Wallis)என்ற 9 வயதுச் சிறுமி. த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் (The Beasts of the Southern Wild) என்ற குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தக் குழந்தையின் அபாரத் திறமைக்காக அவளின் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகத் தொடர்புகளின்றி, பின்னடைந்த சமூகமொன்றின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கின்ற இந்தப் படத்தில் ஹஷ் பப்பி என்ற பாத்திரத்தில் குவாஞ்சனே வாலிஸ் நடித்…
-
- 2 replies
- 538 views
-
-
ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?! ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர், சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா. அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெ…
-
- 0 replies
- 371 views
-
-
ஆஸ்கர் 2018: நிரூபிக்கப்பட்ட பெண்மை! (சிறந்த அயல்மொழிப் படம்) சிலி நாட்டு ஸ்பானிய மொழித் திரைப்படம் ‘எ ஃபெண்டாஸ்டிக் வுமன்’. நடந்துமுடிந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை வென்றிருக்கிறது. ஆஸ்கர் வரலாற்றில் திருநங்கையை மையக் கதாபாத்திரமாகச் சித்தரிக்கும் படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. சிலி நாட்டில் பாலினச் சிறுபான்மையினருக்கான அடையாளம் குறித்த சட்ட வரைவு இதுவரை அமல்படுத்தப்படாத நிலையில் இந்தப் படத்துக்குக்குக் கிடைத்திருக்கும் ஆஸ்கர் அங்கீகாரம் அரசியல்ரீதியாகவும் கவனம்பெற்றிருக்கிறது. ஓர் இரவில் …
-
- 0 replies
- 265 views
-
-
ஆஸ்கர் 2018: மனிதர் உணர வேண்டிய காதல் (சிறந்த தழுவல் திரைக்கதை) ச மூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, புறக்கணிப்புக்கு ஆளாகிற மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமா எனத் தெரியவில்லை. தன்பால் உறவை மையப்படுத்தி இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கிய ‘கால் மீ பை யுவர் நேம்’ (Call me by your name) படம், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது. ஆதியிலே காதல் இர…
-
- 0 replies
- 815 views
-
-
ஆஸ்கர் 2019: விருதுகளைக் குவித்த படங்கள்! திரைப்படங்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், திரைக் கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ஆஸ்கர் விருதுகளைத்தான். 91ஆவது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹெவின் ஹர்ட் தொகுத்து வழங்குவதாக இருந்தது. 2009 -2011 காலகட்டத்தில் அவர் LGBT சமூகத்தவர்களை தரக்குறைவாகப் பேசியது கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் பரவியது. இது தொடர்பாக சர்ச்சை உருவான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டதோடு ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தான் இந்த முறை தொகுத்து …
-
- 1 reply
- 718 views
-
-
ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து! 28 Jun 2025, 8:00 AM 2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்ப…
-
- 0 replies
- 152 views
-
-
ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் ! ஆஸ்கர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் இவருக்குத் தான் என்ற ஹாலிவுட் கணிப்பில் முன்னணியில் இருப்பது " கறுப்புச் சிங்கம் " டென்சல் வாஷிங்டன் ( Denzel Washington) . இவர் நடித்து இயக்கியிருக்கும் " ஃபென்சஸ் " ( Fences ) படத்தின் சிறப்புக் காட்சியை, சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டி மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர். இதில் டென்சலுடன் நடித்திருக்கும் வயோலா டேவிஸ் ( Viola Davis ) யின் நடிப்பும் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிச்சயம் இவர்கள் இருவருக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆஸ்கரின…
-
- 0 replies
- 377 views
-
-
ஆஸ்கர் போட்டிக்கு 'விசாரணை'யை அனுப்புகிறது இந்தியா 'விசாரணை' படப்படிப்பு. | கோப்புப் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக 'விசாரணை' தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3…
-
- 0 replies
- 251 views
-
-
ஆஸ்கர் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் ஜனவரி மாதம் 41-வது வயதில் அடி எடுத்து வைக் கிறார். அவருடைய பிறந்த நாள் அன்றே அவரின் மகன் அமீன் 4-வது வயதில் அடி எடுத்து வைக்கிறான். இந்தச் சந்தோஷமான தருணத்தில், வேறு ஒரு சந்தோஷத்திலும் இருக்கிறார் ரஹ்மான். ஆஸ்கர் விருதுக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யபட்ட பாடல்களில் மூன்று பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடையவை! ரஹ்மானின் 56 பாடல் களிலிருந்து ‘ரங்தே பசந்தி’ படத்தில் கல்பாலி, லூக்கா சுப்பி மற்றும் ‘வாட்டர்’ படத்திலிருந்து சான்&சான் பாடலும் ஃபைனல் லிஸ்ட்டுக்காகத் தேர்வாகி இருக்கிறது. ‘‘என்னோட லிஸ்ட்ல இருந்து அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது செலெக்ட் ஆகும்னு நினைச்சேன். ஆனா, மூணு பாட்டு தேர்வானது உலக அளவுல …
-
- 2 replies
- 1.4k views
-