வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
தம்பிக்குப் பேசாம கல்யாணம் செஞ்சு வச்சிருங்க.. சிம்பு குடும்பத்துக்கு ஜோசியர் அட்வைஸ்! சென்னை: திருமணம் செய்துவைத்தால் சிம்புவின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று குடும்ப ஜோதிடர் கூறியதால் தற்போது சிம்புவின் குடும்பமே அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகின்றனராம். பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தற்போது மிகவும் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவர் நடித்து வரும் படங்களும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. தற்போது பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் வருகின்ற 19 ம் தேதி சிம்புவை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.மேலும் தமிழ்நாடு முழுவதும் சிம்புவிற்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால், நாளுக்குநாள் சிம்புவின் மீதான ப…
-
- 0 replies
- 372 views
-
-
மாமதுரையில் அறிமுகமாகி தற்போது தீயவன் படத்தில் நாயகியாக நடித்து வரும் மிதுனாவுக்கு படப்பிடிப்பின்போது கால் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மிதுனா. அதன் பின்னர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இரு நாயகர்கள். ஒருவர் உதய், இன்னொருவர் ரஞ்சன். சென்னையில் இந்த மூன்று பேரும் பங்கேற்ற பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினர். அப்போது டான்ஸ் ஒத்திகையில் மிதுனா பங்கேற்றார். அந்த சமயத்தில், திடீரென ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். இதில் காலில் அடிபட்டது. வலியால் துடி துடித்தார் மிதுனா. உடனடியாக டாக்டர்களிடம் கூட்டிச் சென்றனர். மிதுனாவுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது காலில் எலும்பு மு…
-
- 4 replies
- 1.7k views
-
-
தற்போது இணையத்தை கலக்கி வருகிறது சிம்பு, நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து இருக்கும் புகைப்படம் தான். "பிரிந்த காதலர்கள் இணைந்து விட்டார்களா, பிரபுதேவாவை வெறுப்பு ஏற்றவா?" என்று இணையத்தில் ஆளாளுக்கு செய்தி உலவி வருகிறது. 'வல்லவன்' படத்தில் இருவரிடையே ஏற்பட்ட காதல், அப்படம் வெளிவருவதற்குள் முற்றுப் பெற்றது. அதன் பின்னர், பிரபுதேவா இயக்கத்தில் 'வில்லு' படத்தில் இணைந்தார் நயன். அங்கு அவருடன் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலும் முறிந்து போனது. இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு, நயன்தாரா இருவரும் கலந்து கொண்டார்கள். பல்வேறு நடிகர்கள், நடிகைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நயன்தாராவும், சிம்புவும் திடீரென சந்தித்து பேசிக் க…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிம்புதேவன் புதிய படமொன்றை இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையான இது அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=245
-
- 0 replies
- 878 views
-
-
சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்... Thanks idlyvadai.blogspot.com
-
- 6 replies
- 6.2k views
-
-
ஆத்தோடு துணி போச்சு... அடியாத்தீ மானம் போச்சு... என்று கதற வேண்டிய நடிகை கெக்கேபிக்கே என்று சிரித்து வைக்க, ஊர் ஜனங்கள் சேர்ந்து போங்கங்யா நீங்களும் உங்க ஷ§ட்டிங்கும் என்று விரட்டியடித்த கதை இது. ‘சங்கரா’ என்ற படத்தின் ஷ§ட்டிங் புதுக்கோட்டை அருகே நடந்தது. குளத்தில் நாயகி குளிப்பது போல காட்சி. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஆபாசத்தை ஏற்றி, கடைசியில் துணியே இல்லாமல் குளிக்க விட்டு விட்டார்களாம் நாயகியை. அவரும் எதிர்கால மார்க்கெட்டை மனதில் கொண்டு, இஷ்டத்திற்கும் தாராளம் காட்டியிருக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த ஊர் மக்கள், இதென்னடா இத்தனை அழும்பாயிருக்கு? கேட்பாரில்லையா என்று கூச்சல் போட, திரண்டு வந்த ஊர் பெருசுகள் படப்பிடிப்பை நிறுத்த சொல்லி, பாவாடையும் கொடுத்தது…
-
- 23 replies
- 23.9k views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகள் விபரம் : சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன் சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ் சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை) சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா சிறந்த மேக் ஆப் : லிசா…
-
- 12 replies
- 1.3k views
-
-
கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`! Ilango BharathyDecember 29, 2020 கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`!2020-12-29T08:52:11+05:30சினிமா FacebookTwitterMore பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதநிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனத…
-
- 0 replies
- 468 views
-
-
கடற்கரையில் நீச்சல் உடையில் சமந்தா! (படங்கள்) நடிகைமார் நீச்சல் உடையில் அலையும் புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது பிரபலமாக உலா வரும். அந்த வகையில் வெளிநாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் நடிகை சமந்தாவின் படங்கள் தற்போது உலா வருகின்றன. http://tamil.adaderana.lk/kisukisu/?p=17190
-
- 0 replies
- 953 views
-
-
2016-ன் மிஸ் பண்ணக்கூடாத தெலுங்குப் படங்கள்! #2016Rewind வழக்கம் போலவே தெலுங்கு படங்களில் இந்த வருடமும் நிறைய மசாலா படங்கள் வந்தது. ஆச்சர்யமாக சில புது முயற்சிகளும் வந்தது. அவற்றில் எந்தெந்தப் படம் எப்படி? அந்த ஆச்சர்ய வரவுகள் என்ன என்ற லிஸ்ட் இதோ.... 12.கல்யாண வைபோகமே: சௌரியாவுக்கு அமெரிக்காவில் வேலைக்கு சேர விருப்பம், திவ்யாவுக்கு டாக்டாராக இன்னும் ஏதோ சாதிக்க விருப்பம். இருவருக்கும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது மட்டும் பொதுவான ஒற்றுமை. இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று சொல்லியும் குடும்பத்தில் வரன் பார்ப்பது மட்டும் முடியவில்லை. இதைப் பார்க்கும் இருவரும், முதலில் திருமணம் செய்து கொள்ளலாம் பிறகு எங்களுக்குள் ஒத்துப் போகவில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரது பை திருட்டு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது கடவுச்சீட்டு, வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது. பாஸ்போர்ட் திருட்டு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். அதைய…
-
- 0 replies
- 263 views
-
-
அகிரா குரொசவோவின் Seven Samurai விமர்சனம் என்னுடைய பதிவில் http://kanapraba.blogspot.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
யாராவது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் ''என்ன கப்பலா கவிழ்ந்துவிட்டது?'' என்று கேட்பார்கள். அப்படி கவிழ்ந்த கப்பலால் தான் ஒருவர் உலகிற்கு தன் திறமையை அடையாளம் காட்டினார் என்றால் நம்புவீர்களா? கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கதையை படமாக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆஸ்கர் வெண்ரது இந்த படத்துக்கு தான்! இந்த சாதனையாளரின் வாழ்க்கையும் டைட்டானிக் கதையை போன்று போராட்டங்கள் நிறைந்ததுதான்! கனடாவின் ஒன்டாரியோவில் 1954ம் ஆண்டு பிறந்தவர் கேமரூன். சிறு வயதில் தன் குடும்பம் கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறியதால் அங்கு பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். இடையில் படிப்பில் நாட்டமின்றி பாதியிலேயே படிப்பை நிறுத்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். மீண்டும் பெற்றோரின் வற்புறுத்தலால் ப…
-
- 0 replies
- 581 views
-
-
படித்த புத்தகம் : டான் பிரவுன் (Dan brown) எழுதிய தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol) நாவல். செம த்ரில்லிங்கான மறக்க முடியாத க்ரைம் கதை. மறக்க முடியாத பயணம் : ஜூலை,ஆகஸ்டில் அமெரிக்காவில் தங்கியிருந்த இருபது நாட்கள். அங்குள்ள தமிழர்களின் கவனிப்பும் உபசரிப்பும் ரொம்பவே பிரமிக்க வச்சது.ஊர் விட்டு ஊர் போய் வாழ்றவங்களோட உண்மையான ஏக்கத்தை உணர்ந்தேன். உங்களை ஆச்சரியப்பட வைத்த திரைப்படம்: இன்செப்ஷன் (Inception) ஹாலிவுட் படம். கிரிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) டைரக்ட் பண்ண படம். ரொம்பவே மனசை பாதிச்சதுன்னு சொல்லலாம்.ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத ஆச்சரியங்களை தந்துச்சு. அறிமுகமான நண்பர்கள் : நாகார்ஜுனா, சூர்யா, தமன்னா, சுமந்த், சுதீப் எல்லோ ரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிராமத்து பக்கம் எல்லாம் சில விஷயங்களைத்தான் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அது எது? என்னன்னு? பார்த்தீங்கன்னா வீட்டில யாருக்காவது உடல் நிலை சரியில்லைன்னா சாமிக்கிட்ட வேண்டிக்குவாங்க. உடம்பு சரியாயிடுச்சுன்னா கெடா வெட்டுறேன்... கோழி அடிக்கிறேன்... பொங்கல் வைக்கிறேன்னு சொல்லுவாங்க! இதெல்லாம் அவங்களுடைய மனசைப் பொறுத்தது. அந்த நோயை பொறுத்தது. ரொம்ப சீரியஸôன விஷயமாக இருந்தால் மொட்டை அடிச்சுக்கிறேன்னு வேண்டிப்பாங்க. வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையோ, பிரசவ நேரமாகவோ இருந்தால் அதுக்கும் இந்த மாதிரி வேண்டிக்கொள்வார்கள். ஒரு பெரிய உயிரைக் காப்பாற்ற சின்ன உயிரை பறிப்பதாகவும் சில நேரங்களில் இருக்கும். இது கிராம வாழ்க்கையில் எளிதாக காணக்கிடைக்கிற விஷயம்!'' ஆசுவாசமா…
-
- 0 replies
- 739 views
-
-
செல்வராகவனுக்கும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் கீதாஞ்சலிக்கும் இன்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகளின் இல்லத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று, இப்போது 'நண்பர்களாக' உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வந்தார் கீதாஞ்சலி. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனின் மகள் இவர். செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் நாளடையில் காதல் மலர்ந்தது. பெற்றோர் துணையுடன் இருவரும…
-
- 0 replies
- 998 views
-
-
புலிப்பார்வை இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி
-
- 1 reply
- 690 views
-
-
சிறிலேகா பார்த்தசாரதியுடன் ஒரு நேர்காணல் http://www.youtube.com/watch?v=LssYUdVyGkE&feature=related http://www.youtube.com/watch?v=UJ7yaRtvBng&feature=relmfu http://www.youtube.com/watch?v=yoIO8JWdzjY&feature=relmfu http://www.youtube.com/watch?v=BKts_xIee5o&feature=relmfu http://www.youtube.com/watch?v=whlX17e_oRM&feature=relmfu http://www.youtube.com/watch?v=YW1SBUJqEo0&feature=relmfu
-
- 1 reply
- 1.1k views
-
-
கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிற…
-
- 2 replies
- 762 views
- 1 follower
-
-
தமிழ்த்திரைக்கண் வழங்கும் முழு நீளத் திரைப்படம் 'விடுதலை மூச்சு"
-
- 2 replies
- 1.8k views
-
-
தாதா சினிமாக்களுக்கான ஆகி வந்த களமான சென்னையின் நெருக்கடியான பகுதிதான் கதைக்களம். அங்கே மாமூல் வசூல் செய்யும் குட்டி தாதா மாரி (தனுஷ்). ரவுடியிசம் தவிர புறா பந்தயத்தில் அவருக்கு ஆர்வம் உண்டு. அந்தப் பகுதியில் நடக்கும் புறா பந்தயங் களை நடத்துவதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மாரியின் இடத் துக்கு வரவேண்டும் என்று காய்களை நகர்த்துகிறார் மற்றொரு ரவுடியான பறவை ரவி (மைம் கோபி). அந்தப் பகுதியின் காவல்நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜுன் (விஜய் யேசுதாஸ்) ஒரு கெட்ட போலீஸ் என்பதை அறிந்து அவருடன் கூட்டணி அமைக்கிறார். அர்ஜுன் திட்டமிட்டு மாரியை ஜெயி லுக்கு அனுப்புகிறார். மாரி இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவரது மாமூல் வசூல், புறாப் பந்தயம் இரண்டையும…
-
- 0 replies
- 459 views
-
-
இயக்குநரின் விமர்சனத்தால் கடும் கோபத்துக்கு ஆளான விஜய்! (Vijay angry in famous director ) Comments சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. 'நண்பன்'தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல) அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குநர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு …
-
- 0 replies
- 959 views
-
-
ஒரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன். கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது …
-
- 6 replies
- 2.5k views
-
-
அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்... பில்லா 2 Read more at: http://tamil.filmibeat.com/heroes/ajith-s-last-5-movies-bo-facts-037697.html
-
- 4 replies
- 1.2k views
-
-
தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…
-
- 2 replies
- 1.8k views
-